தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
யாத்திராகமம்
ERVTA
16. ஜனங்கள் மத்தியில் விவாதம் எழுந்தால் அவர்கள் என்னிடம் வருகிறார்கள். எந்த மனிதன் சரியாகச் செயல்படுகிறான் என்பதை நான் முடிவு செய்வேன். இவ்வகையில் நான் ஜனங்களுக்கு தேவனின் சட்டங்களையும், போதனைகளையும் கற்பிக்கிறேன்" என்றான்.

TOV
16. அவர்களுக்கு யாதொரு காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன் என்றான்.

IRVTA
16. அவர்களுக்கு ஏதாவது காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன்” என்றான்.

ECTA
16. அவர்களுக்கிடையில் சச்சரவு ஏற்படும்போது என்னிடம் வர ஒருவனுக்கும் இன்னொருவனுக்கும் நடுநின்று நானும் நீதி வழங்குகிறேன். கடவுளுடைய நியமங்களையும் அவர் சட்டங்களையும் தெளிவுபடுத்துகிறேன்" என்றார்.

RCTA
16. அதாவது, அவர்களுக்குள் யாதொரு வழக்கு உண்டானால், நான் அவர்களுக்குள் நடுவனாய் இருந்து, கடவுளின் கட்டளைகளையும் அவருடைய நீதி நெறிச் சட்டங்களையும் தெரிவிக்கும்படி என்னிடம் வருகின்றனர் என்றார்.

OCVTA
16. அவர்களுக்குள் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அதை என்னிடத்தில் கொண்டுவருகிறார்கள். அப்பொழுது நான் இரு பகுதியினருக்கும் இடையில் நியாயந்தீர்த்து இறைவனின் விதிமுறைகளையும், அவருடைய சட்டங்களையும் அவர்களுக்குத் தெரிவிப்பேன்” என்றான்.



KJV
16. When they have a matter, they come unto me; and I judge between one and another, and I do make [them] know the statutes of God, and his laws.

AMP
16. When they have a dispute they come to me, and I judge between a man and his neighbor, and I make them know the statutes of God and His laws.

KJVP
16. When H3588 CONJ they have H1961 VQY3MS a matter H1697 VQPMS , they come H935 VQPMS unto H413 PREP-1MS me ; and I judge H8199 between H996 PREP one H376 NMS and another H7453 NMS-3MS , and I do make [ them ] known H3045 the statutes H2706 of God H430 D-EDP , and his laws H8451 .

YLT
16. when they have a matter, it hath come unto me, and I have judged between a man and his neighbour, and made known the statutes of God, and His laws.`

ASV
16. when they have a matter, they come unto me; and I judge between a man and his neighbor, and I make them know the statutes of God, and his laws.

WEB
16. When they have a matter, they come to me, and I judge between a man and his neighbor, and I make them know the statutes of God, and his laws."

NASB
16. Whenever they have a disagreement, they come to me to have me settle the matter between them and make known to them God's decisions and regulations."

ESV
16. when they have a dispute, they come to me and I decide between one person and another, and I make them know the statutes of God and his laws."

RV
16. when they have a matter, they come unto me; and I judge between a man and his neighbour, and I make them know the statutes of God, and his laws.

RSV
16. when they have a dispute, they come to me and I decide between a man and his neighbor, and I make them know the statutes of God and his decisions."

NKJV
16. "When they have a difficulty, they come to me, and I judge between one and another; and I make known the statutes of God and His laws."

MKJV
16. When they have a matter, they come to me. And I judge between one and another, and I make known the statutes of God and His Laws.

AKJV
16. When they have a matter, they come to me; and I judge between one and another, and I do make them know the statutes of God, and his laws.

NRSV
16. When they have a dispute, they come to me and I decide between one person and another, and I make known to them the statutes and instructions of God."

NIV
16. Whenever they have a dispute, it is brought to me, and I decide between the parties and inform them of God's decrees and laws."

NIRV
16. Anytime they don't agree, they come to me. I decide between them. I tell them about God's rules and laws."

NLT
16. When a dispute arises, they come to me, and I am the one who settles the case between the quarreling parties. I inform the people of God's decrees and give them his instructions."

MSG
16. When something comes up, they come to me. I judge between a man and his neighbor and teach them God's laws and instructions."

GNB
16. When two people have a dispute, they come to me, and I decide which one of them is right, and I tell them God's commands and laws."

NET
16. When they have a dispute, it comes to me and I decide between a man and his neighbor, and I make known the decrees of God and his laws."

ERVEN
16. If people have an argument, they come to me, and I decide which person is right. In this way I teach the people God's laws and teachings."



மொத்தம் 27 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 16 / 27
  • ஜனங்கள் மத்தியில் விவாதம் எழுந்தால் அவர்கள் என்னிடம் வருகிறார்கள். எந்த மனிதன் சரியாகச் செயல்படுகிறான் என்பதை நான் முடிவு செய்வேன். இவ்வகையில் நான் ஜனங்களுக்கு தேவனின் சட்டங்களையும், போதனைகளையும் கற்பிக்கிறேன்" என்றான்.
  • TOV

    அவர்களுக்கு யாதொரு காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன் என்றான்.
  • IRVTA

    அவர்களுக்கு ஏதாவது காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன்” என்றான்.
  • ECTA

    அவர்களுக்கிடையில் சச்சரவு ஏற்படும்போது என்னிடம் வர ஒருவனுக்கும் இன்னொருவனுக்கும் நடுநின்று நானும் நீதி வழங்குகிறேன். கடவுளுடைய நியமங்களையும் அவர் சட்டங்களையும் தெளிவுபடுத்துகிறேன்" என்றார்.
  • RCTA

    அதாவது, அவர்களுக்குள் யாதொரு வழக்கு உண்டானால், நான் அவர்களுக்குள் நடுவனாய் இருந்து, கடவுளின் கட்டளைகளையும் அவருடைய நீதி நெறிச் சட்டங்களையும் தெரிவிக்கும்படி என்னிடம் வருகின்றனர் என்றார்.
  • OCVTA

    அவர்களுக்குள் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அதை என்னிடத்தில் கொண்டுவருகிறார்கள். அப்பொழுது நான் இரு பகுதியினருக்கும் இடையில் நியாயந்தீர்த்து இறைவனின் விதிமுறைகளையும், அவருடைய சட்டங்களையும் அவர்களுக்குத் தெரிவிப்பேன்” என்றான்.
  • KJV

    When they have a matter, they come unto me; and I judge between one and another, and I do make them know the statutes of God, and his laws.
  • AMP

    When they have a dispute they come to me, and I judge between a man and his neighbor, and I make them know the statutes of God and His laws.
  • KJVP

    When H3588 CONJ they have H1961 VQY3MS a matter H1697 VQPMS , they come H935 VQPMS unto H413 PREP-1MS me ; and I judge H8199 between H996 PREP one H376 NMS and another H7453 NMS-3MS , and I do make them known H3045 the statutes H2706 of God H430 D-EDP , and his laws H8451 .
  • YLT

    when they have a matter, it hath come unto me, and I have judged between a man and his neighbour, and made known the statutes of God, and His laws.`
  • ASV

    when they have a matter, they come unto me; and I judge between a man and his neighbor, and I make them know the statutes of God, and his laws.
  • WEB

    When they have a matter, they come to me, and I judge between a man and his neighbor, and I make them know the statutes of God, and his laws."
  • NASB

    Whenever they have a disagreement, they come to me to have me settle the matter between them and make known to them God's decisions and regulations."
  • ESV

    when they have a dispute, they come to me and I decide between one person and another, and I make them know the statutes of God and his laws."
  • RV

    when they have a matter, they come unto me; and I judge between a man and his neighbour, and I make them know the statutes of God, and his laws.
  • RSV

    when they have a dispute, they come to me and I decide between a man and his neighbor, and I make them know the statutes of God and his decisions."
  • NKJV

    "When they have a difficulty, they come to me, and I judge between one and another; and I make known the statutes of God and His laws."
  • MKJV

    When they have a matter, they come to me. And I judge between one and another, and I make known the statutes of God and His Laws.
  • AKJV

    When they have a matter, they come to me; and I judge between one and another, and I do make them know the statutes of God, and his laws.
  • NRSV

    When they have a dispute, they come to me and I decide between one person and another, and I make known to them the statutes and instructions of God."
  • NIV

    Whenever they have a dispute, it is brought to me, and I decide between the parties and inform them of God's decrees and laws."
  • NIRV

    Anytime they don't agree, they come to me. I decide between them. I tell them about God's rules and laws."
  • NLT

    When a dispute arises, they come to me, and I am the one who settles the case between the quarreling parties. I inform the people of God's decrees and give them his instructions."
  • MSG

    When something comes up, they come to me. I judge between a man and his neighbor and teach them God's laws and instructions."
  • GNB

    When two people have a dispute, they come to me, and I decide which one of them is right, and I tell them God's commands and laws."
  • NET

    When they have a dispute, it comes to me and I decide between a man and his neighbor, and I make known the decrees of God and his laws."
  • ERVEN

    If people have an argument, they come to me, and I decide which person is right. In this way I teach the people God's laws and teachings."
மொத்தம் 27 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 16 / 27
×

Alert

×

Tamil Letters Keypad References