தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எஸ்தர்
ERVTA
5. பிறகு அரசன் அகாஸ்வேரு எஸ்தர் அரசியிடம், "இதனை உனக்குச் செய்தவன் யார்? உனது ஜனங்களுக்கு இத்தகைய கொடுமையைச் செய்ய துணிந்த மனிதன் எங்கே இருக்கிறான்?" என்று கேட்டான்.

TOV
5. அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு மறுமொழியாக, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே? என்றான்.

IRVTA
5. அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு மறுமொழியாக, ராணியாகிய எஸ்தரை நோக்கி: இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே? என்றான்.

ECTA
5. மன்னர் அகஸ்வேர் அரசி எஸ்தரை நோக்கி, இப்படிச் செய்தவன் எவன்? தன் இதயத்தில் செருக்குற்று இவ்வாறு செய்யும்படி நினைத்த அவன் எங்கே? என் வினவினார்.

RCTA
5. அதற்கு அசுவேருஸ் அரசன், "ஆ! நீ கூறிய அம் மனிதன் யார்? இவ்வாறு செய்ய அவனுக்கு என்ன துணிவு?" என்று கேட்டான்.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 10 Verses, Current Verse 5 of Total Verses 10
1 2 3 4 5 6 7 8 9 10
  • பிறகு அரசன் அகாஸ்வேரு எஸ்தர் அரசியிடம், "இதனை உனக்குச் செய்தவன் யார்? உனது ஜனங்களுக்கு இத்தகைய கொடுமையைச் செய்ய துணிந்த மனிதன் எங்கே இருக்கிறான்?" என்று கேட்டான்.
  • TOV

    அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு மறுமொழியாக, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே? என்றான்.
  • IRVTA

    அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு மறுமொழியாக, ராணியாகிய எஸ்தரை நோக்கி: இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே? என்றான்.
  • ECTA

    மன்னர் அகஸ்வேர் அரசி எஸ்தரை நோக்கி, இப்படிச் செய்தவன் எவன்? தன் இதயத்தில் செருக்குற்று இவ்வாறு செய்யும்படி நினைத்த அவன் எங்கே? என் வினவினார்.
  • RCTA

    அதற்கு அசுவேருஸ் அரசன், "ஆ! நீ கூறிய அம் மனிதன் யார்? இவ்வாறு செய்ய அவனுக்கு என்ன துணிவு?" என்று கேட்டான்.
Total 10 Verses, Current Verse 5 of Total Verses 10
1 2 3 4 5 6 7 8 9 10
×

Alert

×

tamil Letters Keypad References