தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
அப்போஸ்தலர்கள்
ERVTA
17. மூன்று நாளைக்குப் பின் பவுல், சில மிக முக்கியமான யூதர்களைத் தன்னிடம் வருமாறு சொல்லியனுப்பினான். அவர்கள் எல்லோரும் வந்தபோது பவுல், எனது யூத சகோதரர்களே, நான் நமது மக்களுக்கு எதிராக எதையும் செய்யவில்லை, நம் முன்னோர்களின் மரபிற்கு எதிராகவும் எதையும் நான் செய்யவில்லை. ஆனால் என்னை எருசலேமில் சிறைப்பிடித்து ரோமரிடம் ஒப்படைத்தனர்.

TOV
17. மூன்றுநாளைக்குப்பின்பு, பவுல் யூதரில் பிரதானமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரரே, நம்முடைய ஜனங்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் முறைமைகளுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன்.

IRVTA
17. {பவுல் ரோமாபுரியில் பிரசங்கித்தல்} [PS] மூன்று நாட்களுக்குப்பின்பு, பவுல் யூதர்களில் முக்கியமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரர்களே, நம்முடைய மக்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் பழக்கங்களுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன்.

ECTA
17. மூன்று நாள்களுக்குப் பின்பு பவுல் யூத முதன்மைக் குடிமக்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்கள் வந்து கூடியபின் அவர்களை நோக்கி, "சகோதரரே, நான் நம்முடைய மக்களுக்கு எதிராகவோ, மூதாதையரின் மரபுகளுக்கு எதிராகவோ எதுவும் செய்யவில்லை. எனினும் எருசலேமில் நான் கைது செய்யப்பட்டு உரோமையரிடம் ஒப்புவிக்கப்பட்டேன்.

RCTA
17. மூன்று நாளுக்குப்பின், சின்னப்பர், யூதப் பெரியோர்களை வரவழைத்தார். அவர்கள் ஒன்றுகூடியபின் அவர்களைப் பார்த்து, "சகோதரர்களே, நம்முடைய மக்களுக்கு எதிராகவோ, முன்னோருடைய முறைமைகளுக்கு மாறாகவோ நான் எதுவும் செய்யவில்லை. எனினும் யெருசலேமில் கைதியாக்கப்பட்டு உரோமையருக்குக் கையளிக்கப்பட்டேன்.



KJV
17. And it came to pass, that after three days Paul called the chief of the Jews together: and when they were come together, he said unto them, Men [and] brethren, though I have committed nothing against the people, or customs of our fathers, yet was I delivered prisoner from Jerusalem into the hands of the Romans.

AMP
17. Three days after [our arrival], he called together the leading local Jews; and when they had gathered, he said to them, Brethren, though I have done nothing against the people or against the customs of our forefathers, yet I was turned over as a prisoner from Jerusalem into the hands of the Romans.

KJVP
17. And G1161 CONJ it came to pass G1096 V-2ADI-3S , that after G3326 PREP three G5140 A-APF days G2250 N-APF Paul G3972 N-ASM called the chief of the Jews together G4779 V-AMN : and G1161 CONJ when they G848 were come together G4905 V-2AAP-GPM , he said G3004 V-IAI-3S unto G4314 PREP them G846 P-GPM , Men G435 N-VPM [ and ] brethren G80 N-VPM , though I G1473 P-1NS have committed G4160 V-AAP-NSM nothing G3762 A-ASN against G1727 A-ASN the G3588 T-DSM people G2992 N-DSM , or G2228 PRT customs G1485 N-DPN of our fathers G3971 A-DPN , yet was I delivered G3860 V-API-1S prisoner G1198 N-NSM from G1537 PREP Jerusalem G2414 N-GPN into G1519 PREP the G3588 T-APF hands G5495 N-APF of G3588 T-GPM the G3588 T-GPM Romans G4514 A-GPM .

YLT
17. And it came to pass after three days, Paul called together those who are the principal men of the Jews, and they having come together, he said unto them: `Men, brethren, I -- having done nothing contrary to the people, or to the customs of the fathers -- a prisoner from Jerusalem, was delivered up to the hands of the Romans;

ASV
17. And it came to pass, that after three days he called together those that were the chief of the Jews: and when they were come together, he said unto them, I, brethren, though I had done nothing against the people, or the customs of our fathers, yet was delivered prisoner from Jerusalem into the hands of the Romans:

WEB
17. It happened that after three days Paul called together those who were the leaders of the Jews. When they had come together, he said to them, "I, brothers, though I had done nothing against the people, or the customs of our fathers, still was delivered prisoner from Jerusalem into the hands of the Romans,

NASB
17. Three days later he called together the leaders of the Jews. When they had gathered he said to them, "My brothers, although I had done nothing against our people or our ancestral customs, I was handed over to the Romans as a prisoner from Jerusalem.

ESV
17. After three days he called together the local leaders of the Jews, and when they had gathered, he said to them, "Brothers, though I had done nothing against our people or the customs of our fathers, yet I was delivered as a prisoner from Jerusalem into the hands of the Romans.

RV
17. And it came to pass, that after three days he called together those that were the chief of the Jews: and when they were come together, he said unto them, I, brethren, though I had done nothing against the people, or the customs of our fathers, yet was delivered prisoner from Jerusalem into the hands of the Romans:

RSV
17. After three days he called together the local leaders of the Jews; and when they had gathered, he said to them, "Brethren, though I had done nothing against the people or the customs of our fathers, yet I was delivered prisoner from Jerusalem into the hands of the Romans.

NKJV
17. And it came to pass after three days that Paul called the leaders of the Jews together. So when they had come together, he said to them: "Men [and] brethren, though I have done nothing against our people or the customs of our fathers, yet I was delivered as a prisoner from Jerusalem into the hands of the Romans,

MKJV
17. And after three days it happened that Paul called together those being chief of the Jews. And they coming together, he said to them, Men, brothers, I did nothing against the people or customs of our fathers. I was delivered a prisoner from Jerusalem into the hands of the Romans

AKJV
17. And it came to pass, that after three days Paul called the chief of the Jews together: and when they were come together, he said to them, Men and brothers, though I have committed nothing against the people, or customs of our fathers, yet was I delivered prisoner from Jerusalem into the hands of the Romans.

NRSV
17. Three days later he called together the local leaders of the Jews. When they had assembled, he said to them, "Brothers, though I had done nothing against our people or the customs of our ancestors, yet I was arrested in Jerusalem and handed over to the Romans.

NIV
17. Three days later he called together the leaders of the Jews. When they had assembled, Paul said to them: "My brothers, although I have done nothing against our people or against the customs of our ancestors, I was arrested in Jerusalem and handed over to the Romans.

NIRV
17. Three days later Paul called a meeting of the Jewish leaders. So they came. Paul said to them, "My brothers, I have done nothing against our people. I have also done nothing against what our people of long ago practiced. But I was arrested in Jerusalem. I was handed over to the Romans.

NLT
17. Three days after Paul's arrival, he called together the local Jewish leaders. He said to them, "Brothers, I was arrested in Jerusalem and handed over to the Roman government, even though I had done nothing against our people or the customs of our ancestors.

MSG
17. Three days later, Paul called the Jewish leaders together for a meeting at his house. He said, "The Jews in Jerusalem arrested me on trumped-up charges, and I was taken into custody by the Romans. I assure you that I did absolutely nothing against Jewish laws or Jewish customs.

GNB
17. After three days Paul called the local Jewish leaders to a meeting. When they had gathered, he said to them, "My fellow Israelites, even though I did nothing against our people or the customs that we received from our ancestors, I was made a prisoner in Jerusalem and handed over to the Romans.

NET
17. After three days Paul called the local Jewish leaders together. When they had assembled, he said to them, "Brothers, although I had done nothing against our people or the customs of our ancestors, from Jerusalem I was handed over as a prisoner to the Romans.

ERVEN
17. Three days later Paul sent for some of the most important Jews. When they came together, he said, "My brothers, I have done nothing against our people or against the customs of our fathers. But I was arrested in Jerusalem and handed over to the Romans.



குறிப்பேடுகள்

No Verse Added

Total 31 Verses, Current Verse 17 of Total Verses 31
  • மூன்று நாளைக்குப் பின் பவுல், சில மிக முக்கியமான யூதர்களைத் தன்னிடம் வருமாறு சொல்லியனுப்பினான். அவர்கள் எல்லோரும் வந்தபோது பவுல், எனது யூத சகோதரர்களே, நான் நமது மக்களுக்கு எதிராக எதையும் செய்யவில்லை, நம் முன்னோர்களின் மரபிற்கு எதிராகவும் எதையும் நான் செய்யவில்லை. ஆனால் என்னை எருசலேமில் சிறைப்பிடித்து ரோமரிடம் ஒப்படைத்தனர்.
  • TOV

    மூன்றுநாளைக்குப்பின்பு, பவுல் யூதரில் பிரதானமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரரே, நம்முடைய ஜனங்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் முறைமைகளுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன்.
  • IRVTA

    {பவுல் ரோமாபுரியில் பிரசங்கித்தல்} PS மூன்று நாட்களுக்குப்பின்பு, பவுல் யூதர்களில் முக்கியமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரர்களே, நம்முடைய மக்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் பழக்கங்களுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன்.
  • ECTA

    மூன்று நாள்களுக்குப் பின்பு பவுல் யூத முதன்மைக் குடிமக்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்கள் வந்து கூடியபின் அவர்களை நோக்கி, "சகோதரரே, நான் நம்முடைய மக்களுக்கு எதிராகவோ, மூதாதையரின் மரபுகளுக்கு எதிராகவோ எதுவும் செய்யவில்லை. எனினும் எருசலேமில் நான் கைது செய்யப்பட்டு உரோமையரிடம் ஒப்புவிக்கப்பட்டேன்.
  • RCTA

    மூன்று நாளுக்குப்பின், சின்னப்பர், யூதப் பெரியோர்களை வரவழைத்தார். அவர்கள் ஒன்றுகூடியபின் அவர்களைப் பார்த்து, "சகோதரர்களே, நம்முடைய மக்களுக்கு எதிராகவோ, முன்னோருடைய முறைமைகளுக்கு மாறாகவோ நான் எதுவும் செய்யவில்லை. எனினும் யெருசலேமில் கைதியாக்கப்பட்டு உரோமையருக்குக் கையளிக்கப்பட்டேன்.
  • KJV

    And it came to pass, that after three days Paul called the chief of the Jews together: and when they were come together, he said unto them, Men and brethren, though I have committed nothing against the people, or customs of our fathers, yet was I delivered prisoner from Jerusalem into the hands of the Romans.
  • AMP

    Three days after our arrival, he called together the leading local Jews; and when they had gathered, he said to them, Brethren, though I have done nothing against the people or against the customs of our forefathers, yet I was turned over as a prisoner from Jerusalem into the hands of the Romans.
  • KJVP

    And G1161 CONJ it came to pass G1096 V-2ADI-3S , that after G3326 PREP three G5140 A-APF days G2250 N-APF Paul G3972 N-ASM called the chief of the Jews together G4779 V-AMN : and G1161 CONJ when they G848 were come together G4905 V-2AAP-GPM , he said G3004 V-IAI-3S unto G4314 PREP them G846 P-GPM , Men G435 N-VPM and brethren G80 N-VPM , though I G1473 P-1NS have committed G4160 V-AAP-NSM nothing G3762 A-ASN against G1727 A-ASN the G3588 T-DSM people G2992 N-DSM , or G2228 PRT customs G1485 N-DPN of our fathers G3971 A-DPN , yet was I delivered G3860 V-API-1S prisoner G1198 N-NSM from G1537 PREP Jerusalem G2414 N-GPN into G1519 PREP the G3588 T-APF hands G5495 N-APF of G3588 T-GPM the G3588 T-GPM Romans G4514 A-GPM .
  • YLT

    And it came to pass after three days, Paul called together those who are the principal men of the Jews, and they having come together, he said unto them: `Men, brethren, I -- having done nothing contrary to the people, or to the customs of the fathers -- a prisoner from Jerusalem, was delivered up to the hands of the Romans;
  • ASV

    And it came to pass, that after three days he called together those that were the chief of the Jews: and when they were come together, he said unto them, I, brethren, though I had done nothing against the people, or the customs of our fathers, yet was delivered prisoner from Jerusalem into the hands of the Romans:
  • WEB

    It happened that after three days Paul called together those who were the leaders of the Jews. When they had come together, he said to them, "I, brothers, though I had done nothing against the people, or the customs of our fathers, still was delivered prisoner from Jerusalem into the hands of the Romans,
  • NASB

    Three days later he called together the leaders of the Jews. When they had gathered he said to them, "My brothers, although I had done nothing against our people or our ancestral customs, I was handed over to the Romans as a prisoner from Jerusalem.
  • ESV

    After three days he called together the local leaders of the Jews, and when they had gathered, he said to them, "Brothers, though I had done nothing against our people or the customs of our fathers, yet I was delivered as a prisoner from Jerusalem into the hands of the Romans.
  • RV

    And it came to pass, that after three days he called together those that were the chief of the Jews: and when they were come together, he said unto them, I, brethren, though I had done nothing against the people, or the customs of our fathers, yet was delivered prisoner from Jerusalem into the hands of the Romans:
  • RSV

    After three days he called together the local leaders of the Jews; and when they had gathered, he said to them, "Brethren, though I had done nothing against the people or the customs of our fathers, yet I was delivered prisoner from Jerusalem into the hands of the Romans.
  • NKJV

    And it came to pass after three days that Paul called the leaders of the Jews together. So when they had come together, he said to them: "Men and brethren, though I have done nothing against our people or the customs of our fathers, yet I was delivered as a prisoner from Jerusalem into the hands of the Romans,
  • MKJV

    And after three days it happened that Paul called together those being chief of the Jews. And they coming together, he said to them, Men, brothers, I did nothing against the people or customs of our fathers. I was delivered a prisoner from Jerusalem into the hands of the Romans
  • AKJV

    And it came to pass, that after three days Paul called the chief of the Jews together: and when they were come together, he said to them, Men and brothers, though I have committed nothing against the people, or customs of our fathers, yet was I delivered prisoner from Jerusalem into the hands of the Romans.
  • NRSV

    Three days later he called together the local leaders of the Jews. When they had assembled, he said to them, "Brothers, though I had done nothing against our people or the customs of our ancestors, yet I was arrested in Jerusalem and handed over to the Romans.
  • NIV

    Three days later he called together the leaders of the Jews. When they had assembled, Paul said to them: "My brothers, although I have done nothing against our people or against the customs of our ancestors, I was arrested in Jerusalem and handed over to the Romans.
  • NIRV

    Three days later Paul called a meeting of the Jewish leaders. So they came. Paul said to them, "My brothers, I have done nothing against our people. I have also done nothing against what our people of long ago practiced. But I was arrested in Jerusalem. I was handed over to the Romans.
  • NLT

    Three days after Paul's arrival, he called together the local Jewish leaders. He said to them, "Brothers, I was arrested in Jerusalem and handed over to the Roman government, even though I had done nothing against our people or the customs of our ancestors.
  • MSG

    Three days later, Paul called the Jewish leaders together for a meeting at his house. He said, "The Jews in Jerusalem arrested me on trumped-up charges, and I was taken into custody by the Romans. I assure you that I did absolutely nothing against Jewish laws or Jewish customs.
  • GNB

    After three days Paul called the local Jewish leaders to a meeting. When they had gathered, he said to them, "My fellow Israelites, even though I did nothing against our people or the customs that we received from our ancestors, I was made a prisoner in Jerusalem and handed over to the Romans.
  • NET

    After three days Paul called the local Jewish leaders together. When they had assembled, he said to them, "Brothers, although I had done nothing against our people or the customs of our ancestors, from Jerusalem I was handed over as a prisoner to the Romans.
  • ERVEN

    Three days later Paul sent for some of the most important Jews. When they came together, he said, "My brothers, I have done nothing against our people or against the customs of our fathers. But I was arrested in Jerusalem and handed over to the Romans.
Total 31 Verses, Current Verse 17 of Total Verses 31
×

Alert

×

tamil Letters Keypad References