ERVTA
21. நான் அவர்கள் முன்னிலையில் நின்றபோது ஒன்றை மட்டும் கூறினேன். மரணத்தினின்று மக்கள் எழும்புவர் என்பதை நான் நம்புவதால் இன்றைக்கு நீங்கள் என்னை நியாயந்தீர்க்கிறீர்கள் என்றேன் என்று கூறினான்.
TOV
21. நான் அவர்களுக்குள்ளே நின்றபோது மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பதைக்குறித்து, இன்று உங்களாலே நியாயந்தீர்க்கப்படுகிறேனென்று நான் சொன்ன ஒரு சொல்லினிமித்தமேயன்றி வேறொன்றினிமித்தமும் குற்றங்காணப்படவில்லையென்றான்.
IRVTA
21. நான் அவர்கள் நடுவில் நின்றபோது மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பதைக்குறித்து, இன்று உங்களாலே நியாயந்தீர்க்கப்படுகிறேன் என்று நான் சொன்ன ஒரு சொல்லினிமித்தமேயன்றி வேறொன்றினிமித்தமும் குற்றம் காணப்படவில்லை என்றான்.
ECTA
21. சங்கத்தார் நடுவில் நின்று, "இறந்தோர் உயிர்த்தெழுவர் என்று சொன்னதால் இன்று நான் உங்கள் முன்பு விசாரிக்கப்படுகிறேன்" என்று உரத்த குரலில் கூறினேன். இது ஒன்றைத் தவிர வேறு என்ன குற்றம் கண்டார்கள்; சொல்லட்டும்."
RCTA
21. அவர்கள் நடுவில் நின்று ' இறந்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து உங்கள்முன் நான் இன்று தீர்ப்புக்குள்ளாயிருக்கிறேன் ' என்று வெளிப்படையாகச் சொன்னது தவிர, வேறு என்ன குற்றம் கண்டார்கள்?"
OCVTA
21. ‘இறந்தவர்கள் உயிரோடு எழுந்திருப்பதைக் குறித்தே இன்று நான் உங்களுக்கு முன்பாக விசாரணை செய்யப்படுகின்றேன்’ என்று நான் அவர்கள்முன் நின்றபோது, அன்று சத்தமிட்டுச் சொன்னேன். இந்த ஒரு குற்றச்சாட்டையே அவர்கள் எனக்கெதிராகக் கொண்டுவரலாம்” என்று பவுல் சொல்லி முடித்தான்.
KJV
21. Except it be for this one voice, that I cried standing among them, Touching the resurrection of the dead I am called in question by you this day.
AMP
21. Unless it be this one sentence which I cried out as I stood among them, In regard to the resurrection of the dead I am indicted and on trial before you this day!
KJVP
21. Except G2228 PRT it be for G4012 PREP this G5026 one G3391 voice G5456 N-GSF , that G3739 R-GSF I cried G2896 V-AAI-1S standing G2476 V-RAP-NSM among G1722 PREP them G846 P-DPM , Touching G4012 PREP the resurrection G386 N-GSF of the dead G3498 A-GPM I G1473 P-1NS am called in question G2919 V-PPI-1S by G5259 PREP you G5216 P-2GP this day G4594 ADV .
YLT
21. except concerning this one voice, in which I cried, standing among them -- Concerning a rising again of the dead I am judged to-day by you.`
ASV
21. except it be for this one voice, that I cried standing among them, Touching the resurrection of the dead I am called in question before you this day.
WEB
21. unless it is for this one thing that I cried standing among them, 'Concerning the resurrection of the dead I am being judged before you today!'"
NASB
21. unless it was my one outcry as I stood among them, that 'I am on trial before you today for the resurrection of the dead.'"
ESV
21. other than this one thing that I cried out while standing among them: 'It is with respect to the resurrection of the dead that I am on trial before you this day.'"
RV
21. except it be for this one voice, that I cried standing among them, Touching the resurrection of the dead I am called in question before you this day.
RSV
21. except this one thing which I cried out while standing among them, `With respect to the resurrection of the dead I am on trial before you this day.'"
NKJV
21. "unless [it is] for this one statement which I cried out, standing among them, 'Concerning the resurrection of the dead I am being judged by you this day.' "
MKJV
21. unless it may be for this one voice that I cried out standing among them, that concerning a resurrection of the dead I am being judged by you today.
AKJV
21. Except it be for this one voice, that I cried standing among them, Touching the resurrection of the dead I am called in question by you this day.
NRSV
21. unless it was this one sentence that I called out while standing before them, 'It is about the resurrection of the dead that I am on trial before you today.'"
NIV
21. unless it was this one thing I shouted as I stood in their presence:`It is concerning the resurrection of the dead that I am on trial before you today.'"
NIRV
21. Perhaps they blame me for what I said when I was on trial. I shouted, 'I believe that people will rise from the dead. That is why I am on trial here today.' "
NLT
21. except for the one time I shouted out, 'I am on trial before you today because I believe in the resurrection of the dead!'"
MSG
21. The only thing they have on me is that one sentence I shouted out in the council: 'It's because I believe in the resurrection that I've been hauled into this court!' Does that sound to you like grounds for a criminal case?"
GNB
21. except for the one thing I called out when I stood before them: 'I am being tried by you today for believing that the dead will rise to life.' "
NET
21. other than this one thing I shouted out while I stood before them: 'I am on trial before you today concerning the resurrection of the dead.'"
ERVEN
21. I did say one thing when I stood before them. I said, 'You are judging me today because I believe that people will rise from death!'"