தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
அப்போஸ்தலர்கள்
ERVTA
1. செசரியா நகரில் கொர்நேலியு என்னும் மனி தன் இருந்தான். ரோமப் படையில் இத்தாலிய வகுப்பில் அவன் ஒரு படை அதிகாரியாக இருந்தான்.

TOV
1. இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் செசரியா பட்டணத்திலே இருந்தான்.

IRVTA
1. இத்தாலியா இராணுவத்தில் நூறுபேர்கொண்ட படைப்பிரிவிற்கு கொர்நேலியு என்னும் பெயர்கொண்ட ஒரு மனிதன் தலைவனாக இருந்தான். அவன் செசரியா பட்டணத்தில் வாழ்ந்து வந்தான்.

ECTA
1. செசரியா நகரில் கொர்னேலியு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் இத்தாலியா எனப்பட்ட படைப்பிரிவில் நூற்றுவர் தலைவர்.

RCTA
1. செசரியாவில் கொர்னேலியு என்பவன் ஒருவன் இருந்தான். இவன் இத்தாலிக்கா என்ற பட்டாளத்தில் நூற்றுவர் தலைவன்.

OCVTA
1. செசரியாவில் கொர்நேலியு என்னும் பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் இத்தாலியா இராணுவப்படைப் பிரிவில் நூற்றுக்குத் தலைவன்.



KJV
1. There was a certain man in Caesarea called Cornelius, a centurion of the band called the Italian [band, ]

AMP
1. NOW [living] at Caesarea there was a man whose name was Cornelius, a centurion (captain) of what was known as the Italian Regiment,

KJVP
1. There G1161 CONJ was G2258 V-IXI-3S a certain G5100 X-NSM man G435 N-NSM in G1722 PREP Caesarea G2542 N-DSF called G3686 N-DSN Cornelius G2883 N-NSM , a centurion G1543 N-NSM of G1537 PREP the G3588 T-GSF band G4686 N-GSF called G2564 V-PPP-GSF the Italian G2483 A-GSF [ band , ]

YLT
1. And there was a certain man in Cesarea, by name Cornelius, a centurion from a band called Italian,

ASV
1. Now there was a certain man in Caesarea, Cornelius by name, a centurion of the band called the Italian band,

WEB
1. Now there was a certain man in Caesarea, Cornelius by name, a centurion of what was called the Italian Regiment,

NASB
1. Now in Caesarea there was a man named Cornelius, a centurion of the Cohort called the Italica,

ESV
1. At Caesarea there was a man named Cornelius, a centurion of what was known as the Italian Cohort,

RV
1. Now {cf15i there was} a certain man in Caesarea, Cornelius by name, a centurion of the band called the Italian band,

RSV
1. At Caesarea there was a man named Cornelius, a centurion of what was known as the Italian Cohort,

NKJV
1. There was a certain man in Caesarea called Cornelius, a centurion of what was called the Italian Regiment,

MKJV
1. And a certain man named Cornelius was in Caesarea, a centurion of the Italian cohort,

AKJV
1. There was a certain man in Caesarea called Cornelius, a centurion of the band called the Italian band,

NRSV
1. In Caesarea there was a man named Cornelius, a centurion of the Italian Cohort, as it was called.

NIV
1. At Caesarea there was a man named Cornelius, a centurion in what was known as the Italian Regiment.

NIRV
1. A man named Cornelius lived in Caesarea. He was a Roman commander in the Italian Regiment.

NLT
1. In Caesarea there lived a Roman army officer named Cornelius, who was a captain of the Italian Regiment.

MSG
1. There was a man named Cornelius who lived in Caesarea, captain of the Italian Guard stationed there.

GNB
1. There was a man in Caesarea named Cornelius, who was a captain in the Roman army regiment called "The Italian Regiment."

NET
1. Now there was a man in Caesarea named Cornelius, a centurion of what was known as the Italian Cohort.

ERVEN
1. In the city of Caesarea there was a man named Cornelius, a Roman army officer in what was called the Italian Unit.



மொத்தம் 48 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 1 / 48
  • செசரியா நகரில் கொர்நேலியு என்னும் மனி தன் இருந்தான். ரோமப் படையில் இத்தாலிய வகுப்பில் அவன் ஒரு படை அதிகாரியாக இருந்தான்.
  • TOV

    இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் செசரியா பட்டணத்திலே இருந்தான்.
  • IRVTA

    இத்தாலியா இராணுவத்தில் நூறுபேர்கொண்ட படைப்பிரிவிற்கு கொர்நேலியு என்னும் பெயர்கொண்ட ஒரு மனிதன் தலைவனாக இருந்தான். அவன் செசரியா பட்டணத்தில் வாழ்ந்து வந்தான்.
  • ECTA

    செசரியா நகரில் கொர்னேலியு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் இத்தாலியா எனப்பட்ட படைப்பிரிவில் நூற்றுவர் தலைவர்.
  • RCTA

    செசரியாவில் கொர்னேலியு என்பவன் ஒருவன் இருந்தான். இவன் இத்தாலிக்கா என்ற பட்டாளத்தில் நூற்றுவர் தலைவன்.
  • OCVTA

    செசரியாவில் கொர்நேலியு என்னும் பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் இத்தாலியா இராணுவப்படைப் பிரிவில் நூற்றுக்குத் தலைவன்.
  • KJV

    There was a certain man in Caesarea called Cornelius, a centurion of the band called the Italian band,
  • AMP

    NOW living at Caesarea there was a man whose name was Cornelius, a centurion (captain) of what was known as the Italian Regiment,
  • KJVP

    There G1161 CONJ was G2258 V-IXI-3S a certain G5100 X-NSM man G435 N-NSM in G1722 PREP Caesarea G2542 N-DSF called G3686 N-DSN Cornelius G2883 N-NSM , a centurion G1543 N-NSM of G1537 PREP the G3588 T-GSF band G4686 N-GSF called G2564 V-PPP-GSF the Italian G2483 A-GSF band ,
  • YLT

    And there was a certain man in Cesarea, by name Cornelius, a centurion from a band called Italian,
  • ASV

    Now there was a certain man in Caesarea, Cornelius by name, a centurion of the band called the Italian band,
  • WEB

    Now there was a certain man in Caesarea, Cornelius by name, a centurion of what was called the Italian Regiment,
  • NASB

    Now in Caesarea there was a man named Cornelius, a centurion of the Cohort called the Italica,
  • ESV

    At Caesarea there was a man named Cornelius, a centurion of what was known as the Italian Cohort,
  • RV

    Now {cf15i there was} a certain man in Caesarea, Cornelius by name, a centurion of the band called the Italian band,
  • RSV

    At Caesarea there was a man named Cornelius, a centurion of what was known as the Italian Cohort,
  • NKJV

    There was a certain man in Caesarea called Cornelius, a centurion of what was called the Italian Regiment,
  • MKJV

    And a certain man named Cornelius was in Caesarea, a centurion of the Italian cohort,
  • AKJV

    There was a certain man in Caesarea called Cornelius, a centurion of the band called the Italian band,
  • NRSV

    In Caesarea there was a man named Cornelius, a centurion of the Italian Cohort, as it was called.
  • NIV

    At Caesarea there was a man named Cornelius, a centurion in what was known as the Italian Regiment.
  • NIRV

    A man named Cornelius lived in Caesarea. He was a Roman commander in the Italian Regiment.
  • NLT

    In Caesarea there lived a Roman army officer named Cornelius, who was a captain of the Italian Regiment.
  • MSG

    There was a man named Cornelius who lived in Caesarea, captain of the Italian Guard stationed there.
  • GNB

    There was a man in Caesarea named Cornelius, who was a captain in the Roman army regiment called "The Italian Regiment."
  • NET

    Now there was a man in Caesarea named Cornelius, a centurion of what was known as the Italian Cohort.
  • ERVEN

    In the city of Caesarea there was a man named Cornelius, a Roman army officer in what was called the Italian Unit.
மொத்தம் 48 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 1 / 48
×

Alert

×

Tamil Letters Keypad References