தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
2 இராஜாக்கள்
ERVTA
15. அவ்விடத்தை விட்டு பிறகு யெகூ, ரேகாபின் மகனான யோனதாபை சந்தித்தான். அவனும் யெகூவை சந்திக்க வந்துக் கொண்டிருந்தான். யெகூ அவனை வாழ்த்தி விட்டு, "நான் உனக்கு இருப்பது போல நீ எனது உண்மையான நண்பன்தானா?" என்று கேட்டான். யோனதாபும், "ஆமாம், நான் உனது உண்மையான நண்பன்தான்" என்றான். யெகூ "அப்படியானால் உன் கையைக் கொடு" என்று கேட்டான். அவன் தன் கையைக் கொடுத்தபோது தன் இரதத்திற்குள் இழுத்தான்.

TOV
15. அவன் அவ்விடம்விட்டுப் புறப்பட்டபோது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் குமாரனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியிருக்கிறதானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச்சொல்லி,

IRVTA
15. அவன் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டபோது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் மகனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாக இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாக இருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச்சொல்லி,

ECTA
15. அவன் அங்கிருந்து புறப்பட்டுப் போகும்போது தன்னைச் சந்திக்க வந்து கொண்டிருந்த இரேக்காபின் மகன் யோனதாபைக் கண்டு அவனுக்கு வாழ்த்துரைத்துக் கூறியது; "என் இதயம் உன் இதயத்தோடு இருப்பது போல், உன் இதயமும் நட்புறவு கொண்டுள்ளதா?" என்று கேட்டான். அதற்கு யோனதாபு "ஆம்" என்று பதிலுரைத்தான். அப்படியானால் "கை கொடு" என்றான். அவன் கை கொடுக்க ஏகூ அவனைத் தன்னோடு தேரில் ஏற்றிக் கொண்டான்.

RCTA
15. ஏகு அவ்விடமிருந்து புறப்பட்டுப் போகும் போது தனக்கு எதிரே வழியில் வந்துகொண்டிருந்த ரேக்காவின் மகன் யோனதாபைக் கண்டு அவனை வாழ்த்தினான். "என் இதயம் உன்மட்டில் பிரமாணிக்கமாய் இருக்கிறது போல் உன் இதயமும் என்மட்டில் இருக்கின்றதா?" என அவனைக் கேட்டான். அதற்கு யோனதாப், "ஆம்" எனப் பதிலுரைத்தான். அதற்கு ஏகு, "அப்படியானால் கைகொடு" என்றான். அவன் கை கொடுக்க, ஏகு அவனை வண்டியில் ஏற்றிக் கொண்டு,

OCVTA
15. யெகூ அந்த இடத்தைவிட்டுப் போனபின்பு, வழியில் தன்னைச் சந்திப்பதற்காக வந்துகொண்டிருந்த ரேகாபின் மகன் யோனதாபைச் சந்தித்தான். யெகூ அவனுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து அவனை நோக்கி, “நான் உன்னோடே இணக்கமாய் இருப்பதுபோல, நீயும் என்னோடு இணக்கமாய் இருக்கிறாயா?” என்று கேட்டான். அதற்கு யோனதாப், “ஆம்” என்றான். அப்பொழுது யெகூ, “அப்படியானால் உனது கையைத் தா” என்றான். யோனதாப் தன் கையைக் கொடுத்தபோது யெகூ அவனைத் தன் தேரில் ஏற்றிக்கொண்டான்.



KJV
15. And when he was departed thence, he lighted on Jehonadab the son of Rechab [coming] to meet him: and he saluted him, and said to him, Is thine heart right, as my heart [is] with thy heart? And Jehonadab answered, It is. If it be, give [me] thine hand. And he gave [him] his hand; and he took him up to him into the chariot.

AMP
15. When Jehu left there, he met Jehonadab son of Rechab coming to meet him. He saluted him and said to him, Is your heart right, as my heart is with yours? Jehonadab answered, It is. [Jehu said] If it is, give me your hand. He gave him his hand, and Jehu took him up into the chariot.

KJVP
15. And when he was departed H1980 W-VQY3MS thence H8033 M-ADV , he lighted on W-VQY3MS Jehonadab H3082 the son H1121 of Rechab H7394 [ coming ] to meet H7122 him : and he saluted H1288 him , and said H559 W-VQY3MS to H413 PREP-3MS him , Is I-ADV thine heart H3824 right H3477 AMS , as H834 K-RPRO my heart H3824 CMS-1MS [ is ] with H5973 PREP thy heart H3824 ? And Jehonadab H3082 answered H559 W-VQY3MS , It is H3426 I-ADV . If it be H3426 PART , give H5414 [ me ] thine hand H3027 CFS-2MS . And he gave H5414 W-VQQ3MS [ him ] his hand H3027 CFS-3MS ; and he took him up H5927 to H413 PREP-3MS him into H413 PREP the chariot H4818 .

YLT
15. And he goeth thence, and findeth Jehonadab son of Rechab -- to meet him, and blesseth him, and saith unto him, `Is thy heart right, as my heart [is] with thy heart?` and Jehonadab saith, `It is;` -- `Then it is; give thy hand;` and he giveth his hand, and he causeth him to come up into him into the chariot,

ASV
15. And when he was departed thence, he lighted on Jehonadab the son of Rechab coming to meet him; and he saluted him, and said to him, Is thy heart right, as my heart is with thy heart? And Jehonadab answered, It is. If it be, give me thy hand. And he gave him his hand; and he took him up to him into the chariot.

WEB
15. When he was departed there, he lighted on Jehonadab the son of Rechab coming to meet him; and he greeted him, and said to him, Is your heart right, as my heart is with your heart? Jehonadab answered, It is. If it be, give me your hand. He gave him his hand; and he took him up to him into the chariot.

NASB
15. When he had left there, Jehu met Jehonadab, son of Rechab, on the road. He greeted him and asked, "Are you sincerely disposed toward me, as I am toward you?" "Yes," replied Jehonadab. "If you are," continued Jehu, "give me your hand." Jehonadab gave him his hand, and Jehu drew him up into his chariot.

ESV
15. And when he departed from there, he met Jehonadab the son of Rechab coming to meet him. And he greeted him and said to him, "Is your heart true to my heart as mine is to yours?" And Jehonadab answered, "It is." Jehu said, "If it is, give me your hand." So he gave him his hand. And Jehu took him up with him into the chariot.

RV
15. And when he was departed thence, he lighted on Jehonadab the son of Rechab coming to meet him: and he saluted him, and said to him, Is thine heart right, as my heart is with thy heart? And Jehonadab answered, It is. If it be, give me thine hand. And he gave him his hand; and he took him up to him into the chariot.

RSV
15. And when he departed from there, he met Jehonadab the son of Rechab coming to meet him; and he greeted him, and said to him, "Is your heart true to my heart as mine is to yours?" And Jehonadab answered, "It is." Jehu said, "If it is, give me your hand." So he gave him his hand. And Jehu took him up with him into the chariot.

NKJV
15. Now when he departed from there, he met Jehonadab the son of Rechab, [coming] to meet him; and he greeted him and said to him, "Is your heart right, as my heart [is] toward your heart?" And Jehonadab answered, "It is." [Jehu said,] "If it is, give [me] your hand." So he gave [him] his hand, and he took him up to him into the chariot.

MKJV
15. And he left there and found Jehonadab the son of Rechab coming to meet him. And he greeted him and said to him, Is your heart right, as my heart is with your heart? And Jehonadab answered, It is. If it is, give your hand. And he gave his hand. And he took him up to him into the chariot.

AKJV
15. And when he was departed there, he lighted on Jehonadab the son of Rechab coming to meet him: and he saluted him, and said to him, Is your heart right, as my heart is with your heart? And Jehonadab answered, It is. If it be, give me your hand. And he gave him his hand; and he took him up to him into the chariot.

NRSV
15. When he left there, he met Jehonadab son of Rechab coming to meet him; he greeted him, and said to him, "Is your heart as true to mine as mine is to yours?" Jehonadab answered, "It is." Jehu said, "If it is, give me your hand." So he gave him his hand. Jehu took him up with him into the chariot.

NIV
15. After he left there, he came upon Jehonadab son of Recab, who was on his way to meet him. Jehu greeted him and said, "Are you in accord with me, as I am with you?" "I am," Jehonadab answered. "If so," said Jehu, "give me your hand." So he did, and Jehu helped him up into the chariot.

NIRV
15. After Jehu left there, he came upon Jehonadab. He was the son of Recab. Jehonadab was on his way to see Jehu. Jehu greeted him. He asked, "Are you my friend? You know I'm your friend." "I am," Jehonadab answered. "If that's true," said Jehu, "hold out your hand." So he did. Then Jehu helped him up into the chariot.

NLT
15. When Jehu left there, he met Jehonadab son of Recab, who was coming to meet him. After they had greeted each other, Jehu said to him, "Are you as loyal to me as I am to you?" "Yes, I am," Jehonadab replied."If you are," Jehu said, "then give me your hand." So Jehonadab put out his hand, and Jehu helped him into the chariot.

MSG
15. He went on from there and came upon Jehonadab the Recabite who was on his way to meet him. Greeting him, he said, "Are we together and of one mind in this?" Jehonadab said, "We are--count on me." "Then give me your hand," said Jehu. They shook hands on it and Jehonadab stepped up into the chariot with Jehu.

GNB
15. Jehu started out again, and on his way he was met by Jonadab son of Rechab. Jehu greeted him and said, "You and I think alike. Will you support me?" "I will," Jonadab answered. "Give me your hand, then," Jehu replied. They clasped hands, and Jehu helped him up into the chariot,

NET
15. When he left there, he met Jehonadab, son of Rekab, who had been looking for him. Jehu greeted him and asked, "Are you as committed to me as I am to you?" Jehonadab answered, "I am!" Jehu replied, "If so, give me your hand." So he offered his hand and Jehu pulled him up into the chariot.

ERVEN
15. After Jehu left there, he met Jehonadab son of Recab. Jehonadab was on his way to meet Jehu. Jehu greeted Jehonadab and said to him, "Are you a faithful friend to me, as I am to you?" Jehonadab answered, "Yes, I am a faithful friend to you." Jehu said, "If you are, give me your hand." Then Jehu reached out and pulled Jehonadab up into the chariot.



மொத்தம் 36 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 15 / 36
  • அவ்விடத்தை விட்டு பிறகு யெகூ, ரேகாபின் மகனான யோனதாபை சந்தித்தான். அவனும் யெகூவை சந்திக்க வந்துக் கொண்டிருந்தான். யெகூ அவனை வாழ்த்தி விட்டு, "நான் உனக்கு இருப்பது போல நீ எனது உண்மையான நண்பன்தானா?" என்று கேட்டான். யோனதாபும், "ஆமாம், நான் உனது உண்மையான நண்பன்தான்" என்றான். யெகூ "அப்படியானால் உன் கையைக் கொடு" என்று கேட்டான். அவன் தன் கையைக் கொடுத்தபோது தன் இரதத்திற்குள் இழுத்தான்.
  • TOV

    அவன் அவ்விடம்விட்டுப் புறப்பட்டபோது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் குமாரனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியிருக்கிறதானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச்சொல்லி,
  • IRVTA

    அவன் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டபோது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் மகனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாக இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாக இருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச்சொல்லி,
  • ECTA

    அவன் அங்கிருந்து புறப்பட்டுப் போகும்போது தன்னைச் சந்திக்க வந்து கொண்டிருந்த இரேக்காபின் மகன் யோனதாபைக் கண்டு அவனுக்கு வாழ்த்துரைத்துக் கூறியது; "என் இதயம் உன் இதயத்தோடு இருப்பது போல், உன் இதயமும் நட்புறவு கொண்டுள்ளதா?" என்று கேட்டான். அதற்கு யோனதாபு "ஆம்" என்று பதிலுரைத்தான். அப்படியானால் "கை கொடு" என்றான். அவன் கை கொடுக்க ஏகூ அவனைத் தன்னோடு தேரில் ஏற்றிக் கொண்டான்.
  • RCTA

    ஏகு அவ்விடமிருந்து புறப்பட்டுப் போகும் போது தனக்கு எதிரே வழியில் வந்துகொண்டிருந்த ரேக்காவின் மகன் யோனதாபைக் கண்டு அவனை வாழ்த்தினான். "என் இதயம் உன்மட்டில் பிரமாணிக்கமாய் இருக்கிறது போல் உன் இதயமும் என்மட்டில் இருக்கின்றதா?" என அவனைக் கேட்டான். அதற்கு யோனதாப், "ஆம்" எனப் பதிலுரைத்தான். அதற்கு ஏகு, "அப்படியானால் கைகொடு" என்றான். அவன் கை கொடுக்க, ஏகு அவனை வண்டியில் ஏற்றிக் கொண்டு,
  • OCVTA

    யெகூ அந்த இடத்தைவிட்டுப் போனபின்பு, வழியில் தன்னைச் சந்திப்பதற்காக வந்துகொண்டிருந்த ரேகாபின் மகன் யோனதாபைச் சந்தித்தான். யெகூ அவனுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து அவனை நோக்கி, “நான் உன்னோடே இணக்கமாய் இருப்பதுபோல, நீயும் என்னோடு இணக்கமாய் இருக்கிறாயா?” என்று கேட்டான். அதற்கு யோனதாப், “ஆம்” என்றான். அப்பொழுது யெகூ, “அப்படியானால் உனது கையைத் தா” என்றான். யோனதாப் தன் கையைக் கொடுத்தபோது யெகூ அவனைத் தன் தேரில் ஏற்றிக்கொண்டான்.
  • KJV

    And when he was departed thence, he lighted on Jehonadab the son of Rechab coming to meet him: and he saluted him, and said to him, Is thine heart right, as my heart is with thy heart? And Jehonadab answered, It is. If it be, give me thine hand. And he gave him his hand; and he took him up to him into the chariot.
  • AMP

    When Jehu left there, he met Jehonadab son of Rechab coming to meet him. He saluted him and said to him, Is your heart right, as my heart is with yours? Jehonadab answered, It is. Jehu said If it is, give me your hand. He gave him his hand, and Jehu took him up into the chariot.
  • KJVP

    And when he was departed H1980 W-VQY3MS thence H8033 M-ADV , he lighted on W-VQY3MS Jehonadab H3082 the son H1121 of Rechab H7394 coming to meet H7122 him : and he saluted H1288 him , and said H559 W-VQY3MS to H413 PREP-3MS him , Is I-ADV thine heart H3824 right H3477 AMS , as H834 K-RPRO my heart H3824 CMS-1MS is with H5973 PREP thy heart H3824 ? And Jehonadab H3082 answered H559 W-VQY3MS , It is H3426 I-ADV . If it be H3426 PART , give H5414 me thine hand H3027 CFS-2MS . And he gave H5414 W-VQQ3MS him his hand H3027 CFS-3MS ; and he took him up H5927 to H413 PREP-3MS him into H413 PREP the chariot H4818 .
  • YLT

    And he goeth thence, and findeth Jehonadab son of Rechab -- to meet him, and blesseth him, and saith unto him, `Is thy heart right, as my heart is with thy heart?` and Jehonadab saith, `It is;` -- `Then it is; give thy hand;` and he giveth his hand, and he causeth him to come up into him into the chariot,
  • ASV

    And when he was departed thence, he lighted on Jehonadab the son of Rechab coming to meet him; and he saluted him, and said to him, Is thy heart right, as my heart is with thy heart? And Jehonadab answered, It is. If it be, give me thy hand. And he gave him his hand; and he took him up to him into the chariot.
  • WEB

    When he was departed there, he lighted on Jehonadab the son of Rechab coming to meet him; and he greeted him, and said to him, Is your heart right, as my heart is with your heart? Jehonadab answered, It is. If it be, give me your hand. He gave him his hand; and he took him up to him into the chariot.
  • NASB

    When he had left there, Jehu met Jehonadab, son of Rechab, on the road. He greeted him and asked, "Are you sincerely disposed toward me, as I am toward you?" "Yes," replied Jehonadab. "If you are," continued Jehu, "give me your hand." Jehonadab gave him his hand, and Jehu drew him up into his chariot.
  • ESV

    And when he departed from there, he met Jehonadab the son of Rechab coming to meet him. And he greeted him and said to him, "Is your heart true to my heart as mine is to yours?" And Jehonadab answered, "It is." Jehu said, "If it is, give me your hand." So he gave him his hand. And Jehu took him up with him into the chariot.
  • RV

    And when he was departed thence, he lighted on Jehonadab the son of Rechab coming to meet him: and he saluted him, and said to him, Is thine heart right, as my heart is with thy heart? And Jehonadab answered, It is. If it be, give me thine hand. And he gave him his hand; and he took him up to him into the chariot.
  • RSV

    And when he departed from there, he met Jehonadab the son of Rechab coming to meet him; and he greeted him, and said to him, "Is your heart true to my heart as mine is to yours?" And Jehonadab answered, "It is." Jehu said, "If it is, give me your hand." So he gave him his hand. And Jehu took him up with him into the chariot.
  • NKJV

    Now when he departed from there, he met Jehonadab the son of Rechab, coming to meet him; and he greeted him and said to him, "Is your heart right, as my heart is toward your heart?" And Jehonadab answered, "It is." Jehu said, "If it is, give me your hand." So he gave him his hand, and he took him up to him into the chariot.
  • MKJV

    And he left there and found Jehonadab the son of Rechab coming to meet him. And he greeted him and said to him, Is your heart right, as my heart is with your heart? And Jehonadab answered, It is. If it is, give your hand. And he gave his hand. And he took him up to him into the chariot.
  • AKJV

    And when he was departed there, he lighted on Jehonadab the son of Rechab coming to meet him: and he saluted him, and said to him, Is your heart right, as my heart is with your heart? And Jehonadab answered, It is. If it be, give me your hand. And he gave him his hand; and he took him up to him into the chariot.
  • NRSV

    When he left there, he met Jehonadab son of Rechab coming to meet him; he greeted him, and said to him, "Is your heart as true to mine as mine is to yours?" Jehonadab answered, "It is." Jehu said, "If it is, give me your hand." So he gave him his hand. Jehu took him up with him into the chariot.
  • NIV

    After he left there, he came upon Jehonadab son of Recab, who was on his way to meet him. Jehu greeted him and said, "Are you in accord with me, as I am with you?" "I am," Jehonadab answered. "If so," said Jehu, "give me your hand." So he did, and Jehu helped him up into the chariot.
  • NIRV

    After Jehu left there, he came upon Jehonadab. He was the son of Recab. Jehonadab was on his way to see Jehu. Jehu greeted him. He asked, "Are you my friend? You know I'm your friend." "I am," Jehonadab answered. "If that's true," said Jehu, "hold out your hand." So he did. Then Jehu helped him up into the chariot.
  • NLT

    When Jehu left there, he met Jehonadab son of Recab, who was coming to meet him. After they had greeted each other, Jehu said to him, "Are you as loyal to me as I am to you?" "Yes, I am," Jehonadab replied."If you are," Jehu said, "then give me your hand." So Jehonadab put out his hand, and Jehu helped him into the chariot.
  • MSG

    He went on from there and came upon Jehonadab the Recabite who was on his way to meet him. Greeting him, he said, "Are we together and of one mind in this?" Jehonadab said, "We are--count on me." "Then give me your hand," said Jehu. They shook hands on it and Jehonadab stepped up into the chariot with Jehu.
  • GNB

    Jehu started out again, and on his way he was met by Jonadab son of Rechab. Jehu greeted him and said, "You and I think alike. Will you support me?" "I will," Jonadab answered. "Give me your hand, then," Jehu replied. They clasped hands, and Jehu helped him up into the chariot,
  • NET

    When he left there, he met Jehonadab, son of Rekab, who had been looking for him. Jehu greeted him and asked, "Are you as committed to me as I am to you?" Jehonadab answered, "I am!" Jehu replied, "If so, give me your hand." So he offered his hand and Jehu pulled him up into the chariot.
  • ERVEN

    After Jehu left there, he met Jehonadab son of Recab. Jehonadab was on his way to meet Jehu. Jehu greeted Jehonadab and said to him, "Are you a faithful friend to me, as I am to you?" Jehonadab answered, "Yes, I am a faithful friend to you." Jehu said, "If you are, give me your hand." Then Jehu reached out and pulled Jehonadab up into the chariot.
மொத்தம் 36 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 15 / 36
×

Alert

×

Tamil Letters Keypad References