தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
2 கொரிந்தியர்
ERVTA
3. உங்களைக் குற்றம் சாட்டுவதற்காக இதனைக் கூறவில்லை. எங்கள் வாழ்வும் சாவும் உங்கள் உடனே இருக்கும் அளவுக்கு உங்களை நாங்கள் நேசிக்கிறோம் என்பதை ஏற்கெனவே உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன்.

TOV
3. உங்களைக் குற்றவாளிகளாக்கும் பொருட்டாக இப்படி நான் சொல்லுகிறதில்லை; முன்னே நான் சொல்லியபடி, உங்களுடனேகூடச் சாகவும் கூடப் பிழைக்கவுந்தக்கதாக எங்களிருதயங்களில் நீங்கள் இருக்கிறீர்களே.

IRVTA
3. உங்களைக் குற்றவாளிகளாக்குவதற்கு இப்படி நான் சொல்லுகிறதில்லை; முன்னே நான் சொல்லியபடி, உங்களோடு மரிக்கவும் பிழைக்கவும் எங்களுடைய இருதயங்களில் நீங்கள் இருக்கிறீர்களே.

ECTA
3. நீங்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிப்பதற்காக நான் இவ்வாறு கூறவில்லை; நான் ஏற்கெனவே கூறியவாறு நீங்கள் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கிறீர்கள். நாம் செத்தால் ஒன்றாய்ச் சாவோம்; வாழ்ந்தால் ஒன்றாய் வாழ்வோம்.

RCTA
3. கண்டனம் செய்வதுபோல் அதை நான் சொல்ல விரும்பவில்லை. செத்தால் ஒன்றாய்ச் சாகிறோம், வாழ்ந்தால் ஒன்றாய் வாழ்கிறோம் என்னும் அளவுக்கு எங்கள் உள்ளத்தில் இடம் பெற்றிருக்கிறீர்கள்; இதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.

OCVTA
3. நான் உங்களைக் குற்றப்படுத்தும்படி இதைச் சொல்லவில்லை; ஏனெனில் உங்களுடன் வாழவும், சாகவும் ஆயத்தமுள்ளவர்களாய் இருக்குமளவுக்கு, நீங்கள் எங்கள் இருதயத்தில் இடம்பெற்றிருக்கிறீர்கள் என்று முன்பே உங்களுக்கு நான் சொல்லியிருக்கிறேனே.



KJV
3. I speak not [this] to condemn [you:] for I have said before, that ye are in our hearts to die and live with [you. ]

AMP
3. I do not say this to reproach or condemn [you], for I have said before that you are [nested] in our hearts, [and you will remain there] together [with us], whether we die or live.

KJVP
3. I speak G3004 V-PAI-1S not G3756 PRT-N [ this ] to G4314 PREP condemn G2633 N-ASF [ you ] : for G1063 CONJ I have said before G4280 V-RAI-1S , that G3754 CONJ ye are G2075 V-PXI-2P in G1722 PREP our G3588 T-DPF hearts G2588 N-DPF to die G4880 V-2AAN and G2532 CONJ live with G4800 V-PAN [ you . ]

YLT
3. not to condemn you do I say [it], for I have said before that in our hearts ye are to die with and to live with;

ASV
3. I say it not to condemn you: for I have said before, that ye are in our hearts to die together and live together.

WEB
3. I say this not to condemn you , for I have said before, that you are in our hearts to die together and live together.

NASB
3. I do not say this in condemnation, for I have already said that you are in our hearts, that we may die together and live together.

ESV
3. I do not say this to condemn you, for I said before that you are in our hearts, to die together and to live together.

RV
3. I say it not to condemn {cf15i you}: for I have said before, that ye are in our hearts to die together and live together.

RSV
3. I do not say this to condemn you, for I said before that you are in our hearts, to die together and to live together.

NKJV
3. I do not say [this] to condemn; for I have said before that you are in our hearts, to die together and to live together.

MKJV
3. I do not speak this to condemn you, for I have said before that you are in our hearts for us to die together, and to live together.

AKJV
3. I speak not this to condemn you: for I have said before, that you are in our hearts to die and live with you.

NRSV
3. I do not say this to condemn you, for I said before that you are in our hearts, to die together and to live together.

NIV
3. I do not say this to condemn you; I have said before that you have such a place in our hearts that we would live or die with you.

NIRV
3. I don't say this to judge you. I have told you before that you have an important place in our hearts. We would live or die with you.

NLT
3. I'm not saying this to condemn you. I said before that you are in our hearts, and we live or die together with you.

MSG
3. Don't think I'm finding fault with you. I told you earlier that I'm with you all the way, no matter what.

GNB
3. I do not say this to condemn you; for, as I have said before, you are so dear to us that we are always together, whether we live or die.

NET
3. I do not say this to condemn you, for I told you before that you are in our hearts so that we die together and live together with you.

ERVEN
3. I do not say this to blame you. I told you before that we love you so much we would live or die with you.



மொத்தம் 16 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 3 / 16
1 2 3 4 5 6 7 8 9 10 11
  • உங்களைக் குற்றம் சாட்டுவதற்காக இதனைக் கூறவில்லை. எங்கள் வாழ்வும் சாவும் உங்கள் உடனே இருக்கும் அளவுக்கு உங்களை நாங்கள் நேசிக்கிறோம் என்பதை ஏற்கெனவே உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன்.
  • TOV

    உங்களைக் குற்றவாளிகளாக்கும் பொருட்டாக இப்படி நான் சொல்லுகிறதில்லை; முன்னே நான் சொல்லியபடி, உங்களுடனேகூடச் சாகவும் கூடப் பிழைக்கவுந்தக்கதாக எங்களிருதயங்களில் நீங்கள் இருக்கிறீர்களே.
  • IRVTA

    உங்களைக் குற்றவாளிகளாக்குவதற்கு இப்படி நான் சொல்லுகிறதில்லை; முன்னே நான் சொல்லியபடி, உங்களோடு மரிக்கவும் பிழைக்கவும் எங்களுடைய இருதயங்களில் நீங்கள் இருக்கிறீர்களே.
  • ECTA

    நீங்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிப்பதற்காக நான் இவ்வாறு கூறவில்லை; நான் ஏற்கெனவே கூறியவாறு நீங்கள் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கிறீர்கள். நாம் செத்தால் ஒன்றாய்ச் சாவோம்; வாழ்ந்தால் ஒன்றாய் வாழ்வோம்.
  • RCTA

    கண்டனம் செய்வதுபோல் அதை நான் சொல்ல விரும்பவில்லை. செத்தால் ஒன்றாய்ச் சாகிறோம், வாழ்ந்தால் ஒன்றாய் வாழ்கிறோம் என்னும் அளவுக்கு எங்கள் உள்ளத்தில் இடம் பெற்றிருக்கிறீர்கள்; இதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.
  • OCVTA

    நான் உங்களைக் குற்றப்படுத்தும்படி இதைச் சொல்லவில்லை; ஏனெனில் உங்களுடன் வாழவும், சாகவும் ஆயத்தமுள்ளவர்களாய் இருக்குமளவுக்கு, நீங்கள் எங்கள் இருதயத்தில் இடம்பெற்றிருக்கிறீர்கள் என்று முன்பே உங்களுக்கு நான் சொல்லியிருக்கிறேனே.
  • KJV

    I speak not this to condemn you: for I have said before, that ye are in our hearts to die and live with you.
  • AMP

    I do not say this to reproach or condemn you, for I have said before that you are nested in our hearts, and you will remain there together with us, whether we die or live.
  • KJVP

    I speak G3004 V-PAI-1S not G3756 PRT-N this to G4314 PREP condemn G2633 N-ASF you : for G1063 CONJ I have said before G4280 V-RAI-1S , that G3754 CONJ ye are G2075 V-PXI-2P in G1722 PREP our G3588 T-DPF hearts G2588 N-DPF to die G4880 V-2AAN and G2532 CONJ live with G4800 V-PAN you .
  • YLT

    not to condemn you do I say it, for I have said before that in our hearts ye are to die with and to live with;
  • ASV

    I say it not to condemn you: for I have said before, that ye are in our hearts to die together and live together.
  • WEB

    I say this not to condemn you , for I have said before, that you are in our hearts to die together and live together.
  • NASB

    I do not say this in condemnation, for I have already said that you are in our hearts, that we may die together and live together.
  • ESV

    I do not say this to condemn you, for I said before that you are in our hearts, to die together and to live together.
  • RV

    I say it not to condemn {cf15i you}: for I have said before, that ye are in our hearts to die together and live together.
  • RSV

    I do not say this to condemn you, for I said before that you are in our hearts, to die together and to live together.
  • NKJV

    I do not say this to condemn; for I have said before that you are in our hearts, to die together and to live together.
  • MKJV

    I do not speak this to condemn you, for I have said before that you are in our hearts for us to die together, and to live together.
  • AKJV

    I speak not this to condemn you: for I have said before, that you are in our hearts to die and live with you.
  • NRSV

    I do not say this to condemn you, for I said before that you are in our hearts, to die together and to live together.
  • NIV

    I do not say this to condemn you; I have said before that you have such a place in our hearts that we would live or die with you.
  • NIRV

    I don't say this to judge you. I have told you before that you have an important place in our hearts. We would live or die with you.
  • NLT

    I'm not saying this to condemn you. I said before that you are in our hearts, and we live or die together with you.
  • MSG

    Don't think I'm finding fault with you. I told you earlier that I'm with you all the way, no matter what.
  • GNB

    I do not say this to condemn you; for, as I have said before, you are so dear to us that we are always together, whether we live or die.
  • NET

    I do not say this to condemn you, for I told you before that you are in our hearts so that we die together and live together with you.
  • ERVEN

    I do not say this to blame you. I told you before that we love you so much we would live or die with you.
மொத்தம் 16 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 3 / 16
1 2 3 4 5 6 7 8 9 10 11
×

Alert

×

Tamil Letters Keypad References