ERVTA
39. நான் சாலொமோனின் தவறுகளுக்காக தாவீதின் ஜனங்களைத் தண்டிக்கப்போகிறேன். ஆனால் அவர்களை என்றென்றைக்கும் தண்டிக்கமாட்டேன்" என்றான்.
TOV
39. இப்படி நான் இந்தக் காரியத்தினிமித்தம் தாவீதின் சந்ததியைச் சிறுமைப்படுத்துவேன்; ஆகிலும் எந்நாளும் அப்படியிராது என்று சொன்னான்.
IRVTA
39. இப்படி நான் இந்தக் காரியத்திற்காக தாவீதின் சந்ததியைச் சிறுமைப்படுத்துவேன்; இருந்தாலும் எல்லா நாளும் அப்படி இருக்காது என்று சொன்னான்.
ECTA
39. தாவீதின் வழிமரபினர் செய்தவற்றுக்காக, அவர்களைத் தாழ்வுறச் செய்வேன்; ஆயினும் எந்நாளுமன்று. "
RCTA
39. இப்படிச் செய்வதால் நாம் தாவீதின் குலத்தைத் துன்புறுத்துவோம். எனினும், எந்நாளும் அப்படியிராது' என்று சொன்னார்" என்றார்.
OCVTA
39. இப்படிச் செய்வதனால் தாவீதின் வம்சத்தைத் தாழ்த்துவேன். ஆயினும் என்றென்றும் அல்ல’ என்று யெகோவா கூறுகிறார்” என அகியா சொன்னான்.
KJV
39. And I will for this afflict the seed of David, but not for ever.
AMP
39. And I will for this afflict the descendants of David, but not forever.
KJVP
39. And I will for H4616 L-CONJ this H2063 DPRO afflict H6031 the seed H2233 NMS of David H1732 MMS , but H389 ADV not H3808 NADV forever H3117 D-NMP .
YLT
39. and I humble the seed of David for this; only, not all the days.`
ASV
39. And I will for this afflict the seed of David, but not for ever.
WEB
39. I will for this afflict the seed of David, but not forever.
NASB
39. I will punish David's line for this, but not forever.'"
ESV
39. And I will afflict the offspring of David because of this, but not forever.'"
RV
39. And I will for this afflict the seed of David, but not for over.
RSV
39. And I will for this afflict the descendants of David, but not for ever.'"
NKJV
39. 'And I will afflict the descendants of David because of this, but not forever.' "
MKJV
39. And for this I will afflict the seed of David, but not forever.
AKJV
39. And I will for this afflict the seed of David, but not for ever.
NRSV
39. For this reason I will punish the descendants of David, but not forever."
NIV
39. I will humble David's descendants because of this, but not for ever.'"
NIRV
39. " 'I will punish David's family because of what Solomon has done. But I will not punish them forever.' "
NLT
39. Because of Solomon's sin I will punish the descendants of David-- though not forever.'"
MSG
39. I am bringing pain and trouble on David's descendants, but the trials won't last forever."
GNB
39. Because of Solomon's sin I will punish the descendants of David, but not for all time.' "
NET
39. I will humiliate David's descendants because of this, but not forever."
ERVEN
39. I will punish David's descendants because of what Solomon did, but not forever.'"