தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
1 நாளாகமம்
ERVTA
2. ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் ஆகியோர் தோலாவின் மகன்கள். அவர்கள் அனைவரும் தம் குடும்பத்தலைவர்களாக இருந்தனர். அவர்களும் அவர்களின் சந்ததிகளும் மிகப் பலமுள்ளவர்களாயிருந்தனர். தாவீது அரசனாகும் காலம்வரை அவர்களின் குடும்பம் வளர்ந்தது. அவர்களில் 22,600 பேர் போர் செய்ய தயாரானவர்கள்.

TOV
2. தோலாவின் குமாரர், ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் என்பவர்கள்; தோலாவுக்குப் பிறந்த இவர்கள் தங்கள் பிதாக்கள் வம்சத்தலைவரும் தங்கள் சந்ததிகளிலே பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்; தாவீதின் நாட்களில் அவர்கள் தொகை இருபதினாயிரத்து அறுநூறு பேராயிருந்தது.

IRVTA
2. தோலாவின் மகன்கள் ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் என்பவர்கள்; தோலாவுக்குப் பிறந்த இவர்கள் தங்களுடைய பிதாக்கள் வம்சத்தலைவர்களும் தங்களுடைய சந்ததிகளிலே பெலசாலிகளுமாக இருந்தார்கள்; தாவீதின் நாட்களில் அவர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்து அறுநூறு பேர்களாக இருந்தது.

ECTA
2. தோலாவின் புதல்வர்; உசீ, இரபாயா, எரியேல், யாகுமாய், இபிசாம், செமுவேல். தோலாவுக்குப் பிறந்த அவர்கள் தங்கள் மூதாதை வீட்டுத் தலைவர்களாகவும், தங்கள் தலைமுறைகளில் வலிமைமிகு வீரர்களாயும் திகழ்ந்தார்கள். தாவீதின் நாள்களில் அவர்களின் எண்ணிக்கை இருபத்தி இரண்டாயிரத்து ஐநூறாக இருந்தது.

RCTA
2. ஓசி, ரப்பாயியா, எரியேல், ஏமாயி, எப்சேம், சாமுவேல் என்ற தோலாவின் புதல்வர்கள் தங்கள் குடும்பங்களின் தலைவர்களாய் விளங்கினார்கள். தாவீதின் காலத்திலே தோலாவின் குலத்தில் இருபத்திரண்டாயிரத்து அறுநூறு ஆற்றல் மிக்க வீரர் இருந்தனர்.

OCVTA
2. தோலாவின் மகன்கள்: ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுயேல் என்பவர்கள். இவர்கள் தங்கள் குடும்பங்களுக்குத் தலைவர்கள். தாவீதின் ஆட்சிக்காலத்தில் தோலாவின் வழித்தோன்றலில் கணக்கிடப்பட்ட இராணுவவீரர்கள் 22,600 பேராயிருந்தனர்.



KJV
2. And the sons of Tola; Uzzi, and Rephaiah, and Jeriel, and Jahmai, and Jibsam, and Shemuel, heads of their father’s house, [to wit,] of Tola: [they were] valiant men of might in their generations; whose number [was] in the days of David two and twenty thousand and six hundred.

AMP
2. The sons of Tola: Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Ibsam, Shemuel (Samuel)--heads of their fathers' houses, descendants of Tola. They were mighty men of valor in their generations; their number in David's days was 22,600.

KJVP
2. And the sons H1121 W-CMP of Tola H8439 ; Uzzi H5813 , and Rephaiah H7509 , and Jeriel H3400 , and Jahmai H3181 , and Jibsam H3005 , and Shemuel H8050 , heads H7218 NMP of their father H1 CMP-3MP \'s house H1004 , [ to ] [ wit ] , of Tola H8439 : [ they ] [ were ] valiant men H1368 of might H2428 NMS in their generations H8435 ; whose number H4557 [ was ] in the days H3117 B-CMP of David H1732 two H8147 and twenty H6242 thousand H505 W-BMS and six H8337 W-RFS hundred H3967 .

YLT
2. And sons of Tola: Uzzi, and Rephaiah, and Jeriel, and Jahmai, and Jibsam, and Shemuel, heads of the house of their fathers, [even] of Tola, mighty of valour in their generations: their number in the days of David [is] twenty and two thousand and six hundred.

ASV
2. And the sons of Tola: Uzzi, and Rephaiah, and Jeriel, and Jahmai, and Ibsam, and Shemuel, heads of their fathers houses, to wit, of Tola; mighty men of valor in their generations: their number in the days of David was two and twenty thousand and six hundred.

WEB
2. The sons of Tola: Uzzi, and Rephaiah, and Jeriel, and Jahmai, and Ibsam, and Shemuel, heads of their fathers' houses, to wit, of Tola; mighty men of valor in their generations: their number in the days of David was twenty-two thousand six hundred.

NASB
2. The sons of Tola were Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Ibsam, and Shemuel, warrior heads of the ancestral houses of Tola. Their kindred numbered twenty-two thousand six hundred in the time of David.

ESV
2. The sons of Tola: Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Ibsam, and Shemuel, heads of their fathers' houses, namely of Tola, mighty warriors of their generations, their number in the days of David being 22,600.

RV
2. And the sons of Tola; Uzzi, and Rephaiah, and Jeriel, and Jahmai, and Ibsam, and Shemuel, heads of their fathers- houses, {cf15i to wit}, of Tola; mighty men of valour in their generations: their number in the days of David was two and twenty thousand and six hundred.

RSV
2. The sons of Tola: Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Ibsam, and Shemuel, heads of their fathers' houses, namely of Tola, mighty warriors of their generations, their number in the days of David being twenty-two thousand six hundred.

NKJV
2. The sons of Tola [were] Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Jibsam, and Shemuel, heads of their father's house. [The sons] of Tola [were] mighty men of valor in their generations; their number in the days of David [was] twenty-two thousand six hundred.

MKJV
2. And the sons of Tola: Uzzi, and Rephaiah, and Jeriel, and Jahmai, and Jibsam, and Shemuel, heads of their fathers house, these to Tola, great men of might in their generations. Their number in the days of David was twenty-two thousand and six hundred.

AKJV
2. And the sons of Tola; Uzzi, and Rephaiah, and Jeriel, and Jahmai, and Jibsam, and Shemuel, heads of their father's house, to wit, of Tola: they were valiant men of might in their generations; whose number was in the days of David two and twenty thousand and six hundred.

NRSV
2. The sons of Tola: Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Ibsam, and Shemuel, heads of their ancestral houses, namely of Tola, mighty warriors of their generations, their number in the days of David being twenty-two thousand six hundred.

NIV
2. The sons of Tola: Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Ibsam and Samuel--heads of their families. During the reign of David, the descendants of Tola listed as fighting men in their genealogy numbered 22,600.

NIRV
2. The sons of Tola were Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Ibsam and Samuel. They were the leaders of their families. The total number of fighting men who were listed in the history of the family line of Tola was 22,600. That was when David was king.

NLT
2. The sons of Tola were Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Ibsam, and Shemuel. Each of them was the leader of an ancestral clan. At the time of King David, the total number of mighty warriors listed in the records of these clans was 22,600.

MSG
2. The sons of Tola were Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Ibsam, and Samuel--the chiefs of their families. During David's reign, the Tola family counted 22,600 warriors in their lineage.

GNB
2. Tola had six sons: Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Ibsam, and Shemuel. They were heads of families of the clan of Tola and were famous soldiers. At the time of King David their descendants numbered 22,600.

NET
2. The sons of Tola: Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Jibsam, and Samuel. They were leaders of their families. In the time of David there were 22,600 warriors listed in Tola's genealogical records.

ERVEN
2. Tola's sons were Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Ibsam, and Samuel. They were all leaders of their families. Those men and their descendants were strong soldiers. Their families grew. By the time David was king, there were 22,600 men ready for war.



மொத்தம் 40 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 40
  • ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் ஆகியோர் தோலாவின் மகன்கள். அவர்கள் அனைவரும் தம் குடும்பத்தலைவர்களாக இருந்தனர். அவர்களும் அவர்களின் சந்ததிகளும் மிகப் பலமுள்ளவர்களாயிருந்தனர். தாவீது அரசனாகும் காலம்வரை அவர்களின் குடும்பம் வளர்ந்தது. அவர்களில் 22,600 பேர் போர் செய்ய தயாரானவர்கள்.
  • TOV

    தோலாவின் குமாரர், ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் என்பவர்கள்; தோலாவுக்குப் பிறந்த இவர்கள் தங்கள் பிதாக்கள் வம்சத்தலைவரும் தங்கள் சந்ததிகளிலே பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்; தாவீதின் நாட்களில் அவர்கள் தொகை இருபதினாயிரத்து அறுநூறு பேராயிருந்தது.
  • IRVTA

    தோலாவின் மகன்கள் ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் என்பவர்கள்; தோலாவுக்குப் பிறந்த இவர்கள் தங்களுடைய பிதாக்கள் வம்சத்தலைவர்களும் தங்களுடைய சந்ததிகளிலே பெலசாலிகளுமாக இருந்தார்கள்; தாவீதின் நாட்களில் அவர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்து அறுநூறு பேர்களாக இருந்தது.
  • ECTA

    தோலாவின் புதல்வர்; உசீ, இரபாயா, எரியேல், யாகுமாய், இபிசாம், செமுவேல். தோலாவுக்குப் பிறந்த அவர்கள் தங்கள் மூதாதை வீட்டுத் தலைவர்களாகவும், தங்கள் தலைமுறைகளில் வலிமைமிகு வீரர்களாயும் திகழ்ந்தார்கள். தாவீதின் நாள்களில் அவர்களின் எண்ணிக்கை இருபத்தி இரண்டாயிரத்து ஐநூறாக இருந்தது.
  • RCTA

    ஓசி, ரப்பாயியா, எரியேல், ஏமாயி, எப்சேம், சாமுவேல் என்ற தோலாவின் புதல்வர்கள் தங்கள் குடும்பங்களின் தலைவர்களாய் விளங்கினார்கள். தாவீதின் காலத்திலே தோலாவின் குலத்தில் இருபத்திரண்டாயிரத்து அறுநூறு ஆற்றல் மிக்க வீரர் இருந்தனர்.
  • OCVTA

    தோலாவின் மகன்கள்: ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுயேல் என்பவர்கள். இவர்கள் தங்கள் குடும்பங்களுக்குத் தலைவர்கள். தாவீதின் ஆட்சிக்காலத்தில் தோலாவின் வழித்தோன்றலில் கணக்கிடப்பட்ட இராணுவவீரர்கள் 22,600 பேராயிருந்தனர்.
  • KJV

    And the sons of Tola; Uzzi, and Rephaiah, and Jeriel, and Jahmai, and Jibsam, and Shemuel, heads of their father’s house, to wit, of Tola: they were valiant men of might in their generations; whose number was in the days of David two and twenty thousand and six hundred.
  • AMP

    The sons of Tola: Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Ibsam, Shemuel (Samuel)--heads of their fathers' houses, descendants of Tola. They were mighty men of valor in their generations; their number in David's days was 22,600.
  • KJVP

    And the sons H1121 W-CMP of Tola H8439 ; Uzzi H5813 , and Rephaiah H7509 , and Jeriel H3400 , and Jahmai H3181 , and Jibsam H3005 , and Shemuel H8050 , heads H7218 NMP of their father H1 CMP-3MP \'s house H1004 , to wit , of Tola H8439 : they were valiant men H1368 of might H2428 NMS in their generations H8435 ; whose number H4557 was in the days H3117 B-CMP of David H1732 two H8147 and twenty H6242 thousand H505 W-BMS and six H8337 W-RFS hundred H3967 .
  • YLT

    And sons of Tola: Uzzi, and Rephaiah, and Jeriel, and Jahmai, and Jibsam, and Shemuel, heads of the house of their fathers, even of Tola, mighty of valour in their generations: their number in the days of David is twenty and two thousand and six hundred.
  • ASV

    And the sons of Tola: Uzzi, and Rephaiah, and Jeriel, and Jahmai, and Ibsam, and Shemuel, heads of their fathers houses, to wit, of Tola; mighty men of valor in their generations: their number in the days of David was two and twenty thousand and six hundred.
  • WEB

    The sons of Tola: Uzzi, and Rephaiah, and Jeriel, and Jahmai, and Ibsam, and Shemuel, heads of their fathers' houses, to wit, of Tola; mighty men of valor in their generations: their number in the days of David was twenty-two thousand six hundred.
  • NASB

    The sons of Tola were Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Ibsam, and Shemuel, warrior heads of the ancestral houses of Tola. Their kindred numbered twenty-two thousand six hundred in the time of David.
  • ESV

    The sons of Tola: Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Ibsam, and Shemuel, heads of their fathers' houses, namely of Tola, mighty warriors of their generations, their number in the days of David being 22,600.
  • RV

    And the sons of Tola; Uzzi, and Rephaiah, and Jeriel, and Jahmai, and Ibsam, and Shemuel, heads of their fathers- houses, {cf15i to wit}, of Tola; mighty men of valour in their generations: their number in the days of David was two and twenty thousand and six hundred.
  • RSV

    The sons of Tola: Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Ibsam, and Shemuel, heads of their fathers' houses, namely of Tola, mighty warriors of their generations, their number in the days of David being twenty-two thousand six hundred.
  • NKJV

    The sons of Tola were Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Jibsam, and Shemuel, heads of their father's house. The sons of Tola were mighty men of valor in their generations; their number in the days of David was twenty-two thousand six hundred.
  • MKJV

    And the sons of Tola: Uzzi, and Rephaiah, and Jeriel, and Jahmai, and Jibsam, and Shemuel, heads of their fathers house, these to Tola, great men of might in their generations. Their number in the days of David was twenty-two thousand and six hundred.
  • AKJV

    And the sons of Tola; Uzzi, and Rephaiah, and Jeriel, and Jahmai, and Jibsam, and Shemuel, heads of their father's house, to wit, of Tola: they were valiant men of might in their generations; whose number was in the days of David two and twenty thousand and six hundred.
  • NRSV

    The sons of Tola: Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Ibsam, and Shemuel, heads of their ancestral houses, namely of Tola, mighty warriors of their generations, their number in the days of David being twenty-two thousand six hundred.
  • NIV

    The sons of Tola: Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Ibsam and Samuel--heads of their families. During the reign of David, the descendants of Tola listed as fighting men in their genealogy numbered 22,600.
  • NIRV

    The sons of Tola were Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Ibsam and Samuel. They were the leaders of their families. The total number of fighting men who were listed in the history of the family line of Tola was 22,600. That was when David was king.
  • NLT

    The sons of Tola were Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Ibsam, and Shemuel. Each of them was the leader of an ancestral clan. At the time of King David, the total number of mighty warriors listed in the records of these clans was 22,600.
  • MSG

    The sons of Tola were Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Ibsam, and Samuel--the chiefs of their families. During David's reign, the Tola family counted 22,600 warriors in their lineage.
  • GNB

    Tola had six sons: Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Ibsam, and Shemuel. They were heads of families of the clan of Tola and were famous soldiers. At the time of King David their descendants numbered 22,600.
  • NET

    The sons of Tola: Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Jibsam, and Samuel. They were leaders of their families. In the time of David there were 22,600 warriors listed in Tola's genealogical records.
  • ERVEN

    Tola's sons were Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Ibsam, and Samuel. They were all leaders of their families. Those men and their descendants were strong soldiers. Their families grew. By the time David was king, there were 22,600 men ready for war.
மொத்தம் 40 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 40
×

Alert

×

Tamil Letters Keypad References