தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
1 கொரிந்தியர்
ERVTA
12. கிறிஸ்துவுக்குள்ளான உங்கள் சகோதர சகோதரிகளுக்கு எதிராக நீங்கள் இவ்வாறு பாவம் செய்தாலும் அவர்கள் தவறென நினைக்கிற காரியங்களைச் செய்யும்படியாகத் தூண்டி அவர்களைத் துன்புறுத்தினாலும் நீங்கள் கிறிஸ்துவுக்கு எதிராக பாவம் செய்கின்றீர்கள்.

TOV
12. இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள்.

IRVTA
12. இப்படிச் சகோதரர்களுக்கு விரோதமாகப் பாவம்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியை வருத்தப்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவிற்கு விரோதமாகப் பாவம் செய்கிறீர்கள்.

ECTA
12. இவ்வாறு நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால், அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவம் ஆகும்.

RCTA
12. இவ்வாறு நீங்கள் சகோதரர்களுடைய வலிமையற்ற மனச்சான்றைக் காயப்படுத்தி, அவர்களுக்கு எதிராகப் பாவஞ்செய்தால், கிறிஸ்துவுக்கு எதிராகவே பாவஞ் செய்கிறீர்கள்.

OCVTA
12. இவ்வாறாக, நீ உன் சகோதரர்களுக்கு எதிராகப் பாவம் செய்து, அவர்களுடைய பலவீனமான மனசாட்சிகளைப் புண்படுத்தினால், நீ கிறிஸ்துவுக்கு விரோதமாகவே பாவம் செய்கிறாய்.



KJV
12. But when ye sin so against the brethren, and wound their weak conscience, ye sin against Christ.

AMP
12. And when you sin against your brethren in this way, wounding and damaging their weak conscience, you sin against Christ.

KJVP
12. But G1161 CONJ when ye sin G264 V-PAP-NPM so G3779 ADV against G1519 PREP the G3588 T-APM brethren G80 N-APM , and G2532 CONJ wound G5180 V-PAP-NPM their G848 weak G770 V-PAP-ASF conscience G4893 N-ASF , ye sin G264 V-PAI-2P against G1519 PREP Christ G5547 N-ASM .

YLT
12. and thus sinning in regard to the brethren, and smiting their weak conscience -- in regard to Christ ye sin;

ASV
12. And thus, sinning against the brethren, and wounding their conscience when it is weak, ye sin against Christ.

WEB
12. Thus, sinning against the brothers, and wounding their conscience when it is weak, you sin against Christ.

NASB
12. When you sin in this way against your brothers and wound their consciences, weak as they are, you are sinning against Christ.

ESV
12. Thus, sinning against your brothers and wounding their conscience when it is weak, you sin against Christ.

RV
12. And thus, sinning against the brethren, and wounding their conscience when it is weak, ye sin against Christ.

RSV
12. Thus, sinning against your brethren and wounding their conscience when it is weak, you sin against Christ.

NKJV
12. But when you thus sin against the brethren, and wound their weak conscience, you sin against Christ.

MKJV
12. And sinning in this way against your brothers, and wounding their conscience, being weak, you sin against Christ.

AKJV
12. But when you sin so against the brothers, and wound their weak conscience, you sin against Christ.

NRSV
12. But when you thus sin against members of your family, and wound their conscience when it is weak, you sin against Christ.

NIV
12. When you sin against your brothers in this way and wound their weak conscience, you sin against Christ.

NIRV
12. When you sin against other believers in that way, you harm their weak sense of what is right and wrong. By doing that you sin against Christ.

NLT
12. And when you sin against other believers by encouraging them to do something they believe is wrong, you are sinning against Christ.

MSG
12. When you hurt your friend, you hurt Christ. A free meal here and there isn't worth it at the cost of even one of these "weak ones."

GNB
12. And in this way you will be sinning against Christ by sinning against other Christians and wounding their weak conscience.

NET
12. If you sin against your brothers or sisters in this way and wound their weak conscience, you sin against Christ.

ERVEN
12. When you sin against your brothers and sisters in Christ in this way and you hurt them by causing them to do things they feel are wrong, you are also sinning against Christ.



மொத்தம் 13 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 12 / 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
  • கிறிஸ்துவுக்குள்ளான உங்கள் சகோதர சகோதரிகளுக்கு எதிராக நீங்கள் இவ்வாறு பாவம் செய்தாலும் அவர்கள் தவறென நினைக்கிற காரியங்களைச் செய்யும்படியாகத் தூண்டி அவர்களைத் துன்புறுத்தினாலும் நீங்கள் கிறிஸ்துவுக்கு எதிராக பாவம் செய்கின்றீர்கள்.
  • TOV

    இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள்.
  • IRVTA

    இப்படிச் சகோதரர்களுக்கு விரோதமாகப் பாவம்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியை வருத்தப்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவிற்கு விரோதமாகப் பாவம் செய்கிறீர்கள்.
  • ECTA

    இவ்வாறு நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால், அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவம் ஆகும்.
  • RCTA

    இவ்வாறு நீங்கள் சகோதரர்களுடைய வலிமையற்ற மனச்சான்றைக் காயப்படுத்தி, அவர்களுக்கு எதிராகப் பாவஞ்செய்தால், கிறிஸ்துவுக்கு எதிராகவே பாவஞ் செய்கிறீர்கள்.
  • OCVTA

    இவ்வாறாக, நீ உன் சகோதரர்களுக்கு எதிராகப் பாவம் செய்து, அவர்களுடைய பலவீனமான மனசாட்சிகளைப் புண்படுத்தினால், நீ கிறிஸ்துவுக்கு விரோதமாகவே பாவம் செய்கிறாய்.
  • KJV

    But when ye sin so against the brethren, and wound their weak conscience, ye sin against Christ.
  • AMP

    And when you sin against your brethren in this way, wounding and damaging their weak conscience, you sin against Christ.
  • KJVP

    But G1161 CONJ when ye sin G264 V-PAP-NPM so G3779 ADV against G1519 PREP the G3588 T-APM brethren G80 N-APM , and G2532 CONJ wound G5180 V-PAP-NPM their G848 weak G770 V-PAP-ASF conscience G4893 N-ASF , ye sin G264 V-PAI-2P against G1519 PREP Christ G5547 N-ASM .
  • YLT

    and thus sinning in regard to the brethren, and smiting their weak conscience -- in regard to Christ ye sin;
  • ASV

    And thus, sinning against the brethren, and wounding their conscience when it is weak, ye sin against Christ.
  • WEB

    Thus, sinning against the brothers, and wounding their conscience when it is weak, you sin against Christ.
  • NASB

    When you sin in this way against your brothers and wound their consciences, weak as they are, you are sinning against Christ.
  • ESV

    Thus, sinning against your brothers and wounding their conscience when it is weak, you sin against Christ.
  • RV

    And thus, sinning against the brethren, and wounding their conscience when it is weak, ye sin against Christ.
  • RSV

    Thus, sinning against your brethren and wounding their conscience when it is weak, you sin against Christ.
  • NKJV

    But when you thus sin against the brethren, and wound their weak conscience, you sin against Christ.
  • MKJV

    And sinning in this way against your brothers, and wounding their conscience, being weak, you sin against Christ.
  • AKJV

    But when you sin so against the brothers, and wound their weak conscience, you sin against Christ.
  • NRSV

    But when you thus sin against members of your family, and wound their conscience when it is weak, you sin against Christ.
  • NIV

    When you sin against your brothers in this way and wound their weak conscience, you sin against Christ.
  • NIRV

    When you sin against other believers in that way, you harm their weak sense of what is right and wrong. By doing that you sin against Christ.
  • NLT

    And when you sin against other believers by encouraging them to do something they believe is wrong, you are sinning against Christ.
  • MSG

    When you hurt your friend, you hurt Christ. A free meal here and there isn't worth it at the cost of even one of these "weak ones."
  • GNB

    And in this way you will be sinning against Christ by sinning against other Christians and wounding their weak conscience.
  • NET

    If you sin against your brothers or sisters in this way and wound their weak conscience, you sin against Christ.
  • ERVEN

    When you sin against your brothers and sisters in Christ in this way and you hurt them by causing them to do things they feel are wrong, you are also sinning against Christ.
மொத்தம் 13 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 12 / 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
×

Alert

×

Tamil Letters Keypad References