தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
நியாயாதிபதிகள்
TOV
22. அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கிறபோது, இதோ, பேலியாளின் மக்களாகிய அந்த ஊர் மனுஷரில் சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டு, கதவைத் தட்டி: உன் வீட்டிலே வந்த அந்த மனுஷனை நாங்கள் அறியும்படிக்கு, வெளியே கொண்டுவா என்று வீட்டுக்காரனாகிய அந்தக் கிழவனோடே சொன்னார்கள்.

22. அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கிறபோது, இதோ, பேலியாளின் மக்களாகிய அந்த ஊர் மனுஷரில் சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டு, கதவைத் தட்டி: உன் வீட்டிலே வந்த அந்த மனுஷனை நாங்கள் அறியும்படிக்கு, வெளியே கொண்டுவா என்று வீட்டுக்காரனாகிய அந்தக் கிழவனோடே சொன்னார்கள்.

ERVTA
22. லேவியனும் அவனோடிருந்தவர்களும் அவற்றை அனுபவித்துக்கொண்டிருந்த பொழுது அந்நகர மனிதர்களில் துன்மார்க்கரான சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டனர். அவர்கள் கதவை பலமாகத் தட்ட ஆரம்பித்தார்கள். அந்த வீட்டின் சொந்தக்காரனான முதியவனிடம் உரக்கப் பேசினார்கள். அவர்கள், "உன் வீட்டிற்கு வந்த மனிதனை வெளியே அழைத்து வா. நாங்கள் அவனோடு பாலின உறவு கொள்ளவேண்டும்" என்றனர்.

IRVTA
22. அவர்கள் மனமகிழ்ச்சியாக இருக்கிறபோது, இதோ, அந்த ஊர் துன்மார்க்க மனிதர்களில் சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டு, கதவைத் தட்டி: உன் வீட்டிலே வந்த அந்த மனிதனை, நாங்கள் அவனோடு உறவுகொள்ளும்படி, வெளியே கொண்டுவா என்று வீட்டுக்காரனாகிய அந்த முதியவரோடு சொன்னார்கள்.

ECTA
22. அவர்கள் மனமகிழ்ந்திருந்தபொழுது இதோ! அந்நகரின் இழி மனிதர் அவ்வீட்டைச் சூழ்ந்துகொண்டு கதவைத் தட்டினர். அவ்வீட்டின் உரிமையாளரான முதியவரிடம், "உன் வீட்டிற்கு வந்திருக்கும் மனிதனை வெளியே கொண்டு வா. நாங்கள் அவனுடன் உறவு கொள்ள வேண்டும்" என்றனர்.

RCTA
22. உணவாலும் குடியாலும் அவர்கள் பயணக்களைப்பைத் தீர்த்துக் கொண்டிருந்த போது, எவ்விதக் கட்டுப்பாட்டுக்கும் அடங்காத பெலியாலின் மக்களாகிய அவ்வூரார் வந்து, முதியவரின் வீட்டைச் சூழ்ந்து கொண்டு, கதவைப் பலமாய்த் தட்டிச் சத்தம் போட்டு வீட்டுத் தலைவனைக் கூப்பிட்டு, "உன் வீட்டில் நுழைந்த மனிதனை நாங்கள் பங்கப்படுத்தும் படி வெளியே கொண்டுவா" என்றனர்.



KJV
22. [Now] as they were making their hearts merry, behold, the men of the city, certain sons of Belial, beset the house round about, [and] beat at the door, and spake to the master of the house, the old man, saying, Bring forth the man that came into thine house, that we may know him.

AMP
22. Now as they were making their hearts merry, behold, the men of the city, certain worthless fellows, beset the house round about, beat on the door, and said to the master of the house, the old man, Bring forth the man who came to your house, that we may have intercourse with him.

KJVP
22. [ Now ] as they H1992 PPRO-3MP were making their hearts merry H3190 , behold H2009 IJEC , the men H376 D-NMS of the city H5892 D-GFS , certain H376 D-NMS sons H1121 of Belial H1100 , beset the house round about H5437 , [ and ] beat H1849 at H5921 PREP the door H1817 , and spoke H559 W-VQY3MP to H413 PREP the master H1167 CMS of the house H1004 D-NMS , the old man H2205 , saying H559 L-VQFC , Bring forth the man H376 D-NMS that H834 RPRO came H935 VQPMS into H413 PREP thine house H1004 D-NMS , that we may know H3045 him .

YLT
22. They are making their heart glad, and lo, men of the city, men -- sons of worthlessness -- have gone round about the house, beating on the door, and they speak unto the old man, the master of the house, saying, `Bring out the man who hath come unto thine house, and we know him.`

ASV
22. As they were making their hearts merry, behold, the men of the city, certain base fellows, beset the house round about, beating at the door; and they spake to the master of the house, the old man, saying, Bring forth the man that came into thy house, that we may know him.

WEB
22. As they were making their hearts merry, behold, the men of the city, certain base fellows, beset the house round about, beating at the door; and they spoke to the master of the house, the old man, saying, Bring forth the man who came into your house, that we may know him.

NASB
22. While they were enjoying themselves, the men of the city, who were corrupt, surrounded the house and beat on the door. They said to the old man whose house it was, "Bring out your guest, that we may abuse him."

ESV
22. As they were making their hearts merry, behold, the men of the city, worthless fellows, surrounded the house, beating on the door. And they said to the old man, the master of the house, "Bring out the man who came into your house, that we may know him."

RV
22. As they were making their hearts merry, behold, the men of the city, certain sons of Belial, beset the house round about, beating at the door; and they spake to the master of the house, the old man, saying, Bring forth the man that came into thine house, that we may know him.

RSV
22. As they were making their hearts merry, behold, the men of the city, base fellows, beset the house round about, beating on the door; and they said to the old man, the master of the house, "Bring out the man who came into your house, that we may know him."

NKJV
22. As they were enjoying themselves, suddenly certain men of the city, perverted men, surrounded the house [and] beat on the door. They spoke to the master of the house, the old man, saying, "Bring out the man who came to your house, that we may know him [carnally!"]

MKJV
22. They were making their hearts merry. And, behold, the men of the city, certain sons of Belial, set upon the house all around and beat at the door and spoke to the master of the house, the old man, saying, Bring out the man that came to your house so that we may know him.

AKJV
22. Now as they were making their hearts merry, behold, the men of the city, certain sons of Belial, beset the house round about, and beat at the door, and spoke to the master of the house, the old man, saying, Bring forth the man that came into your house, that we may know him.

NRSV
22. While they were enjoying themselves, the men of the city, a perverse lot, surrounded the house, and started pounding on the door. They said to the old man, the master of the house, "Bring out the man who came into your house, so that we may have intercourse with him."

NIV
22. While they were enjoying themselves, some of the wicked men of the city surrounded the house. Pounding on the door, they shouted to the old man who owned the house, "Bring out the man who came to your house so we can have sex with him."

NIRV
22. They were inside enjoying themselves. But some of the evil men who lived in the city surrounded the house. They pounded on the door. They shouted to the old man who owned the house. They said, "Bring out the man who came to your house. We want to have sex with him."

NLT
22. While they were enjoying themselves, a crowd of troublemakers from the town surrounded the house. They began beating at the door and shouting to the old man, "Bring out the man who is staying with you so we can have sex with him."

MSG
22. They were relaxed and enjoying themselves when the men of the city, a gang of local hell-raisers all, surrounded the house and started pounding on the door. They yelled for the owner of the house, the old man, "Bring out the man who came to your house. We want to have sex with him."

GNB
22. They were enjoying themselves when all of a sudden some sexual perverts from the town surrounded the house and started beating on the door. They said to the old man, "Bring out that man that came home with you! We want to have sex with him!"

NET
22. They were having a good time, when suddenly some men of the city, some good-for-nothings, surrounded the house and kept beating on the door. They said to the old man who owned the house, "Send out the man who came to visit you so we can have sex with him."

ERVEN
22. While the Levite and those who were with him were enjoying themselves, some very bad men from the city surrounded the house. They began beating on the door. They shouted at the old man who owned the house. They said, "Bring out the man who came to your house. We want to have sex with him."



குறிப்பேடுகள்

No Verse Added

Total 30 Verses, Current Verse 22 of Total Verses 30
  • அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கிறபோது, இதோ, பேலியாளின் மக்களாகிய அந்த ஊர் மனுஷரில் சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டு, கதவைத் தட்டி: உன் வீட்டிலே வந்த அந்த மனுஷனை நாங்கள் அறியும்படிக்கு, வெளியே கொண்டுவா என்று வீட்டுக்காரனாகிய அந்தக் கிழவனோடே சொன்னார்கள்.
  • அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கிறபோது, இதோ, பேலியாளின் மக்களாகிய அந்த ஊர் மனுஷரில் சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டு, கதவைத் தட்டி: உன் வீட்டிலே வந்த அந்த மனுஷனை நாங்கள் அறியும்படிக்கு, வெளியே கொண்டுவா என்று வீட்டுக்காரனாகிய அந்தக் கிழவனோடே சொன்னார்கள்.
  • ERVTA

    லேவியனும் அவனோடிருந்தவர்களும் அவற்றை அனுபவித்துக்கொண்டிருந்த பொழுது அந்நகர மனிதர்களில் துன்மார்க்கரான சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டனர். அவர்கள் கதவை பலமாகத் தட்ட ஆரம்பித்தார்கள். அந்த வீட்டின் சொந்தக்காரனான முதியவனிடம் உரக்கப் பேசினார்கள். அவர்கள், "உன் வீட்டிற்கு வந்த மனிதனை வெளியே அழைத்து வா. நாங்கள் அவனோடு பாலின உறவு கொள்ளவேண்டும்" என்றனர்.
  • IRVTA

    அவர்கள் மனமகிழ்ச்சியாக இருக்கிறபோது, இதோ, அந்த ஊர் துன்மார்க்க மனிதர்களில் சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டு, கதவைத் தட்டி: உன் வீட்டிலே வந்த அந்த மனிதனை, நாங்கள் அவனோடு உறவுகொள்ளும்படி, வெளியே கொண்டுவா என்று வீட்டுக்காரனாகிய அந்த முதியவரோடு சொன்னார்கள்.
  • ECTA

    அவர்கள் மனமகிழ்ந்திருந்தபொழுது இதோ! அந்நகரின் இழி மனிதர் அவ்வீட்டைச் சூழ்ந்துகொண்டு கதவைத் தட்டினர். அவ்வீட்டின் உரிமையாளரான முதியவரிடம், "உன் வீட்டிற்கு வந்திருக்கும் மனிதனை வெளியே கொண்டு வா. நாங்கள் அவனுடன் உறவு கொள்ள வேண்டும்" என்றனர்.
  • RCTA

    உணவாலும் குடியாலும் அவர்கள் பயணக்களைப்பைத் தீர்த்துக் கொண்டிருந்த போது, எவ்விதக் கட்டுப்பாட்டுக்கும் அடங்காத பெலியாலின் மக்களாகிய அவ்வூரார் வந்து, முதியவரின் வீட்டைச் சூழ்ந்து கொண்டு, கதவைப் பலமாய்த் தட்டிச் சத்தம் போட்டு வீட்டுத் தலைவனைக் கூப்பிட்டு, "உன் வீட்டில் நுழைந்த மனிதனை நாங்கள் பங்கப்படுத்தும் படி வெளியே கொண்டுவா" என்றனர்.
  • KJV

    Now as they were making their hearts merry, behold, the men of the city, certain sons of Belial, beset the house round about, and beat at the door, and spake to the master of the house, the old man, saying, Bring forth the man that came into thine house, that we may know him.
  • AMP

    Now as they were making their hearts merry, behold, the men of the city, certain worthless fellows, beset the house round about, beat on the door, and said to the master of the house, the old man, Bring forth the man who came to your house, that we may have intercourse with him.
  • KJVP

    Now as they H1992 PPRO-3MP were making their hearts merry H3190 , behold H2009 IJEC , the men H376 D-NMS of the city H5892 D-GFS , certain H376 D-NMS sons H1121 of Belial H1100 , beset the house round about H5437 , and beat H1849 at H5921 PREP the door H1817 , and spoke H559 W-VQY3MP to H413 PREP the master H1167 CMS of the house H1004 D-NMS , the old man H2205 , saying H559 L-VQFC , Bring forth the man H376 D-NMS that H834 RPRO came H935 VQPMS into H413 PREP thine house H1004 D-NMS , that we may know H3045 him .
  • YLT

    They are making their heart glad, and lo, men of the city, men -- sons of worthlessness -- have gone round about the house, beating on the door, and they speak unto the old man, the master of the house, saying, `Bring out the man who hath come unto thine house, and we know him.`
  • ASV

    As they were making their hearts merry, behold, the men of the city, certain base fellows, beset the house round about, beating at the door; and they spake to the master of the house, the old man, saying, Bring forth the man that came into thy house, that we may know him.
  • WEB

    As they were making their hearts merry, behold, the men of the city, certain base fellows, beset the house round about, beating at the door; and they spoke to the master of the house, the old man, saying, Bring forth the man who came into your house, that we may know him.
  • NASB

    While they were enjoying themselves, the men of the city, who were corrupt, surrounded the house and beat on the door. They said to the old man whose house it was, "Bring out your guest, that we may abuse him."
  • ESV

    As they were making their hearts merry, behold, the men of the city, worthless fellows, surrounded the house, beating on the door. And they said to the old man, the master of the house, "Bring out the man who came into your house, that we may know him."
  • RV

    As they were making their hearts merry, behold, the men of the city, certain sons of Belial, beset the house round about, beating at the door; and they spake to the master of the house, the old man, saying, Bring forth the man that came into thine house, that we may know him.
  • RSV

    As they were making their hearts merry, behold, the men of the city, base fellows, beset the house round about, beating on the door; and they said to the old man, the master of the house, "Bring out the man who came into your house, that we may know him."
  • NKJV

    As they were enjoying themselves, suddenly certain men of the city, perverted men, surrounded the house and beat on the door. They spoke to the master of the house, the old man, saying, "Bring out the man who came to your house, that we may know him carnally!"
  • MKJV

    They were making their hearts merry. And, behold, the men of the city, certain sons of Belial, set upon the house all around and beat at the door and spoke to the master of the house, the old man, saying, Bring out the man that came to your house so that we may know him.
  • AKJV

    Now as they were making their hearts merry, behold, the men of the city, certain sons of Belial, beset the house round about, and beat at the door, and spoke to the master of the house, the old man, saying, Bring forth the man that came into your house, that we may know him.
  • NRSV

    While they were enjoying themselves, the men of the city, a perverse lot, surrounded the house, and started pounding on the door. They said to the old man, the master of the house, "Bring out the man who came into your house, so that we may have intercourse with him."
  • NIV

    While they were enjoying themselves, some of the wicked men of the city surrounded the house. Pounding on the door, they shouted to the old man who owned the house, "Bring out the man who came to your house so we can have sex with him."
  • NIRV

    They were inside enjoying themselves. But some of the evil men who lived in the city surrounded the house. They pounded on the door. They shouted to the old man who owned the house. They said, "Bring out the man who came to your house. We want to have sex with him."
  • NLT

    While they were enjoying themselves, a crowd of troublemakers from the town surrounded the house. They began beating at the door and shouting to the old man, "Bring out the man who is staying with you so we can have sex with him."
  • MSG

    They were relaxed and enjoying themselves when the men of the city, a gang of local hell-raisers all, surrounded the house and started pounding on the door. They yelled for the owner of the house, the old man, "Bring out the man who came to your house. We want to have sex with him."
  • GNB

    They were enjoying themselves when all of a sudden some sexual perverts from the town surrounded the house and started beating on the door. They said to the old man, "Bring out that man that came home with you! We want to have sex with him!"
  • NET

    They were having a good time, when suddenly some men of the city, some good-for-nothings, surrounded the house and kept beating on the door. They said to the old man who owned the house, "Send out the man who came to visit you so we can have sex with him."
  • ERVEN

    While the Levite and those who were with him were enjoying themselves, some very bad men from the city surrounded the house. They began beating on the door. They shouted at the old man who owned the house. They said, "Bring out the man who came to your house. We want to have sex with him."
Total 30 Verses, Current Verse 22 of Total Verses 30
×

Alert

×

tamil Letters Keypad References