TOV
44. பிலிப்பென்பவன் அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான்.
ERVTA
44. பிலிப்பு நாத்தான்வேலைப் பார்த்து, “மோசே எழுதியிருக்கிற சட்டங்களை எண்ணிப்பார். மோசே வரப்போகிற ஒரு மனிதரைப்பற்றி எழுதினார். தீர்க்கதரிசிகளும் அவரைப்பற்றி எழுதி இருக்கிறார்கள். நாங்கள் அவரைத் தெரிந்துகொண்டோம். அவர் பெயர் இயேசு. யோசேப்பின் மகன். நாசரேத்திலிருந்து வருகிறார்.”
IRVTA
44. பிலிப்பு என்பவன், அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா ஊரைச் சேர்ந்தவன்.
ECTA
44. பிலிப்பு பெத்சாய்தா என்னும் ஊரைச் சேர்ந்தவர். அந்திரேயா, பேதுரு ஆகியோரும் இவ்வூரையே சேர்ந்தவர்கள்.
RCTA
44. பிலிப்பு பெத்சாயிதா ஊரினர். அதுவே பெலவேந்திரர், இராயப்பர் இவர்களுடைய ஊர்.
OCVTA
44. அந்திரேயாவையும் பேதுருவையும் போன்றே பிலிப்புவும் பெத்சாயிதா பட்டணத்தைச் சேர்ந்தவன்.
KJV
44. Now Philip was of Bethsaida, the city of Andrew and Peter.
AMP
44. Now Philip was from Bethsaida, of the same city as Andrew and Peter.
KJVP
44. Now G1161 CONJ Philip G5376 N-NSM was G2258 V-IXI-3S of G575 PREP Bethsaida G966 N-PRI , the G3588 T-GSF city G4172 N-GSF of Andrew G406 N-GSM and G2532 CONJ Peter G4074 N-GSM .
YLT
44. And Philip was from Bethsaida, of the city of Andrew and Peter;
ASV
44. Now Philip was from Bethsaida, of the city of Andrew and Peter.
WEB
44. Now Philip was from Bethsaida, of the city of Andrew and Peter.
NASB
44. Now Philip was from Bethsaida, the town of Andrew and Peter.
ESV
44. Now Philip was from Bethsaida, the city of Andrew and Peter.
RV
44. Now Philip was from Bethsaida, of the city of Andrew and Peter.
RSV
44. Now Philip was from Bethsaida, the city of Andrew and Peter.
NKJV
44. Now Philip was from Bethsaida, the city of Andrew and Peter.
MKJV
44. Now Philip was of Bethsaida, the city of Andrew and Peter.
AKJV
44. Now Philip was of Bethsaida, the city of Andrew and Peter.
NRSV
44. Now Philip was from Bethsaida, the city of Andrew and Peter.
NIV
44. Philip, like Andrew and Peter, was from the town of Bethsaida.
NIRV
44. Philip was from the town of Bethsaida. So were Andrew and Peter.
NLT
44. Philip was from Bethsaida, Andrew and Peter's hometown.
MSG
44. (Philip's hometown was Bethsaida, the same as Andrew and Peter.)
GNB
44. (Philip was from Bethsaida, the town where Andrew and Peter lived.)
NET
44. (Now Philip was from Bethsaida, the town of Andrew and Peter.)
ERVEN
44. Philip was from the town of Bethsaida, the same as Andrew and Peter.