தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
TOV
36. பட்டயம் பொய்களைப் பிணைக்கிறவர்கள்மேலும் வரும்; அவர்கள் பைத்தியக்காரராவார்கள்; பட்டயம் அதின் பராக்கிரமசாலிகள்மேலும் வரும், அவர்கள் கலங்குவார்கள்.

ERVTA
36. வாளே, பாபிலோனின் ஆசாரியர்களையும், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் கொல். அவர்கள் முட்டாள்களைப்போன்று ஆவார்கள். வாளே, பாபிலோனின் வீரர்களைக் கொல். அவர்கள் பயங்கரத்தினால் நிறைந்திருப்பார்கள்.

IRVTA
36. பட்டயம் பொய்களைப் பிணைக்கிறவர்கள்மேலும் வரும்; அவர்கள் பைத்தியக்காரராவார்கள்; பட்டயம் அதின் பராக்கிரமசாலிகள்மேலும் வரும், அவர்கள் கலங்குவார்கள்.

ECTA
36. குறிசொல்வோர் மேல் வாள் வரும்; அவர்கள் அறிவிலிகளாக மாறுவார்கள்; அதன் படை வீரர்கள் மேல் வாள் வரும்; அவர்கள் அழிக்கப்படுவார்கள்.

RCTA
36. நிமித்திகர் மேல் வாள் வரும், அவர்கள் அறிவிலிகளாகி நிற்பார்கள்; போர் வீரர்கள் மேல் வரும், அவர்கள் அழிக்கப்படுவார்கள்!



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 46 Verses, Current Verse 36 of Total Verses 46
  • பட்டயம் பொய்களைப் பிணைக்கிறவர்கள்மேலும் வரும்; அவர்கள் பைத்தியக்காரராவார்கள்; பட்டயம் அதின் பராக்கிரமசாலிகள்மேலும் வரும், அவர்கள் கலங்குவார்கள்.
  • ERVTA

    வாளே, பாபிலோனின் ஆசாரியர்களையும், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் கொல். அவர்கள் முட்டாள்களைப்போன்று ஆவார்கள். வாளே, பாபிலோனின் வீரர்களைக் கொல். அவர்கள் பயங்கரத்தினால் நிறைந்திருப்பார்கள்.
  • IRVTA

    பட்டயம் பொய்களைப் பிணைக்கிறவர்கள்மேலும் வரும்; அவர்கள் பைத்தியக்காரராவார்கள்; பட்டயம் அதின் பராக்கிரமசாலிகள்மேலும் வரும், அவர்கள் கலங்குவார்கள்.
  • ECTA

    குறிசொல்வோர் மேல் வாள் வரும்; அவர்கள் அறிவிலிகளாக மாறுவார்கள்; அதன் படை வீரர்கள் மேல் வாள் வரும்; அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
  • RCTA

    நிமித்திகர் மேல் வாள் வரும், அவர்கள் அறிவிலிகளாகி நிற்பார்கள்; போர் வீரர்கள் மேல் வரும், அவர்கள் அழிக்கப்படுவார்கள்!
Total 46 Verses, Current Verse 36 of Total Verses 46
×

Alert

×

tamil Letters Keypad References