TOV
7. நான் என் வீட்டை விட்டுவிட்டேன், என் சுதந்தரத்தை நெகிழவிட்டேன்; என் ஆத்துமா நேசித்தவனை அவனுடைய சத்துருவின் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.
ERVTA
7. “நான் (கர்த்தர்) எனது வீட்டைத் தள்ளிவிட்டிருக்கிறேன். நான் எனது சொந்த சொத்தை விட்டுவிட்டேன். நான் நேசம் வைத்த ஒன்றை (யூதா) அவளின் பகைவர்களிடமே விட்டுக்கொடுத்திருக்கிறேன்.
IRVTA
7. நான் என் வீட்டை விட்டுவிட்டேன், என் பங்கை இழந்துவிட்டேன்; என் ஆத்துமா நேசித்தவனை அவனுடைய எதிரியின் கையில் ஒப்புக்கொடுத்தேன்.
ECTA
7. நான் என் வீட்டைப் புறக்கணித்தேன்; என் உரிமைச் சொத்தைத் தள்ளிவிட்டேன்; என் உள்ளத்துக்கு இனியவளை அவளின் எதிரிகளிடம் ஒப்புவித்துவிட்டேன்.
RCTA
7. "நாம் நமது வீட்டைக் கைவிட்டு விட்டோம்; நம் உரிமைச் சொத்தைப் புறக்கணித்து விட்டோம்; நம் உயிருக்குயிரானவளை அவளுடைய பகைவர்களின் கையில் ஒப்படைத்து விட்டோம்;
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN