தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
லூக்கா
TOV
20. போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.

ERVTA
20. அப்பத்தை உண்ட பின்னர், அதே வகையில் இயேசு திராட்சை இரசக் கோப்பையை எடுத்து “இந்தத் திராட்சை இரசம் தேவனுக்கும் அவரது மக்களுக்கும் உள்ள புதிய உடன்படிக்கையைக் காட்டுகிறது. நான் உங்களுக்காகக் கொடுக்கிற என் இரத்தத்தில் (மரணத்தில்) இப்புது உடன்படிக்கை ஆரம்பமாகிறது” என்றார். இயேசுவின் எதிரி யார்?

IRVTA
20. போஜனம்செய்தபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய ஒப்பந்தமாக இருக்கிறது என்றார்.

ECTA
20. அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, "இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை.

RCTA
20. அவ்வாறே, உணவு அருந்தியபின் கிண்ணத்தை எடுத்து, "இக்கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படும் என் இரத்தத்தினாலாகும் புதிய உடன்படிக்கை.

OCVTA
20. அவ்விதமாகவே உணவை முடித்தபின்பு, அவர் அந்தப் பாத்திரத்தை எடுத்து, அவர்களுக்குச் சொன்னதாவது, “இந்தப் பாத்திரம், உங்களுக்காக ஊற்றப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கை.



KJV
20. Likewise also the cup after supper, saying, {SCJ}This cup [is] the new testament in my blood, which is shed for you. {SCJ.}

AMP
20. And in like manner, He took the cup after supper, saying, This cup is the new testament or covenant [ratified] in My blood, which is shed (poured out) for you.

KJVP
20. Likewise G5615 ADV also G2532 CONJ the G3588 T-NSN cup G4221 N-NSN after supper G1172 V-AAN , saying G3004 V-PAP-NSM , {SCJ} This G5124 D-NSN cup is N-NSN the G3588 T-NSF [ new G2537 A-NSF testament G1242 N-NSF in G1722 PREP my G3588 T-DSN blood G129 N-DSN , which G3588 T-NSN is shed G1632 V-PPP-NSN for G5228 PREP you G5216 P-2GP . {SCJ.}

YLT
20. In like manner, also, the cup after the supping, saying, `This cup [is] the new covenant in my blood, that for you is being poured forth.

ASV
20. And the cup in like manner after supper, saying, This cup is the new covenant in my blood, even that which is poured out for you.

WEB
20. Likewise, he took the cup after supper, saying, "This cup is the new covenant in my blood, which is poured out for you.

NASB
20. And likewise the cup after they had eaten, saying, "This cup is the new covenant in my blood, which will be shed for you.

ESV
20. And likewise the cup after they had eaten, saying, "This cup that is poured out for you is the new covenant in my blood.

RV
20. And the cup in like manner after supper, saying, This cup is the new covenant in my blood, {cf15i even} that which is poured out for you.

RSV
20. And likewise the cup after supper, saying, "This cup which is poured out for you is the new covenant in my blood.

NKJV
20. Likewise He also [took] the cup after supper, saying, "This cup [is] the new covenant in My blood, which is shed for you.

MKJV
20. In the same way He took the cup, after having dined, saying, This cup is the new covenant in My blood, which is being poured out for you.

AKJV
20. Likewise also the cup after supper, saying, This cup is the new testament in my blood, which is shed for you.

NRSV
20. And he did the same with the cup after supper, saying, "This cup that is poured out for you is the new covenant in my blood.

NIV
20. In the same way, after the supper he took the cup, saying, "This cup is the new covenant in my blood, which is poured out for you.

NIRV
20. In the same way, after the supper he took the cup. He said, "This cup is the new covenant in my blood. It is poured out for you.

NLT
20. After supper he took another cup of wine and said, "This cup is the new covenant between God and his people-- an agreement confirmed with my blood, which is poured out as a sacrifice for you.

MSG
20. He did the same with the cup after supper, saying, "This cup is the new covenant written in my blood, blood poured out for you.

GNB
20. In the same way, he gave them the cup after the supper, saying, "This cup is God's new covenant sealed with my blood, which is poured out for you.

NET
20. And in the same way he took the cup after they had eaten, saying, "This cup that is poured out for you is the new covenant in my blood.

ERVEN
20. In the same way, after supper, Jesus took the cup of wine and said, "This wine represents the new agreement from God to his people. It will begin when my blood is poured out for you."



பதிவுகள்

மொத்தம் 71 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 20 / 71
  • போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.
  • ERVTA

    அப்பத்தை உண்ட பின்னர், அதே வகையில் இயேசு திராட்சை இரசக் கோப்பையை எடுத்து “இந்தத் திராட்சை இரசம் தேவனுக்கும் அவரது மக்களுக்கும் உள்ள புதிய உடன்படிக்கையைக் காட்டுகிறது. நான் உங்களுக்காகக் கொடுக்கிற என் இரத்தத்தில் (மரணத்தில்) இப்புது உடன்படிக்கை ஆரம்பமாகிறது” என்றார். இயேசுவின் எதிரி யார்?
  • IRVTA

    போஜனம்செய்தபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய ஒப்பந்தமாக இருக்கிறது என்றார்.
  • ECTA

    அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, "இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை.
  • RCTA

    அவ்வாறே, உணவு அருந்தியபின் கிண்ணத்தை எடுத்து, "இக்கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படும் என் இரத்தத்தினாலாகும் புதிய உடன்படிக்கை.
  • OCVTA

    அவ்விதமாகவே உணவை முடித்தபின்பு, அவர் அந்தப் பாத்திரத்தை எடுத்து, அவர்களுக்குச் சொன்னதாவது, “இந்தப் பாத்திரம், உங்களுக்காக ஊற்றப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கை.
  • KJV

    Likewise also the cup after supper, saying, This cup is the new testament in my blood, which is shed for you.
  • AMP

    And in like manner, He took the cup after supper, saying, This cup is the new testament or covenant ratified in My blood, which is shed (poured out) for you.
  • KJVP

    Likewise G5615 ADV also G2532 CONJ the G3588 T-NSN cup G4221 N-NSN after supper G1172 V-AAN , saying G3004 V-PAP-NSM , This G5124 D-NSN cup is N-NSN the G3588 T-NSF new G2537 A-NSF testament G1242 N-NSF in G1722 PREP my G3588 T-DSN blood G129 N-DSN , which G3588 T-NSN is shed G1632 V-PPP-NSN for G5228 PREP you G5216 P-2GP .
  • YLT

    In like manner, also, the cup after the supping, saying, `This cup is the new covenant in my blood, that for you is being poured forth.
  • ASV

    And the cup in like manner after supper, saying, This cup is the new covenant in my blood, even that which is poured out for you.
  • WEB

    Likewise, he took the cup after supper, saying, "This cup is the new covenant in my blood, which is poured out for you.
  • NASB

    And likewise the cup after they had eaten, saying, "This cup is the new covenant in my blood, which will be shed for you.
  • ESV

    And likewise the cup after they had eaten, saying, "This cup that is poured out for you is the new covenant in my blood.
  • RV

    And the cup in like manner after supper, saying, This cup is the new covenant in my blood, {cf15i even} that which is poured out for you.
  • RSV

    And likewise the cup after supper, saying, "This cup which is poured out for you is the new covenant in my blood.
  • NKJV

    Likewise He also took the cup after supper, saying, "This cup is the new covenant in My blood, which is shed for you.
  • MKJV

    In the same way He took the cup, after having dined, saying, This cup is the new covenant in My blood, which is being poured out for you.
  • AKJV

    Likewise also the cup after supper, saying, This cup is the new testament in my blood, which is shed for you.
  • NRSV

    And he did the same with the cup after supper, saying, "This cup that is poured out for you is the new covenant in my blood.
  • NIV

    In the same way, after the supper he took the cup, saying, "This cup is the new covenant in my blood, which is poured out for you.
  • NIRV

    In the same way, after the supper he took the cup. He said, "This cup is the new covenant in my blood. It is poured out for you.
  • NLT

    After supper he took another cup of wine and said, "This cup is the new covenant between God and his people-- an agreement confirmed with my blood, which is poured out as a sacrifice for you.
  • MSG

    He did the same with the cup after supper, saying, "This cup is the new covenant written in my blood, blood poured out for you.
  • GNB

    In the same way, he gave them the cup after the supper, saying, "This cup is God's new covenant sealed with my blood, which is poured out for you.
  • NET

    And in the same way he took the cup after they had eaten, saying, "This cup that is poured out for you is the new covenant in my blood.
  • ERVEN

    In the same way, after supper, Jesus took the cup of wine and said, "This wine represents the new agreement from God to his people. It will begin when my blood is poured out for you."
மொத்தம் 71 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 20 / 71
Copy Right © 2024: el-elubath-elu.in; All Tamil Bible Versions readers togather in One Application.
Terms

நிபந்தனைகள்

இந்த இணையதளத்தின் அனைத்து வேதாகம பதிப்புகளும் அதனதன் வெளீயீட்டாலர்களின் உரிமத்திற்க்கு உட்பட்டது. அதனதன் உரிம நிபந்தனைகளுக்கு உட்பட்டது. பெரும்பாலும் பொது மக்கள் பயன்பாட்டிற்கென்றுஊரிமம் உள்ள பதிப்புகளே தற்போது இணைக்கப்பட்டுள்ளது.

  • BSI - Copyrights to Bible Society of India
  • ERV - Copyrights to World Bible Translation Center
  • IRV - Creative Commons Attribution Share-Alike license 4.0.

POLICY

கொள்கைகள்

அனைத்து வேத வாசகர்களையும் மொபைல் (Mobile) அல்லது டேப்லெட்டைப் (Tablet) பயன்படுத்த வைப்பது இந்த இணைய தளத்தின் நோக்கம் அல்ல. தனிப்பட்ட தியான நேரமானது பரிசுத்தமாக்கப்பட்டதாய் பயபக்திக்குறியதாய் உலகின் குறுக்கீடுகளின்றி இருக்கவேண்டும். எனவே வேதத்தை புத்தகத்தில் வாசிப்பது சிறப்பாக இருக்கும்.

இந்த இணையதளம் வேத வசனத்தை சுலபமாக படிக்கவும் தெரிவுசெய்யவும் வேத வார்த்தைகளை தேடிப்பார்க்கவும் முழுமையாக கவனத்தை செலுத்தப்பட்டுள்ளது. பின்னர் PPT போன்று ஆன்லைனில் வேத வசனங்களையும் கிறிஸ்தவ பாடல்களையும் முழுமையாக வழங்குவதற்கான வசதிகளை வழங்கியுள்ளது.

வேதாக ஆராய்ச்சி செய்ய விரும்புவோர் biblelanguage.in க்குச் செல்லவும்.

ABOUT

தகவல்கள்

இந்த வலைதளம் வணிகம் சாராத, புனித விவிலியம் வேதத்தை சார்ந்த வேதாகம வலைத்தளம் (An Online Bible Website).

இந்த வலைத்தளம் பல்வேறு மொழியில் வேதாகம புத்தகங்களை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், இந்த வேதவுரையின் எழுத்துக்கள் மூலம் தெய்வீக அல்லது ஆன்மீக உண்மையை மேலானா விதத்தில் புரிந்துகொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக, இந்திய மொழியின் வேதாகமத்தின் மூல பாசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

CONTACT

தொடர்புகள்

தற்போது இந்த வலைத்தளத்தை இயக்க குழு அல்லது பதிவு செய்யப்பட்ட நிறுவனம் இல்லை. கிறிஸ்துவின் மற்ற விசுவாசிகளின் உதவியுடன் மோசஸ் சி ரத்தினகுமாரால் தனியாக பராமரிக்கப்பட்டது. எனவே, உங்கள் மதிப்புமிக்க வினவல்கள் மற்றும் விளக்கங்களை அனுப்ப பின்வரும் மின்னஞ்சல் ஐடியைப் பயன்படுத்தவும்.

மின்னஞ்சல்:
elelupathel@gmail.com, admin@el-elupath-elu.in.
இணையதளம்:
www.el-elupath-elu.in.

இந்த இணையதளத்தை மேம்படுத்த மேலே உள்ள தொடர்பு விவரங்களில் நிர்வாகியை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

×

Alert

×

Tamil Letters Keypad References