தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
TOV
48. வானமும் பூமியும் அவைகளிலுள்ள யாவும் பாபிலோன்மேல் கெம்பீரிக்கும்; பாழ்க்கடிக்கிறவர்கள் அதற்கு வடக்கேயிருந்து வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ERVTA
48. பிறகு பாபிலோனைப்பற்றி பரலோகமும் பூமியும் அவற்றில் உள்ளனவும் மகிழ்ச்சியுடன் சத்தமிடும். அவர்கள் சத்தமிடுவார்கள். ஏனென்றால், வடக்கிலிருந்து படை வந்து பாபிலோனுக்கு எதிராகச் சண்டையிட்டது” கர்த்தர் இவற்றைச் சொன்னார்.

IRVTA
48. வானமும் பூமியும் அவைகளிலுள்ள யாவும் பாபிலோன்மேல் கெம்பீரிக்கும்; பாழ்க்கடிக்கிறவர்கள் அதற்கு வடக்கேயிருந்து வருவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

ECTA
48. விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அனைத்தும் பாபிலோனைக் குறித்து மகிழ்ச்சிக்; குரல் எழுப்பும்; வடக்கினின்று "அழிப்போர்" அதை எதிர்த்து வருவர், என்கிறார் ஆண்டவர்.

RCTA
48. வானமும் பூமியும் அவற்றிலடங்கிய யாவும், பபிலோனின் வீழ்ச்சியைக் குறித்து மகிழ்ந்து பாடும்; ஏனெனில் வட நாட்டிலிருந்து அதற்கெதிராய்ப் பாழாக்குவோர் வருவர், என்கிறார் ஆண்டவர்.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 64 Verses, Current Verse 48 of Total Verses 64
  • வானமும் பூமியும் அவைகளிலுள்ள யாவும் பாபிலோன்மேல் கெம்பீரிக்கும்; பாழ்க்கடிக்கிறவர்கள் அதற்கு வடக்கேயிருந்து வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • ERVTA

    பிறகு பாபிலோனைப்பற்றி பரலோகமும் பூமியும் அவற்றில் உள்ளனவும் மகிழ்ச்சியுடன் சத்தமிடும். அவர்கள் சத்தமிடுவார்கள். ஏனென்றால், வடக்கிலிருந்து படை வந்து பாபிலோனுக்கு எதிராகச் சண்டையிட்டது” கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
  • IRVTA

    வானமும் பூமியும் அவைகளிலுள்ள யாவும் பாபிலோன்மேல் கெம்பீரிக்கும்; பாழ்க்கடிக்கிறவர்கள் அதற்கு வடக்கேயிருந்து வருவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
  • ECTA

    விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அனைத்தும் பாபிலோனைக் குறித்து மகிழ்ச்சிக்; குரல் எழுப்பும்; வடக்கினின்று "அழிப்போர்" அதை எதிர்த்து வருவர், என்கிறார் ஆண்டவர்.
  • RCTA

    வானமும் பூமியும் அவற்றிலடங்கிய யாவும், பபிலோனின் வீழ்ச்சியைக் குறித்து மகிழ்ந்து பாடும்; ஏனெனில் வட நாட்டிலிருந்து அதற்கெதிராய்ப் பாழாக்குவோர் வருவர், என்கிறார் ஆண்டவர்.
Total 64 Verses, Current Verse 48 of Total Verses 64
×

Alert

×

tamil Letters Keypad References