தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
2 சாமுவேல்
TOV
2. அப்பொழுது ராஜா: கிபியோனியரை அழைப்பித்தான்; கிபியோனியரோ, இஸ்ரவேல் புத்திரராயிராமல் எமோரியரில் மீதியாயிருந்தவர்கள்; அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டிருந்தும், சவுல் இஸ்ரவேல் புத்திரருக்காகவும், யூதாவுக்காகவும் காண்பித்த வைராக்கியத்தினால் அவர்களை வெட்ட வகைதேடினான்.

ERVTA
2. (கிபியோனியர் இஸ்ரவேலர் அல்ல. அவர்கள் எமோரியர் குழுவினராகும். இஸ்ரவேலர் கிபியோனியரைத் துன்புறுத்துவதில்லை என்று வாக்களித்திருந்தனர். ஆனால் சவுல் கிபியோனியரைக் கொல்ல முயன்றான். அவன் இஸ்ரவேலர் மீதும் யூதா ஜனங்கள் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருந்ததால் இப்படிச் செய்தான்.) அரசனாகிய தாவீது கிபியோனியரை அழைத்து அவர்கள் எல்லோரிடமும் பேசினான்.

IRVTA
2. அப்பொழுது ராஜா: கிபியோனியர்களை அழைத்தான்; கிபியோனியர்களோ, இஸ்ரவேல் மக்களாக இல்லாமல் எமோரியர்களில் மீதியாக இருந்தவர்கள்; அவர்களுக்கு இஸ்ரவேல் மக்கள் ஆணையிட்டிருந்தும், சவுல் இஸ்ரவேல் மக்களுக்காகவும், யூதாவுக்காகவும் காண்பித்த வைராக்கியத்தினால் அவர்களை வெட்ட வகைதேடினான்.

ECTA
2. அரசர் கிபயோனியரை அழைத்துப் பேசினார். கிபயோனியர் இஸ்ரயேலரை சார்ந்தவர் அல்ல; அவர்கள் எமோரியருள் எஞ்சியவர். இஸ்ரயேலர் அவர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தும், இஸ்ரயேல் மீதும் யூதாவின் மீதும் தாம் கொண்டிருந்த பேரார்வத்தின் காரணமாகச் சவுல் அவர்களை அழிக்க முயன்றார்.

RCTA
2. ஆகையால் அரசர் காபாவோனியரை வரவழைத்தார். இந்தக் காபாவோனியர் இஸ்ராயேல் மக்கள் அல்லர்; எஞ்சியிருந்த அமோறையரே. இஸ்ராயேல் மக்கள் அவர்களைக் காப்பதாக வாக்களித்திருந்தனர். சவுலோ இஸ்ராயேல் புதல்வர்பாலும், யூதா புதல்வர்பாலும் ஆர்வம் கொண்டவர் போன்று அவர்களை அழிக்க விரும்பினார்.

OCVTA
2. அப்பொழுது தாவீது அரசன் கிபியோனியரை அழைப்பித்து அவர்களோடு பேசினான். கிபியோனியர் இஸ்ரயேலைச் சேர்ந்தவர்களல்ல; ஆனால் அவர்கள் எமோரியரில் மீதமுள்ளவர்கள்; இஸ்ரயேலர் அவர்களை அழிக்காமல் விடுவதாக வாக்களித்திருந்தும், சவுல் இஸ்ரயேல்மேலும் யூதாமேலும் கொண்ட வைராக்கியத்தால் அவர்களை அழித்தொழிக்க முயற்சி செய்தான்.



KJV
2. And the king called the Gibeonites, and said unto them; (now the Gibeonites [were] not of the children of Israel, but of the remnant of the Amorites; and the children of Israel had sworn unto them: and Saul sought to slay them in his zeal to the children of Israel and Judah.)

AMP
2. So the king called the Gibeonites--now the Gibeonites were not Israelites but of the remnant of the Amorites. The Israelites had sworn to spare them, but Saul in his zeal for the people of Israel and Judah had sought to slay the Gibeonites--

KJVP
2. And the king H4428 D-NMS called H7121 W-VQY3MS the Gibeonites H1393 , and said H559 W-VQY3MS unto H413 PREP-3MP them ; (now the Gibeonites H1393 [ were ] not H3808 NADV of the children H1121 of Israel H3478 , but H518 PART of the remnant H3499 of the Amorites H567 D-TMS ; and the children H1121 W-CMP of Israel H3478 had sworn H7650 unto them : and Saul H7586 sought H1245 to slay H5221 them in his zeal H7065 to the children H1121 of Israel H3478 and Judah H3063 . )

YLT
2. And the king calleth for the Gibeonites, and saith unto them -- as to the Gibeonites, they [are] not of the sons of Israel, but of the remnant of the Amorite, and the sons of Israel had sworn to them, and Saul seeketh to smite them in his zeal for the sons of Israel and Judah --

ASV
2. And the king called the Gibeonites, and said unto them (now the Gibeonites were not of the children of Israel, but of the remnant of the Amorites; and the children of Israel had sworn unto them: and Saul sought to slay them in his zeal for the children of Israel and Judah);

WEB
2. The king called the Gibeonites, and said to them (now the Gibeonites were not of the children of Israel, but of the remnant of the Amorites; and the children of Israel had sworn to them: and Saul sought to kill them in his zeal for the children of Israel and Judah);

NASB
2. So the king called the Gibeonites and spoke to them. (Now the Gibeonites were not Israelites, but survivors of the Amorites; and although the Israelites had given them their oath, Saul had attempted to kill them off in his zeal for the men of Israel and Judah.)

ESV
2. So the king called the Gibeonites and spoke to them. Now the Gibeonites were not of the people of Israel but of the remnant of the Amorites. Although the people of Israel had sworn to spare them, Saul had sought to strike them down in his zeal for the people of Israel and Judah.

RV
2. And the king called the Gibeonites, and said unto them; (now the Gibeonites were not of the children of Israel, but of the remnant of the Amorites; and the children of Israel had sworn unto them: and Saul sought to slay them in his zeal for the children of Israel and Judah:)

RSV
2. So the king called the Gibeonites. Now the Gibeonites were not of the people of Israel, but of the remnant of the Amorites; although the people of Israel had sworn to spare them, Saul had sought to slay them in his zeal for the people of Israel and Judah.

NKJV
2. So the king called the Gibeonites and spoke to them. Now the Gibeonites [were] not of the children of Israel, but of the remnant of the Amorites; the children of Israel had sworn protection to them, but Saul had sought to kill them in his zeal for the children of Israel and Judah.

MKJV
2. And the king called the Gibeonites and spoke to them. And the Gibeonites were not of the sons of Israel, but of the remnant of the Amorites. And the sons of Israel had sworn to them. And Saul sought to kill them in his zeal to the sons of Israel and Judah.

AKJV
2. And the king called the Gibeonites, and said to them; (now the Gibeonites were not of the children of Israel, but of the remnant of the Amorites; and the children of Israel had sworn to them: and Saul sought to slay them in his zeal to the children of Israel and Judah.)

NRSV
2. So the king called the Gibeonites and spoke to them. (Now the Gibeonites were not of the people of Israel, but of the remnant of the Amorites; although the people of Israel had sworn to spare them, Saul had tried to wipe them out in his zeal for the people of Israel and Judah.)

NIV
2. The king summoned the Gibeonites and spoke to them. (Now the Gibeonites were not a part of Israel but were survivors of the Amorites; the Israelites had sworn to [spare] them, but Saul in his zeal for Israel and Judah had tried to annihilate them.)

NIRV
2. The people of Gibeon weren't a part of Israel. Instead, they were some of the Amorites who were still left alive. The people of Israel had promised with an oath to spare them. But Saul had tried to put an end to them. That's because he wanted to make Israel and Judah strong. So now King David sent for the people of Gibeon and spoke to them.

NLT
2. So the king summoned the Gibeonites. They were not part of Israel but were all that was left of the nation of the Amorites. The people of Israel had sworn not to kill them, but Saul, in his zeal for Israel and Judah, had tried to wipe them out.

MSG
2. So the king called the Gibeonites together for consultation. (The Gibeonites were not part of Israel; they were what was left of the Amorites, and protected by a treaty with Israel. But Saul, a fanatic for the honor of Israel and Judah, tried to kill them off.)

GNB
2. (The people of Gibeon were not Israelites; they were a small group of Amorites whom the Israelites had promised to protect, but Saul had tried to destroy them because of his zeal for the people of Israel and Judah.)

NET
2. So the king summoned the Gibeonites and spoke with them. (Now the Gibeonites were not descendants of Israel; they were a remnant of the Amorites. The Israelites had made a promise to them, but Saul tried to kill them because of his zeal for the people of Israel and Judah.)

ERVEN
2. (The Gibeonites were not Israelites. They were a group of Amorites. The Israelites had promised not to hurt them, but Saul tried to kill the Gibeonites. He did this because of his strong feelings for the people of Israel and Judah.) King David called the Gibeonites together and talked to them.



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 22
  • அப்பொழுது ராஜா: கிபியோனியரை அழைப்பித்தான்; கிபியோனியரோ, இஸ்ரவேல் புத்திரராயிராமல் எமோரியரில் மீதியாயிருந்தவர்கள்; அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டிருந்தும், சவுல் இஸ்ரவேல் புத்திரருக்காகவும், யூதாவுக்காகவும் காண்பித்த வைராக்கியத்தினால் அவர்களை வெட்ட வகைதேடினான்.
  • ERVTA

    (கிபியோனியர் இஸ்ரவேலர் அல்ல. அவர்கள் எமோரியர் குழுவினராகும். இஸ்ரவேலர் கிபியோனியரைத் துன்புறுத்துவதில்லை என்று வாக்களித்திருந்தனர். ஆனால் சவுல் கிபியோனியரைக் கொல்ல முயன்றான். அவன் இஸ்ரவேலர் மீதும் யூதா ஜனங்கள் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருந்ததால் இப்படிச் செய்தான்.) அரசனாகிய தாவீது கிபியோனியரை அழைத்து அவர்கள் எல்லோரிடமும் பேசினான்.
  • IRVTA

    அப்பொழுது ராஜா: கிபியோனியர்களை அழைத்தான்; கிபியோனியர்களோ, இஸ்ரவேல் மக்களாக இல்லாமல் எமோரியர்களில் மீதியாக இருந்தவர்கள்; அவர்களுக்கு இஸ்ரவேல் மக்கள் ஆணையிட்டிருந்தும், சவுல் இஸ்ரவேல் மக்களுக்காகவும், யூதாவுக்காகவும் காண்பித்த வைராக்கியத்தினால் அவர்களை வெட்ட வகைதேடினான்.
  • ECTA

    அரசர் கிபயோனியரை அழைத்துப் பேசினார். கிபயோனியர் இஸ்ரயேலரை சார்ந்தவர் அல்ல; அவர்கள் எமோரியருள் எஞ்சியவர். இஸ்ரயேலர் அவர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தும், இஸ்ரயேல் மீதும் யூதாவின் மீதும் தாம் கொண்டிருந்த பேரார்வத்தின் காரணமாகச் சவுல் அவர்களை அழிக்க முயன்றார்.
  • RCTA

    ஆகையால் அரசர் காபாவோனியரை வரவழைத்தார். இந்தக் காபாவோனியர் இஸ்ராயேல் மக்கள் அல்லர்; எஞ்சியிருந்த அமோறையரே. இஸ்ராயேல் மக்கள் அவர்களைக் காப்பதாக வாக்களித்திருந்தனர். சவுலோ இஸ்ராயேல் புதல்வர்பாலும், யூதா புதல்வர்பாலும் ஆர்வம் கொண்டவர் போன்று அவர்களை அழிக்க விரும்பினார்.
  • OCVTA

    அப்பொழுது தாவீது அரசன் கிபியோனியரை அழைப்பித்து அவர்களோடு பேசினான். கிபியோனியர் இஸ்ரயேலைச் சேர்ந்தவர்களல்ல; ஆனால் அவர்கள் எமோரியரில் மீதமுள்ளவர்கள்; இஸ்ரயேலர் அவர்களை அழிக்காமல் விடுவதாக வாக்களித்திருந்தும், சவுல் இஸ்ரயேல்மேலும் யூதாமேலும் கொண்ட வைராக்கியத்தால் அவர்களை அழித்தொழிக்க முயற்சி செய்தான்.
  • KJV

    And the king called the Gibeonites, and said unto them; (now the Gibeonites were not of the children of Israel, but of the remnant of the Amorites; and the children of Israel had sworn unto them: and Saul sought to slay them in his zeal to the children of Israel and Judah.)
  • AMP

    So the king called the Gibeonites--now the Gibeonites were not Israelites but of the remnant of the Amorites. The Israelites had sworn to spare them, but Saul in his zeal for the people of Israel and Judah had sought to slay the Gibeonites--
  • KJVP

    And the king H4428 D-NMS called H7121 W-VQY3MS the Gibeonites H1393 , and said H559 W-VQY3MS unto H413 PREP-3MP them ; (now the Gibeonites H1393 were not H3808 NADV of the children H1121 of Israel H3478 , but H518 PART of the remnant H3499 of the Amorites H567 D-TMS ; and the children H1121 W-CMP of Israel H3478 had sworn H7650 unto them : and Saul H7586 sought H1245 to slay H5221 them in his zeal H7065 to the children H1121 of Israel H3478 and Judah H3063 . )
  • YLT

    And the king calleth for the Gibeonites, and saith unto them -- as to the Gibeonites, they are not of the sons of Israel, but of the remnant of the Amorite, and the sons of Israel had sworn to them, and Saul seeketh to smite them in his zeal for the sons of Israel and Judah --
  • ASV

    And the king called the Gibeonites, and said unto them (now the Gibeonites were not of the children of Israel, but of the remnant of the Amorites; and the children of Israel had sworn unto them: and Saul sought to slay them in his zeal for the children of Israel and Judah);
  • WEB

    The king called the Gibeonites, and said to them (now the Gibeonites were not of the children of Israel, but of the remnant of the Amorites; and the children of Israel had sworn to them: and Saul sought to kill them in his zeal for the children of Israel and Judah);
  • NASB

    So the king called the Gibeonites and spoke to them. (Now the Gibeonites were not Israelites, but survivors of the Amorites; and although the Israelites had given them their oath, Saul had attempted to kill them off in his zeal for the men of Israel and Judah.)
  • ESV

    So the king called the Gibeonites and spoke to them. Now the Gibeonites were not of the people of Israel but of the remnant of the Amorites. Although the people of Israel had sworn to spare them, Saul had sought to strike them down in his zeal for the people of Israel and Judah.
  • RV

    And the king called the Gibeonites, and said unto them; (now the Gibeonites were not of the children of Israel, but of the remnant of the Amorites; and the children of Israel had sworn unto them: and Saul sought to slay them in his zeal for the children of Israel and Judah:)
  • RSV

    So the king called the Gibeonites. Now the Gibeonites were not of the people of Israel, but of the remnant of the Amorites; although the people of Israel had sworn to spare them, Saul had sought to slay them in his zeal for the people of Israel and Judah.
  • NKJV

    So the king called the Gibeonites and spoke to them. Now the Gibeonites were not of the children of Israel, but of the remnant of the Amorites; the children of Israel had sworn protection to them, but Saul had sought to kill them in his zeal for the children of Israel and Judah.
  • MKJV

    And the king called the Gibeonites and spoke to them. And the Gibeonites were not of the sons of Israel, but of the remnant of the Amorites. And the sons of Israel had sworn to them. And Saul sought to kill them in his zeal to the sons of Israel and Judah.
  • AKJV

    And the king called the Gibeonites, and said to them; (now the Gibeonites were not of the children of Israel, but of the remnant of the Amorites; and the children of Israel had sworn to them: and Saul sought to slay them in his zeal to the children of Israel and Judah.)
  • NRSV

    So the king called the Gibeonites and spoke to them. (Now the Gibeonites were not of the people of Israel, but of the remnant of the Amorites; although the people of Israel had sworn to spare them, Saul had tried to wipe them out in his zeal for the people of Israel and Judah.)
  • NIV

    The king summoned the Gibeonites and spoke to them. (Now the Gibeonites were not a part of Israel but were survivors of the Amorites; the Israelites had sworn to spare them, but Saul in his zeal for Israel and Judah had tried to annihilate them.)
  • NIRV

    The people of Gibeon weren't a part of Israel. Instead, they were some of the Amorites who were still left alive. The people of Israel had promised with an oath to spare them. But Saul had tried to put an end to them. That's because he wanted to make Israel and Judah strong. So now King David sent for the people of Gibeon and spoke to them.
  • NLT

    So the king summoned the Gibeonites. They were not part of Israel but were all that was left of the nation of the Amorites. The people of Israel had sworn not to kill them, but Saul, in his zeal for Israel and Judah, had tried to wipe them out.
  • MSG

    So the king called the Gibeonites together for consultation. (The Gibeonites were not part of Israel; they were what was left of the Amorites, and protected by a treaty with Israel. But Saul, a fanatic for the honor of Israel and Judah, tried to kill them off.)
  • GNB

    (The people of Gibeon were not Israelites; they were a small group of Amorites whom the Israelites had promised to protect, but Saul had tried to destroy them because of his zeal for the people of Israel and Judah.)
  • NET

    So the king summoned the Gibeonites and spoke with them. (Now the Gibeonites were not descendants of Israel; they were a remnant of the Amorites. The Israelites had made a promise to them, but Saul tried to kill them because of his zeal for the people of Israel and Judah.)
  • ERVEN

    (The Gibeonites were not Israelites. They were a group of Amorites. The Israelites had promised not to hurt them, but Saul tried to kill the Gibeonites. He did this because of his strong feelings for the people of Israel and Judah.) King David called the Gibeonites together and talked to them.
மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 22
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References