TOV
20. அவர்கள் அவரவர் தங்களுக்கு எதிர்ப்படுகிறவர்களை வெட்டினார்கள்; சீரியர் முறிந்தோடி போனார்கள்; இஸ்ரவேலர் அவர்களைத் துரத்தினார்கள்; சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத், குதிரையின் மேல் ஏறிச் சில குதிரை வீரரோடுங்கூடத் தப்பியோடிப்போனான்.
ERVTA
20. எதிரே வருபவர்களைக் கொன்றனர். சீரியாவிலிருந்து வந்தவர்கள் ஓட ஆரம்பித்தனர். இஸ்ரவேல் படை அவர்களை விரட்டியது. பெனாதாத் இரதத்தில் ஏறி தப்பித்து ஓடினான்.
IRVTA
20. அவர்கள் அவரவர் தங்களுக்கு எதிர்ப்பட்டவர்களை வெட்டினார்கள்; சீரியர்கள் பயந்தோடிப் போனார்கள்; இஸ்ரவேலர்கள் அவர்களைத் துரத்தினார்கள்; சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத், குதிரையின்மேல் ஏறிச் சில குதிரை வீரர்களோடு தப்பியோடிப்போனான்.
ECTA
20. ஒவ்வொருவரும் தங்களுக்கு எதிர்ப்பட்டவர்களை வெட்டி வீழ்த்தினர். சிரியர் புறமுதுகு காட்டி ஓட, இஸ்ரயேலர் அவர்களைத் துரத்திச் சென்றனர். சிரியாவின் மன்னன் பெனதாது குதிரைமீது ஏறிக் குதிரை வீரரோடு தப்பியோடினான்.
RCTA
20. அவர்களில் ஒவ்வொருவரும் தங்களுக்கு எதிர்ப்பட்டவர்களை வெட்டி வீழ்த்தினர். சீரியர் புறமுதுகு காட்டி ஓட, இஸ்ராயேல் வீரர்கள் அவர்களைத் துரத்திச் சென்றனர். சீரியாவின் அரசன் பெனாதாத் குதிரை மீது ஏறித் தன்னோடு இருந்த வீரரோடு தப்பி ஓடிப்போனான்.
OCVTA
20. ஒவ்வொருவனும் தன்னை எதிர்த்து வருபவனைத் தாக்கினான். அவ்வேளையில் சீரியரும் தப்பி ஓடினார்கள். இஸ்ரயேலர் அவர்களைப் பின்தொடர்ந்து துரத்தினார்கள். ஆனால் சீரிய அரசனான பெனாதாத் தன் குதிரைவீரர் சிலருடன் குதிரையில் ஏறித் தப்பியோடினான்.
KJV
20. And they slew every one his man: and the Syrians fled; and Israel pursued them: and Ben-hadad the king of Syria escaped on an horse with the horsemen.
AMP
20. And each one killed his man; the Syrians fled, and Israel pursued them. Ben-hadad king of Syria escaped on a horse with the horsemen.
KJVP
20. And they slew H5221 W-VHY3MP every one H376 NMS his man H376 NMS : and the Syrians H758 EMS fled H5127 W-VQY3MP ; and Israel H3478 pursued H7291 them : and Ben H1130 - hadad the king H4428 NMS of Syria H758 EMS escaped H4422 on H5921 PREP a horse H5483 with the horsemen H6571 .
YLT
20. and smite each his man, and Aram fleeth, and Israel pursueth them, and Ben-Hadad king of Aram escapeth on a horse, and the horsemen;
ASV
20. And they slew every one his man; and the Syrians fled, and Israel pursued them: and Ben-hadad the king of Syria escaped on a horse with horsemen.
WEB
20. They killed everyone his man; and the Syrians fled, and Israel pursued them: and Ben Hadad the king of Syria escaped on a horse with horsemen.
NASB
20. each of them struck down his man. The Arameans fled with Israel pursuing them, while Ben-hadad, king of Aram, escaped on a chariot steed.
ESV
20. And each struck down his man. The Syrians fled, and Israel pursued them, but Ben-hadad king of Syria escaped on a horse with horsemen.
RV
20. And they slew every one his man; and the Syrians fled, and Israel pursued them: and Ben-hadad the king of Syria escaped on an horse with horsemen.
RSV
20. And each killed his man; the Syrians fled and Israel pursued them, but Benhadad king of Syria escaped on a horse with horsemen.
NKJV
20. And each one killed his man; so the Syrians fled, and Israel pursued them; and Ben-Hadad the king of Syria escaped on a horse with the cavalry.
MKJV
20. And they each one killed his man. And the Syrians fled. And Israel pursued them. And Ben-hadad the king of Syria escaped on a horse with the horsemen.
AKJV
20. And they slew every one his man: and the Syrians fled; and Israel pursued them: and Benhadad the king of Syria escaped on an horse with the horsemen.
NRSV
20. Each killed his man; the Arameans fled and Israel pursued them, but King Ben-hadad of Aram escaped on a horse with the cavalry.
NIV
20. and each one struck down his opponent. At that, the Arameans fled, with the Israelites in pursuit. But Ben-Hadad king of Aram escaped on horseback with some of his horsemen.
NIRV
20. Each man struck down the one who was fighting against him. When that happened, the army of Aram ran away. The men of Israel chased them. But Ben-Hadad, the king of Aram, escaped on a horse. Some of his horsemen escaped with him.
NLT
20. Each Israelite soldier killed his Aramean opponent, and suddenly the entire Aramean army panicked and fled. The Israelites chased them, but King Ben-hadad and a few of his charioteers escaped on horses.
MSG
20. They hit hard in hand-to-hand combat. The Arameans scattered from the field, with Israel hard on their heels. But Ben-Hadad king of Aram got away on horseback, along with his cavalry.
GNB
20. and each one killed the man he fought. The Syrians fled, with the Israelites in hot pursuit, but Benhadad escaped on horseback, accompanied by some of the cavalry.
NET
20. Each one struck down an enemy soldier; the Syrians fled and Israel chased them. King Ben Hadad of Syria escaped on horseback with some horsemen.
ERVEN
20. Each of the men of Israel killed the man who had come against him. So the men from Aram began to run away and the army of Israel chased them. King Ben-Hadad escaped on a horse with the chariots.