தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
யோசுவா
TOV
4. யோசுவா இப்படி விருத்தசேதனம்பண்ணின முகாந்தரம் என்னவென்றால்: எகிப்திலிருந்து புறப்பட்ட சகல ஆண்மக்களாகிய யுத்த புருஷர் எல்லாரும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, வழியில் வனாந்தரத்திலே மாண்டுபோனார்கள்.

ERVTA
4. (4-7) அவர்களுக்கு யோசுவா விருத்தசேதனம் செய்த காரணம் இதுதான்: இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட பிறகு, படையில் பங்குவகிக்கக்கூடிய ஆண்கள் எல்லோருக்கும் விருத்தசேதனம் செய்யப்பட்டது. பாலைவனத்திலிருந்தபோது, போர் செய்யும் ஆண்களில் பலர் கர்த்தருக்குச் செவிசாய்க்கவில்லை. எனவே கர்த்தர் அந்த ஜனங்கள், “நன்றாக விளைகிற தேசத்தைக் காணமாட்டார்கள்” என்று உறுதியாகக் கூறினார். கர்த்தர் நமது முற்பிதாக்களுக்கு அத்தேசத்தைக் கொடுப்பதாக உறுதி கூறியும், அம்மனிதர்களினிமித்தம், தேவன் ஜனங்களை 40 ஆண்டுகள் பாலைவனத்தில் அவர்கள் மரிக்கும்வரை அலையச் செய்தார். போர் செய்யும் அந்த ஆண்கள் மரித்தனர், அவர்கள் மகன்கள் போரிடும் ஸ்தானத்தை ஏற்றார்கள். ஆனால் பாலைவனத்தில் பிறந்த சிறுவர் எவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டிருக்கவில்லை. எனவே யோசுவா அவர்களுக்கு விருத்தசேதனம் செய்தான்.

IRVTA
4. யோசுவா இப்படி விருத்தசேதனம்செய்த நோக்கம் என்னவென்றால்: எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா ஆண்மக்களாகிய யுத்த மனிதர்கள் எல்லோரும் எகிப்திலிருந்து புறப்பட்டப்பின்பு, வழியில் வனாந்திரத்திலே இறந்துபோனார்கள்.

ECTA
4. விருத்தசேதனம் செய்ததன் காரணம்; எகிப்திலிருந்து வெளியேறிய மக்கள் அனைவரிலும் போர்வீரர்களான ஆண்கள் எல்லாரும் வழியில் பாலைநிலத்தில் இறந்துவிட்டனர்.

RCTA
4. இவ்விரண்டாம் விருத்த சேதனத்தின் காரணமாவது: எகிப்திலிருந்து வெளியேறிய ஆண்மக்களாகிய போர்வீரர் அனைவரும் பாலைவனத்தில் நெடுநாளாய் அலைந்து திரிந்த பின் அவ்விடத்திலேயே மாண்டு போயினர்.

OCVTA
4. அவன் இப்படிச் செய்ததற்கான காரணம்: இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வெளியேறியபோது, யுத்தம் செய்யும் வயதையடைந்த எல்லா ஆண்களும் வழியிலே பாலைவனத்தில் இறந்துவிட்டார்கள்.



KJV
4. And this [is] the cause why Joshua did circumcise: All the people that came out of Egypt, [that were] males, [even] all the men of war, died in the wilderness by the way, after they came out of Egypt.

AMP
4. And this is the reason Joshua circumcised them: all the males of the people who came out of Egypt, all the men of war, had died in the wilderness on the way after they came out of Egypt.

KJVP
4. And this H2088 W-PMS [ is ] the cause H1697 D-NMS why H834 RPRO Joshua H3091 did circumcise H4135 : All H3605 NMS the people H5971 that came out H3318 of Egypt H4714 M-TFS , [ that ] [ were ] males H2145 , [ even ] all H3605 NMS the men H376 of war H4421 , died H4191 in the wilderness H4057 by the way H1870 , after they came out H3318 of Egypt H4714 .

YLT
4. And this [is] the thing [for] which Joshua circumciseth [them]: all the people who are coming out of Egypt, who are males, all the men of war have died in the wilderness, in the way, in their coming out of Egypt,

ASV
4. And this is the cause why Joshua did circumcise: all the people that came forth out of Egypt, that were males, even all the men of war, died in the wilderness by the way, after they came forth out of Egypt.

WEB
4. This is the cause why Joshua did circumcise: all the people who came forth out of Egypt, who were males, even all the men of war, died in the wilderness by the way, after they came forth out of Egypt.

NASB
4. under these circumstances: Of all the people who came out of Egypt, every man of military age had died in the desert during the journey after they left Egypt.

ESV
4. And this is the reason why Joshua circumcised them: all the males of the people who came out of Egypt, all the men of war, had died in the wilderness on the way after they had come out of Egypt.

RV
4. And this is the cause why Joshua did circumcise: all the people that came forth out of Egypt, that were males, even all the men of war, died in the wilderness by the way, after they came forth out of Egypt.

RSV
4. And this is the reason why Joshua circumcised them: all the males of the people who came out of Egypt, all the men of war, had died on the way in the wilderness after they had come out of Egypt.

NKJV
4. And this [is] the reason why Joshua circumcised them: All the people who came out of Egypt [who were] males, all the men of war, had died in the wilderness on the way, after they had come out of Egypt.

MKJV
4. And this is the reason why Joshua circumcised. All the people that came out of Egypt, the males, all the men of war, died in the wilderness by the wayside, after they came out of Egypt.

AKJV
4. And this is the cause why Joshua did circumcise: All the people that came out of Egypt, that were males, even all the men of war, died in the wilderness by the way, after they came out of Egypt.

NRSV
4. This is the reason why Joshua circumcised them: all the males of the people who came out of Egypt, all the warriors, had died during the journey through the wilderness after they had come out of Egypt.

NIV
4. Now this is why he did so: All those who came out of Egypt-- all the men of military age--died in the desert on the way after leaving Egypt.

NIRV
4. Here is why Joshua circumcised them. All of the men who came out of Egypt had died. They died while they were going through the Sinai Desert after they had left Egypt. They were the men who were old enough to serve in the army.

NLT
4. Joshua had to circumcise them because all the men who were old enough to fight in battle when they left Egypt had died in the wilderness.

MSG
4. This is why Joshua conducted the circumcision. All the males who had left Egypt, the soldiers, had died in the wilderness on the journey out of Egypt.

GNB
4. When the people of Israel left Egypt, all the males were already circumcised. However, during the forty years the people spent crossing the desert, none of the baby boys had been circumcised. Also, by the end of that time all the men who were of fighting age when they left Egypt had died because they had disobeyed the LORD. Just as he had sworn, they were not allowed to see the rich and fertile land that he had promised their ancestors.

NET
4. This is why Joshua had to circumcise them: All the men old enough to fight when they left Egypt died on the journey through the desert after they left Egypt.

ERVEN
4. This is why Joshua circumcised the men: After the Israelites left Egypt, all the men who were able to serve in the army were circumcised. While in the desert, many of the fighting men did not listen to the Lord. So the Lord promised that they would not see the "land where much food grows." He promised our ancestors to give us that land, but because of those men, he forced the people to wander in the desert for 40 years. That way all those fighting men would die. So all the fighting men died, and their sons took their place. But none of the boys who were born in the desert on the trip from Egypt had been circumcised. So Joshua circumcised them.



மொத்தம் 15 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 4 / 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
  • யோசுவா இப்படி விருத்தசேதனம்பண்ணின முகாந்தரம் என்னவென்றால்: எகிப்திலிருந்து புறப்பட்ட சகல ஆண்மக்களாகிய யுத்த புருஷர் எல்லாரும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, வழியில் வனாந்தரத்திலே மாண்டுபோனார்கள்.
  • ERVTA

    (4-7) அவர்களுக்கு யோசுவா விருத்தசேதனம் செய்த காரணம் இதுதான்: இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட பிறகு, படையில் பங்குவகிக்கக்கூடிய ஆண்கள் எல்லோருக்கும் விருத்தசேதனம் செய்யப்பட்டது. பாலைவனத்திலிருந்தபோது, போர் செய்யும் ஆண்களில் பலர் கர்த்தருக்குச் செவிசாய்க்கவில்லை. எனவே கர்த்தர் அந்த ஜனங்கள், “நன்றாக விளைகிற தேசத்தைக் காணமாட்டார்கள்” என்று உறுதியாகக் கூறினார். கர்த்தர் நமது முற்பிதாக்களுக்கு அத்தேசத்தைக் கொடுப்பதாக உறுதி கூறியும், அம்மனிதர்களினிமித்தம், தேவன் ஜனங்களை 40 ஆண்டுகள் பாலைவனத்தில் அவர்கள் மரிக்கும்வரை அலையச் செய்தார். போர் செய்யும் அந்த ஆண்கள் மரித்தனர், அவர்கள் மகன்கள் போரிடும் ஸ்தானத்தை ஏற்றார்கள். ஆனால் பாலைவனத்தில் பிறந்த சிறுவர் எவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டிருக்கவில்லை. எனவே யோசுவா அவர்களுக்கு விருத்தசேதனம் செய்தான்.
  • IRVTA

    யோசுவா இப்படி விருத்தசேதனம்செய்த நோக்கம் என்னவென்றால்: எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா ஆண்மக்களாகிய யுத்த மனிதர்கள் எல்லோரும் எகிப்திலிருந்து புறப்பட்டப்பின்பு, வழியில் வனாந்திரத்திலே இறந்துபோனார்கள்.
  • ECTA

    விருத்தசேதனம் செய்ததன் காரணம்; எகிப்திலிருந்து வெளியேறிய மக்கள் அனைவரிலும் போர்வீரர்களான ஆண்கள் எல்லாரும் வழியில் பாலைநிலத்தில் இறந்துவிட்டனர்.
  • RCTA

    இவ்விரண்டாம் விருத்த சேதனத்தின் காரணமாவது: எகிப்திலிருந்து வெளியேறிய ஆண்மக்களாகிய போர்வீரர் அனைவரும் பாலைவனத்தில் நெடுநாளாய் அலைந்து திரிந்த பின் அவ்விடத்திலேயே மாண்டு போயினர்.
  • OCVTA

    அவன் இப்படிச் செய்ததற்கான காரணம்: இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வெளியேறியபோது, யுத்தம் செய்யும் வயதையடைந்த எல்லா ஆண்களும் வழியிலே பாலைவனத்தில் இறந்துவிட்டார்கள்.
  • KJV

    And this is the cause why Joshua did circumcise: All the people that came out of Egypt, that were males, even all the men of war, died in the wilderness by the way, after they came out of Egypt.
  • AMP

    And this is the reason Joshua circumcised them: all the males of the people who came out of Egypt, all the men of war, had died in the wilderness on the way after they came out of Egypt.
  • KJVP

    And this H2088 W-PMS is the cause H1697 D-NMS why H834 RPRO Joshua H3091 did circumcise H4135 : All H3605 NMS the people H5971 that came out H3318 of Egypt H4714 M-TFS , that were males H2145 , even all H3605 NMS the men H376 of war H4421 , died H4191 in the wilderness H4057 by the way H1870 , after they came out H3318 of Egypt H4714 .
  • YLT

    And this is the thing for which Joshua circumciseth them: all the people who are coming out of Egypt, who are males, all the men of war have died in the wilderness, in the way, in their coming out of Egypt,
  • ASV

    And this is the cause why Joshua did circumcise: all the people that came forth out of Egypt, that were males, even all the men of war, died in the wilderness by the way, after they came forth out of Egypt.
  • WEB

    This is the cause why Joshua did circumcise: all the people who came forth out of Egypt, who were males, even all the men of war, died in the wilderness by the way, after they came forth out of Egypt.
  • NASB

    under these circumstances: Of all the people who came out of Egypt, every man of military age had died in the desert during the journey after they left Egypt.
  • ESV

    And this is the reason why Joshua circumcised them: all the males of the people who came out of Egypt, all the men of war, had died in the wilderness on the way after they had come out of Egypt.
  • RV

    And this is the cause why Joshua did circumcise: all the people that came forth out of Egypt, that were males, even all the men of war, died in the wilderness by the way, after they came forth out of Egypt.
  • RSV

    And this is the reason why Joshua circumcised them: all the males of the people who came out of Egypt, all the men of war, had died on the way in the wilderness after they had come out of Egypt.
  • NKJV

    And this is the reason why Joshua circumcised them: All the people who came out of Egypt who were males, all the men of war, had died in the wilderness on the way, after they had come out of Egypt.
  • MKJV

    And this is the reason why Joshua circumcised. All the people that came out of Egypt, the males, all the men of war, died in the wilderness by the wayside, after they came out of Egypt.
  • AKJV

    And this is the cause why Joshua did circumcise: All the people that came out of Egypt, that were males, even all the men of war, died in the wilderness by the way, after they came out of Egypt.
  • NRSV

    This is the reason why Joshua circumcised them: all the males of the people who came out of Egypt, all the warriors, had died during the journey through the wilderness after they had come out of Egypt.
  • NIV

    Now this is why he did so: All those who came out of Egypt-- all the men of military age--died in the desert on the way after leaving Egypt.
  • NIRV

    Here is why Joshua circumcised them. All of the men who came out of Egypt had died. They died while they were going through the Sinai Desert after they had left Egypt. They were the men who were old enough to serve in the army.
  • NLT

    Joshua had to circumcise them because all the men who were old enough to fight in battle when they left Egypt had died in the wilderness.
  • MSG

    This is why Joshua conducted the circumcision. All the males who had left Egypt, the soldiers, had died in the wilderness on the journey out of Egypt.
  • GNB

    When the people of Israel left Egypt, all the males were already circumcised. However, during the forty years the people spent crossing the desert, none of the baby boys had been circumcised. Also, by the end of that time all the men who were of fighting age when they left Egypt had died because they had disobeyed the LORD. Just as he had sworn, they were not allowed to see the rich and fertile land that he had promised their ancestors.
  • NET

    This is why Joshua had to circumcise them: All the men old enough to fight when they left Egypt died on the journey through the desert after they left Egypt.
  • ERVEN

    This is why Joshua circumcised the men: After the Israelites left Egypt, all the men who were able to serve in the army were circumcised. While in the desert, many of the fighting men did not listen to the Lord. So the Lord promised that they would not see the "land where much food grows." He promised our ancestors to give us that land, but because of those men, he forced the people to wander in the desert for 40 years. That way all those fighting men would die. So all the fighting men died, and their sons took their place. But none of the boys who were born in the desert on the trip from Egypt had been circumcised. So Joshua circumcised them.
மொத்தம் 15 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 4 / 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
×

Alert

×

Tamil Letters Keypad References