தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
TOV
6. நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய்; ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப்பொறுத்து இளைத்துப்போனேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ERVTA
6. எருசலேமே, நீ என்னை விட்டு விலகினாய்” இந்தச் செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது: “மீண்டும் மீண்டும் என்னை விட்டு விலகினாய் எனவே, நான் உன்னைத் தண்டித்து அழிப்பேன். நான் உனது தண்டனையை நிறுத்தி வைத்தே களைத்துப்போனேன்.

IRVTA
6. நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய்; ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப்பொறுத்து சோர்ந்துபோனேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

ECTA
6. ஆண்டவர் கூறுவது; "நீ என்னைப் புறக்கணித்து விட்டாய்; என்னைக் கைவிட்டு ஓடிவிட்டாய்; எனவே, உன்னை அழிப்பதற்கு என் கையை உனக்கு எதிராய் நீட்டினேன்; இரக்கம் காட்டிச் சலித்துப் போனேன்.

RCTA
6. நீ நம்மைக் கைவிட்டாய்; பின்னடைந்து போனாய்; ஆதலால் நம் கரத்தை உனக்கெதிராய் நீட்டி உன்னை வதைத்தோம். உனக்கு இரக்கம் காட்டி நாம் சலித்துப் போனோம், என்கிறார் ஆண்டவர்.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 21 Verses, Current Verse 6 of Total Verses 21
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
  • நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய்; ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப்பொறுத்து இளைத்துப்போனேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • ERVTA

    எருசலேமே, நீ என்னை விட்டு விலகினாய்” இந்தச் செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது: “மீண்டும் மீண்டும் என்னை விட்டு விலகினாய் எனவே, நான் உன்னைத் தண்டித்து அழிப்பேன். நான் உனது தண்டனையை நிறுத்தி வைத்தே களைத்துப்போனேன்.
  • IRVTA

    நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய்; ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப்பொறுத்து சோர்ந்துபோனேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
  • ECTA

    ஆண்டவர் கூறுவது; "நீ என்னைப் புறக்கணித்து விட்டாய்; என்னைக் கைவிட்டு ஓடிவிட்டாய்; எனவே, உன்னை அழிப்பதற்கு என் கையை உனக்கு எதிராய் நீட்டினேன்; இரக்கம் காட்டிச் சலித்துப் போனேன்.
  • RCTA

    நீ நம்மைக் கைவிட்டாய்; பின்னடைந்து போனாய்; ஆதலால் நம் கரத்தை உனக்கெதிராய் நீட்டி உன்னை வதைத்தோம். உனக்கு இரக்கம் காட்டி நாம் சலித்துப் போனோம், என்கிறார் ஆண்டவர்.
Total 21 Verses, Current Verse 6 of Total Verses 21
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

tamil Letters Keypad References