தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
அப்போஸ்தலர்கள்
TOV
22. அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவை நோக்கி: அந்த மனுஷன் சொல்லுகிறதை நானும் கேட்க மனதாயிருக்கிறேன் என்றான். அதற்கு அவன்: நாளைக்கு நீர் கேட்கலாம் என்றான்.

ERVTA
22. அகிரிப்பா பெஸ்துவை நோக்கி, “நானும் நாளை இந்த மனிதன் கூறுவதைக் கேட்க விரும்புகிறேன்” என்றான். பெஸ்து, “நீங்கள் கேட்பீர்கள்” என்றான்.

IRVTA
22. அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவைப் பார்த்து: அந்த மனிதன் சொல்லுகிறதை நானும் கேட்க விருப்பமாக இருக்கிறேன் என்றான். அதற்கு அவன்: நாளைக்கு நீர் கேட்கலாம் என்றான்.

ECTA
22. அகிரிப்பா பெஸ்துவை நோக்கி, "அவர் பேசுவதை நானும் நேரில் கேட்க விரும்புகிறேன்" என்றார். அதற்குப் பெஸ்து, "நாளை நீர் கேட்கலாம்" என்றார்.

RCTA
22. அப்போது அகிரிப்பா, "அவன் பேசுவதை நானும் கேட்க விரும்புகிறேன்" என்று பெஸ்துவிடம் சொன்னான். அதற்கு அவன், "நாளைக்கு நீர் கேட்கலாம்" என்றான்.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 27 Verses, Current Verse 22 of Total Verses 27
  • அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவை நோக்கி: அந்த மனுஷன் சொல்லுகிறதை நானும் கேட்க மனதாயிருக்கிறேன் என்றான். அதற்கு அவன்: நாளைக்கு நீர் கேட்கலாம் என்றான்.
  • ERVTA

    அகிரிப்பா பெஸ்துவை நோக்கி, “நானும் நாளை இந்த மனிதன் கூறுவதைக் கேட்க விரும்புகிறேன்” என்றான். பெஸ்து, “நீங்கள் கேட்பீர்கள்” என்றான்.
  • IRVTA

    அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவைப் பார்த்து: அந்த மனிதன் சொல்லுகிறதை நானும் கேட்க விருப்பமாக இருக்கிறேன் என்றான். அதற்கு அவன்: நாளைக்கு நீர் கேட்கலாம் என்றான்.
  • ECTA

    அகிரிப்பா பெஸ்துவை நோக்கி, "அவர் பேசுவதை நானும் நேரில் கேட்க விரும்புகிறேன்" என்றார். அதற்குப் பெஸ்து, "நாளை நீர் கேட்கலாம்" என்றார்.
  • RCTA

    அப்போது அகிரிப்பா, "அவன் பேசுவதை நானும் கேட்க விரும்புகிறேன்" என்று பெஸ்துவிடம் சொன்னான். அதற்கு அவன், "நாளைக்கு நீர் கேட்கலாம்" என்றான்.
Total 27 Verses, Current Verse 22 of Total Verses 27
×

Alert

×

tamil Letters Keypad References