தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
சங்கீதம்
TOV
119. பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரையும் களிம்பைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன்.

ERVTA
119. கர்த்தாவே, நீர் பூமியிலுள்ள தீயோரைக் களிம்பைப்போல் அகற்றிவிடுகிறீர். எனவே நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நேசிப்பேன்.

IRVTA
119. பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரையும் துருவைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன்.

ECTA
119. பூவுலகின் பொல்லார் அனைவரையம் நீர் களிம்பெனக் கருதுகின்றீர்; ஆகவே, நான் உம் ஒழுங்குமுறைகள் மீது பற்றுக்கொண்டுள்ளேன்.

RCTA
119. பூவுலகின் பாவிகள் அனைவரையும் நீர் வெறும் கழிவடையாகக் கருதுகிறீர்: ஆகவே நான் உம் நியமங்களை நேசிக்கிறேன்.

OCVTA
119. பூமியிலுள்ள கொடியவர்கள் அனைவரையும் நீர் களிம்பைப்போல் நீக்கிவிடுகிறீர்; ஆகையால் நான் உமது நியமங்களை நேசிக்கிறேன்.



KJV
119. Thou puttest away all the wicked of the earth [like] dross: therefore I love thy testimonies.

AMP
119. You put away and count as dross all the wicked of the earth [for there is no true metal in them]; therefore I love Your testimonies.

KJVP
119. Thou puttest away H7673 all H3605 CMS the wicked H7563 of the earth H776 NFS [ like ] dross H5509 : therefore H3651 L-ADV I love H157 VQQ1MS thy testimonies H5713 .

YLT
119. Dross! Thou hast caused to cease All the wicked of the earth; Therefore I have loved Thy testimonies.

ASV
119. Thou puttest away all the wicked of the earth like dross: Therefore I love thy testimonies.

WEB
119. You put away all the wicked of the earth like dross. Therefore I love your testimonies.

NASB
119. Like dross you regard all the wicked on earth; therefore I love your decrees.

ESV
119. All the wicked of the earth you discard like dross, therefore I love your testimonies.

RV
119. Thou puttest away all the wicked of the earth like dross: therefore I love thy testimonies.

RSV
119. All the wicked of the earth thou dost count as dross; therefore I love thy testimonies.

NKJV
119. You put away all the wicked of the earth [like] dross; Therefore I love Your testimonies.

MKJV
119. You put away all the wicked of the earth like waste; therefore I love Your testimonies.

AKJV
119. You put away all the wicked of the earth like dross: therefore I love your testimonies.

NRSV
119. All the wicked of the earth you count as dross; therefore I love your decrees.

NIV
119. All the wicked of the earth you discard like dross; therefore I love your statutes.

NIRV
119. You throw away all of the sinners on earth as if they were trash. So I love your covenant laws.

NLT
119. You skim off the wicked of the earth like scum; no wonder I love to obey your laws!

MSG
119. You reject earth's wicked as so much rubbish; therefore I lovingly embrace everything you say.

GNB
119. You treat all the wicked like rubbish, and so I love your instructions.

NET
119. You remove all the wicked of the earth like slag. Therefore I love your rules.

ERVEN
119. You throw away the wicked of this world like trash. So I love your rules.



மொத்தம் 176 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 119 / 176
  • பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரையும் களிம்பைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன்.
  • ERVTA

    கர்த்தாவே, நீர் பூமியிலுள்ள தீயோரைக் களிம்பைப்போல் அகற்றிவிடுகிறீர். எனவே நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நேசிப்பேன்.
  • IRVTA

    பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரையும் துருவைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன்.
  • ECTA

    பூவுலகின் பொல்லார் அனைவரையம் நீர் களிம்பெனக் கருதுகின்றீர்; ஆகவே, நான் உம் ஒழுங்குமுறைகள் மீது பற்றுக்கொண்டுள்ளேன்.
  • RCTA

    பூவுலகின் பாவிகள் அனைவரையும் நீர் வெறும் கழிவடையாகக் கருதுகிறீர்: ஆகவே நான் உம் நியமங்களை நேசிக்கிறேன்.
  • OCVTA

    பூமியிலுள்ள கொடியவர்கள் அனைவரையும் நீர் களிம்பைப்போல் நீக்கிவிடுகிறீர்; ஆகையால் நான் உமது நியமங்களை நேசிக்கிறேன்.
  • KJV

    Thou puttest away all the wicked of the earth like dross: therefore I love thy testimonies.
  • AMP

    You put away and count as dross all the wicked of the earth for there is no true metal in them; therefore I love Your testimonies.
  • KJVP

    Thou puttest away H7673 all H3605 CMS the wicked H7563 of the earth H776 NFS like dross H5509 : therefore H3651 L-ADV I love H157 VQQ1MS thy testimonies H5713 .
  • YLT

    Dross! Thou hast caused to cease All the wicked of the earth; Therefore I have loved Thy testimonies.
  • ASV

    Thou puttest away all the wicked of the earth like dross: Therefore I love thy testimonies.
  • WEB

    You put away all the wicked of the earth like dross. Therefore I love your testimonies.
  • NASB

    Like dross you regard all the wicked on earth; therefore I love your decrees.
  • ESV

    All the wicked of the earth you discard like dross, therefore I love your testimonies.
  • RV

    Thou puttest away all the wicked of the earth like dross: therefore I love thy testimonies.
  • RSV

    All the wicked of the earth thou dost count as dross; therefore I love thy testimonies.
  • NKJV

    You put away all the wicked of the earth like dross; Therefore I love Your testimonies.
  • MKJV

    You put away all the wicked of the earth like waste; therefore I love Your testimonies.
  • AKJV

    You put away all the wicked of the earth like dross: therefore I love your testimonies.
  • NRSV

    All the wicked of the earth you count as dross; therefore I love your decrees.
  • NIV

    All the wicked of the earth you discard like dross; therefore I love your statutes.
  • NIRV

    You throw away all of the sinners on earth as if they were trash. So I love your covenant laws.
  • NLT

    You skim off the wicked of the earth like scum; no wonder I love to obey your laws!
  • MSG

    You reject earth's wicked as so much rubbish; therefore I lovingly embrace everything you say.
  • GNB

    You treat all the wicked like rubbish, and so I love your instructions.
  • NET

    You remove all the wicked of the earth like slag. Therefore I love your rules.
  • ERVEN

    You throw away the wicked of this world like trash. So I love your rules.
மொத்தம் 176 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 119 / 176
×

Alert

×

Tamil Letters Keypad References