தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
நெகேமியா
TOV
25. அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி, அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளில் ஒருவரையும் உங்கள் குமாரருக்காகிலும் உங்களுக்காகிலும் கொள்ளாமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடப்பண்ணி, நான் அவர்களை நோக்கி:

25. அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி, அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளில் ஒருவரையும் உங்கள் குமாரருக்காகிலும் உங்களுக்காகிலும் கொள்ளாமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடப்பண்ணி, நான் அவர்களை நோக்கி:

ERVTA
25. எனவே நான் அந்த மனிதர்களிடம் அவர்கள் தவறு செய்தார்கள் என்று சொன்னேன். நான் அவர்களிடம் கடின வார்த்தைகளைச் சொன்னேன். அத்தகைய மனிதர் சிலரை நான் அடித்தேன். நான் அவர்களின் தலை மயிரைப் பிடித்து இழுத்தேன். நான் அவர்களை தேவனுடைய பேரால் வாக்குறுதியளிக்குமாறு பலவந்தப்படுத்தினேன். நான் அவர்களிடம், "நீங்கள் அந்த ஜனங்களின் பெண்களை மணந்து கொள்ளக் கூடாது. உங்கள் மகன்களை அயல்நாட்டு ஜனங்களின் பெண்கள் மணந்துகொள்ளும்படி விடக்கூடாது. உங்கள் மகள்களை அயல்நாட்டு ஜனங்களின் மகன்களை மணந்துகொள்ளும்படிவிடக் கூடாது.

IRVTA
25. அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி, அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களில் ஒருவரையும் உங்கள் மகன்களுக்காவது உங்களுக்காவது எடுக்காமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடச்செய்து, நான் அவர்களை நோக்கி:

ECTA
25. நான் அவர்களைக் கண்டித்துச் சபித்தேன். சில ஆள்களை அடித்து முடியைப் பிடித்து இழுத்தேன். "இனி நாங்கள் அவர்களின் புதல்வருக்குப் பெண் கொடுக்கவோ, அவர்களிடமிருந்து நாங்களும் எங்கள் புதல்வரும் பெண் கொள்ளவோமாட்டோம்" எனக் கடவுள்மேல் அவர்களை ஆணையிட்டுக் கூறச் செய்தேன்.

RCTA
25. நான் அவர்களைக் கண்டித்துச் சபித்தேன். அவர்களில் சிலரை அடித்து அவர்களது தலைமயிரைச் சிரைத்து விட்டேன். இனி புறவினத்தாரிடமிருந்து பெண்களைக் கொள்ளவோ அவர்களுக்குப் பெண் கொடுக்கவோ மாட்டோம் என்று கடவுள் மேல் அவர்கள் ஆணையிடச் செய்தேன்.



KJV
25. And I contended with them, and cursed them, and smote certain of them, and plucked off their hair, and made them swear by God, [saying,] Ye shall not give your daughters unto their sons, nor take their daughters unto your sons, or for yourselves.

AMP
25. And I contended with them and reviled them and beat some of them and pulled out their hair and made them swear by God, saying, You shall not give your daughters to their sons, nor take their daughters for your sons or for yourselves.

KJVP
25. And I contended H7378 with H5973 PREP-3MP them , and cursed H7043 them , and smote H5221 certain H376 NMP of H4480 them , and plucked off their hair H4803 , and made them swear H7650 by God H430 B-NMP , [ saying ] , Ye shall not H518 PART give H5414 your daughters H1323 unto their sons H1121 , nor H518 PART take H5375 their daughters H1323 unto your sons H1121 , or for yourselves .

YLT
25. And I strive with them, and declare them vile, and smite certain of them, and pluck off their hair, and cause them to swear by God, `Ye do not give your daughters to their sons, nor do ye take of their daughters to your sons, and to yourselves.

ASV
25. And I contended with them, and cursed them, and smote certain of them, and plucked off their hair, and made them swear by God, saying, Ye shall not give your daughters unto their sons, nor take their daughters for your sons, or for yourselves.

WEB
25. I contended with them, and cursed them, and struck certain of them, and plucked off their hair, and made them swear by God, saying, You shall not give your daughters to their sons, nor take their daughters for your sons, or for yourselves.

NASB
25. I took them to task and cursed them; I had some of them beaten and their hair pulled out; and I adjured them by God: "You shall not marry your daughters to their sons nor take any of their daughters for your sons or for yourselves!

ESV
25. And I confronted them and cursed them and beat some of them and pulled out their hair. And I made them take oath in the name of God, saying, "You shall not give your daughters to their sons, or take their daughters for your sons or for yourselves.

RV
25. And I contended with them, and cursed them, and smote certain of them, and plucked off their hair, and made them swear by God, {cf15i saying}, Ye shall not give your daughters unto their sons, nor take their daughters for your sons, or for yourselves.

RSV
25. And I contended with them and cursed them and beat some of them and pulled out their hair; and I made them take oath in the name of God, saying, "You shall not give your daughters to their sons, or take their daughters for your sons or for yourselves.

NKJV
25. So I contended with them and cursed them, struck some of them and pulled out their hair, and made them swear by God, [saying,] "You shall not give your daughters as wives to their sons, nor take their daughters for your sons or yourselves.

MKJV
25. And I contended with them, and cursed them, and struck certain of them, and plucked off their hair. And I made them swear by the name of God, saying, You shall not give your daughters to their sons, or take their daughters to your sons, or for yourselves.

AKJV
25. And I contended with them, and cursed them, and smote certain of them, and plucked off their hair, and made them swear by God, saying, You shall not give your daughters to their sons, nor take their daughters to your sons, or for yourselves.

NRSV
25. And I contended with them and cursed them and beat some of them and pulled out their hair; and I made them take an oath in the name of God, saying, "You shall not give your daughters to their sons, or take their daughters for your sons or for yourselves.

NIV
25. I rebuked them and called curses down on them. I beat some of the men and pulled out their hair. I made them take an oath in God's name and said: "You are not to give your daughters in marriage to their sons, nor are you to take their daughters in marriage for your sons or for yourselves.

NIRV
25. So I gave them a warning. I called curses down on them. I beat some of them up. I pulled their hair out. I made them take an oath in God's name. I said, "You must promise not to give your daughters to be married to their sons. You must promise not to let their daughters marry your sons. And you must not marry their daughters either.

NLT
25. So I confronted them and called down curses on them. I beat some of them and pulled out their hair. I made them swear in the name of God that they would not let their children intermarry with the pagan people of the land.

MSG
25. So I took those men to task, gave them a piece of my mind, even slapped some of them and jerked them by the hair. I made them swear to God: "Don't marry your daughters to their sons; and don't let their daughters marry your sons--and don't you yourselves marry them!

GNB
25. I reprimanded the men, called down curses on them, beat them, and pulled out their hair. Then I made them take an oath in God's name that never again would they or their children intermarry with foreigners.

NET
25. So I entered a complaint with them. I called down a curse on them, and I struck some of the men and pulled out their hair. I had them swear by God saying, "You will not marry off your daughters to their sons, and you will not take any of their daughters as wives for your sons or for yourselves!

ERVEN
25. So I told the men that they were wrong. I said bad things to them. I hit some of them, and I pulled out their hair. I forced them to make a promise in God's name. I said to them, "You must not marry the daughters of these foreigners. Don't let their daughters marry your sons, and don't let your daughters marry the sons of these foreigners.



குறிப்பேடுகள்

No Verse Added

Total 31 Verses, Current Verse 25 of Total Verses 31
  • அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி, அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளில் ஒருவரையும் உங்கள் குமாரருக்காகிலும் உங்களுக்காகிலும் கொள்ளாமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடப்பண்ணி, நான் அவர்களை நோக்கி:
  • அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி, அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளில் ஒருவரையும் உங்கள் குமாரருக்காகிலும் உங்களுக்காகிலும் கொள்ளாமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடப்பண்ணி, நான் அவர்களை நோக்கி:
  • ERVTA

    எனவே நான் அந்த மனிதர்களிடம் அவர்கள் தவறு செய்தார்கள் என்று சொன்னேன். நான் அவர்களிடம் கடின வார்த்தைகளைச் சொன்னேன். அத்தகைய மனிதர் சிலரை நான் அடித்தேன். நான் அவர்களின் தலை மயிரைப் பிடித்து இழுத்தேன். நான் அவர்களை தேவனுடைய பேரால் வாக்குறுதியளிக்குமாறு பலவந்தப்படுத்தினேன். நான் அவர்களிடம், "நீங்கள் அந்த ஜனங்களின் பெண்களை மணந்து கொள்ளக் கூடாது. உங்கள் மகன்களை அயல்நாட்டு ஜனங்களின் பெண்கள் மணந்துகொள்ளும்படி விடக்கூடாது. உங்கள் மகள்களை அயல்நாட்டு ஜனங்களின் மகன்களை மணந்துகொள்ளும்படிவிடக் கூடாது.
  • IRVTA

    அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி, அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களில் ஒருவரையும் உங்கள் மகன்களுக்காவது உங்களுக்காவது எடுக்காமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடச்செய்து, நான் அவர்களை நோக்கி:
  • ECTA

    நான் அவர்களைக் கண்டித்துச் சபித்தேன். சில ஆள்களை அடித்து முடியைப் பிடித்து இழுத்தேன். "இனி நாங்கள் அவர்களின் புதல்வருக்குப் பெண் கொடுக்கவோ, அவர்களிடமிருந்து நாங்களும் எங்கள் புதல்வரும் பெண் கொள்ளவோமாட்டோம்" எனக் கடவுள்மேல் அவர்களை ஆணையிட்டுக் கூறச் செய்தேன்.
  • RCTA

    நான் அவர்களைக் கண்டித்துச் சபித்தேன். அவர்களில் சிலரை அடித்து அவர்களது தலைமயிரைச் சிரைத்து விட்டேன். இனி புறவினத்தாரிடமிருந்து பெண்களைக் கொள்ளவோ அவர்களுக்குப் பெண் கொடுக்கவோ மாட்டோம் என்று கடவுள் மேல் அவர்கள் ஆணையிடச் செய்தேன்.
  • KJV

    And I contended with them, and cursed them, and smote certain of them, and plucked off their hair, and made them swear by God, saying, Ye shall not give your daughters unto their sons, nor take their daughters unto your sons, or for yourselves.
  • AMP

    And I contended with them and reviled them and beat some of them and pulled out their hair and made them swear by God, saying, You shall not give your daughters to their sons, nor take their daughters for your sons or for yourselves.
  • KJVP

    And I contended H7378 with H5973 PREP-3MP them , and cursed H7043 them , and smote H5221 certain H376 NMP of H4480 them , and plucked off their hair H4803 , and made them swear H7650 by God H430 B-NMP , saying , Ye shall not H518 PART give H5414 your daughters H1323 unto their sons H1121 , nor H518 PART take H5375 their daughters H1323 unto your sons H1121 , or for yourselves .
  • YLT

    And I strive with them, and declare them vile, and smite certain of them, and pluck off their hair, and cause them to swear by God, `Ye do not give your daughters to their sons, nor do ye take of their daughters to your sons, and to yourselves.
  • ASV

    And I contended with them, and cursed them, and smote certain of them, and plucked off their hair, and made them swear by God, saying, Ye shall not give your daughters unto their sons, nor take their daughters for your sons, or for yourselves.
  • WEB

    I contended with them, and cursed them, and struck certain of them, and plucked off their hair, and made them swear by God, saying, You shall not give your daughters to their sons, nor take their daughters for your sons, or for yourselves.
  • NASB

    I took them to task and cursed them; I had some of them beaten and their hair pulled out; and I adjured them by God: "You shall not marry your daughters to their sons nor take any of their daughters for your sons or for yourselves!
  • ESV

    And I confronted them and cursed them and beat some of them and pulled out their hair. And I made them take oath in the name of God, saying, "You shall not give your daughters to their sons, or take their daughters for your sons or for yourselves.
  • RV

    And I contended with them, and cursed them, and smote certain of them, and plucked off their hair, and made them swear by God, {cf15i saying}, Ye shall not give your daughters unto their sons, nor take their daughters for your sons, or for yourselves.
  • RSV

    And I contended with them and cursed them and beat some of them and pulled out their hair; and I made them take oath in the name of God, saying, "You shall not give your daughters to their sons, or take their daughters for your sons or for yourselves.
  • NKJV

    So I contended with them and cursed them, struck some of them and pulled out their hair, and made them swear by God, saying, "You shall not give your daughters as wives to their sons, nor take their daughters for your sons or yourselves.
  • MKJV

    And I contended with them, and cursed them, and struck certain of them, and plucked off their hair. And I made them swear by the name of God, saying, You shall not give your daughters to their sons, or take their daughters to your sons, or for yourselves.
  • AKJV

    And I contended with them, and cursed them, and smote certain of them, and plucked off their hair, and made them swear by God, saying, You shall not give your daughters to their sons, nor take their daughters to your sons, or for yourselves.
  • NRSV

    And I contended with them and cursed them and beat some of them and pulled out their hair; and I made them take an oath in the name of God, saying, "You shall not give your daughters to their sons, or take their daughters for your sons or for yourselves.
  • NIV

    I rebuked them and called curses down on them. I beat some of the men and pulled out their hair. I made them take an oath in God's name and said: "You are not to give your daughters in marriage to their sons, nor are you to take their daughters in marriage for your sons or for yourselves.
  • NIRV

    So I gave them a warning. I called curses down on them. I beat some of them up. I pulled their hair out. I made them take an oath in God's name. I said, "You must promise not to give your daughters to be married to their sons. You must promise not to let their daughters marry your sons. And you must not marry their daughters either.
  • NLT

    So I confronted them and called down curses on them. I beat some of them and pulled out their hair. I made them swear in the name of God that they would not let their children intermarry with the pagan people of the land.
  • MSG

    So I took those men to task, gave them a piece of my mind, even slapped some of them and jerked them by the hair. I made them swear to God: "Don't marry your daughters to their sons; and don't let their daughters marry your sons--and don't you yourselves marry them!
  • GNB

    I reprimanded the men, called down curses on them, beat them, and pulled out their hair. Then I made them take an oath in God's name that never again would they or their children intermarry with foreigners.
  • NET

    So I entered a complaint with them. I called down a curse on them, and I struck some of the men and pulled out their hair. I had them swear by God saying, "You will not marry off your daughters to their sons, and you will not take any of their daughters as wives for your sons or for yourselves!
  • ERVEN

    So I told the men that they were wrong. I said bad things to them. I hit some of them, and I pulled out their hair. I forced them to make a promise in God's name. I said to them, "You must not marry the daughters of these foreigners. Don't let their daughters marry your sons, and don't let your daughters marry the sons of these foreigners.
Total 31 Verses, Current Verse 25 of Total Verses 31
×

Alert

×

tamil Letters Keypad References