தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
TOV
7. உன் தேசத்தைப் பாழாக்கிவிடும்படிக்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, ஜாதிகளை சங்கரிக்கிறவன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்.

ERVTA
7. ஒரு சிங்கம் அதன் குகையை விட்டு வெளியே வந்திருக்கிறது. தேசங்களை அழிப்பவன் நடைபோடத் தொடங்கியிருக்கிறான். அவன் உங்கள் நாட்டை அழிக்க அவனது வீட்டை விட்டு புறப்பட்டிருக்கிறான். உங்கள் நகரங்கள் அழிக்கப்படும், அவற்றில் ஒருவன் கூட உயிர்வாழும்படி விடப்படமாட்டான்.

IRVTA
7. உன் தேசத்தைப் பாழாக்கிவிடுவதற்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, தேசங்களை அழிக்கிறவன் தன் இடத்திலிருந்து புறப்பட்டுவருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்.

ECTA
7. சிங்கம் ஒன்று புதரிலிருந்து கிளம்பியுள்ளது; மக்களினங்களை அழிப்பவன் புறப்பட்டு விட்டான்; உங்கள் நாட்டைப் பாழாக்க, அவன் தன் இடத்திலிருந்து வெளியேறிவிட்டான்; உங்கள் நகர்கள் பாழாடைந்து குடியற்றுப் போகும்.

RCTA
7. சிங்கம் தன் குகையை விட்டுப் புறப்படுகிறது; மக்களைக் கொள்ளையடிக்கக் கொடியவன் கிளம்பி விட்டான்; உன் நாட்டைக் காடாக்க தன்னிடத்திலிருந்து வெளிப்பட்டுவிட்டான்; உன் நகரங்கள் வாழ்வாரற்றுப் பாழாகும்.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 31 Verses, Current Verse 7 of Total Verses 31
  • உன் தேசத்தைப் பாழாக்கிவிடும்படிக்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, ஜாதிகளை சங்கரிக்கிறவன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்.
  • ERVTA

    ஒரு சிங்கம் அதன் குகையை விட்டு வெளியே வந்திருக்கிறது. தேசங்களை அழிப்பவன் நடைபோடத் தொடங்கியிருக்கிறான். அவன் உங்கள் நாட்டை அழிக்க அவனது வீட்டை விட்டு புறப்பட்டிருக்கிறான். உங்கள் நகரங்கள் அழிக்கப்படும், அவற்றில் ஒருவன் கூட உயிர்வாழும்படி விடப்படமாட்டான்.
  • IRVTA

    உன் தேசத்தைப் பாழாக்கிவிடுவதற்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, தேசங்களை அழிக்கிறவன் தன் இடத்திலிருந்து புறப்பட்டுவருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்.
  • ECTA

    சிங்கம் ஒன்று புதரிலிருந்து கிளம்பியுள்ளது; மக்களினங்களை அழிப்பவன் புறப்பட்டு விட்டான்; உங்கள் நாட்டைப் பாழாக்க, அவன் தன் இடத்திலிருந்து வெளியேறிவிட்டான்; உங்கள் நகர்கள் பாழாடைந்து குடியற்றுப் போகும்.
  • RCTA

    சிங்கம் தன் குகையை விட்டுப் புறப்படுகிறது; மக்களைக் கொள்ளையடிக்கக் கொடியவன் கிளம்பி விட்டான்; உன் நாட்டைக் காடாக்க தன்னிடத்திலிருந்து வெளிப்பட்டுவிட்டான்; உன் நகரங்கள் வாழ்வாரற்றுப் பாழாகும்.
Total 31 Verses, Current Verse 7 of Total Verses 31
×

Alert

×

tamil Letters Keypad References