TOV
6. அதற்கு எரேமியா சொன்னது: கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
ERVTA
6. எரேமியா கைதியாக இருந்தபோது அவன், “கர்த்தரிடமிருந்து இந்த வார்த்தை என்னிடம் வந்தது. இதுதான் செய்தி:
IRVTA
6. அதற்கு எரேமியா சொன்னது: யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
ECTA
6. அப்பொழுது எரேமியா கூறியது; ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;
RCTA
6. அதற்கு எரெமியாஸ் சொன்ன மறுமொழி இதுவே: "ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN