தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ஏசாயா
TOV
13. ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்.

ERVTA
13. எனவே, தேவனிடமிருந்து வந்த: சா லசவ் சா லசவ் குவா லகுவா குவா லகுவா சீர் ஷேம் சீர் ஷேம் [*சா...ஷேம் இது எபிரேய பாடல். குழந்தைகளுக்கு எப்படி எழுதுவது என்று கற்பிப்பது. குழந்தை அல்லது அந்நியர்கள் பேசுவது போன்றது, இதன் பொருள்: ஒரு ஆணை இங்கே ஒரு ஆணை அங்கே. ஒரு ஆட்சி இங்கே ஒரு ஆட்சி அங்கே. ஒரு பாடம் இங்கே. ஒரு பாடம் அங்கே.] என்பது போன்ற வார்த்தைகள் அவர்களுக்கு அந்நிய மொழியைப் போன்று இருந்தது. ஜனங்கள் தங்கள் சொந்த வழிகளில் நடந்தார்கள். எனவே, ஜனங்கள் பின்னிட்டு விழுந்து தோற்கடிக்கப்பட்டார்கள். ஜனங்கள் வலையில் அகப்பட்டு கைப்பற்றப்பட்டனர்.

IRVTA
13. ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், யெகோவாவுடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்.

ECTA
13. ஆதலால் ஆண்டவரின் வார்த்தை அவர்களுக்குக் கட்டளைமேல் கட்டளையாகவும் அளவுநூல்மேல் அளவு நூலாகவும் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமாகவும் இருக்கும்; அவர்கள் புறப்பட்டுச்செல்கையில் நிலை தடுமாறி வீழ்வர்; நொறுக்கப்படுவர்; கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவர்.

RCTA
13. ஆண்டவரின் வாக்கு அவர்களுக்கு இதுவே: "கட்டளை மேல் கட்டளை, கட்டளை மேல் கட்டளை, ஒழுங்கு மேல் ஒழுங்கு, ஒழுங்கு மேல் ஒழுங்கு, இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்." அவ்வாறே அவர்களும் புறப்பட்டுப் போய்ப் புறங்காட்டி வீழ்வர், நொறுக்கப்பட்டுக் கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவார்கள்.

OCVTA
13. எனவே, அப்பொழுது யெகோவாவினுடைய வார்த்தை அவர்களுக்கு, “இதைச் செய், அதைச் செய்; கட்டளைமேல் கட்டளை, கட்டளைமேல் கட்டளை; இங்கு கொஞ்சம், அங்கு கொஞ்சம்” என்றாகிவிடும். ஆயினும் அவர்கள் போய் பின்புறமாய்த் தடுமாறி விழுந்து, காயப்பட்டு, கண்ணியில் அகப்பட்டு கைதுசெய்யப்படுவார்கள்.



KJV
13. But the word of the LORD was unto them precept upon precept, precept upon precept; line upon line, line upon line; here a little, [and] there a little; that they might go, and fall backward, and be broken, and snared, and taken.

AMP
13. Therefore the word of the Lord will be to them [merely monotonous repeatings of]: precept upon precept, precept upon precept, rule upon rule, rule upon rule; here a little, there a little--that they may go and fall backward, and be broken and snared and taken.

KJVP
13. But the word H1697 CMS of the LORD H3068 EDS was H1961 W-VQQ3MS unto them precept H6673 upon precept H6673 , precept H6673 upon precept H6673 ; line H6957 upon line H6957 , line H6957 upon line H6957 ; here H8033 ADV a little H2191 NMS , [ and ] there H8033 ADV a little H2191 NMS ; that H4616 L-CONJ they might go H1980 , and fall H3782 backward H268 , and be broken H7665 , and snared H3369 , and taken H3920 .

YLT
13. And to whom a word of Jehovah hath been, Rule on rule, rule on rule, line on line, line on line, A little here, a little there, So that they go and have stumbled backward, And been broken, and snared, and captured.

ASV
13. Therefore shall the word of Jehovah be unto them precept upon precept, precept upon precept; line upon line, line upon line; here a little, there a little; that they may go, and fall backward, and be broken, and snared, and taken.

WEB
13. Therefore shall the word of Yahweh be to them precept on precept, precept on precept; line on line, line on line; here a little, there a little; that they may go, and fall backward, and be broken, and snared, and taken.

NASB
13. So for them the word of the LORD shall be: "Command on command, command on command, Rule on rule, rule on rule, here a little, there a little!" So that when they walk, they stumble backward, broken, ensnared, and captured.

ESV
13. And the word of the LORD will be to them precept upon precept, precept upon precept, line upon line, line upon line, here a little, there a little, that they may go, and fall backward, and be broken, and snared, and taken.

RV
13. Therefore shall the word of the LORD be unto them precept upon precept, precept upon precept; line upon line, line upon line; here a little, there a little; that they may go, and fall backward, and be broken, and snared, and taken.

RSV
13. Therefore the word of the LORD will be to them precept upon precept, precept upon precept, line upon line, line upon line, here a little, there a little; that they may go, and fall backward, and be broken, and snared, and taken.

NKJV
13. But the word of the LORD was to them, "Precept upon precept, precept upon precept, Line upon line, line upon line, Here a little, there a little," That they might go and fall backward, and be broken And snared and caught.

MKJV
13. But the Word of Jehovah was to them precept on precept, precept on precept; line on line, line on line; here a little, there a little; that they might go, and fall backward, and be broken and snared and taken.

AKJV
13. But the word of the LORD was to them precept on precept, precept on precept; line on line, line on line; here a little, and there a little; that they might go, and fall backward, and be broken, and snared, and taken.

NRSV
13. Therefore the word of the LORD will be to them, "Precept upon precept, precept upon precept, line upon line, line upon line, here a little, there a little;" in order that they may go, and fall backward, and be broken, and snared, and taken.

NIV
13. So then, the word of the LORD to them will become: Do and do, do and do, rule on rule, rule on rule; a little here, a little there--so that they will go and fall backwards, be injured and snared and captured.

NIRV
13. So then, here is what the Lord's message will become to them. Do this and do that. Do that and do this. Obey this rule and obey that rule. Obey that rule and obey this rule. Learn a little here and learn a little there. So when they try to go forward, they'll fall back and be wounded. They'll be trapped and captured.

NLT
13. So the LORD will spell out his message for them again, one line at a time, one line at a time, a little here, and a little there, so that they will stumble and fall. They will be injured, trapped, and captured.

MSG
13. So GOD will start over with the simple basics and address them in baby talk, one syllable at a time-- "Da, da, da, da, blah, blah, blah, blah. That's a good little girl, that's a good little boy." And like toddlers, they will get up and fall down, get bruised and confused and lost.

GNB
13. That is why the LORD is going to teach you letter by letter, line by line, lesson by lesson. Then you will stumble with every step you take. You will be wounded, trapped, and taken prisoner.

NET
13. So the LORD's word to them will sound like meaningless gibberish, senseless babbling, a syllable here, a syllable there. As a result, they will fall on their backsides when they try to walk, and be injured, ensnared, and captured.

ERVEN
13. so the words from God were like a foreign language: "Saw lasaw saw lasaw. Qaw laqaw qaw laqaw. Ze'er sham ze'er sham." The people did what they wanted to do, so they fell back and were defeated. They were trapped and captured.



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 29 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 29
  • ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்.
  • ERVTA

    எனவே, தேவனிடமிருந்து வந்த: சா லசவ் சா லசவ் குவா லகுவா குவா லகுவா சீர் ஷேம் சீர் ஷேம் *சா...ஷேம் இது எபிரேய பாடல். குழந்தைகளுக்கு எப்படி எழுதுவது என்று கற்பிப்பது. குழந்தை அல்லது அந்நியர்கள் பேசுவது போன்றது, இதன் பொருள்: ஒரு ஆணை இங்கே ஒரு ஆணை அங்கே. ஒரு ஆட்சி இங்கே ஒரு ஆட்சி அங்கே. ஒரு பாடம் இங்கே. ஒரு பாடம் அங்கே. என்பது போன்ற வார்த்தைகள் அவர்களுக்கு அந்நிய மொழியைப் போன்று இருந்தது. ஜனங்கள் தங்கள் சொந்த வழிகளில் நடந்தார்கள். எனவே, ஜனங்கள் பின்னிட்டு விழுந்து தோற்கடிக்கப்பட்டார்கள். ஜனங்கள் வலையில் அகப்பட்டு கைப்பற்றப்பட்டனர்.
  • IRVTA

    ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், யெகோவாவுடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்.
  • ECTA

    ஆதலால் ஆண்டவரின் வார்த்தை அவர்களுக்குக் கட்டளைமேல் கட்டளையாகவும் அளவுநூல்மேல் அளவு நூலாகவும் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமாகவும் இருக்கும்; அவர்கள் புறப்பட்டுச்செல்கையில் நிலை தடுமாறி வீழ்வர்; நொறுக்கப்படுவர்; கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவர்.
  • RCTA

    ஆண்டவரின் வாக்கு அவர்களுக்கு இதுவே: "கட்டளை மேல் கட்டளை, கட்டளை மேல் கட்டளை, ஒழுங்கு மேல் ஒழுங்கு, ஒழுங்கு மேல் ஒழுங்கு, இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்." அவ்வாறே அவர்களும் புறப்பட்டுப் போய்ப் புறங்காட்டி வீழ்வர், நொறுக்கப்பட்டுக் கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவார்கள்.
  • OCVTA

    எனவே, அப்பொழுது யெகோவாவினுடைய வார்த்தை அவர்களுக்கு, “இதைச் செய், அதைச் செய்; கட்டளைமேல் கட்டளை, கட்டளைமேல் கட்டளை; இங்கு கொஞ்சம், அங்கு கொஞ்சம்” என்றாகிவிடும். ஆயினும் அவர்கள் போய் பின்புறமாய்த் தடுமாறி விழுந்து, காயப்பட்டு, கண்ணியில் அகப்பட்டு கைதுசெய்யப்படுவார்கள்.
  • KJV

    But the word of the LORD was unto them precept upon precept, precept upon precept; line upon line, line upon line; here a little, and there a little; that they might go, and fall backward, and be broken, and snared, and taken.
  • AMP

    Therefore the word of the Lord will be to them merely monotonous repeatings of: precept upon precept, precept upon precept, rule upon rule, rule upon rule; here a little, there a little--that they may go and fall backward, and be broken and snared and taken.
  • KJVP

    But the word H1697 CMS of the LORD H3068 EDS was H1961 W-VQQ3MS unto them precept H6673 upon precept H6673 , precept H6673 upon precept H6673 ; line H6957 upon line H6957 , line H6957 upon line H6957 ; here H8033 ADV a little H2191 NMS , and there H8033 ADV a little H2191 NMS ; that H4616 L-CONJ they might go H1980 , and fall H3782 backward H268 , and be broken H7665 , and snared H3369 , and taken H3920 .
  • YLT

    And to whom a word of Jehovah hath been, Rule on rule, rule on rule, line on line, line on line, A little here, a little there, So that they go and have stumbled backward, And been broken, and snared, and captured.
  • ASV

    Therefore shall the word of Jehovah be unto them precept upon precept, precept upon precept; line upon line, line upon line; here a little, there a little; that they may go, and fall backward, and be broken, and snared, and taken.
  • WEB

    Therefore shall the word of Yahweh be to them precept on precept, precept on precept; line on line, line on line; here a little, there a little; that they may go, and fall backward, and be broken, and snared, and taken.
  • NASB

    So for them the word of the LORD shall be: "Command on command, command on command, Rule on rule, rule on rule, here a little, there a little!" So that when they walk, they stumble backward, broken, ensnared, and captured.
  • ESV

    And the word of the LORD will be to them precept upon precept, precept upon precept, line upon line, line upon line, here a little, there a little, that they may go, and fall backward, and be broken, and snared, and taken.
  • RV

    Therefore shall the word of the LORD be unto them precept upon precept, precept upon precept; line upon line, line upon line; here a little, there a little; that they may go, and fall backward, and be broken, and snared, and taken.
  • RSV

    Therefore the word of the LORD will be to them precept upon precept, precept upon precept, line upon line, line upon line, here a little, there a little; that they may go, and fall backward, and be broken, and snared, and taken.
  • NKJV

    But the word of the LORD was to them, "Precept upon precept, precept upon precept, Line upon line, line upon line, Here a little, there a little," That they might go and fall backward, and be broken And snared and caught.
  • MKJV

    But the Word of Jehovah was to them precept on precept, precept on precept; line on line, line on line; here a little, there a little; that they might go, and fall backward, and be broken and snared and taken.
  • AKJV

    But the word of the LORD was to them precept on precept, precept on precept; line on line, line on line; here a little, and there a little; that they might go, and fall backward, and be broken, and snared, and taken.
  • NRSV

    Therefore the word of the LORD will be to them, "Precept upon precept, precept upon precept, line upon line, line upon line, here a little, there a little;" in order that they may go, and fall backward, and be broken, and snared, and taken.
  • NIV

    So then, the word of the LORD to them will become: Do and do, do and do, rule on rule, rule on rule; a little here, a little there--so that they will go and fall backwards, be injured and snared and captured.
  • NIRV

    So then, here is what the Lord's message will become to them. Do this and do that. Do that and do this. Obey this rule and obey that rule. Obey that rule and obey this rule. Learn a little here and learn a little there. So when they try to go forward, they'll fall back and be wounded. They'll be trapped and captured.
  • NLT

    So the LORD will spell out his message for them again, one line at a time, one line at a time, a little here, and a little there, so that they will stumble and fall. They will be injured, trapped, and captured.
  • MSG

    So GOD will start over with the simple basics and address them in baby talk, one syllable at a time-- "Da, da, da, da, blah, blah, blah, blah. That's a good little girl, that's a good little boy." And like toddlers, they will get up and fall down, get bruised and confused and lost.
  • GNB

    That is why the LORD is going to teach you letter by letter, line by line, lesson by lesson. Then you will stumble with every step you take. You will be wounded, trapped, and taken prisoner.
  • NET

    So the LORD's word to them will sound like meaningless gibberish, senseless babbling, a syllable here, a syllable there. As a result, they will fall on their backsides when they try to walk, and be injured, ensnared, and captured.
  • ERVEN

    so the words from God were like a foreign language: "Saw lasaw saw lasaw. Qaw laqaw qaw laqaw. Ze'er sham ze'er sham." The people did what they wanted to do, so they fell back and were defeated. They were trapped and captured.
மொத்தம் 29 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 29
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References