தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ஆதியாகமம்
TOV
6. ஏசா தன் மனைவிகளையும், தன் குமாரரையும், தன் குமாரத்திகளையும், தன் வீட்டிலுள்ள யாவரையும், தன் ஆடுமாடுகளையும், மற்ற ஜீவஜந்துக்கள் யாவையும், தான் கானான் தேசத்திலே சம்பாதித்த ஆஸ்தி முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறே தேசத்துக்குப் போனான்.

ERVTA
6. (6-8) யாக்கோபு மற்றும் ஏசா ஆகியோரின் குடும்பங்கள் கானான் நாட்டில் வளர்ந்து மிகப் பெரிதாயின. எனவே ஏசா தன் சகோதரன் யாக்கோபை விட்டு விலகிப்போனான். ஏசா தனது மனைவியரையும், பிள்ளைகளையும், அடிமைகளையும், பசுக்கள் மற்றும் மிருகங்களையும் மற்ற பொருட்களையும் எடுத்துக்கொண்டு சேயீர் எனும் மலைப் பகுதிக்குச் சென்றான். (ஏசாவுக்கு ஏதோம் என்ற பேரும் உண்டு. சேயீர் நாட்டுக்கும் இந்தப் பெயர் உண்டு)

IRVTA
6. ஏசா தன்னுடைய மனைவிகளையும், மகன்களையும், மகள்களையும், வீட்டிலுள்ள அனைவரையும், ஆடுமாடுகளையும், மற்ற உயிரினங்கள் அனைத்தையும், தான் கானான் தேசத்திலே சம்பாதித்த சொத்து முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபைவிட்டுப் பிரிந்து வேறு தேசத்திற்குப் போனான்.

ECTA
6. பின் ஏசா தம் மனைவியர், புதல்வர், புதல்வியர், தம் வீட்டைச் சேர்ந்தவர் எல்லோரையும் அழைத்துக் கொண்டு, தம் மந்தைகள், கால்நடைகள், கானான் நாட்டில் சேர்த்திருந்த உடைமைகள் யாவற்றோடும் தம் சகோதரன் யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறு நாட்டிற்குப் போனார்.

RCTA
6. பின் எசாயூ தன் மனைவிகளையும், புதல்வர் புதல்விகளையும், தன் வீட்டைச் சேர்ந்த எல்லா மனிதரையும், பொருட்களையும், மந்தைகளையும், கானான் நாட்டில் சம்பாதித்திருந்த யாவற்றையும் சேர்த்துக் கொண்டு, தன் தம்பி யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறு நாட்டிற்குப் போனான்.

OCVTA
6. ஏசா தன் மனைவிகள், மகன்கள், மகள்களோடு, தன் வீட்டிலுள்ள எல்லோரையும் அழைத்துக்கொண்டு போனான். அவர்களுடன் தன் வளர்ப்பு மிருகங்களையும், மற்ற மிருகங்கள் எல்லாவற்றையும், கானானில் தான் சம்பாதித்த பொருட்கள் யாவற்றையும் எடுத்துக்கொண்டு, தன் சகோதரன் யாக்கோபை விட்டுச் சற்றுத் தூரமான நாட்டுக்குப் போனான்.



KJV
6. And Esau took his wives, and his sons, and his daughters, and all the persons of his house, and his cattle, and all his beasts, and all his substance, which he had got in the land of Canaan; and went into the country from the face of his brother Jacob.

AMP
6. Now Esau took his wives, his sons, his daughters, and all the members of his household, his cattle, all his beasts, and all his possessions which he had obtained in the land of Canaan, and he went into a land away from his brother Jacob.

KJVP
6. And Esau H6215 took H3947 W-VQY3MS his wives H802 , and his sons H1121 CMP-3MS , and his daughters H1323 , and all H3605 NMS the persons H5315 of his house H1004 NMS-3MS , and his cattle H4735 CMS-3MS , and all H3605 NMS his beasts H929 , and all H3605 NMS his substance H7075 , which H834 RPRO he had got H7408 in the land H776 B-GFS of Canaan H3667 EMS ; and went H1980 W-VQY3MS into H413 PREP the country H776 GFS from the face H6440 M-CMP of his brother H251 CMP-3MS Jacob H3290 .

YLT
6. And Esau taketh his wives, and his sons, and his daughters, and all the persons of his house, and his cattle, and all his beasts, and all his substance which he hath acquired in the land of Canaan, and goeth into the country from the face of Jacob his brother;

ASV
6. And Esau took his wives, and his sons, and his daughters, and all the souls of his house, and his cattle, and all his beasts, and all his possessions, which he had gather in the land of Canaan; and went into a land away from his brother Jacob.

WEB
6. Esau took his wives, his sons, his daughters, and all the members of his household, with his cattle, all his animals, and all his possessions, which he had gathered in the land of Canaan, and went into a land away from his brother Jacob.

NASB
6. Esau took his wives, his sons, his daughters, and all the members of his household, as well as his livestock comprising various animals and all the property he had acquired in the land of Canaan, and went to the land of Seir, out of the way of his brother Jacob.

ESV
6. Then Esau took his wives, his sons, his daughters, and all the members of his household, his livestock, all his beasts, and all his property that he had acquired in the land of Canaan. He went into a land away from his brother Jacob.

RV
6. And Esau took his wives, and his sons, and his daughters, and all the souls of his house, and his cattle, and all his beasts, and all his possessions, which he had gathered in the land of Canaan; and went into a land away from his brother Jacob.

RSV
6. Then Esau took his wives, his sons, his daughters, and all the members of his household, his cattle, all his beasts, and all his property which he had acquired in the land of Canaan; and he went into a land away from his brother Jacob.

NKJV
6. Then Esau took his wives, his sons, his daughters, and all the persons of his household, his cattle and all his animals, and all his goods which he had gained in the land of Canaan, and went to a country away from the presence of his brother Jacob.

MKJV
6. And Esau took his wives and his sons and his daughters, and all the souls of his house, and his cattle, and all his beasts, and all his substance which he had gotten in the land of Canaan, and went into the country away from the face of his brother Jacob.

AKJV
6. And Esau took his wives, and his sons, and his daughters, and all the persons of his house, and his cattle, and all his beasts, and all his substance, which he had got in the land of Canaan; and went into the country from the face of his brother Jacob.

NRSV
6. Then Esau took his wives, his sons, his daughters, and all the members of his household, his cattle, all his livestock, and all the property he had acquired in the land of Canaan; and he moved to a land some distance from his brother Jacob.

NIV
6. Esau took his wives and sons and daughters and all the members of his household, as well as his livestock and all his other animals and all the goods he had acquired in Canaan, and moved to a land some distance from his brother Jacob.

NIRV
6. Esau moved to a land far away from his brother Jacob. He took with him his wives, his sons and daughters, and all of the people who lived with him. He also took his livestock and all of his other animals. He took everything he had gotten in Canaan.

NLT
6. Esau took his wives, his children, and his entire household, along with his livestock and cattle-- all the wealth he had acquired in the land of Canaan-- and moved away from his brother, Jacob.

MSG
6. Esau gathered up his wives, sons and daughters, and everybody in his household, along with all his livestock--all the animals and possessions he had gotten in Canaan--and moved a considerable distance away from his brother Jacob.

GNB
6. Then Esau took his wives, his sons, his daughters, and all the people of his house, along with all his livestock and all the possessions he had gotten in the land of Canaan, and went away from his brother Jacob to another land.

NET
6. Esau took his wives, his sons, his daughters, all the people in his household, his livestock, his animals, and all his possessions which he had acquired in the land of Canaan and went to a land some distance away from Jacob his brother

ERVEN
6. Jacob and Esau's families became too big for the land in Canaan to support them all, so Esau moved away from his brother Jacob. He took his wives, sons, daughters, all his slaves, cows and other animals, and everything else that he had gotten in Canaan and moved to the hill country of Seir. (Esau is also named Edom.)



மொத்தம் 43 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 43
  • ஏசா தன் மனைவிகளையும், தன் குமாரரையும், தன் குமாரத்திகளையும், தன் வீட்டிலுள்ள யாவரையும், தன் ஆடுமாடுகளையும், மற்ற ஜீவஜந்துக்கள் யாவையும், தான் கானான் தேசத்திலே சம்பாதித்த ஆஸ்தி முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறே தேசத்துக்குப் போனான்.
  • ERVTA

    (6-8) யாக்கோபு மற்றும் ஏசா ஆகியோரின் குடும்பங்கள் கானான் நாட்டில் வளர்ந்து மிகப் பெரிதாயின. எனவே ஏசா தன் சகோதரன் யாக்கோபை விட்டு விலகிப்போனான். ஏசா தனது மனைவியரையும், பிள்ளைகளையும், அடிமைகளையும், பசுக்கள் மற்றும் மிருகங்களையும் மற்ற பொருட்களையும் எடுத்துக்கொண்டு சேயீர் எனும் மலைப் பகுதிக்குச் சென்றான். (ஏசாவுக்கு ஏதோம் என்ற பேரும் உண்டு. சேயீர் நாட்டுக்கும் இந்தப் பெயர் உண்டு)
  • IRVTA

    ஏசா தன்னுடைய மனைவிகளையும், மகன்களையும், மகள்களையும், வீட்டிலுள்ள அனைவரையும், ஆடுமாடுகளையும், மற்ற உயிரினங்கள் அனைத்தையும், தான் கானான் தேசத்திலே சம்பாதித்த சொத்து முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபைவிட்டுப் பிரிந்து வேறு தேசத்திற்குப் போனான்.
  • ECTA

    பின் ஏசா தம் மனைவியர், புதல்வர், புதல்வியர், தம் வீட்டைச் சேர்ந்தவர் எல்லோரையும் அழைத்துக் கொண்டு, தம் மந்தைகள், கால்நடைகள், கானான் நாட்டில் சேர்த்திருந்த உடைமைகள் யாவற்றோடும் தம் சகோதரன் யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறு நாட்டிற்குப் போனார்.
  • RCTA

    பின் எசாயூ தன் மனைவிகளையும், புதல்வர் புதல்விகளையும், தன் வீட்டைச் சேர்ந்த எல்லா மனிதரையும், பொருட்களையும், மந்தைகளையும், கானான் நாட்டில் சம்பாதித்திருந்த யாவற்றையும் சேர்த்துக் கொண்டு, தன் தம்பி யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறு நாட்டிற்குப் போனான்.
  • OCVTA

    ஏசா தன் மனைவிகள், மகன்கள், மகள்களோடு, தன் வீட்டிலுள்ள எல்லோரையும் அழைத்துக்கொண்டு போனான். அவர்களுடன் தன் வளர்ப்பு மிருகங்களையும், மற்ற மிருகங்கள் எல்லாவற்றையும், கானானில் தான் சம்பாதித்த பொருட்கள் யாவற்றையும் எடுத்துக்கொண்டு, தன் சகோதரன் யாக்கோபை விட்டுச் சற்றுத் தூரமான நாட்டுக்குப் போனான்.
  • KJV

    And Esau took his wives, and his sons, and his daughters, and all the persons of his house, and his cattle, and all his beasts, and all his substance, which he had got in the land of Canaan; and went into the country from the face of his brother Jacob.
  • AMP

    Now Esau took his wives, his sons, his daughters, and all the members of his household, his cattle, all his beasts, and all his possessions which he had obtained in the land of Canaan, and he went into a land away from his brother Jacob.
  • KJVP

    And Esau H6215 took H3947 W-VQY3MS his wives H802 , and his sons H1121 CMP-3MS , and his daughters H1323 , and all H3605 NMS the persons H5315 of his house H1004 NMS-3MS , and his cattle H4735 CMS-3MS , and all H3605 NMS his beasts H929 , and all H3605 NMS his substance H7075 , which H834 RPRO he had got H7408 in the land H776 B-GFS of Canaan H3667 EMS ; and went H1980 W-VQY3MS into H413 PREP the country H776 GFS from the face H6440 M-CMP of his brother H251 CMP-3MS Jacob H3290 .
  • YLT

    And Esau taketh his wives, and his sons, and his daughters, and all the persons of his house, and his cattle, and all his beasts, and all his substance which he hath acquired in the land of Canaan, and goeth into the country from the face of Jacob his brother;
  • ASV

    And Esau took his wives, and his sons, and his daughters, and all the souls of his house, and his cattle, and all his beasts, and all his possessions, which he had gather in the land of Canaan; and went into a land away from his brother Jacob.
  • WEB

    Esau took his wives, his sons, his daughters, and all the members of his household, with his cattle, all his animals, and all his possessions, which he had gathered in the land of Canaan, and went into a land away from his brother Jacob.
  • NASB

    Esau took his wives, his sons, his daughters, and all the members of his household, as well as his livestock comprising various animals and all the property he had acquired in the land of Canaan, and went to the land of Seir, out of the way of his brother Jacob.
  • ESV

    Then Esau took his wives, his sons, his daughters, and all the members of his household, his livestock, all his beasts, and all his property that he had acquired in the land of Canaan. He went into a land away from his brother Jacob.
  • RV

    And Esau took his wives, and his sons, and his daughters, and all the souls of his house, and his cattle, and all his beasts, and all his possessions, which he had gathered in the land of Canaan; and went into a land away from his brother Jacob.
  • RSV

    Then Esau took his wives, his sons, his daughters, and all the members of his household, his cattle, all his beasts, and all his property which he had acquired in the land of Canaan; and he went into a land away from his brother Jacob.
  • NKJV

    Then Esau took his wives, his sons, his daughters, and all the persons of his household, his cattle and all his animals, and all his goods which he had gained in the land of Canaan, and went to a country away from the presence of his brother Jacob.
  • MKJV

    And Esau took his wives and his sons and his daughters, and all the souls of his house, and his cattle, and all his beasts, and all his substance which he had gotten in the land of Canaan, and went into the country away from the face of his brother Jacob.
  • AKJV

    And Esau took his wives, and his sons, and his daughters, and all the persons of his house, and his cattle, and all his beasts, and all his substance, which he had got in the land of Canaan; and went into the country from the face of his brother Jacob.
  • NRSV

    Then Esau took his wives, his sons, his daughters, and all the members of his household, his cattle, all his livestock, and all the property he had acquired in the land of Canaan; and he moved to a land some distance from his brother Jacob.
  • NIV

    Esau took his wives and sons and daughters and all the members of his household, as well as his livestock and all his other animals and all the goods he had acquired in Canaan, and moved to a land some distance from his brother Jacob.
  • NIRV

    Esau moved to a land far away from his brother Jacob. He took with him his wives, his sons and daughters, and all of the people who lived with him. He also took his livestock and all of his other animals. He took everything he had gotten in Canaan.
  • NLT

    Esau took his wives, his children, and his entire household, along with his livestock and cattle-- all the wealth he had acquired in the land of Canaan-- and moved away from his brother, Jacob.
  • MSG

    Esau gathered up his wives, sons and daughters, and everybody in his household, along with all his livestock--all the animals and possessions he had gotten in Canaan--and moved a considerable distance away from his brother Jacob.
  • GNB

    Then Esau took his wives, his sons, his daughters, and all the people of his house, along with all his livestock and all the possessions he had gotten in the land of Canaan, and went away from his brother Jacob to another land.
  • NET

    Esau took his wives, his sons, his daughters, all the people in his household, his livestock, his animals, and all his possessions which he had acquired in the land of Canaan and went to a land some distance away from Jacob his brother
  • ERVEN

    Jacob and Esau's families became too big for the land in Canaan to support them all, so Esau moved away from his brother Jacob. He took his wives, sons, daughters, all his slaves, cows and other animals, and everything else that he had gotten in Canaan and moved to the hill country of Seir. (Esau is also named Edom.)
மொத்தம் 43 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 43
×

Alert

×

Tamil Letters Keypad References