தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஆதியாகமம்
TOV
2. யாக்கோபு அவர்களைக் கண்டபோது: இது தேவனுடைய சேனை என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு மக்னாயீம் என்று பேரிட்டான்.

ERVTA
2. அவர்களைப் பார்த்ததும், "இதுவே தேவனின் முகாம்" என்று எண்ணினான். அந்த இடத்திற்கு மக்னாயீம் என்று பேர் வைத்தான்.

IRVTA
2. யாக்கோபு அவர்களைக் கண்டபோது: “இது தேவனுடைய படை” என்று சொல்லி, அந்த இடத்திற்கு மகனாயீம் [* தேவனுடைய சேனை ] என்று பெயரிட்டான். [PE][PS]

ECTA
2. யாக்கோபு அவர்களைக் கண்டபோது, "இதுதான் கடவுளின் படை" என்று கூறி, அந்த இடத்திற்கு "மகனயிம்" என்று பெயரிட்டார்.

RCTA
2. அவன் அவர்களைக் கண்டபோது: இதுதான் கடவுளின் படை என்று கூறி, அந்த இடத்திற்கு மகனாயீம் - அதாவது, பாளையம் - என்று பெயரிட்டான்.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 32 Verses, Current Verse 2 of Total Verses 32
  • யாக்கோபு அவர்களைக் கண்டபோது: இது தேவனுடைய சேனை என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு மக்னாயீம் என்று பேரிட்டான்.
  • ERVTA

    அவர்களைப் பார்த்ததும், "இதுவே தேவனின் முகாம்" என்று எண்ணினான். அந்த இடத்திற்கு மக்னாயீம் என்று பேர் வைத்தான்.
  • IRVTA

    யாக்கோபு அவர்களைக் கண்டபோது: “இது தேவனுடைய படை” என்று சொல்லி, அந்த இடத்திற்கு மகனாயீம் * தேவனுடைய சேனை என்று பெயரிட்டான். PEPS
  • ECTA

    யாக்கோபு அவர்களைக் கண்டபோது, "இதுதான் கடவுளின் படை" என்று கூறி, அந்த இடத்திற்கு "மகனயிம்" என்று பெயரிட்டார்.
  • RCTA

    அவன் அவர்களைக் கண்டபோது: இதுதான் கடவுளின் படை என்று கூறி, அந்த இடத்திற்கு மகனாயீம் - அதாவது, பாளையம் - என்று பெயரிட்டான்.
Total 32 Verses, Current Verse 2 of Total Verses 32
×

Alert

×

tamil Letters Keypad References