தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
உபாகமம்
TOV
7. அவன் தன் சகோதரனுடைய மனைவியை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி வாசலில் கூடிய மூப்பரிடத்துக்குப் போய், என் புருஷனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பேரை இஸ்ரவேலில் நிலைக்கப்பண்ணமாட்டேன் என்கிறான்; புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவன் மனதில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக.

ERVTA
7. ஆனால் அவன் அவனது சகோதரனின் மனைவியைத் தன் மனைவியாக எடுக்க விரும்பவில்லை என்றால், பின் அவள் ஊர் கூடும் பஞ்சாயத்திற்குச் சென்று ஊர்த் தலைவர்களிடம், ‘என் கணவனின் சகோதரர் அவரது சகோதரரின் பெயர் இஸ்ரவேலில் நிலைத்து நிற்கச் செய்ய மறுக்கிறார். ஒரு புருஷனின் சகோதரர் செய்ய வேண்டிய கடமைகளை எனக்கு இவர் செய்யவில்லை’ என்று முறையிடவேண்டும்.

IRVTA
7. அவன் தன் சகோதரனுடைய மனைவியைத் திருமணம்செய்ய விருப்பமில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி வாசலில் கூடிய மூப்பர்களிடத்திற்குப் போய், என் கணவனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பெயரை இஸ்ரவேலில் நிலைக்கச்செய்யமாட்டேன் என்கிறான்; கணவனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவன் விருப்பமில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக.

ECTA
7. இறந்தவனின் உடன்பிறந்தான் தன் அண்ணியை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லையெனில், அவள் நகர்வாயிலில் உள்ள தலைவர்களிடம் சென்று, "தன் அண்ணன் பெயரை இஸ்ரயேலில் நிலைநிறுத்தும்படி ஒரு கணவனின் தம்பிக்குரிய கடமையை எனக்குச் செய்ய என் கொழுந்தனுக்கு விருப்பமில்லை" என்று கூறுவாள்.

RCTA
7. ஆனால், தன் சகோதரனுடைய மனைவி சட்டப்படி தனக்கே மனைவியாக வேண்டுமென்றிருந்தும், ஒரு வேளை அவன் அவளை மணந்து கொள்ளமனமில்லாதிருந்தால், அந்த விதவை நகரவாயிலில் கூடிய பெரியோர்களிடம் போய்: என் கணவனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பெயர் இஸ்ராயேலில் நிலைக்கும்படி என்னை மனைவியாக வைத்துக் கொள்ள மனமில்லாதிருக்கிறான் என்று முறையிடுவாள்.

OCVTA
7. ஆனாலும், இறந்தவனின் மனைவியை அவனுடைய சகோதரன் திருமணம் செய்ய விரும்பாவிட்டால், அவள் அப்பட்டண வாசலிலுள்ள சபைத்தலைவர்களிடம் போய், “என் கணவனின் சகோதரன் தன் சகோதரனின் பெயரை இஸ்ரயேலில் நிலைப்படுத்த மறுக்கிறான். ஒரு மைத்துனன் செய்யவேண்டிய கடமையை அவன் எனக்குச் செய்யமாட்டேன் என்கிறான்” என்று சொல்லவேண்டும்.



KJV
7. And if the man like not to take his brother’s wife, then let his brother’s wife go up to the gate unto the elders, and say, My husband’s brother refuseth to raise up unto his brother a name in Israel, he will not perform the duty of my husband’s brother.

AMP
7. And if the man does not want to take his brother's wife, then let his brother's wife go up to the gate to the elders, and say, My husband's brother refuses to continue his brother's name in Israel; he will not perform the duty of my husband's brother.

KJVP
7. And if H518 W-PART the man H376 D-NMS like H2654 VQY3MS not H3808 NADV to take H3947 L-VQFC his brother\'s wife H2994 , then let his brother\'s wife H2994 go up H5927 to the gate H8179 unto H413 PREP the elders H2205 , and say H559 , My husband\'s brother H2993 refuseth H3985 to raise up H6965 unto his brother H251 a name H8034 CMS in Israel H3478 , he will H14 not H3808 NADV perform the duty of my husband\'s brother H2992 .

YLT
7. `And if the man doth not delight to take his brother's wife, then hath his brother's wife gone up to the gate, unto the elders, and said, My husband's brother is refusing to raise up to his brother a name in Israel; he hath not been willing to perform the duty of my husband's brother;

ASV
7. And if the man like not to take his brothers wife, then his brothers wife shall go up to the gate unto the elders, and say, My husbands brother refuseth to raise up unto his brother a name in Israel; he will not perform the duty of a husbands brother unto me.

WEB
7. If the man doesn't want to take his brother's wife, then his brother's wife shall go up to the gate to the elders, and say, My husband's brother refuses to raise up to his brother a name in Israel; he will not perform the duty of a husband's brother to me.

NASB
7. If, however, a man does not care to marry his brother's wife, she shall go up to the elders at the gate and declare, 'My brother-in-law does not intend to perform his duty toward me and refuses to perpetuate his brother's name in Israel.'

ESV
7. And if the man does not wish to take his brother's wife, then his brother's wife shall go up to the gate to the elders and say, 'My husband's brother refuses to perpetuate his brother's name in Israel; he will not perform the duty of a husband's brother to me.'

RV
7. And if the man like not to take his brother-s wife, then his brother-s wife shall go up to the gate unto the elders, and say, My husband-s brother refuseth to raise up unto his brother a name in Israel, he will not perform the duty of an husband-s brother unto me.

RSV
7. And if the man does not wish to take his brother's wife, then his brother's wife shall go up to the gate to the elders, and say, `My husband's brother refuses to perpetuate his brother's name in Israel; he will not perform the duty of a husband's brother to me.'

NKJV
7. "But if the man does not want to take his brother's wife, then let his brother's wife go up to the gate to the elders, and say, 'My husband's brother refuses to raise up a name to his brother in Israel; he will not perform the duty of my husband's brother.'

MKJV
7. And if the man does not want to take his brother's wife, then let his brother's wife go up to the gate to the elders and say, My husband's brother refuses to raise up a name in Israel to his brother. He will not perform my levirate.

AKJV
7. And if the man like not to take his brother's wife, then let his brother's wife go up to the gate to the elders, and say, My husband's brother refuses to raise up to his brother a name in Israel, he will not perform the duty of my husband's brother.

NRSV
7. But if the man has no desire to marry his brother's widow, then his brother's widow shall go up to the elders at the gate and say, "My husband's brother refuses to perpetuate his brother's name in Israel; he will not perform the duty of a husband's brother to me."

NIV
7. However, if a man does not want to marry his brother's wife, she shall go to the elders at the town gate and say, "My husband's brother refuses to carry on his brother's name in Israel. He will not fulfil the duty of a brother-in-law to me."

NIRV
7. But suppose the man doesn't want to get married to his brother's wife. Then she will go to the elders at the gate of the town. She will say, "My husband's brother refuses to keep his brother's name alive in Israel. He won't do for me what a brother-in-law is supposed to do."

NLT
7. "But if the man refuses to marry his brother's widow, she must go to the town gate and say to the elders assembled there, 'My husband's brother refuses to preserve his brother's name in Israel-- he refuses to fulfill the duties of a brother-in-law by marrying me.'

MSG
7. But if the brother doesn't want to marry his sister-in-law, she is to go to the leaders at the city gate and say, "My brother-in-law refuses to keep his brother's name alive in Israel; he won't agree to do the brother-in-law's duty by me."

GNB
7. But if the dead man's brother does not want to marry her, she is to go before the town leaders and say, 'My husband's brother will not do his duty; he refuses to give his brother a descendant among the people of Israel.'

NET
7. But if the man does not want to marry his brother's widow, then she must go to the elders at the town gate and say, "My husband's brother refuses to preserve his brother's name in Israel; he is unwilling to perform the duty of a brother-in-law to me!"

ERVEN
7. If the man does not want to take his brother's wife, she must go to the town meeting place and tell the leaders, 'My husband's brother refuses to keep his brother's name alive in Israel. He will not do the duty of a husband's brother to me.'



மொத்தம் 19 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 19
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
  • அவன் தன் சகோதரனுடைய மனைவியை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி வாசலில் கூடிய மூப்பரிடத்துக்குப் போய், என் புருஷனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பேரை இஸ்ரவேலில் நிலைக்கப்பண்ணமாட்டேன் என்கிறான்; புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவன் மனதில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக.
  • ERVTA

    ஆனால் அவன் அவனது சகோதரனின் மனைவியைத் தன் மனைவியாக எடுக்க விரும்பவில்லை என்றால், பின் அவள் ஊர் கூடும் பஞ்சாயத்திற்குச் சென்று ஊர்த் தலைவர்களிடம், ‘என் கணவனின் சகோதரர் அவரது சகோதரரின் பெயர் இஸ்ரவேலில் நிலைத்து நிற்கச் செய்ய மறுக்கிறார். ஒரு புருஷனின் சகோதரர் செய்ய வேண்டிய கடமைகளை எனக்கு இவர் செய்யவில்லை’ என்று முறையிடவேண்டும்.
  • IRVTA

    அவன் தன் சகோதரனுடைய மனைவியைத் திருமணம்செய்ய விருப்பமில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி வாசலில் கூடிய மூப்பர்களிடத்திற்குப் போய், என் கணவனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பெயரை இஸ்ரவேலில் நிலைக்கச்செய்யமாட்டேன் என்கிறான்; கணவனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவன் விருப்பமில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக.
  • ECTA

    இறந்தவனின் உடன்பிறந்தான் தன் அண்ணியை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லையெனில், அவள் நகர்வாயிலில் உள்ள தலைவர்களிடம் சென்று, "தன் அண்ணன் பெயரை இஸ்ரயேலில் நிலைநிறுத்தும்படி ஒரு கணவனின் தம்பிக்குரிய கடமையை எனக்குச் செய்ய என் கொழுந்தனுக்கு விருப்பமில்லை" என்று கூறுவாள்.
  • RCTA

    ஆனால், தன் சகோதரனுடைய மனைவி சட்டப்படி தனக்கே மனைவியாக வேண்டுமென்றிருந்தும், ஒரு வேளை அவன் அவளை மணந்து கொள்ளமனமில்லாதிருந்தால், அந்த விதவை நகரவாயிலில் கூடிய பெரியோர்களிடம் போய்: என் கணவனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பெயர் இஸ்ராயேலில் நிலைக்கும்படி என்னை மனைவியாக வைத்துக் கொள்ள மனமில்லாதிருக்கிறான் என்று முறையிடுவாள்.
  • OCVTA

    ஆனாலும், இறந்தவனின் மனைவியை அவனுடைய சகோதரன் திருமணம் செய்ய விரும்பாவிட்டால், அவள் அப்பட்டண வாசலிலுள்ள சபைத்தலைவர்களிடம் போய், “என் கணவனின் சகோதரன் தன் சகோதரனின் பெயரை இஸ்ரயேலில் நிலைப்படுத்த மறுக்கிறான். ஒரு மைத்துனன் செய்யவேண்டிய கடமையை அவன் எனக்குச் செய்யமாட்டேன் என்கிறான்” என்று சொல்லவேண்டும்.
  • KJV

    And if the man like not to take his brother’s wife, then let his brother’s wife go up to the gate unto the elders, and say, My husband’s brother refuseth to raise up unto his brother a name in Israel, he will not perform the duty of my husband’s brother.
  • AMP

    And if the man does not want to take his brother's wife, then let his brother's wife go up to the gate to the elders, and say, My husband's brother refuses to continue his brother's name in Israel; he will not perform the duty of my husband's brother.
  • KJVP

    And if H518 W-PART the man H376 D-NMS like H2654 VQY3MS not H3808 NADV to take H3947 L-VQFC his brother\'s wife H2994 , then let his brother\'s wife H2994 go up H5927 to the gate H8179 unto H413 PREP the elders H2205 , and say H559 , My husband\'s brother H2993 refuseth H3985 to raise up H6965 unto his brother H251 a name H8034 CMS in Israel H3478 , he will H14 not H3808 NADV perform the duty of my husband\'s brother H2992 .
  • YLT

    `And if the man doth not delight to take his brother's wife, then hath his brother's wife gone up to the gate, unto the elders, and said, My husband's brother is refusing to raise up to his brother a name in Israel; he hath not been willing to perform the duty of my husband's brother;
  • ASV

    And if the man like not to take his brothers wife, then his brothers wife shall go up to the gate unto the elders, and say, My husbands brother refuseth to raise up unto his brother a name in Israel; he will not perform the duty of a husbands brother unto me.
  • WEB

    If the man doesn't want to take his brother's wife, then his brother's wife shall go up to the gate to the elders, and say, My husband's brother refuses to raise up to his brother a name in Israel; he will not perform the duty of a husband's brother to me.
  • NASB

    If, however, a man does not care to marry his brother's wife, she shall go up to the elders at the gate and declare, 'My brother-in-law does not intend to perform his duty toward me and refuses to perpetuate his brother's name in Israel.'
  • ESV

    And if the man does not wish to take his brother's wife, then his brother's wife shall go up to the gate to the elders and say, 'My husband's brother refuses to perpetuate his brother's name in Israel; he will not perform the duty of a husband's brother to me.'
  • RV

    And if the man like not to take his brother-s wife, then his brother-s wife shall go up to the gate unto the elders, and say, My husband-s brother refuseth to raise up unto his brother a name in Israel, he will not perform the duty of an husband-s brother unto me.
  • RSV

    And if the man does not wish to take his brother's wife, then his brother's wife shall go up to the gate to the elders, and say, `My husband's brother refuses to perpetuate his brother's name in Israel; he will not perform the duty of a husband's brother to me.'
  • NKJV

    "But if the man does not want to take his brother's wife, then let his brother's wife go up to the gate to the elders, and say, 'My husband's brother refuses to raise up a name to his brother in Israel; he will not perform the duty of my husband's brother.'
  • MKJV

    And if the man does not want to take his brother's wife, then let his brother's wife go up to the gate to the elders and say, My husband's brother refuses to raise up a name in Israel to his brother. He will not perform my levirate.
  • AKJV

    And if the man like not to take his brother's wife, then let his brother's wife go up to the gate to the elders, and say, My husband's brother refuses to raise up to his brother a name in Israel, he will not perform the duty of my husband's brother.
  • NRSV

    But if the man has no desire to marry his brother's widow, then his brother's widow shall go up to the elders at the gate and say, "My husband's brother refuses to perpetuate his brother's name in Israel; he will not perform the duty of a husband's brother to me."
  • NIV

    However, if a man does not want to marry his brother's wife, she shall go to the elders at the town gate and say, "My husband's brother refuses to carry on his brother's name in Israel. He will not fulfil the duty of a brother-in-law to me."
  • NIRV

    But suppose the man doesn't want to get married to his brother's wife. Then she will go to the elders at the gate of the town. She will say, "My husband's brother refuses to keep his brother's name alive in Israel. He won't do for me what a brother-in-law is supposed to do."
  • NLT

    "But if the man refuses to marry his brother's widow, she must go to the town gate and say to the elders assembled there, 'My husband's brother refuses to preserve his brother's name in Israel-- he refuses to fulfill the duties of a brother-in-law by marrying me.'
  • MSG

    But if the brother doesn't want to marry his sister-in-law, she is to go to the leaders at the city gate and say, "My brother-in-law refuses to keep his brother's name alive in Israel; he won't agree to do the brother-in-law's duty by me."
  • GNB

    But if the dead man's brother does not want to marry her, she is to go before the town leaders and say, 'My husband's brother will not do his duty; he refuses to give his brother a descendant among the people of Israel.'
  • NET

    But if the man does not want to marry his brother's widow, then she must go to the elders at the town gate and say, "My husband's brother refuses to preserve his brother's name in Israel; he is unwilling to perform the duty of a brother-in-law to me!"
  • ERVEN

    If the man does not want to take his brother's wife, she must go to the town meeting place and tell the leaders, 'My husband's brother refuses to keep his brother's name alive in Israel. He will not do the duty of a husband's brother to me.'
மொத்தம் 19 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 19
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
×

Alert

×

Tamil Letters Keypad References