தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
மத்தேயு
TOV
36. ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.

ERVTA
36. “என்னைவிடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் மகனையும் மகளையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல.

IRVTA
36. ஒரு மனிதனுக்கு விரோதிகள் அவன் குடும்பத்தாரே.

ECTA
36. ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.

RCTA
36. தன் வீட்டாரே தனக்குப் பகைவர்.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 42 Verses, Current Verse 36 of Total Verses 42
  • ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.
  • ERVTA

    “என்னைவிடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் மகனையும் மகளையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல.
  • IRVTA

    ஒரு மனிதனுக்கு விரோதிகள் அவன் குடும்பத்தாரே.
  • ECTA

    ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.
  • RCTA

    தன் வீட்டாரே தனக்குப் பகைவர்.
Total 42 Verses, Current Verse 36 of Total Verses 42
×

Alert

×

tamil Letters Keypad References