TOV
6. அப்பொழுது யோசுவா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பரும் சாயங்காலமட்டும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள்.
ERVTA
6. யோசுவா, “எனது ஆண்டவராகிய கர்த்தாவே! எங்கள் ஜனங்களை நீர் யோர்தான் நதியைக் கடக்க வைத்தீர். ஏன் எங்களை இத்தனை தூரம் அழைத்து வந்து எமோரியரால் அழிவுற வைக்கிறீர்? நாங்கள் திருப்தியோடு யோர்தானின் அக்கரையில் வாழ்ந்திருக்கலாம்!
IRVTA
6. அப்பொழுது யோசுவா தன்னுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பர்களும் மாலைநேரம்வரைக்கும் யெகோவாவின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள்.
ECTA
6. யோசுவா தம் ஆடைகளைக் கிழித்துக்கொள்ள, அவரும் அவருடன் இஸ்ரயேலின் முதியோரும் ஆண்டவரின் பேழைக்குமுன் மாலைவரை தரையில் முகம்குப்புற விழுந்து கிடந்தனர். தம் தலைமீது புழுதியைப் போட்டுக் கொண்டனர்.
RCTA
6. அப்போது யோசுவா தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, தாமும் இஸ்ராயேலின் பெரியோர்களும் மாலை வரை தங்கள் தலையின் மேல் புழுதியைப் போட்டுக் கொண்டு ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன் தரையில் முகம் குப்புற விழுந்து கிடந்தனர்.
OCVTA
6. அப்பொழுது யோசுவா தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு, யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்குமுன் முகங்குப்புற விழுந்து, அன்று மாலைவரை அங்கேயே கிடந்தான். அவ்வாறே இஸ்ரயேல் சபைத்தலைவர்களும் செய்து தங்கள் தலைகள்மேல் புழுதியைக் கொட்டிக்கொண்டு கிடந்தார்கள்.
KJV
6. And Joshua rent his clothes, and fell to the earth upon his face before the ark of the LORD until the eventide, he and the elders of Israel, and put dust upon their heads.
AMP
6. Then Joshua rent his clothes and lay on the earth upon his face before the ark of the Lord until evening, he and the elders of Israel; and they put dust on their heads.
KJVP
6. And Joshua H3091 rent H7167 W-VQY3MS his clothes H8071 , and fell H5307 W-VQY3MS to the earth H776 NFS-3FS upon H5921 PREP his face H6440 L-CMP before H6440 L-CMP the ark H727 of the LORD H3068 EDS until H5704 PREP the eventide H6153 , he H1931 PPRO-3MS and the elders H2205 of Israel H3478 , and put H5927 dust H6083 NMS upon H5921 PREP their heads H7218 .
YLT
6. And Joshua rendeth his garments, and falleth on his face to the earth before the ark of Jehovah till the evening, he and the elders of Israel, and they cause dust to go up on their head.
ASV
6. And Joshua rent his clothes, and fell to the earth upon his face before the ark of Jehovah until the evening, he and the elders of Israel; and they put dust upon their heads.
WEB
6. Joshua tore his clothes, and fell to the earth on his face before the ark of Yahweh until the evening, he and the elders of Israel; and they put dust on their heads.
NASB
6. Joshua, together with the elders of Israel, rent his garments and lay prostrate before the ark of the LORD until evening; and they threw dust on their heads.
ESV
6. Then Joshua tore his clothes and fell to the earth on his face before the ark of the LORD until the evening, he and the elders of Israel. And they put dust on their heads.
RV
6. And Joshua rent his clothes, and fell to the earth upon his face before the ark of the LORD until the evening, he and the elders of Israel; and they put dust upon their heads.
RSV
6. Then Joshua rent his clothes, and fell to the earth upon his face before the ark of the LORD until the evening, he and the elders of Israel; and they put dust upon their heads.
NKJV
6. Then Joshua tore his clothes, and fell to the earth on his face before the ark of the LORD until evening, he and the elders of Israel; and they put dust on their heads.
MKJV
6. And Joshua tore his clothes and fell to the earth on his face before the ark of Jehovah until the eventide, he and the elders of Israel, and put dust on their heads.
AKJV
6. And Joshua rent his clothes, and fell to the earth on his face before the ark of the LORD until the eventide, he and the elders of Israel, and put dust on their heads.
NRSV
6. Then Joshua tore his clothes, and fell to the ground on his face before the ark of the LORD until the evening, he and the elders of Israel; and they put dust on their heads.
NIV
6. Then Joshua tore his clothes and fell face down to the ground before the ark of the LORD, remaining there till evening. The elders of Israel did the same, and sprinkled dust on their heads.
NIRV
6. Joshua and the elders of Israel became sad. Joshua tore his clothes. He fell in front of the ark of the Lord with his face to the ground. He remained there until evening. The elders did the same thing. They also sprinkled dust on their heads.
NLT
6. Joshua and the elders of Israel tore their clothing in dismay, threw dust on their heads, and bowed face down to the ground before the Ark of the LORD until evening.
MSG
6. Joshua ripped his clothes and fell on his face to the ground before the Chest of GOD, he and the leaders throwing dirt on their heads, prostrate until evening.
GNB
6. Joshua and the leaders of Israel tore their clothes in grief, threw themselves to the ground before the LORD's Covenant Box, and lay there till evening, with dust on their heads to show their sorrow.
NET
6. Joshua tore his clothes; he and the leaders of Israel lay face down on the ground before the ark of the LORD until evening and threw dirt on their heads.
ERVEN
6. When Joshua heard about this, he tore his clothes to show his sadness. He bowed down to the ground before the Holy Box and stayed there until evening. The leaders of Israel did the same thing. They also threw dirt on their heads to show their sadness.