தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எஸ்தர்
TOV
13. ஆமான் தனக்கு நேரிட்ட எல்லாவற்றையும் தன் மனைவியாகிய சிரேஷூக்கும் தன் சிநேகிதர் எல்லாருக்கும் அறிவித்தபோது, அவனுடைய ஆலோசனைக்காரரும் அவன் மனைவியாகிய சிரேஷூம் அவனைப் பார்த்து: மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் தொடங்கினீர்; அவன் யூதகுலமானால், நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள்.

ERVTA
13. பிறகு ஆமான் தன் மனைவி சிரேஷையிடமும் நண்பர்கள் அனைவரிடமும் தனக்கு ஏற்பட்டதையெல்லாம் சொன்னான். ஆமானின் மனைவியும், ஆட்களும் அவனுக்கு ஆலோசனைச் சொன்னார்கள். அவர்கள், “மொர்தெகாய் யூதனாக இருப்பின் நீ வெல்ல முடியாது. நீ ஏற்கெனவே வீழ்ச்சியடைய ஆரம்பித்துவிட்டாய். உறுதியாக நீ அழிக்கப்படுவாய்” என்றனர்.

IRVTA
13. ஆமான் தனக்கு நேர்ந்த எல்லாவற்றையும் தன்னுடைய மனைவியாகிய சிரேஷூக்கும் தன்னுடைய நண்பர்கள் எல்லோருக்கும் அறிவித்தபோது, அவனுடைய ஆலோசனைக்காரர்களும் அவனுடைய மனைவியாகிய சிரேஷூம் அவனைப் பார்த்து: மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் துவங்கினீர்; அவன் யூத குலமாக இருந்தால், நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள்.

ECTA
13. ஆமான் தன் மனைவி செரேசு, நண்பர்கள் அனைவரிடமும் தனக்கு நேரிட்ட அனைத்தையும் கூறினான். ஊடனே அந்த ஆலோசகர்களும் அவன் மனைவி செரேசும் அவனை நோக்கி, யூத குலத்தனனாகிய மொர்த்க்காய்க்கு முன்பாக நீ வீழ்ச்சியுறத் தொடங்கிவிட்டாய்; நீ அவனை எதிர்த்து நிற்க மாட்டாய்; அவனுக்கு முன்பாய் முற்றிலும் வீழ்வது திண்ணம் என்றனர்.

RCTA
13. நிகழ்ந்த யாவற்றையும் தன் மனைவி ஜாரேசுக்கும் தன் நண்பர்களுக்கும் கூறினான். பின்னர் அவனுக்கு அறிவுரை கூறும் அறிஞர்களும் அவன் மனைவியும் அவனை நோக்கி, "நீர் தலை பணிந்த மார்தொக்கே ஒரு யூதன் என்றால் நீர் அக்குலத்தை ஒரு போதும் வீழ்த்த முடியாது. மாறாக நீர் தோல்வியுறுவது உறுதி" என்றனர்.

OCVTA
13. ஆமான் தன் மனைவி சிரேஷிடமும், தன் நண்பர்கள் அனைவரிடமும் தனக்கு நடந்த எல்லாவற்றையும் சொன்னான். அவனுடைய ஆலோசகர்களும், அவனுடைய மனைவி சிரேஷும் அவனிடம், “மொர்தெகாய்க்கு முன்பாக உமது வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டது. அவன் ஒரு யூத நாட்டைச் சேர்ந்தவன் என்பதால், அவனுக்கு விரோதமாக உம்மால் நிற்கமுடியாது. நீர் நிச்சயமாகவே வீழ்ச்சியடைவீர்” என்றார்கள்.



KJV
13. And Haman told Zeresh his wife and all his friends every [thing] that had befallen him. Then said his wise men and Zeresh his wife unto him, If Mordecai [be] of the seed of the Jews, before whom thou hast begun to fall, thou shalt not prevail against him, but shalt surely fall before him.

AMP
13. And Haman recounted to Zeresh his wife and all his friends everything that had happened to him. Then his wise men and Zeresh his wife said to him, If Mordecai, before whom you have begun to fall, is of the offspring of the Jews, you cannot prevail against him, but shall surely fall before him.

KJVP
13. And Haman H2001 told H5608 Zeresh H2238 his wife H802 CFS-3MS and all H3605 NMS his friends H157 every H3605 NMS [ thing ] that H834 RPRO had befallen H7136 him . Then said H559 W-VQY3MP his wise men H2450 and Zeresh H2238 his wife H802 CFS-3MS unto him , If H518 PART Mordecai H4782 [ be ] of the seed H2233 of the Jews H3064 , before H6440 L-CMP-3MS whom H834 RPRO thou hast begun H2490 to fall H5307 , thou shalt not H3808 NADV prevail H3201 against him , but H3588 CONJ shalt surely fall H5307 before H6440 him .

YLT
13. and Haman recounteth to Zeresh his wife, and to all his friends, all that hath met him, and his wise men say to him, and Zeresh his wife, `If Mordecai [is] of the seed of the Jews, before whom thou hast begun to fall, thou art not able for him, but dost certainly fall before him.`

ASV
13. And Haman recounted unto Zeresh his wife and all his friends everything that had befallen him. Then said his wise men and Zeresh his wife unto him, If Mordecai, before whom thou hast begun to fall, be of the seed of the Jews, thou shalt not prevail against him, but shalt surely fall before him.

WEB
13. Haman recounted to Zeresh his wife and all his friends everything that had happened to him. Then his wise men and Zeresh his wife said to him, If Mordecai, before whom you have begun to fall, be of the seed of the Jews, you shall not prevail against him, but shall surely fall before him.

NASB
13. When he told his wife Zeresh and all his friends everything that had happened to him, his advisers and his wife Zeresh said to him, "If Mordecai, before whom you are beginning to decline, is of the Jewish race, you will not prevail against him, but will surely be defeated by him."

ESV
13. And Haman told his wife Zeresh and all his friends everything that had happened to him. Then his wise men and his wife Zeresh said to him, "If Mordecai, before whom you have begun to fall, is of the Jewish people, you will not overcome him but will surely fall before him."

RV
13. And Haman recounted unto Zeresh his wife and all his friends every thing that had befallen him. Then said his wise men and Zeresh his wife unto him, If Mordecai, before whom thou hast begun to fall, be of the seed of the Jews, thou shalt not prevail against him, but shalt surely fall before him.

RSV
13. And Haman told his wife Zeresh and all his friends everything that had befallen him. Then his wise men and his wife Zeresh said to him, "If Mordecai, before whom you have begun to fall, is of the Jewish people, you will not prevail against him but will surely fall before him."

NKJV
13. When Haman told his wife Zeresh and all his friends everything that had happened to him, his wise men and his wife Zeresh said to him, "If Mordecai, before whom you have begun to fall, is of Jewish descent, you will not prevail against him but will surely fall before him."

MKJV
13. And Haman told Zeresh his wife and all his friends every thing that had happened to him. Then his wise men and Zeresh his wife said to him, If Mordecai is of the seed of the Jews, before whom you have begun to fall, you shall not prevail against him but shall surely fall before him.

AKJV
13. And Haman told Zeresh his wife and all his friends every thing that had befallen him. Then said his wise men and Zeresh his wife to him, If Mordecai be of the seed of the Jews, before whom you have begun to fall, you shall not prevail against him, but shall surely fall before him.

NRSV
13. When Haman told his wife Zeresh and all his friends everything that had happened to him, his advisers and his wife Zeresh said to him, "If Mordecai, before whom your downfall has begun, is of the Jewish people, you will not prevail against him, but will surely fall before him."

NIV
13. and told Zeresh his wife and all his friends everything that had happened to him. His advisers and his wife Zeresh said to him, "Since Mordecai, before whom your downfall has started, is of Jewish origin, you cannot stand against him--you will surely come to ruin!"

NIRV
13. He told his wife Zeresh everything that had happened to him. He also told all of his friends. His advisers and his wife Zeresh spoke to him. They said, "Your fall from power started with Mordecai. He's a Jew. So now you can't stand up against him. You are going to be destroyed!"

NLT
13. When Haman told his wife, Zeresh, and all his friends what had happened, his wise advisers and his wife said, "Since Mordecai-- this man who has humiliated you-- is of Jewish birth, you will never succeed in your plans against him. It will be fatal to continue opposing him."

MSG
13. When Haman had finished telling his wife Zeresh and all his friends everything that had happened to him, his knowledgeable friends who were there and his wife Zeresh said, "If this Mordecai is in fact a Jew, your bad luck has only begun. You don't stand a chance against him--you're as good as ruined."

GNB
13. He told his wife and all his friends everything that had happened to him. Then she and those wise friends of his told him, "You are beginning to lose power to Mordecai. He is a Jew, and you cannot overcome him. He will certainly defeat you."

NET
13. Haman then related to his wife Zeresh and to all his friends everything that had happened to him. These wise men, along with his wife Zeresh, said to him, "If indeed this Mordecai before whom you have begun to fall is Jewish, you will not prevail against him. No, you will surely fall before him!"

ERVEN
13. Then Haman told his wife Zeresh and all his friends everything that had happened to him. His wife and the men who gave him advice said, "If Mordecai is a Jew, you cannot win. You have already started to fall. Surely you will be ruined!"



பதிவுகள்

மொத்தம் 14 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
  • ஆமான் தனக்கு நேரிட்ட எல்லாவற்றையும் தன் மனைவியாகிய சிரேஷூக்கும் தன் சிநேகிதர் எல்லாருக்கும் அறிவித்தபோது, அவனுடைய ஆலோசனைக்காரரும் அவன் மனைவியாகிய சிரேஷூம் அவனைப் பார்த்து: மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் தொடங்கினீர்; அவன் யூதகுலமானால், நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள்.
  • ERVTA

    பிறகு ஆமான் தன் மனைவி சிரேஷையிடமும் நண்பர்கள் அனைவரிடமும் தனக்கு ஏற்பட்டதையெல்லாம் சொன்னான். ஆமானின் மனைவியும், ஆட்களும் அவனுக்கு ஆலோசனைச் சொன்னார்கள். அவர்கள், “மொர்தெகாய் யூதனாக இருப்பின் நீ வெல்ல முடியாது. நீ ஏற்கெனவே வீழ்ச்சியடைய ஆரம்பித்துவிட்டாய். உறுதியாக நீ அழிக்கப்படுவாய்” என்றனர்.
  • IRVTA

    ஆமான் தனக்கு நேர்ந்த எல்லாவற்றையும் தன்னுடைய மனைவியாகிய சிரேஷூக்கும் தன்னுடைய நண்பர்கள் எல்லோருக்கும் அறிவித்தபோது, அவனுடைய ஆலோசனைக்காரர்களும் அவனுடைய மனைவியாகிய சிரேஷூம் அவனைப் பார்த்து: மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் துவங்கினீர்; அவன் யூத குலமாக இருந்தால், நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள்.
  • ECTA

    ஆமான் தன் மனைவி செரேசு, நண்பர்கள் அனைவரிடமும் தனக்கு நேரிட்ட அனைத்தையும் கூறினான். ஊடனே அந்த ஆலோசகர்களும் அவன் மனைவி செரேசும் அவனை நோக்கி, யூத குலத்தனனாகிய மொர்த்க்காய்க்கு முன்பாக நீ வீழ்ச்சியுறத் தொடங்கிவிட்டாய்; நீ அவனை எதிர்த்து நிற்க மாட்டாய்; அவனுக்கு முன்பாய் முற்றிலும் வீழ்வது திண்ணம் என்றனர்.
  • RCTA

    நிகழ்ந்த யாவற்றையும் தன் மனைவி ஜாரேசுக்கும் தன் நண்பர்களுக்கும் கூறினான். பின்னர் அவனுக்கு அறிவுரை கூறும் அறிஞர்களும் அவன் மனைவியும் அவனை நோக்கி, "நீர் தலை பணிந்த மார்தொக்கே ஒரு யூதன் என்றால் நீர் அக்குலத்தை ஒரு போதும் வீழ்த்த முடியாது. மாறாக நீர் தோல்வியுறுவது உறுதி" என்றனர்.
  • OCVTA

    ஆமான் தன் மனைவி சிரேஷிடமும், தன் நண்பர்கள் அனைவரிடமும் தனக்கு நடந்த எல்லாவற்றையும் சொன்னான். அவனுடைய ஆலோசகர்களும், அவனுடைய மனைவி சிரேஷும் அவனிடம், “மொர்தெகாய்க்கு முன்பாக உமது வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டது. அவன் ஒரு யூத நாட்டைச் சேர்ந்தவன் என்பதால், அவனுக்கு விரோதமாக உம்மால் நிற்கமுடியாது. நீர் நிச்சயமாகவே வீழ்ச்சியடைவீர்” என்றார்கள்.
  • KJV

    And Haman told Zeresh his wife and all his friends every thing that had befallen him. Then said his wise men and Zeresh his wife unto him, If Mordecai be of the seed of the Jews, before whom thou hast begun to fall, thou shalt not prevail against him, but shalt surely fall before him.
  • AMP

    And Haman recounted to Zeresh his wife and all his friends everything that had happened to him. Then his wise men and Zeresh his wife said to him, If Mordecai, before whom you have begun to fall, is of the offspring of the Jews, you cannot prevail against him, but shall surely fall before him.
  • KJVP

    And Haman H2001 told H5608 Zeresh H2238 his wife H802 CFS-3MS and all H3605 NMS his friends H157 every H3605 NMS thing that H834 RPRO had befallen H7136 him . Then said H559 W-VQY3MP his wise men H2450 and Zeresh H2238 his wife H802 CFS-3MS unto him , If H518 PART Mordecai H4782 be of the seed H2233 of the Jews H3064 , before H6440 L-CMP-3MS whom H834 RPRO thou hast begun H2490 to fall H5307 , thou shalt not H3808 NADV prevail H3201 against him , but H3588 CONJ shalt surely fall H5307 before H6440 him .
  • YLT

    and Haman recounteth to Zeresh his wife, and to all his friends, all that hath met him, and his wise men say to him, and Zeresh his wife, `If Mordecai is of the seed of the Jews, before whom thou hast begun to fall, thou art not able for him, but dost certainly fall before him.`
  • ASV

    And Haman recounted unto Zeresh his wife and all his friends everything that had befallen him. Then said his wise men and Zeresh his wife unto him, If Mordecai, before whom thou hast begun to fall, be of the seed of the Jews, thou shalt not prevail against him, but shalt surely fall before him.
  • WEB

    Haman recounted to Zeresh his wife and all his friends everything that had happened to him. Then his wise men and Zeresh his wife said to him, If Mordecai, before whom you have begun to fall, be of the seed of the Jews, you shall not prevail against him, but shall surely fall before him.
  • NASB

    When he told his wife Zeresh and all his friends everything that had happened to him, his advisers and his wife Zeresh said to him, "If Mordecai, before whom you are beginning to decline, is of the Jewish race, you will not prevail against him, but will surely be defeated by him."
  • ESV

    And Haman told his wife Zeresh and all his friends everything that had happened to him. Then his wise men and his wife Zeresh said to him, "If Mordecai, before whom you have begun to fall, is of the Jewish people, you will not overcome him but will surely fall before him."
  • RV

    And Haman recounted unto Zeresh his wife and all his friends every thing that had befallen him. Then said his wise men and Zeresh his wife unto him, If Mordecai, before whom thou hast begun to fall, be of the seed of the Jews, thou shalt not prevail against him, but shalt surely fall before him.
  • RSV

    And Haman told his wife Zeresh and all his friends everything that had befallen him. Then his wise men and his wife Zeresh said to him, "If Mordecai, before whom you have begun to fall, is of the Jewish people, you will not prevail against him but will surely fall before him."
  • NKJV

    When Haman told his wife Zeresh and all his friends everything that had happened to him, his wise men and his wife Zeresh said to him, "If Mordecai, before whom you have begun to fall, is of Jewish descent, you will not prevail against him but will surely fall before him."
  • MKJV

    And Haman told Zeresh his wife and all his friends every thing that had happened to him. Then his wise men and Zeresh his wife said to him, If Mordecai is of the seed of the Jews, before whom you have begun to fall, you shall not prevail against him but shall surely fall before him.
  • AKJV

    And Haman told Zeresh his wife and all his friends every thing that had befallen him. Then said his wise men and Zeresh his wife to him, If Mordecai be of the seed of the Jews, before whom you have begun to fall, you shall not prevail against him, but shall surely fall before him.
  • NRSV

    When Haman told his wife Zeresh and all his friends everything that had happened to him, his advisers and his wife Zeresh said to him, "If Mordecai, before whom your downfall has begun, is of the Jewish people, you will not prevail against him, but will surely fall before him."
  • NIV

    and told Zeresh his wife and all his friends everything that had happened to him. His advisers and his wife Zeresh said to him, "Since Mordecai, before whom your downfall has started, is of Jewish origin, you cannot stand against him--you will surely come to ruin!"
  • NIRV

    He told his wife Zeresh everything that had happened to him. He also told all of his friends. His advisers and his wife Zeresh spoke to him. They said, "Your fall from power started with Mordecai. He's a Jew. So now you can't stand up against him. You are going to be destroyed!"
  • NLT

    When Haman told his wife, Zeresh, and all his friends what had happened, his wise advisers and his wife said, "Since Mordecai-- this man who has humiliated you-- is of Jewish birth, you will never succeed in your plans against him. It will be fatal to continue opposing him."
  • MSG

    When Haman had finished telling his wife Zeresh and all his friends everything that had happened to him, his knowledgeable friends who were there and his wife Zeresh said, "If this Mordecai is in fact a Jew, your bad luck has only begun. You don't stand a chance against him--you're as good as ruined."
  • GNB

    He told his wife and all his friends everything that had happened to him. Then she and those wise friends of his told him, "You are beginning to lose power to Mordecai. He is a Jew, and you cannot overcome him. He will certainly defeat you."
  • NET

    Haman then related to his wife Zeresh and to all his friends everything that had happened to him. These wise men, along with his wife Zeresh, said to him, "If indeed this Mordecai before whom you have begun to fall is Jewish, you will not prevail against him. No, you will surely fall before him!"
  • ERVEN

    Then Haman told his wife Zeresh and all his friends everything that had happened to him. His wife and the men who gave him advice said, "If Mordecai is a Jew, you cannot win. You have already started to fall. Surely you will be ruined!"
மொத்தம் 14 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

Tamil Letters Keypad References