TOV
11. நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
ERVTA
11. நான் இதனைக் கூறுகிறேன் ஏனென்றால், உங்களுக்காக நான் வைத்துள்ள திட்டங்களை நானறிவேன்” இச்செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் உங்களுக்காக நல்ல திட்டங்களை வைத்திருக்கிறேன். நான் உங்களை துன்புறுத்தும் வகையில் திட்டமிடமாட்டேன். உங்களுக்கு நம்பிக்கையைத் தரவும் நல்ல எதிர்காலம் அமையவும் நான் திட்டமிடுகிறேன்.
IRVTA
11. நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுப்பதற்காக நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்திற்கு உகந்த நினைவுகளே.
ECTA
11. ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர்.
RCTA
11. ஏனெனில் நாம் உங்களைப் பற்றிக் கொண்டிருக்கும் எண்ணங்கள் நமக்குத் தெரியும்; அவை உங்களுக்கு வளமான பிற்காலத்தையும் நம்பிக்கைகையும் தரும்படி நாம் கொண்ட சமாதானத்தின் எண்ணங்களே தவிர, துன்பத்தின் எண்ணங்கள் அல்ல.
OCVTA
11. உங்களுக்காக நான் வைத்திருக்கும் என் திட்டங்களை நானே அறிவேன்.” அவைகள், “உங்களுக்குத் தீமை விளைவிக்கும் திட்டங்களல்ல, அவை உங்களுக்கு ஒரு செழிப்பான வாழ்வையும், நம்பிக்கையையும், நல்ல எதிர்காலத்தையும் கொடுக்கும் திட்டங்களே என்று யெகோவா அறிவிக்கிறார்.
KJV
11. For I know the thoughts that I think toward you, saith the LORD, thoughts of peace, and not of evil, to give you an expected end.
AMP
11. For I know the thoughts and plans that I have for you, says the Lord, thoughts and plans for welfare and peace and not for evil, to give you hope in your final outcome.
KJVP
11. For H3588 CONJ I H595 PPRO-1MS know H3045 VQY1MS the thoughts H4284 that H834 RPRO I H595 PPRO-1MS think H2803 toward H5921 PREP-2MP you , saith H5002 the LORD H3068 EDS , thoughts H4284 CFP of peace H7965 NMS , and not H3808 W-NPAR of evil H7451 , to give H5414 L-VQFC you an expected H8615 end H319 CFS .
YLT
11. For I have known the thoughts that I am thinking towards you -- an affirmation of Jehovah; thoughts of peace, and not of evil, to give to you posterity and hope.
ASV
11. For I know the thoughts that I think toward you, saith Jehovah, thoughts of peace, and not of evil, to give you hope in your latter end.
WEB
11. For I know the thoughts that I think toward you, says Yahweh, thoughts of peace, and not of evil, to give you hope in your latter end.
NASB
11. For I know well the plans I have in mind for you, says the LORD, plans for your welfare, not for woe! plans to give you a future full of hope.
ESV
11. For I know the plans I have for you, declares the LORD, plans for wholeness and not for evil, to give you a future and a hope.
RV
11. For I know the thoughts that I think toward you, saith the LORD, thoughts of peace, and not of evil, to give you hope in your latter end.
RSV
11. For I know the plans I have for you, says the LORD, plans for welfare and not for evil, to give you a future and a hope.
NKJV
11. For I know the thoughts that I think toward you, says the LORD, thoughts of peace and not of evil, to give you a future and a hope.
MKJV
11. For I know the purposes which I am purposing for you, says Jehovah; purposes of peace and not of evil, to give you a future and a hope.
AKJV
11. For I know the thoughts that I think toward you, said the LORD, thoughts of peace, and not of evil, to give you an expected end.
NRSV
11. For surely I know the plans I have for you, says the LORD, plans for your welfare and not for harm, to give you a future with hope.
NIV
11. For I know the plans I have for you," declares the LORD, "plans to prosper you and not to harm you, plans to give you hope and a future.
NIRV
11. "I know the plans I have for you," announces the Lord. "I want you to enjoy success. I do not plan to harm you. I will give you hope for the years to come.
NLT
11. For I know the plans I have for you," says the LORD. "They are plans for good and not for disaster, to give you a future and a hope.
MSG
11. I know what I'm doing. I have it all planned out--plans to take care of you, not abandon you, plans to give you the future you hope for.
GNB
11. I alone know the plans I have for you, plans to bring you prosperity and not disaster, plans to bring about the future you hope for.
NET
11. For I know what I have planned for you,' says the LORD. 'I have plans to prosper you, not to harm you. I have plans to give you a future filled with hope.
ERVEN
11. I say this because I know the plans that I have for you." This message is from the Lord. "I have good plans for you. I don't plan to hurt you. I plan to give you hope and a good future.