தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ஏசாயா
TOV
12. அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

ERVTA
12. இந்தக் காரணத்திற்காக, என் ஜனங்களிடையே அவரை நான் பெரிய மனிதராக்குவேன். அவர் பலமுள்ள ஜனங்களோடு அனைத்து பொருள்களின் பங்கையும் பெறுவார். நான் இதனை அவருக்காகச் செய்வேன். ஏனென்றால், அவர் ஜனங்களுக்காக தன் உயிரைக் கொடுத்து மரித்தார். ஜனங்கள் அவரை ஒரு பயங்கரக் குற்றவாளி எனக் கூறினார்கள். ஆனால் உண்மையென்னவெனில் அவர் பல்வேறு ஜனங்களின் பாவங்களை தம்மேல் சுமந்துகொண்டார். இப்போது அவர் பாவம் செய்த ஜனங்களுக்காகப் பேசுகிறார்.”

IRVTA
12. அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக கருதப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதின்காரணமாக அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

ECTA
12. ஆதலால், நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்; அவரும்;;; வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்; ஏனெனில், அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார்; கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்; ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.

RCTA
12. ஆதலால் பலபேரை அவருக்கு நாம் பங்காகத் தருவோம், அவரும் வல்லவர்களோடு கொள்ளைப் பொருளைப் பங்கிட்டுக் கொள்வார்; ஏனெனில் சாவுக்குத் தம் ஆன்மாவைக் கையளித்தார், பாவிகளுள் ஒருவனாய்க் கருதப்பட்டார்; ஆயினும் பலருடைய பாவத்தைத் தாமே சுமந்து கொண்டு பாவிகளுக்காகப் பரிந்து பேசினார்.

OCVTA
12. ஆகையால், நான் உயர்ந்தோர் மத்தியில் அவருக்கு ஒரு பங்கைக் கொடுப்பேன்; அவர் பலவான்களுடன் கொள்ளைப்பொருளைப் பங்கிடுவார். ஏனெனில், அவர் தம் வாழ்வை மரணம்வரை ஊற்றி, குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்பட்டார். ஏனெனில் அவர் அநேகருடைய பாவங்களைச் சுமந்து, மீறுதல் உள்ளோருக்காக பரிந்துவேண்டுதல் செய்தார்.



KJV
12. Therefore will I divide him [a portion] with the great, and he shall divide the spoil with the strong; because he hath poured out his soul unto death: and he was numbered with the transgressors; and he bare the sin of many, and made intercession for the transgressors.

AMP
12. Therefore will I divide Him a portion with the great [kings and rulers], and He shall divide the spoil with the mighty, because He poured out His life unto death, and [He let Himself] be regarded as a criminal and be numbered with the transgressors; yet He bore [and took away] the sin of many and made intercession for the transgressors (the rebellious). [Luke 22:37.]

KJVP
12. Therefore H3651 L-ADV will I divide H2505 him [ a ] [ portion ] with the great H7227 , and he shall divide H2505 VPY3MS the spoil H7998 with H854 W-PART the strong H6099 ; because H834 RPRO he hath poured out H6168 his soul H5315 NMS-3MS unto death H4194 LD-NMS : and he H1931 W-PPRO-3MS was numbered H4487 with H854 W-PART the transgressors H6586 ; and he bore H5375 VQQ3MS the sin H2399 of many H7227 AMP , and made intercession H6293 for the transgressors H6586 .

YLT
12. Therefore I give a portion to him among the many, And with the mighty he apportioneth spoil, Because that he exposed to death his soul, And with transgressors he was numbered, And he the sin of many hath borne, And for transgressors he intercedeth.

ASV
12. Therefore will I divide him a portion with the great, and he shall divide the spoil with the strong; because he poured out his soul unto death, and was numbered with the transgressors: yet he bare the sin of many, and made intercession for the transgressors.

WEB
12. Therefore will I divide him a portion with the great, and he shall divide the spoil with the strong; because he poured out his soul to death, and was numbered with the transgressors: yet he bore the sin of many, and made intercession for the transgressors.

NASB
12. Therefore I will give him his portion among the great, and he shall divide the spoils with the mighty, Because he surrendered himself to death and was counted among the wicked; And he shall take away the sins of many, and win pardon for their offenses.

ESV
12. Therefore I will divide him a portion with the many, and he shall divide the spoil with the strong, because he poured out his soul to death and was numbered with the transgressors; yet he bore the sin of many, and makes intercession for the transgressors.

RV
12. Therefore will I divide him a portion with the great, and he shall divide the spoil with the strong; because he poured out his soul unto death, and was numbered with the transgressors: yet he bare the sin of many, and made intercession for the transgressors.

RSV
12. Therefore I will divide him a portion with the great, and he shall divide the spoil with the strong; because he poured out his soul to death, and was numbered with the transgressors; yet he bore the sin of many, and made intercession for the transgressors.

NKJV
12. Therefore I will divide Him a portion with the great, And He shall divide the spoil with the strong, Because He poured out His soul unto death, And He was numbered with the transgressors, And He bore the sin of many, And made intercession for the transgressors.

MKJV
12. Therefore I will divide to Him with the great, and He shall divide the spoil with the strong; because He has poured out His soul to death; and He was counted among the transgressors; and He bore the sin of many, and made intercession for transgressors.

AKJV
12. Therefore will I divide him a portion with the great, and he shall divide the spoil with the strong; because he has poured out his soul to death: and he was numbered with the transgressors; and he bore the sin of many, and made intercession for the transgressors.

NRSV
12. Therefore I will allot him a portion with the great, and he shall divide the spoil with the strong; because he poured out himself to death, and was numbered with the transgressors; yet he bore the sin of many, and made intercession for the transgressors.

NIV
12. Therefore I will give him a portion among the great, and he will divide the spoils with the strong, because he poured out his life unto death, and was numbered with the transgressors. For he bore the sin of many, and made intercession for the transgressors.

NIRV
12. So I will give him a place of honor among those who are great. He will be rewarded just like others who win the battle. That is because he was willing to give his life as a sacrifice. He was counted among those who had committed crimes. He took the sins of many people on himself. And he gave his life for those who had done what is wrong."

NLT
12. I will give him the honors of a victorious soldier, because he exposed himself to death. He was counted among the rebels. He bore the sins of many and interceded for rebels.

MSG
12. Therefore I'll reward him extravagantly-- the best of everything, the highest honors-- Because he looked death in the face and didn't flinch, because he embraced the company of the lowest. He took on his own shoulders the sin of the many, he took up the cause of all the black sheep.

GNB
12. And so I will give him a place of honor, a place among the great and powerful. He willingly gave his life and shared the fate of evil men. He took the place of many sinners and prayed that they might be forgiven."

NET
12. So I will assign him a portion with the multitudes, he will divide the spoils of victory with the powerful, because he willingly submitted to death and was numbered with the rebels, when he lifted up the sin of many and intervened on behalf of the rebels."

ERVEN
12. For this reason I will treat him as one of my great people. I will give him the rewards of one who wins in battle, and he will share them with his powerful ones. I will do this because he gave his life for the people. He was considered a criminal, but the truth is, he carried away the sins of many. Now he will stand before me and speak for those who have sinned."



மொத்தம் 12 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 12 / 12
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
  • அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.
  • ERVTA

    இந்தக் காரணத்திற்காக, என் ஜனங்களிடையே அவரை நான் பெரிய மனிதராக்குவேன். அவர் பலமுள்ள ஜனங்களோடு அனைத்து பொருள்களின் பங்கையும் பெறுவார். நான் இதனை அவருக்காகச் செய்வேன். ஏனென்றால், அவர் ஜனங்களுக்காக தன் உயிரைக் கொடுத்து மரித்தார். ஜனங்கள் அவரை ஒரு பயங்கரக் குற்றவாளி எனக் கூறினார்கள். ஆனால் உண்மையென்னவெனில் அவர் பல்வேறு ஜனங்களின் பாவங்களை தம்மேல் சுமந்துகொண்டார். இப்போது அவர் பாவம் செய்த ஜனங்களுக்காகப் பேசுகிறார்.”
  • IRVTA

    அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக கருதப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதின்காரணமாக அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.
  • ECTA

    ஆதலால், நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்; அவரும்;;; வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்; ஏனெனில், அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார்; கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்; ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.
  • RCTA

    ஆதலால் பலபேரை அவருக்கு நாம் பங்காகத் தருவோம், அவரும் வல்லவர்களோடு கொள்ளைப் பொருளைப் பங்கிட்டுக் கொள்வார்; ஏனெனில் சாவுக்குத் தம் ஆன்மாவைக் கையளித்தார், பாவிகளுள் ஒருவனாய்க் கருதப்பட்டார்; ஆயினும் பலருடைய பாவத்தைத் தாமே சுமந்து கொண்டு பாவிகளுக்காகப் பரிந்து பேசினார்.
  • OCVTA

    ஆகையால், நான் உயர்ந்தோர் மத்தியில் அவருக்கு ஒரு பங்கைக் கொடுப்பேன்; அவர் பலவான்களுடன் கொள்ளைப்பொருளைப் பங்கிடுவார். ஏனெனில், அவர் தம் வாழ்வை மரணம்வரை ஊற்றி, குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்பட்டார். ஏனெனில் அவர் அநேகருடைய பாவங்களைச் சுமந்து, மீறுதல் உள்ளோருக்காக பரிந்துவேண்டுதல் செய்தார்.
  • KJV

    Therefore will I divide him a portion with the great, and he shall divide the spoil with the strong; because he hath poured out his soul unto death: and he was numbered with the transgressors; and he bare the sin of many, and made intercession for the transgressors.
  • AMP

    Therefore will I divide Him a portion with the great kings and rulers, and He shall divide the spoil with the mighty, because He poured out His life unto death, and He let Himself be regarded as a criminal and be numbered with the transgressors; yet He bore and took away the sin of many and made intercession for the transgressors (the rebellious). Luke 22:37.
  • KJVP

    Therefore H3651 L-ADV will I divide H2505 him a portion with the great H7227 , and he shall divide H2505 VPY3MS the spoil H7998 with H854 W-PART the strong H6099 ; because H834 RPRO he hath poured out H6168 his soul H5315 NMS-3MS unto death H4194 LD-NMS : and he H1931 W-PPRO-3MS was numbered H4487 with H854 W-PART the transgressors H6586 ; and he bore H5375 VQQ3MS the sin H2399 of many H7227 AMP , and made intercession H6293 for the transgressors H6586 .
  • YLT

    Therefore I give a portion to him among the many, And with the mighty he apportioneth spoil, Because that he exposed to death his soul, And with transgressors he was numbered, And he the sin of many hath borne, And for transgressors he intercedeth.
  • ASV

    Therefore will I divide him a portion with the great, and he shall divide the spoil with the strong; because he poured out his soul unto death, and was numbered with the transgressors: yet he bare the sin of many, and made intercession for the transgressors.
  • WEB

    Therefore will I divide him a portion with the great, and he shall divide the spoil with the strong; because he poured out his soul to death, and was numbered with the transgressors: yet he bore the sin of many, and made intercession for the transgressors.
  • NASB

    Therefore I will give him his portion among the great, and he shall divide the spoils with the mighty, Because he surrendered himself to death and was counted among the wicked; And he shall take away the sins of many, and win pardon for their offenses.
  • ESV

    Therefore I will divide him a portion with the many, and he shall divide the spoil with the strong, because he poured out his soul to death and was numbered with the transgressors; yet he bore the sin of many, and makes intercession for the transgressors.
  • RV

    Therefore will I divide him a portion with the great, and he shall divide the spoil with the strong; because he poured out his soul unto death, and was numbered with the transgressors: yet he bare the sin of many, and made intercession for the transgressors.
  • RSV

    Therefore I will divide him a portion with the great, and he shall divide the spoil with the strong; because he poured out his soul to death, and was numbered with the transgressors; yet he bore the sin of many, and made intercession for the transgressors.
  • NKJV

    Therefore I will divide Him a portion with the great, And He shall divide the spoil with the strong, Because He poured out His soul unto death, And He was numbered with the transgressors, And He bore the sin of many, And made intercession for the transgressors.
  • MKJV

    Therefore I will divide to Him with the great, and He shall divide the spoil with the strong; because He has poured out His soul to death; and He was counted among the transgressors; and He bore the sin of many, and made intercession for transgressors.
  • AKJV

    Therefore will I divide him a portion with the great, and he shall divide the spoil with the strong; because he has poured out his soul to death: and he was numbered with the transgressors; and he bore the sin of many, and made intercession for the transgressors.
  • NRSV

    Therefore I will allot him a portion with the great, and he shall divide the spoil with the strong; because he poured out himself to death, and was numbered with the transgressors; yet he bore the sin of many, and made intercession for the transgressors.
  • NIV

    Therefore I will give him a portion among the great, and he will divide the spoils with the strong, because he poured out his life unto death, and was numbered with the transgressors. For he bore the sin of many, and made intercession for the transgressors.
  • NIRV

    So I will give him a place of honor among those who are great. He will be rewarded just like others who win the battle. That is because he was willing to give his life as a sacrifice. He was counted among those who had committed crimes. He took the sins of many people on himself. And he gave his life for those who had done what is wrong."
  • NLT

    I will give him the honors of a victorious soldier, because he exposed himself to death. He was counted among the rebels. He bore the sins of many and interceded for rebels.
  • MSG

    Therefore I'll reward him extravagantly-- the best of everything, the highest honors-- Because he looked death in the face and didn't flinch, because he embraced the company of the lowest. He took on his own shoulders the sin of the many, he took up the cause of all the black sheep.
  • GNB

    And so I will give him a place of honor, a place among the great and powerful. He willingly gave his life and shared the fate of evil men. He took the place of many sinners and prayed that they might be forgiven."
  • NET

    So I will assign him a portion with the multitudes, he will divide the spoils of victory with the powerful, because he willingly submitted to death and was numbered with the rebels, when he lifted up the sin of many and intervened on behalf of the rebels."
  • ERVEN

    For this reason I will treat him as one of my great people. I will give him the rewards of one who wins in battle, and he will share them with his powerful ones. I will do this because he gave his life for the people. He was considered a criminal, but the truth is, he carried away the sins of many. Now he will stand before me and speak for those who have sinned."
மொத்தம் 12 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 12 / 12
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
×

Alert

×

Tamil Letters Keypad References