தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
2 சாமுவேல்
TOV
31. பின்பு அதிலிருந்த ஜனங்களை அவன் வெளியே கொண்டுபோய், அவர்களை வாள்களுக்கும், இருப்புப் பாரைகளுக்கும், இருப்புக் கோடரிகளுக்கும் உட்படுத்தி, அவர்களைச் செங்கற்சூளையையும் கடக்கப்பண்ணினான்; இப்படி அம்மோன் புத்திரரின் பட்டணங்களுக்கெல்லாம் செய்து, தாவீது எல்லா ஜனத்தோடுங்கூட எருசலேமுக்குத் திரும்பினான்.

ERVTA
31. ரப்பாவின் ஜனங்களை தாவீதின் நகருக்கு வெளியே அழைத்துவந்தான். இரம்பம், கடப்பாரை, இரும்புக்கோடரி ஆகியவற்றைப் பயன்படுத்தும் வேலையை அவர்கள் செய்யும்படி தாவீது கூறினான். செங்கற்களால் கட்டிடம் கட்டும் வேலையைச் செய்யும்படியாகவும் தாவீது அவர்களை வற்புறுத்தினான். அம்மோனியரின் நகரங்கள் அனைத்திலும் தாவீது இதனையே செய்தான். பின்பு தாவீதும் அவனது படையினரும் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர்.

IRVTA
31. பின்பு அதிலிருந்த மக்களை அவன் வெளியே கொண்டுபோய், அவர்களை வாள்களும், இரும்பு ஆயதங்களும், இரும்புக் கோடரிகளும் செய்யும் வேளையில் உட்படுத்தி, அவர்களைச் செங்கற்சூளைகளிலும் வேலைசெய்யவைத்தான்; இப்படி அம்மோன் மக்களின் பட்டணங்களுக்கெல்லாம் செய்து, தாவீது எல்லா மக்களோடும் எருசலேமிற்குத் திரும்பினான்.

ECTA
31. அங்கிருந்த மக்களையும் அவர் கொண்டு வந்து இரம்பம், கடப்பாரை, கோடரி வேலைகளுக்கும் செங்கல் சூளை வேலைகளுக்கும் அவர்களை அமர்த்தினார். இவ்வாறே அனைத்து அம்மோனிய நகர்களுக்கும் செய்தார். பிறகு தாவீதும் மக்கள் அனைவரும் எருசலேம் திரும்பினர்.

RCTA
31. பிறகு தாவீது நகர மக்களை வெளியே கொண்டு வரச் சொல்லி, அவர்களை வாளால் குத்தவும், இருப்பாயுதங்களைக் கொண்ட வண்டிச் சக்கரங்களால் நசுக்கவும், கோடரியால் வெட்டவும், செங்கற் சூளையில் சுட்டெரிக்கவும் செய்தார். இவ்வாறு அம்மோனியரின் நகரங்களுக்கெல்லாம் செய்த பின், தாவீது தம் சேனைகள் அனைத்தோடும் யெருசலேமுக்குத் திரும்பினார்.

OCVTA
31. அவன் அங்கிருந்த மக்களை வெளியே கொண்டுவந்து, அவர்களை வாள்கள், இரும்பு ஆயுதங்கள், கோடரிகள் முதலியவற்றால் வேலை செய்வதற்கும், செங்கல் செய்யும் வேலையிலும் ஈடுபடுத்தினான். இவ்வாறே தாவீது அம்மோனியரின் எல்லா பட்டணங்களுக்கும் செய்தான். பின்பு தாவீதும் அவனுடைய எல்லாப் படைவீரர்களும் எருசலேமுக்குத் திரும்பினார்கள்.



KJV
31. And he brought forth the people that [were] therein, and put [them] under saws, and under harrows of iron, and under axes of iron, and made them pass through the brickkiln: and thus did he unto all the cities of the children of Ammon. So David and all the people returned unto Jerusalem.

AMP
31. And he brought forth the people who were there, and put them to [work with] saws and iron threshing sledges and axes, and made them labor at the brickkiln. And he did this to all the Ammonite cities. Then [he] and all the men returned to Jerusalem.

KJVP
31. And he brought forth H3318 VHQ3MS the people H5971 that H834 RPRO [ were ] therein , and put H7760 W-VQY3MS [ them ] under saws H4050 , and under harrows H2757 of iron H1270 , and under axes H4037 of iron H1270 , and made them pass through H5674 the brickkiln H4404 : and thus H3651 did H6213 VQY3MS he unto all H3605 the cities H5892 of the children H1121 of Ammon H5983 . So David H1732 MMS and all H3605 W-CMS the people H5971 returned H7725 unto Jerusalem H3389 .

YLT
31. and the people who [are] in it he hath brought out, and setteth to the saw, and to cutting instruments of iron, and to axes of iron, and hath caused them to pass over into the brick-kiln; and so he doth to all the cities of the Bene-Ammon; and David turneth back, and all the people, to Jerusalem.

ASV
31. And he brought forth the people that were therein, and put them under saws, and under harrows of iron, and under axes of iron, and made them pass through the brickkiln: and thus did he unto all the cities of the children of Ammon. And David and all the people returned unto Jerusalem.

WEB
31. He brought forth the people who were therein, and put them under saws, and under harrows of iron, and under axes of iron, and made them pass through the brick kiln: and thus did he to all the cities of the children of Ammon. David and all the people returned to Jerusalem.

NASB
31. and also led away the inhabitants, whom he assigned to work with saws, iron picks, and iron axes, or put to work at the brickmold. This is what he did to all the Ammonite cities. David and all the soldiers then returned to Jerusalem.

ESV
31. And he brought out the people who were in it and set them to labor with saws and iron picks and iron axes and made them toil at the brick kilns. And thus he did to all the cities of the Ammonites. Then David and all the people returned to Jerusalem.

RV
31. And he brought forth the people that were therein, and put them under saws, and under harrows of iron, and under axes of iron, and made them pass through the brickkiln: and thus did he unto all the cities of the children of Ammon. And David and all the people returned unto Jerusalem.

RSV
31. And he brought forth the people who were in it, and set them to labor with saws and iron picks and iron axes, and made them toil at the brickkilns; and thus he did to all the cities of the Ammonites. Then David and all the people returned to Jerusalem.

NKJV
31. And he brought out the people who [were] in it, and put [them to work] with saws and iron picks and iron axes, and made them cross over to the brick works. So he did to all the cities of the people of Ammon. Then David and all the people returned to Jerusalem.

MKJV
31. And he brought forth the people that were in it, and put them to the saw, and to sharp tools of iron, and to axes of iron. And he made them go over into the brick-kiln. And so he did to all the cities of the sons of Ammon. And David and all the people returned to Jerusalem.

AKJV
31. And he brought forth the people that were therein, and put them under saws, and under harrows of iron, and under axes of iron, and made them pass through the brick-kiln: and thus did he to all the cities of the children of Ammon. So David and all the people returned to Jerusalem.

NRSV
31. He brought out the people who were in it, and set them to work with saws and iron picks and iron axes, or sent them to the brickworks. Thus he did to all the cities of the Ammonites. Then David and all the people returned to Jerusalem.

NIV
31. and brought out the people who were there, consigning them to labour with saws and with iron picks and axes, and he made them work at brickmaking. He did this to all the Ammonite towns. Then David and his entire army returned to Jerusalem.

NIRV
31. He brought out the people who were there. He made them work with saws and iron picks and axes. He forced them to make bricks. He did that to all of the towns in Ammon. Then he and his entire army returned to Jerusalem.

NLT
31. He also made slaves of the people of Rabbah and forced them to labor with saws, iron picks, and iron axes, and to work in the brick kilns. That is how he dealt with the people of all the Ammonite towns. Then David and all the army returned to Jerusalem.

MSG
31. David emptied the city of its people and put them to slave labor using saws, picks, and axes, and making bricks. He did this to all the Ammonite cities. Then David and the whole army returned to Jerusalem.

GNB
31. and put its people to work with saws, iron hoes, and iron axes, and forced them to work at making bricks. He did the same to the people of all the other towns of Ammon. Then he and his men returned to Jerusalem.

NET
31. He removed the people who were in it and made them do hard labor with saws, iron picks, and iron axes, putting them to work at the brick kiln. This was his policy with all the Ammonite cities. Then David and all the army returned to Jerusalem.

ERVEN
31. David also brought out the people of the city of Rabbah and made them work with saws, iron picks, and axes. He also forced them to build things with bricks. He did the same thing to all of the Ammonite cities. Then David and the army went back to Jerusalem.



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 31 / 31
  • பின்பு அதிலிருந்த ஜனங்களை அவன் வெளியே கொண்டுபோய், அவர்களை வாள்களுக்கும், இருப்புப் பாரைகளுக்கும், இருப்புக் கோடரிகளுக்கும் உட்படுத்தி, அவர்களைச் செங்கற்சூளையையும் கடக்கப்பண்ணினான்; இப்படி அம்மோன் புத்திரரின் பட்டணங்களுக்கெல்லாம் செய்து, தாவீது எல்லா ஜனத்தோடுங்கூட எருசலேமுக்குத் திரும்பினான்.
  • ERVTA

    ரப்பாவின் ஜனங்களை தாவீதின் நகருக்கு வெளியே அழைத்துவந்தான். இரம்பம், கடப்பாரை, இரும்புக்கோடரி ஆகியவற்றைப் பயன்படுத்தும் வேலையை அவர்கள் செய்யும்படி தாவீது கூறினான். செங்கற்களால் கட்டிடம் கட்டும் வேலையைச் செய்யும்படியாகவும் தாவீது அவர்களை வற்புறுத்தினான். அம்மோனியரின் நகரங்கள் அனைத்திலும் தாவீது இதனையே செய்தான். பின்பு தாவீதும் அவனது படையினரும் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர்.
  • IRVTA

    பின்பு அதிலிருந்த மக்களை அவன் வெளியே கொண்டுபோய், அவர்களை வாள்களும், இரும்பு ஆயதங்களும், இரும்புக் கோடரிகளும் செய்யும் வேளையில் உட்படுத்தி, அவர்களைச் செங்கற்சூளைகளிலும் வேலைசெய்யவைத்தான்; இப்படி அம்மோன் மக்களின் பட்டணங்களுக்கெல்லாம் செய்து, தாவீது எல்லா மக்களோடும் எருசலேமிற்குத் திரும்பினான்.
  • ECTA

    அங்கிருந்த மக்களையும் அவர் கொண்டு வந்து இரம்பம், கடப்பாரை, கோடரி வேலைகளுக்கும் செங்கல் சூளை வேலைகளுக்கும் அவர்களை அமர்த்தினார். இவ்வாறே அனைத்து அம்மோனிய நகர்களுக்கும் செய்தார். பிறகு தாவீதும் மக்கள் அனைவரும் எருசலேம் திரும்பினர்.
  • RCTA

    பிறகு தாவீது நகர மக்களை வெளியே கொண்டு வரச் சொல்லி, அவர்களை வாளால் குத்தவும், இருப்பாயுதங்களைக் கொண்ட வண்டிச் சக்கரங்களால் நசுக்கவும், கோடரியால் வெட்டவும், செங்கற் சூளையில் சுட்டெரிக்கவும் செய்தார். இவ்வாறு அம்மோனியரின் நகரங்களுக்கெல்லாம் செய்த பின், தாவீது தம் சேனைகள் அனைத்தோடும் யெருசலேமுக்குத் திரும்பினார்.
  • OCVTA

    அவன் அங்கிருந்த மக்களை வெளியே கொண்டுவந்து, அவர்களை வாள்கள், இரும்பு ஆயுதங்கள், கோடரிகள் முதலியவற்றால் வேலை செய்வதற்கும், செங்கல் செய்யும் வேலையிலும் ஈடுபடுத்தினான். இவ்வாறே தாவீது அம்மோனியரின் எல்லா பட்டணங்களுக்கும் செய்தான். பின்பு தாவீதும் அவனுடைய எல்லாப் படைவீரர்களும் எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
  • KJV

    And he brought forth the people that were therein, and put them under saws, and under harrows of iron, and under axes of iron, and made them pass through the brickkiln: and thus did he unto all the cities of the children of Ammon. So David and all the people returned unto Jerusalem.
  • AMP

    And he brought forth the people who were there, and put them to work with saws and iron threshing sledges and axes, and made them labor at the brickkiln. And he did this to all the Ammonite cities. Then he and all the men returned to Jerusalem.
  • KJVP

    And he brought forth H3318 VHQ3MS the people H5971 that H834 RPRO were therein , and put H7760 W-VQY3MS them under saws H4050 , and under harrows H2757 of iron H1270 , and under axes H4037 of iron H1270 , and made them pass through H5674 the brickkiln H4404 : and thus H3651 did H6213 VQY3MS he unto all H3605 the cities H5892 of the children H1121 of Ammon H5983 . So David H1732 MMS and all H3605 W-CMS the people H5971 returned H7725 unto Jerusalem H3389 .
  • YLT

    and the people who are in it he hath brought out, and setteth to the saw, and to cutting instruments of iron, and to axes of iron, and hath caused them to pass over into the brick-kiln; and so he doth to all the cities of the Bene-Ammon; and David turneth back, and all the people, to Jerusalem.
  • ASV

    And he brought forth the people that were therein, and put them under saws, and under harrows of iron, and under axes of iron, and made them pass through the brickkiln: and thus did he unto all the cities of the children of Ammon. And David and all the people returned unto Jerusalem.
  • WEB

    He brought forth the people who were therein, and put them under saws, and under harrows of iron, and under axes of iron, and made them pass through the brick kiln: and thus did he to all the cities of the children of Ammon. David and all the people returned to Jerusalem.
  • NASB

    and also led away the inhabitants, whom he assigned to work with saws, iron picks, and iron axes, or put to work at the brickmold. This is what he did to all the Ammonite cities. David and all the soldiers then returned to Jerusalem.
  • ESV

    And he brought out the people who were in it and set them to labor with saws and iron picks and iron axes and made them toil at the brick kilns. And thus he did to all the cities of the Ammonites. Then David and all the people returned to Jerusalem.
  • RV

    And he brought forth the people that were therein, and put them under saws, and under harrows of iron, and under axes of iron, and made them pass through the brickkiln: and thus did he unto all the cities of the children of Ammon. And David and all the people returned unto Jerusalem.
  • RSV

    And he brought forth the people who were in it, and set them to labor with saws and iron picks and iron axes, and made them toil at the brickkilns; and thus he did to all the cities of the Ammonites. Then David and all the people returned to Jerusalem.
  • NKJV

    And he brought out the people who were in it, and put them to work with saws and iron picks and iron axes, and made them cross over to the brick works. So he did to all the cities of the people of Ammon. Then David and all the people returned to Jerusalem.
  • MKJV

    And he brought forth the people that were in it, and put them to the saw, and to sharp tools of iron, and to axes of iron. And he made them go over into the brick-kiln. And so he did to all the cities of the sons of Ammon. And David and all the people returned to Jerusalem.
  • AKJV

    And he brought forth the people that were therein, and put them under saws, and under harrows of iron, and under axes of iron, and made them pass through the brick-kiln: and thus did he to all the cities of the children of Ammon. So David and all the people returned to Jerusalem.
  • NRSV

    He brought out the people who were in it, and set them to work with saws and iron picks and iron axes, or sent them to the brickworks. Thus he did to all the cities of the Ammonites. Then David and all the people returned to Jerusalem.
  • NIV

    and brought out the people who were there, consigning them to labour with saws and with iron picks and axes, and he made them work at brickmaking. He did this to all the Ammonite towns. Then David and his entire army returned to Jerusalem.
  • NIRV

    He brought out the people who were there. He made them work with saws and iron picks and axes. He forced them to make bricks. He did that to all of the towns in Ammon. Then he and his entire army returned to Jerusalem.
  • NLT

    He also made slaves of the people of Rabbah and forced them to labor with saws, iron picks, and iron axes, and to work in the brick kilns. That is how he dealt with the people of all the Ammonite towns. Then David and all the army returned to Jerusalem.
  • MSG

    David emptied the city of its people and put them to slave labor using saws, picks, and axes, and making bricks. He did this to all the Ammonite cities. Then David and the whole army returned to Jerusalem.
  • GNB

    and put its people to work with saws, iron hoes, and iron axes, and forced them to work at making bricks. He did the same to the people of all the other towns of Ammon. Then he and his men returned to Jerusalem.
  • NET

    He removed the people who were in it and made them do hard labor with saws, iron picks, and iron axes, putting them to work at the brick kiln. This was his policy with all the Ammonite cities. Then David and all the army returned to Jerusalem.
  • ERVEN

    David also brought out the people of the city of Rabbah and made them work with saws, iron picks, and axes. He also forced them to build things with bricks. He did the same thing to all of the Ammonite cities. Then David and the army went back to Jerusalem.
மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 31 / 31
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References