TOV
21. கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வகாலத்திலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்.
ERVTA
21. கர்த்தாவே, உம்மிடம் மீண்டும் எங்களைக் கொண்டுவாரும். நாங்கள் மகிழ்ச்சியோடு உம்மிடம் திரும்பி வருவோம். எங்கள் வாழ்க்கையை முன்பு இருந்ததுபோன்று ஆக்கும்.
IRVTA
21. யெகோவாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; ஆரம்பநாட்களிலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்.
ECTA
21. ஆண்டவரே! எம்மை உம்பால் திருப்பியருளும்! நாங்களும் உம்மிடம் திரும்புவோம்! முற்காலத்தே இருந்ததுபோல! எம் நாள்களைப் புதுப்பித்தருளும்!
RCTA
21. ஆண்டவரே, எங்களை உம்மிடம் திருப்பியருளும், நாங்கள் திரும்புவோம்; முன்பிருந்தது போல் எங்கள் நாட்களைப் புதுப்பித்தருளும்;
OCVTA
21. யெகோவாவே, எங்களைப் புதுப்பித்து எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும்; எங்கள் நாட்களை முந்திய நாட்களைப்போல் புதிதாக்கும்.
KJV
21. Turn thou us unto thee, O LORD, and we shall be turned; renew our days as of old.
AMP
21. Turn us to Yourself, O Lord, and we shall be turned and restored! Renew our days as of old!--
KJVP
21. Turn H7725 thou us unto H413 PREP-2MS thee , O LORD H3068 EDS , and we shall be turned H7725 ; renew H2318 our days H3117 CMP-1MP as of old H6924 .
YLT
21. Turn us back, O Jehovah, unto Thee, And we turn back, renew our days as of old.
ASV
21. Turn thou us unto thee, O Jehovah, and we shall be turned; Renew our days as of old.
WEB
21. Turn you us to you, Yahweh, and we shall be turned; Renew our days as of old.
NASB
21. Lead us back to you, O LORD, that we may be restored: give us anew such days as we had of old.
ESV
21. Restore us to yourself, O LORD, that we may be restored! Renew our days as of old-
RV
21. Turn thou us unto thee, O LORD, and we shall be turned; renew our days as of old.
RSV
21. Restore us to thyself, O LORD, that we may be restored! Renew our days as of old!
NKJV
21. Turn us back to You, O LORD, and we will be restored; Renew our days as of old,
MKJV
21. Return us to You, O Jehovah, and we will turn; renew our days as of old,
AKJV
21. Turn you us to you, O LORD, and we shall be turned; renew our days as of old.
NRSV
21. Restore us to yourself, O LORD, that we may be restored; renew our days as of old--
NIV
21. Restore us to yourself, O LORD, that we may return; renew our days as of old
NIRV
21. Lord, please bring us back to you. Then we can return. Make our lives like new again.
NLT
21. Restore us, O LORD, and bring us back to you again! Give us back the joys we once had!
MSG
21. Bring us back to you, GOD--we're ready to come back. Give us a fresh start.
GNB
21. Bring us back to you, LORD! Bring us back! Restore our ancient glory.
NET
21. Bring us back to yourself, O LORD, so that we may return to you; renew our life as in days before,
ERVEN
21. Bring us back to you, Lord. We will gladly come back to you. Make our lives as they were before.