தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
யோசுவா
TOV
2. அபியேசரின் புத்திரரும், ஏலேக்கின் புத்திரரும், அஸ்ரியேலின் புத்திரரும், செகேமின் புத்திரரும், எப்பேரின் புத்திரரும், செமீதாவின் புத்திரருமான மனாசேயினுடைய மற்றக் குமாரரின் புத்திரராகிய அபியேசரின் வம்சங்களுக்குத் தக்க சுதந்தரம் கொடுக்கப்பட்டது. தங்கள் வம்சங்களுக்குள்ளே அவர்களே யோசேப்புடைய குமாரனாகிய மனாசேயின் ஆண்பிள்ளைகளாயிருந்தார்கள்.

ERVTA
2. மனாசே கோத்திரத்தின் பிற குடும்பங்களுக்கும் தேசம் கொடுக்கப்பட்டது. அவை அபியேசர், ஏலேக், அஸ்ரியேல்,செகேம், எப்பேர், செமீதா ஆகியோரின் குடும்பங்கள் ஆகும். இவர்கள் மனாசேயின் பிற மகன்கள். இவர்களின் குடும்பங்கள் தேசத்தில் பங்கைப் பெற்றன.

IRVTA
2. அபியேசரின் கோத்திரத்தார்களும், ஏலேக்கின் கோத்திரத்தார்களும், அஸ்ரியேலின் கோத்திரத்தார்களும், செகேமின் கோத்திரத்தார்களும், எப்பேரின் கோத்திரத்தார்களும், செமீதாவின் கோத்திரத்தார்களுமான மனாசேயினுடைய மற்ற மகன்களின் கோத்திரத்தார்களாகிய அபியேசரின் வம்சங்களுக்குத் தகுந்த பங்குகள் கொடுக்கப்பட்டது. தங்கள் வம்சங்களுக்குள்ளே அவர்களே யோசேப்பின் மகனாகிய மனாசேயின் ஆண்பிள்ளைகளாக இருந்தார்கள்.

ECTA
2. மனாசேயின் ஏனைய மக்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் பங்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் அபியேசர், ஏலக்கு, அசிரியேல், செக்கேம், ஏபேர், செமிதா ஆகியோரின் புதல்வர்கள். இவர்கள் யோசேப்பின் மகனான மனாசேயின் ஆண்மக்களும் அவர்கள் குடும்பத்தாரும் ஆவர்.

RCTA
2. மனாசேயின் மற்றப் புதல்வர்களாகிய அபியேசரின் புதல்வர்களுக்கும் எலேக்கின் புதல்வர்களுக்கும் எஸ்ரியேலின் புதல்வர்களுக்கும் செக்கேமின் புதல்வர்களுக்கும் ஏப்பரின் புதல்வர்களுக்கும் சேமிதாவின் புதல்வர்களுக்கும் அவரவருடைய வம்ச முறைப்படி பங்கு கொடுக்கப்பட்டது. தங்கள் வம்சங்களுக்குள்ளே இவர்களே சூசையின் மகனான மனாசேயின் ஆண் மக்களாவர்.

OCVTA
2. இந்த நிலப்பங்கு மனாசேயின் மீதியாயிருந்த மக்களான அபியேசர், ஏலேக், அஸ்ரியேல், சீகேம், எப்பேர், செமிதா ஆகியோரின் வம்சங்களுக்குச் சொத்துரிமையாகக் கிடைத்தது. இவர்களே வம்சங்களின்படி யோசேப்பின் மகனாகிய மனாசேயின் மற்ற ஆண் மக்கள்.



KJV
2. There was also [a lot] for the rest of the children of Manasseh by their families; for the children of Abiezer, and for the children of Helek, and for the children of Asriel, and for the children of Shechem, and for the children of Hepher, and for the children of Shemida: these [were] the male children of Manasseh the son of Joseph by their families.

AMP
2. Allotment was also made for the other Manassites by their families--for the sons of Abiezer, of Helek, Asriel, Shechem, Hepher, and Shemida, the male offspring of Manasseh son of Joseph by their families.

KJVP
2. There was H1961 W-VQY3MS also [ a ] [ lot ] for the rest H3498 of the children H1121 L-CMP of Manasseh H4519 by their families H4940 L-CFP-3MP ; for the children H1121 L-CMP of Abiezer H44 , and for the children H1121 of Helek H2507 , and for the children H1121 of Asriel H844 , and for the children H1121 of Shechem H7928 , and for the children H1121 of Hepher H2660 , and for the children H1121 of Shemida H8061 : these H428 PMP [ were ] the male H2145 children H1121 L-CMP of Manasseh H4519 the son H1121 L-CMP of Joseph H3130 by their families H4940 .

YLT
2. And there is for the sons of Manasseh who are left, for their families; for the sons of Abiezer, and for the sons of Helek, and for the sons of Asriel, and for the sons of Shechem, and for the sons of Hepher, and for the sons of Shemida; these [are] the children of Manasseh son of Joseph -- the males -- by their families.

ASV
2. So the lot was for the rest of the children of Manasseh according to their families: for the children of Abiezer, and for the children of Helek, and for the children of Asriel, and for the children of Shechem, and for the children of Hepher, and for the children of Shemida: these were the male children of Manasseh the son of Joseph according to their families.

WEB
2. So the lot was for the rest of the children of Manasseh according to their families: for the children of Abiezer, and for the children of Helek, and for the children of Asriel, and for the children of Shechem, and for the children of Hepher, and for the children of Shemida: these were the male children of Manasseh the son of Joseph according to their families.

NASB
2. the allotment was now made to the other descendants of Manasseh, the clans of Abiezer, Helek, Asriel, Shechem, Hepher and Shemida, the other male children of Manasseh, son of Joseph.

ESV
2. And allotments were made to the rest of the people of Manasseh by their clans, Abiezer, Helek, Asriel, Shechem, Hepher, and Shemida. These were the male descendants of Manasseh the son of Joseph, by their clans.

RV
2. And {cf15i the lot} was for the rest of the children of Manasseh according to their families; for the children of Abiezer, and for the children of Helek, and for the children of Asriel, and for the children of Shechem, and for the children of Hepher, and for the children of Shemida: these were the male children of Manasseh the son of Joseph according to their families.

RSV
2. And allotments were made to the rest of the tribe of Manasseh, by their families, Abiezer, Helek, Asriel, Shechem, Hepher, and Shemida; these were the male descendants of Manasseh the son of Joseph, by their families.

NKJV
2. And there was [a lot] for the rest of the children of Manasseh according to their families: for the children of Abiezer, the children of Helek, the children of Asriel, the children of Shechem, the children of Hepher, and the children of Shemida; these [were] the male children of Manasseh the son of Joseph according to their families.

MKJV
2. There was also a lot for the rest of the sons of Manasseh by their families: for the sons of Abiezer, and for the sons of Helek, and for the sons of Asriel, and for the sons of Shechem, and for the sons of Hepher, and for the sons of Shemida; these were the sons of Manasseh the son of Joseph, by their families.

AKJV
2. There was also a lot for the rest of the children of Manasseh by their families; for the children of Abiezer, and for the children of Helek, and for the children of Asriel, and for the children of Shechem, and for the children of Hepher, and for the children of Shemida: these were the male children of Manasseh the son of Joseph by their families.

NRSV
2. And allotments were made to the rest of the tribe of Manasseh, by their families, Abiezer, Helek, Asriel, Shechem, Hepher, and Shemida; these were the male descendants of Manasseh son of Joseph, by their families.

NIV
2. So this allotment was for the rest of the people of Manasseh--the clans of Abiezer, Helek, Asriel, Shechem, Hepher and Shemida. These are the other male descendants of Manasseh son of Joseph by their clans.

NIRV
2. So land was given to the rest of the people of Manasseh. It was given to the family groups of Abiezer, Helek, Asriel, Shechem, Hepher and Shemida. They were the other men in the family line of Manasseh, the son of Joseph. Those were their names by their family groups.

NLT
2. So the allotment on the west side of the Jordan was for the remaining families within the clans of the tribe of Manasseh: Abiezer, Helek, Asriel, Shechem, Hepher, and Shemida. These clans represent the male descendants of Manasseh son of Joseph.

MSG
2. So the lot that follows went to the rest of the people of Manasseh and their clans, the clans of Abiezer, Helek, Asriel, Shechem, Hepher, and Shemida. These are the male descendants of Manasseh son of Joseph by their clans.

GNB
2. Land west of the Jordan was assigned to the rest of the families of Manasseh: Abiezer, Helek, Asriel, Shechem, Hepher, and Shemida. These were male descendants of Manasseh son of Joseph, and they were heads of families.

NET
2. The rest of Manasseh's descendants were also assigned land by their clans, including the descendants of Abiezer, Helek, Asriel, Shechem, Hepher, and Shemida. These are the male descendants of Manasseh son of Joseph by their clans.

ERVEN
2. Land was also given to the other families in the tribe of Manasseh. These families were Abiezer, Helek, Asriel, Shechem, Hepher, and Shemida. All these men were the other sons of Manasseh, the son of Joseph. The families of these men got their share of the land.



மொத்தம் 18 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 18
1 2 3 4 5 6 7 8 9 10
  • அபியேசரின் புத்திரரும், ஏலேக்கின் புத்திரரும், அஸ்ரியேலின் புத்திரரும், செகேமின் புத்திரரும், எப்பேரின் புத்திரரும், செமீதாவின் புத்திரருமான மனாசேயினுடைய மற்றக் குமாரரின் புத்திரராகிய அபியேசரின் வம்சங்களுக்குத் தக்க சுதந்தரம் கொடுக்கப்பட்டது. தங்கள் வம்சங்களுக்குள்ளே அவர்களே யோசேப்புடைய குமாரனாகிய மனாசேயின் ஆண்பிள்ளைகளாயிருந்தார்கள்.
  • ERVTA

    மனாசே கோத்திரத்தின் பிற குடும்பங்களுக்கும் தேசம் கொடுக்கப்பட்டது. அவை அபியேசர், ஏலேக், அஸ்ரியேல்,செகேம், எப்பேர், செமீதா ஆகியோரின் குடும்பங்கள் ஆகும். இவர்கள் மனாசேயின் பிற மகன்கள். இவர்களின் குடும்பங்கள் தேசத்தில் பங்கைப் பெற்றன.
  • IRVTA

    அபியேசரின் கோத்திரத்தார்களும், ஏலேக்கின் கோத்திரத்தார்களும், அஸ்ரியேலின் கோத்திரத்தார்களும், செகேமின் கோத்திரத்தார்களும், எப்பேரின் கோத்திரத்தார்களும், செமீதாவின் கோத்திரத்தார்களுமான மனாசேயினுடைய மற்ற மகன்களின் கோத்திரத்தார்களாகிய அபியேசரின் வம்சங்களுக்குத் தகுந்த பங்குகள் கொடுக்கப்பட்டது. தங்கள் வம்சங்களுக்குள்ளே அவர்களே யோசேப்பின் மகனாகிய மனாசேயின் ஆண்பிள்ளைகளாக இருந்தார்கள்.
  • ECTA

    மனாசேயின் ஏனைய மக்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் பங்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் அபியேசர், ஏலக்கு, அசிரியேல், செக்கேம், ஏபேர், செமிதா ஆகியோரின் புதல்வர்கள். இவர்கள் யோசேப்பின் மகனான மனாசேயின் ஆண்மக்களும் அவர்கள் குடும்பத்தாரும் ஆவர்.
  • RCTA

    மனாசேயின் மற்றப் புதல்வர்களாகிய அபியேசரின் புதல்வர்களுக்கும் எலேக்கின் புதல்வர்களுக்கும் எஸ்ரியேலின் புதல்வர்களுக்கும் செக்கேமின் புதல்வர்களுக்கும் ஏப்பரின் புதல்வர்களுக்கும் சேமிதாவின் புதல்வர்களுக்கும் அவரவருடைய வம்ச முறைப்படி பங்கு கொடுக்கப்பட்டது. தங்கள் வம்சங்களுக்குள்ளே இவர்களே சூசையின் மகனான மனாசேயின் ஆண் மக்களாவர்.
  • OCVTA

    இந்த நிலப்பங்கு மனாசேயின் மீதியாயிருந்த மக்களான அபியேசர், ஏலேக், அஸ்ரியேல், சீகேம், எப்பேர், செமிதா ஆகியோரின் வம்சங்களுக்குச் சொத்துரிமையாகக் கிடைத்தது. இவர்களே வம்சங்களின்படி யோசேப்பின் மகனாகிய மனாசேயின் மற்ற ஆண் மக்கள்.
  • KJV

    There was also a lot for the rest of the children of Manasseh by their families; for the children of Abiezer, and for the children of Helek, and for the children of Asriel, and for the children of Shechem, and for the children of Hepher, and for the children of Shemida: these were the male children of Manasseh the son of Joseph by their families.
  • AMP

    Allotment was also made for the other Manassites by their families--for the sons of Abiezer, of Helek, Asriel, Shechem, Hepher, and Shemida, the male offspring of Manasseh son of Joseph by their families.
  • KJVP

    There was H1961 W-VQY3MS also a lot for the rest H3498 of the children H1121 L-CMP of Manasseh H4519 by their families H4940 L-CFP-3MP ; for the children H1121 L-CMP of Abiezer H44 , and for the children H1121 of Helek H2507 , and for the children H1121 of Asriel H844 , and for the children H1121 of Shechem H7928 , and for the children H1121 of Hepher H2660 , and for the children H1121 of Shemida H8061 : these H428 PMP were the male H2145 children H1121 L-CMP of Manasseh H4519 the son H1121 L-CMP of Joseph H3130 by their families H4940 .
  • YLT

    And there is for the sons of Manasseh who are left, for their families; for the sons of Abiezer, and for the sons of Helek, and for the sons of Asriel, and for the sons of Shechem, and for the sons of Hepher, and for the sons of Shemida; these are the children of Manasseh son of Joseph -- the males -- by their families.
  • ASV

    So the lot was for the rest of the children of Manasseh according to their families: for the children of Abiezer, and for the children of Helek, and for the children of Asriel, and for the children of Shechem, and for the children of Hepher, and for the children of Shemida: these were the male children of Manasseh the son of Joseph according to their families.
  • WEB

    So the lot was for the rest of the children of Manasseh according to their families: for the children of Abiezer, and for the children of Helek, and for the children of Asriel, and for the children of Shechem, and for the children of Hepher, and for the children of Shemida: these were the male children of Manasseh the son of Joseph according to their families.
  • NASB

    the allotment was now made to the other descendants of Manasseh, the clans of Abiezer, Helek, Asriel, Shechem, Hepher and Shemida, the other male children of Manasseh, son of Joseph.
  • ESV

    And allotments were made to the rest of the people of Manasseh by their clans, Abiezer, Helek, Asriel, Shechem, Hepher, and Shemida. These were the male descendants of Manasseh the son of Joseph, by their clans.
  • RV

    And {cf15i the lot} was for the rest of the children of Manasseh according to their families; for the children of Abiezer, and for the children of Helek, and for the children of Asriel, and for the children of Shechem, and for the children of Hepher, and for the children of Shemida: these were the male children of Manasseh the son of Joseph according to their families.
  • RSV

    And allotments were made to the rest of the tribe of Manasseh, by their families, Abiezer, Helek, Asriel, Shechem, Hepher, and Shemida; these were the male descendants of Manasseh the son of Joseph, by their families.
  • NKJV

    And there was a lot for the rest of the children of Manasseh according to their families: for the children of Abiezer, the children of Helek, the children of Asriel, the children of Shechem, the children of Hepher, and the children of Shemida; these were the male children of Manasseh the son of Joseph according to their families.
  • MKJV

    There was also a lot for the rest of the sons of Manasseh by their families: for the sons of Abiezer, and for the sons of Helek, and for the sons of Asriel, and for the sons of Shechem, and for the sons of Hepher, and for the sons of Shemida; these were the sons of Manasseh the son of Joseph, by their families.
  • AKJV

    There was also a lot for the rest of the children of Manasseh by their families; for the children of Abiezer, and for the children of Helek, and for the children of Asriel, and for the children of Shechem, and for the children of Hepher, and for the children of Shemida: these were the male children of Manasseh the son of Joseph by their families.
  • NRSV

    And allotments were made to the rest of the tribe of Manasseh, by their families, Abiezer, Helek, Asriel, Shechem, Hepher, and Shemida; these were the male descendants of Manasseh son of Joseph, by their families.
  • NIV

    So this allotment was for the rest of the people of Manasseh--the clans of Abiezer, Helek, Asriel, Shechem, Hepher and Shemida. These are the other male descendants of Manasseh son of Joseph by their clans.
  • NIRV

    So land was given to the rest of the people of Manasseh. It was given to the family groups of Abiezer, Helek, Asriel, Shechem, Hepher and Shemida. They were the other men in the family line of Manasseh, the son of Joseph. Those were their names by their family groups.
  • NLT

    So the allotment on the west side of the Jordan was for the remaining families within the clans of the tribe of Manasseh: Abiezer, Helek, Asriel, Shechem, Hepher, and Shemida. These clans represent the male descendants of Manasseh son of Joseph.
  • MSG

    So the lot that follows went to the rest of the people of Manasseh and their clans, the clans of Abiezer, Helek, Asriel, Shechem, Hepher, and Shemida. These are the male descendants of Manasseh son of Joseph by their clans.
  • GNB

    Land west of the Jordan was assigned to the rest of the families of Manasseh: Abiezer, Helek, Asriel, Shechem, Hepher, and Shemida. These were male descendants of Manasseh son of Joseph, and they were heads of families.
  • NET

    The rest of Manasseh's descendants were also assigned land by their clans, including the descendants of Abiezer, Helek, Asriel, Shechem, Hepher, and Shemida. These are the male descendants of Manasseh son of Joseph by their clans.
  • ERVEN

    Land was also given to the other families in the tribe of Manasseh. These families were Abiezer, Helek, Asriel, Shechem, Hepher, and Shemida. All these men were the other sons of Manasseh, the son of Joseph. The families of these men got their share of the land.
மொத்தம் 18 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 18
1 2 3 4 5 6 7 8 9 10
×

Alert

×

Tamil Letters Keypad References