ECTA
14. நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக் குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.
TOV
14. நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன.
ERVTA
14. நகரத்தின் சுவர்கள் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களால் கட்டப்பட்டிருந்தன. அக்கற்களில் ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.
IRVTA
14. நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்கள் இருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு பெயர்களும் பதிந்திருந்தன.
RCTA
14. நகரின் மதில் பன்னிரு அடிக்கற்கள் மேல் கட்டப்பட்டிருந்தது. அவற்றின் மேல் செம்மறியின் பன்னிரு அப்போஸ்தலர்களின் பன்னிரு பெயர்களும் இருந்தன.
OCVTA
14. அந்த நகரத்தின் மதில் பன்னிரண்டு அஸ்திபாரங்களின்மேல் கட்டப்பட்டிருந்தது. அவைகளின்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.
KJV
14. And the wall of the city had twelve foundations, and in them the names of the twelve apostles of the Lamb.
AMP
14. And the wall of the city had twelve foundation [stones], and on them the twelve names of the twelve apostles of the Lamb.
KJVP
14. And G2532 CONJ the G3588 T-NSN wall G5038 N-NSN of G3588 T-GSF the G3588 T-GSF city G4172 N-GSF had G2192 V-PAP-NSN twelve G1427 A-NUI foundations G2310 N-APM , and G2532 CONJ in G1722 them G846 P-GPM the names G3686 N-APN of the G3588 T-GPM twelve G1427 A-NUI apostles G652 N-GPM of G3588 T-GSN the G3588 T-GSN Lamb G721 N-GSN .
YLT
14. and the wall of the city had twelve foundations, and in them names of the twelve apostles of the Lamb.
ASV
14. And the wall of the city had twelve foundations, and on them twelve names of the twelve apostles of the Lamb.
WEB
14. The wall of the city had twelve foundations, and on them twelve names of the twelve Apostles of the Lamb.
NASB
14. The wall of the city had twelve courses of stones as its foundation, on which were inscribed the twelve names of the twelve apostles of the Lamb.
ESV
14. And the wall of the city had twelve foundations, and on them were the twelve names of the twelve apostles of the Lamb.
RV
14. And the wall of the city had twelve foundations, and on them twelve names of the twelve apostles of the Lamb.
RSV
14. And the wall of the city had twelve foundations, and on them the twelve names of the twelve apostles of the Lamb.
NKJV
14. Now the wall of the city had twelve foundations, and on them were the names of the twelve apostles of the Lamb.
MKJV
14. And the wall of the city had twelve foundations, and in them were the names of the twelve apostles of the Lamb.
AKJV
14. And the wall of the city had twelve foundations, and in them the names of the twelve apostles of the Lamb.
NRSV
14. And the wall of the city has twelve foundations, and on them are the twelve names of the twelve apostles of the Lamb.
NIV
14. The wall of the city had twelve foundations, and on them were the names of the twelve apostles of the Lamb.
NIRV
14. The wall of the city had 12 foundations. Written on them were the names of the 12 apostles of the Lamb.
NLT
14. The wall of the city had twelve foundation stones, and on them were written the names of the twelve apostles of the Lamb.
MSG
14. The wall was set on twelve foundations, the names of the Twelve Apostles of the Lamb inscribed on them.
GNB
14. The city's wall was built on twelve foundation stones, on which were written the names of the twelve apostles of the Lamb.
NET
14. The wall of the city has twelve foundations, and on them are the twelve names of the twelve apostles of the Lamb.
ERVEN
14. The walls of the city were built on twelve foundation stones. On the stones were written the names of the twelve apostles of the Lamb.