தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
ECTA
9. விண்ணுலகை எதிர்த்து அவர்கள் வாய் பேசுகின்றது; மண்ணுலகமெங்கும் அவர்கள் சொல் விரிந்து பரவுகின்றது.

TOV
9. தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்; அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது.

ERVTA
9. தங்களைத் தெய்வங்களென்று அப்பெருமைக்காரர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். பூமியின் அரசர்களென்று அவர்கள் தங்களைக் கருதிக்கொள்கிறார்கள்.

IRVTA
9. தங்களுடைய வாய் வானம்வரை எட்டப் பேசுகிறார்கள்; அவர்களுடைய நாவு பூமியெங்கும் உலாவுகிறது.

RCTA
9. வானத்தையே தாக்குகின்றது அவர்களது வாய்ச்சொல். வையகத்தில் பரவுகின்றது அவர்களுடைய பேச்சு.

OCVTA
9. அவர்களுடைய வாயின் வார்த்தைகள் வானமட்டும் எட்டுகிறது; அவர்களுடைய நாவின் சொற்கள் பூமியெங்கும் சுற்றித்திரிகிறது.



KJV
9. They set their mouth against the heavens, and their tongue walketh through the earth.

AMP
9. They set their mouths against and speak down from heaven, and their tongues swagger through the earth [invading even heaven with blasphemy and smearing earth with slanders]. [Rev. 13:6.]

KJVP
9. They set H8371 their mouth H6310 against the heavens H8064 BD-NMP , and their tongue H3956 W-CMS-3MP walketh H1980 through the earth H776 B-GFS .

YLT
9. They have set in the heavens their mouth, And their tongue walketh in the earth.

ASV
9. They have set their mouth in the heavens, And their tongue walketh through the earth.

WEB
9. They have set their mouth in the heavens. Their tongue walks through the earth.

NASB
9. They set their mouths against the heavens, their tongues roam the earth.

ESV
9. They set their mouths against the heavens, and their tongue struts through the earth.

RV
9. They have set their mouth in the heavens, and their tongue walketh through the earth.

RSV
9. They set their mouths against the heavens, and their tongue struts through the earth.

NKJV
9. They set their mouth against the heavens, And their tongue walks through the earth.

MKJV
9. They set their mouth against the heavens, and their tongue walks through the earth.

AKJV
9. They set their mouth against the heavens, and their tongue walks through the earth.

NRSV
9. They set their mouths against heaven, and their tongues range over the earth.

NIV
9. Their mouths lay claim to heaven, and their tongues take possession of the earth.

NIRV
9. They brag as if they owned heaven itself. They talk as if they controlled the earth.

NLT
9. They boast against the very heavens, and their words strut throughout the earth.

MSG
9. They're full of hot air, loudmouths disturbing the peace.

GNB
9. They speak evil of God in heaven and give arrogant orders to everyone on earth,

NET
9. They speak as if they rule in heaven, and lay claim to the earth.

ERVEN
9. They think they are gods! They think they are the rulers of the earth.



மொத்தம் 28 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 28
  • விண்ணுலகை எதிர்த்து அவர்கள் வாய் பேசுகின்றது; மண்ணுலகமெங்கும் அவர்கள் சொல் விரிந்து பரவுகின்றது.
  • TOV

    தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்; அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது.
  • ERVTA

    தங்களைத் தெய்வங்களென்று அப்பெருமைக்காரர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். பூமியின் அரசர்களென்று அவர்கள் தங்களைக் கருதிக்கொள்கிறார்கள்.
  • IRVTA

    தங்களுடைய வாய் வானம்வரை எட்டப் பேசுகிறார்கள்; அவர்களுடைய நாவு பூமியெங்கும் உலாவுகிறது.
  • RCTA

    வானத்தையே தாக்குகின்றது அவர்களது வாய்ச்சொல். வையகத்தில் பரவுகின்றது அவர்களுடைய பேச்சு.
  • OCVTA

    அவர்களுடைய வாயின் வார்த்தைகள் வானமட்டும் எட்டுகிறது; அவர்களுடைய நாவின் சொற்கள் பூமியெங்கும் சுற்றித்திரிகிறது.
  • KJV

    They set their mouth against the heavens, and their tongue walketh through the earth.
  • AMP

    They set their mouths against and speak down from heaven, and their tongues swagger through the earth invading even heaven with blasphemy and smearing earth with slanders. Rev. 13:6.
  • KJVP

    They set H8371 their mouth H6310 against the heavens H8064 BD-NMP , and their tongue H3956 W-CMS-3MP walketh H1980 through the earth H776 B-GFS .
  • YLT

    They have set in the heavens their mouth, And their tongue walketh in the earth.
  • ASV

    They have set their mouth in the heavens, And their tongue walketh through the earth.
  • WEB

    They have set their mouth in the heavens. Their tongue walks through the earth.
  • NASB

    They set their mouths against the heavens, their tongues roam the earth.
  • ESV

    They set their mouths against the heavens, and their tongue struts through the earth.
  • RV

    They have set their mouth in the heavens, and their tongue walketh through the earth.
  • RSV

    They set their mouths against the heavens, and their tongue struts through the earth.
  • NKJV

    They set their mouth against the heavens, And their tongue walks through the earth.
  • MKJV

    They set their mouth against the heavens, and their tongue walks through the earth.
  • AKJV

    They set their mouth against the heavens, and their tongue walks through the earth.
  • NRSV

    They set their mouths against heaven, and their tongues range over the earth.
  • NIV

    Their mouths lay claim to heaven, and their tongues take possession of the earth.
  • NIRV

    They brag as if they owned heaven itself. They talk as if they controlled the earth.
  • NLT

    They boast against the very heavens, and their words strut throughout the earth.
  • MSG

    They're full of hot air, loudmouths disturbing the peace.
  • GNB

    They speak evil of God in heaven and give arrogant orders to everyone on earth,
  • NET

    They speak as if they rule in heaven, and lay claim to the earth.
  • ERVEN

    They think they are gods! They think they are the rulers of the earth.
மொத்தம் 28 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 28
×

Alert

×

Tamil Letters Keypad References