தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
ECTA
78. செருக்குற்றோர் வெட்கிப்போவார்களாக! அவர்கள் பொய்யுரை கூறி என்னை ஒடுக்கினார்கள்; நானோ உம் நியமங்கள்பற்றிச் சிந்தனை செய்வேன்.

TOV
78. அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.

ERVTA
78. என்னிலும் உயர்ந்தோராகத் தங்களைக் கருதும் ஜனங்கள் என்னைப் பற்றிப் பொய் கூறினார்கள். அந்த ஜனங்கள் வெட்கமடைந்தார்கள் என நான் நம்புகிறேன். கர்த்தாவே, நான் உமது சட்டங்களைக் கற்கிறேன்.

IRVTA
78. பெருமைக்காரர்கள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போகட்டும்; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.

RCTA
78. செருக்குற்றோர் வெட்கிப் போவார்களாக, அவர்கள் என்னைக் காரணமின்றித் துன்புறுத்துகின்றனர்: நானோ உம் கட்டளைகளைப் பற்றித் தியானம் செய்வேன்.

OCVTA
78. காரணமின்றி எனக்கு அநியாயம் செய்யும் அகங்காரம் கொண்டவர்கள் வெட்கம் அடைவார்களாக; நானோ, உம்முடைய ஒழுங்குவிதிகளைத் தியானிப்பேன்.



KJV
78. Let the proud be ashamed; for they dealt perversely with me without a cause: [but] I will meditate in thy precepts.

AMP
78. Let the proud be put to shame, for they dealt perversely with me without a cause; but I will meditate on Your precepts.

KJVP
78. Let the proud H2086 be ashamed H954 ; for H3588 CONJ they dealt perversely H5791 with me without a cause H8267 NMS : [ but ] I H589 PPRO-1MS will meditate H7878 in thy precepts H6490 .

YLT
78. Ashamed are the proud, For [with] falsehood they dealt perversely with me. I meditate in Thy precepts.

ASV
78. Let the proud be put to shame; For they have overthrown me wrongfully: But I will meditate on thy precepts.

WEB
78. Let the proud be disappointed, for they have overthrown me wrongfully. I will meditate on your precepts.

NASB
78. Shame the proud for oppressing me unjustly, that I may study your precepts.

ESV
78. Let the insolent be put to shame, because they have wronged me with falsehood; as for me, I will meditate on your precepts.

RV
78. Let the proud be ashamed; for they have overthrown me wrongfully: {cf15i but} I will meditate in thy precepts.

RSV
78. Let the godless be put to shame, because they have subverted me with guile; as for me, I will meditate on thy precepts.

NKJV
78. Let the proud be ashamed, For they treated me wrongfully with falsehood; [But] I will meditate on Your precepts.

MKJV
78. Let the proud be ashamed; for they perverted my cause with lying; I will think on Your Commandments.

AKJV
78. Let the proud be ashamed; for they dealt perversely with me without a cause: but I will meditate in your precepts.

NRSV
78. Let the arrogant be put to shame, because they have subverted me with guile; as for me, I will meditate on your precepts.

NIV
78. May the arrogant be put to shame for wronging me without cause; but I will meditate on your precepts.

NIRV
78. Proud people have treated me badly without any reason. May they be put to shame. I will spend time thinking about your rules.

NLT
78. Bring disgrace upon the arrogant people who lied about me; meanwhile, I will concentrate on your commandments.

MSG
78. Let the fast-talking tricksters be exposed as frauds; they tried to sell me a bill of goods, but I kept my mind fixed on your counsel.

GNB
78. May the proud be ashamed for falsely accusing me; as for me, I will meditate on your instructions.

NET
78. May the arrogant be humiliated, for they have slandered me! But I meditate on your precepts.

ERVEN
78. Bring shame on those proud people who lied about me. All I want to do is study your instructions.



மொத்தம் 176 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 78 / 176
  • செருக்குற்றோர் வெட்கிப்போவார்களாக! அவர்கள் பொய்யுரை கூறி என்னை ஒடுக்கினார்கள்; நானோ உம் நியமங்கள்பற்றிச் சிந்தனை செய்வேன்.
  • TOV

    அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.
  • ERVTA

    என்னிலும் உயர்ந்தோராகத் தங்களைக் கருதும் ஜனங்கள் என்னைப் பற்றிப் பொய் கூறினார்கள். அந்த ஜனங்கள் வெட்கமடைந்தார்கள் என நான் நம்புகிறேன். கர்த்தாவே, நான் உமது சட்டங்களைக் கற்கிறேன்.
  • IRVTA

    பெருமைக்காரர்கள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போகட்டும்; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.
  • RCTA

    செருக்குற்றோர் வெட்கிப் போவார்களாக, அவர்கள் என்னைக் காரணமின்றித் துன்புறுத்துகின்றனர்: நானோ உம் கட்டளைகளைப் பற்றித் தியானம் செய்வேன்.
  • OCVTA

    காரணமின்றி எனக்கு அநியாயம் செய்யும் அகங்காரம் கொண்டவர்கள் வெட்கம் அடைவார்களாக; நானோ, உம்முடைய ஒழுங்குவிதிகளைத் தியானிப்பேன்.
  • KJV

    Let the proud be ashamed; for they dealt perversely with me without a cause: but I will meditate in thy precepts.
  • AMP

    Let the proud be put to shame, for they dealt perversely with me without a cause; but I will meditate on Your precepts.
  • KJVP

    Let the proud H2086 be ashamed H954 ; for H3588 CONJ they dealt perversely H5791 with me without a cause H8267 NMS : but I H589 PPRO-1MS will meditate H7878 in thy precepts H6490 .
  • YLT

    Ashamed are the proud, For with falsehood they dealt perversely with me. I meditate in Thy precepts.
  • ASV

    Let the proud be put to shame; For they have overthrown me wrongfully: But I will meditate on thy precepts.
  • WEB

    Let the proud be disappointed, for they have overthrown me wrongfully. I will meditate on your precepts.
  • NASB

    Shame the proud for oppressing me unjustly, that I may study your precepts.
  • ESV

    Let the insolent be put to shame, because they have wronged me with falsehood; as for me, I will meditate on your precepts.
  • RV

    Let the proud be ashamed; for they have overthrown me wrongfully: {cf15i but} I will meditate in thy precepts.
  • RSV

    Let the godless be put to shame, because they have subverted me with guile; as for me, I will meditate on thy precepts.
  • NKJV

    Let the proud be ashamed, For they treated me wrongfully with falsehood; But I will meditate on Your precepts.
  • MKJV

    Let the proud be ashamed; for they perverted my cause with lying; I will think on Your Commandments.
  • AKJV

    Let the proud be ashamed; for they dealt perversely with me without a cause: but I will meditate in your precepts.
  • NRSV

    Let the arrogant be put to shame, because they have subverted me with guile; as for me, I will meditate on your precepts.
  • NIV

    May the arrogant be put to shame for wronging me without cause; but I will meditate on your precepts.
  • NIRV

    Proud people have treated me badly without any reason. May they be put to shame. I will spend time thinking about your rules.
  • NLT

    Bring disgrace upon the arrogant people who lied about me; meanwhile, I will concentrate on your commandments.
  • MSG

    Let the fast-talking tricksters be exposed as frauds; they tried to sell me a bill of goods, but I kept my mind fixed on your counsel.
  • GNB

    May the proud be ashamed for falsely accusing me; as for me, I will meditate on your instructions.
  • NET

    May the arrogant be humiliated, for they have slandered me! But I meditate on your precepts.
  • ERVEN

    Bring shame on those proud people who lied about me. All I want to do is study your instructions.
மொத்தம் 176 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 78 / 176
×

Alert

×

Tamil Letters Keypad References