தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
எண்ணாகமம்
ECTA
12. அவற்றுடன், உணவுப் படையலுக்காகக் காளை ஒவ்வொன்றுக்கும் எண்ணெயில் பிசைந்த இருபதுபடி மரக்காலில் மூன்று அளவு மெல்லிய மாவு; உணவுப் படையலுக்காக ஆட்டுக் கிடாய் ஒன்றுக்கு எண்ணெயில் பிசைந்த பத்தில் இருபங்கு மெல்லிய மாவு;

TOV
12. போஜனபலியாக ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், போஜனபலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும்,

ERVTA
12. ஒவ்வொரு காளையோடும் தானியக் காணிக்கையும் கொடுக்க வேண்டும். அது பத்தில் மூன்று பங்கான மெல்லிய மாவை ஒலிவ எண்ணெயிலே பிசைந்து கொடுக்க வேண்டும். ஆட்டுக்கடாவோடு கொடுக்கப்படும் உணவுப் பலியில் பத்தில் இரண்டு பங்கான மென்மையான மாவை ஒலிவ எண்ணெயுடன் பிசைந்து கொடுக்க வேண்டும்.

IRVTA
12. உணவுபலியாக ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், உணவுபலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும்,

RCTA
12. போசனப் பலியாக ஒவ்வொரு கன்றுக்குட்டிக்கும் பத்தில் மூன்று பங்கானதும் எண்ணெயில் பிசைந்ததுமான மெல்லிய மாவையும், ஒவ்வோர் ஆட்டுக் கிடாய்க்கும் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும்,

OCVTA
12. ஒவ்வொரு காளையுடனும் பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவில் எண்ணெய்விட்டுப் பிசைந்து அதைத் தானிய காணிக்கையாகச் செலுத்தவேண்டும். செம்மறியாட்டுக் கடாவுடன் பத்தில் இரண்டு பங்கு எப்பா அளவு சிறந்த மாவில் எண்ணெய்விட்டுப் பிசையப்பட்ட, தானிய காணிக்கை கொடுக்கவேண்டும்.



KJV
12. And three tenth deals of flour [for] a meat offering, mingled with oil, for one bullock; and two tenth deals of flour [for] a meat offering, mingled with oil, for one ram;

AMP
12. And three-tenths of an ephah of fine flour for a cereal offering, mixed with oil, for each bull; and two-tenths of an ephah of fine flour for a cereal offering, mixed with oil, for the one ram.

KJVP
12. And three H7969 tenth deals H6241 of flour H5560 [ for ] a meat offering H4503 NFS , mingled H1101 with oil H8081 , for one H259 bullock H6499 ; and two H8147 tenth deals H6241 of flour H5560 [ for ] a meat offering H4503 NFS , mingled H1101 with oil H8081 , for one H259 ram H352 ;

YLT
12. and three-tenth deals of flour, a present, mixed with oil, for the one bullock, and two-tenth deals of flour, a present, mixed with oil, for the one ram;

ASV
12. and three tenth parts of an ephah of fine flour for a meal-offering, mingled with oil, for each bullock; and two tenth parts of fine flour for a meal-offering, mingled with oil, for the one ram;

WEB
12. and three tenth parts of an ephah of fine flour for a meal-offering, mixed with oil, for each bull; and two tenth parts of fine flour for a meal-offering, mixed with oil, for the one ram;

NASB
12. with three tenths of an ephah of fine flour mixed with oil as the cereal offering for each bullock, two tenths of an ephah of fine flour mixed with oil as the cereal offering for the ram,

ESV
12. also three tenths of an ephah of fine flour for a grain offering, mixed with oil, for each bull, and two tenths of fine flour for a grain offering, mixed with oil, for the one ram;

RV
12. and three tenth parts {cf15i of an ephah} of fine flour for a meal offering, mingled with oil, for each bullock; and two tenth parts of fine flour for a meal offering, mingled with oil, for the one ram;

RSV
12. also three tenths of an ephah of fine flour for a cereal offering, mixed with oil, for each bull; and two tenths of fine flour for a cereal offering, mixed with oil, for the one ram;

NKJV
12. 'three-tenths [of an ephah] of fine flour as a grain offering, mixed with oil, for each bull; two-tenths [of an ephah] of fine flour as a grain offering, mixed with oil, for the one ram;

MKJV
12. and three tenth parts of flour for a food offering, mixed with oil, for one bull, and two-tenth parts of flour for a food offering, mixed with oil, for one ram;

AKJV
12. And three tenth deals of flour for a meat offering, mingled with oil, for one bullock; and two tenth deals of flour for a meat offering, mingled with oil, for one ram;

NRSV
12. also three-tenths of an ephah of choice flour for a grain offering, mixed with oil, for each bull; and two-tenths of choice flour for a grain offering, mixed with oil, for the one ram;

NIV
12. With each bull there is to be a grain offering of three-tenths of an ephah of fine flour mixed with oil; with the ram, a grain offering of two-tenths of an ephah of fine flour mixed with oil;

NIRV
12. " 'Bring a grain offering along with each bull. It must have 24 cups of fine flour. Mix it with olive oil. Bring a grain offering along with the ram. It must have 16 cups of fine flour. Mix it with oil.

NLT
12. These must be accompanied by grain offerings of choice flour moistened with olive oil-- six quarts with each bull, four quarts with the ram,

MSG
12. "A Grain-Offering of six quarts of fine flour mixed with oil goes with each bull, four quarts of fine flour mixed with oil with the ram,

GNB
12. As a grain offering, offer flour mixed with olive oil: with each bull, 6 pounds of flour; with the ram, 4 pounds;

NET
12. with three-tenths of an ephah of finely ground flour mixed with olive oil as a grain offering for each bull, and two-tenths of an ephah of finely ground flour mixed with olive oil as a grain offering for the ram,

ERVEN
12. With each bull, you must give a grain offering of 24 cups of fine flour mixed with olive oil. And with the ram, you must give a grain offering of 16 cups of fine flour mixed with olive oil.



மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 12 / 31
  • அவற்றுடன், உணவுப் படையலுக்காகக் காளை ஒவ்வொன்றுக்கும் எண்ணெயில் பிசைந்த இருபதுபடி மரக்காலில் மூன்று அளவு மெல்லிய மாவு; உணவுப் படையலுக்காக ஆட்டுக் கிடாய் ஒன்றுக்கு எண்ணெயில் பிசைந்த பத்தில் இருபங்கு மெல்லிய மாவு;
  • TOV

    போஜனபலியாக ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், போஜனபலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும்,
  • ERVTA

    ஒவ்வொரு காளையோடும் தானியக் காணிக்கையும் கொடுக்க வேண்டும். அது பத்தில் மூன்று பங்கான மெல்லிய மாவை ஒலிவ எண்ணெயிலே பிசைந்து கொடுக்க வேண்டும். ஆட்டுக்கடாவோடு கொடுக்கப்படும் உணவுப் பலியில் பத்தில் இரண்டு பங்கான மென்மையான மாவை ஒலிவ எண்ணெயுடன் பிசைந்து கொடுக்க வேண்டும்.
  • IRVTA

    உணவுபலியாக ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், உணவுபலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும்,
  • RCTA

    போசனப் பலியாக ஒவ்வொரு கன்றுக்குட்டிக்கும் பத்தில் மூன்று பங்கானதும் எண்ணெயில் பிசைந்ததுமான மெல்லிய மாவையும், ஒவ்வோர் ஆட்டுக் கிடாய்க்கும் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும்,
  • OCVTA

    ஒவ்வொரு காளையுடனும் பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவில் எண்ணெய்விட்டுப் பிசைந்து அதைத் தானிய காணிக்கையாகச் செலுத்தவேண்டும். செம்மறியாட்டுக் கடாவுடன் பத்தில் இரண்டு பங்கு எப்பா அளவு சிறந்த மாவில் எண்ணெய்விட்டுப் பிசையப்பட்ட, தானிய காணிக்கை கொடுக்கவேண்டும்.
  • KJV

    And three tenth deals of flour for a meat offering, mingled with oil, for one bullock; and two tenth deals of flour for a meat offering, mingled with oil, for one ram;
  • AMP

    And three-tenths of an ephah of fine flour for a cereal offering, mixed with oil, for each bull; and two-tenths of an ephah of fine flour for a cereal offering, mixed with oil, for the one ram.
  • KJVP

    And three H7969 tenth deals H6241 of flour H5560 for a meat offering H4503 NFS , mingled H1101 with oil H8081 , for one H259 bullock H6499 ; and two H8147 tenth deals H6241 of flour H5560 for a meat offering H4503 NFS , mingled H1101 with oil H8081 , for one H259 ram H352 ;
  • YLT

    and three-tenth deals of flour, a present, mixed with oil, for the one bullock, and two-tenth deals of flour, a present, mixed with oil, for the one ram;
  • ASV

    and three tenth parts of an ephah of fine flour for a meal-offering, mingled with oil, for each bullock; and two tenth parts of fine flour for a meal-offering, mingled with oil, for the one ram;
  • WEB

    and three tenth parts of an ephah of fine flour for a meal-offering, mixed with oil, for each bull; and two tenth parts of fine flour for a meal-offering, mixed with oil, for the one ram;
  • NASB

    with three tenths of an ephah of fine flour mixed with oil as the cereal offering for each bullock, two tenths of an ephah of fine flour mixed with oil as the cereal offering for the ram,
  • ESV

    also three tenths of an ephah of fine flour for a grain offering, mixed with oil, for each bull, and two tenths of fine flour for a grain offering, mixed with oil, for the one ram;
  • RV

    and three tenth parts {cf15i of an ephah} of fine flour for a meal offering, mingled with oil, for each bullock; and two tenth parts of fine flour for a meal offering, mingled with oil, for the one ram;
  • RSV

    also three tenths of an ephah of fine flour for a cereal offering, mixed with oil, for each bull; and two tenths of fine flour for a cereal offering, mixed with oil, for the one ram;
  • NKJV

    'three-tenths of an ephah of fine flour as a grain offering, mixed with oil, for each bull; two-tenths of an ephah of fine flour as a grain offering, mixed with oil, for the one ram;
  • MKJV

    and three tenth parts of flour for a food offering, mixed with oil, for one bull, and two-tenth parts of flour for a food offering, mixed with oil, for one ram;
  • AKJV

    And three tenth deals of flour for a meat offering, mingled with oil, for one bullock; and two tenth deals of flour for a meat offering, mingled with oil, for one ram;
  • NRSV

    also three-tenths of an ephah of choice flour for a grain offering, mixed with oil, for each bull; and two-tenths of choice flour for a grain offering, mixed with oil, for the one ram;
  • NIV

    With each bull there is to be a grain offering of three-tenths of an ephah of fine flour mixed with oil; with the ram, a grain offering of two-tenths of an ephah of fine flour mixed with oil;
  • NIRV

    " 'Bring a grain offering along with each bull. It must have 24 cups of fine flour. Mix it with olive oil. Bring a grain offering along with the ram. It must have 16 cups of fine flour. Mix it with oil.
  • NLT

    These must be accompanied by grain offerings of choice flour moistened with olive oil-- six quarts with each bull, four quarts with the ram,
  • MSG

    "A Grain-Offering of six quarts of fine flour mixed with oil goes with each bull, four quarts of fine flour mixed with oil with the ram,
  • GNB

    As a grain offering, offer flour mixed with olive oil: with each bull, 6 pounds of flour; with the ram, 4 pounds;
  • NET

    with three-tenths of an ephah of finely ground flour mixed with olive oil as a grain offering for each bull, and two-tenths of an ephah of finely ground flour mixed with olive oil as a grain offering for the ram,
  • ERVEN

    With each bull, you must give a grain offering of 24 cups of fine flour mixed with olive oil. And with the ram, you must give a grain offering of 16 cups of fine flour mixed with olive oil.
மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 12 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References