தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
லேவியராகமம்
ECTA
19. அவரவர் விருப்பப்படியே மாடு, ஆடு, வெள்ளாடு எவற்றிலேனும் பழுதற்ற ஓர் ஆணாய் இருப்பதாக!

TOV
19. அவர்கள் தங்கள் மனதின்படியே மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் வெள்ளாடுகளிலாகிலும் பழுதற்ற ஒரு ஆணைப் பிடித்துவந்து செலுத்துவார்களாக.

ERVTA
19. (19-20) அவர்கள் அந்த அன்பளிப்புகளைக் கொண்டுவரலாம். ஏனென்றால் உண்மையில் அவர்கள் தேவனுக்கு அன்பளிப்பு செலுத்த விரும்புகின்றனர். அந்த அன்பளிப்புகளில் ஏதாவது குறை இருக்குமானால் அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது. அந்த அன்பளிப்பால் நான் மகிழ்ச்சியடையமாட்டேன். அந்த அன்பளிப்பானது ஒரு காளையாகவோ, ஆடாகவோ, வெள்ளாடாகவோ இருக்கலாம். ஆனால் அது ஆணாக இருக்க வேண்டும். அதில் எவ்வித குறையும் இருக்கக்கூடாது.

IRVTA
19. அவர்கள் தங்கள் மனதின்படியே மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் வெள்ளாடுகளிலாகிலும் பழுதற்ற ஒரு ஆணைப் பிடித்துவந்து செலுத்துவார்களாக.

RCTA
19. அதைப் படைக்க வேண்டுமென்று உங்களைக் கேட்டால், அது மாடுகளிலாவது செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது மறுவற்ற ஆணாய் இருக்கவேண்டும்.

OCVTA
19. அது உங்கள் சார்பாக அங்கீகரிக்கப்படும்படி மாட்டு மந்தையிலிருந்தோ, ஆட்டு மந்தையிலிருந்தோ அல்லது வெள்ளாட்டு மந்தையிலிருந்தோ குறைபாடற்ற ஒரு ஆண் மிருகமாக இருக்கவேண்டும்.



KJV
19. [Ye shall offer] at your own will a male without blemish, of the beeves, of the sheep, or of the goats.

AMP
19. That you may be accepted, you shall offer a male without blemish of the young bulls, the sheep, or the goats.

KJVP
19. [ Ye ] [ shall ] [ offer ] at your own will H7522 a male H2145 NMS without blemish H8549 AMS , of the beefs H1241 , of the sheep H3775 , or of the goats H5795 .

YLT
19. at your pleasure a perfect one, a male of the herd, of the sheep or of the goats;

ASV
19. that ye may be accepted, ye shall offer a male without blemish, of the bullocks, of the sheep, or of the goats.

WEB
19. that you may be accepted, you shall offer a male without blemish, of the bulls, of the sheep, or of the goats.

NASB
19. if it is to be acceptable, the ox or sheep or goat that he offers must be an unblemished male.

ESV
19. if it is to be accepted for you it shall be a male without blemish, of the bulls or the sheep or the goats.

RV
19. that ye may be accepted, {cf15i ye shall offer} a male without blemish, of the beeves, of the sheep, or of the goats.

RSV
19. to be accepted you shall offer a male without blemish, of the bulls or the sheep or the goats.

NKJV
19. '[you shall offer] of your own free will a male without blemish from the cattle, from the sheep, or from the goats.

MKJV
19. you shall offer at your own will a male without blemish, of the cattle, of the sheep, or of the goats.

AKJV
19. You shall offer at your own will a male without blemish, of the beeves, of the sheep, or of the goats.

NRSV
19. to be acceptable in your behalf it shall be a male without blemish, of the cattle or the sheep or the goats.

NIV
19. you must present a male without defect from the cattle, sheep or goats in order that it may be accepted on your behalf.

NIRV
19. You must bring a male animal that does not have any flaws if you want the Lord to accept it from you. It does not matter whether it is from your cattle, sheep or goats.

NLT
19. you will be accepted only if your offering is a male animal with no defects. It may be a bull, a ram, or a male goat.

MSG
19. must make sure that it is a male without defect from cattle, sheep, or goats for it to be acceptable.

GNB
19. To be accepted, it must be a male without any defects.

NET
19. if it is to be acceptable for your benefit it must be a flawless male from the cattle, sheep, or goats.

ERVEN
19. These are gifts that the people bring because they really want to give a gift to God. If the gift is a bull, or a sheep, or a goat, the animal must be a male. And it must not have anything wrong with it. You must not accept any offering that has anything wrong with it. I will not accept that gift.



மொத்தம் 33 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 19 / 33
  • அவரவர் விருப்பப்படியே மாடு, ஆடு, வெள்ளாடு எவற்றிலேனும் பழுதற்ற ஓர் ஆணாய் இருப்பதாக!
  • TOV

    அவர்கள் தங்கள் மனதின்படியே மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் வெள்ளாடுகளிலாகிலும் பழுதற்ற ஒரு ஆணைப் பிடித்துவந்து செலுத்துவார்களாக.
  • ERVTA

    (19-20) அவர்கள் அந்த அன்பளிப்புகளைக் கொண்டுவரலாம். ஏனென்றால் உண்மையில் அவர்கள் தேவனுக்கு அன்பளிப்பு செலுத்த விரும்புகின்றனர். அந்த அன்பளிப்புகளில் ஏதாவது குறை இருக்குமானால் அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது. அந்த அன்பளிப்பால் நான் மகிழ்ச்சியடையமாட்டேன். அந்த அன்பளிப்பானது ஒரு காளையாகவோ, ஆடாகவோ, வெள்ளாடாகவோ இருக்கலாம். ஆனால் அது ஆணாக இருக்க வேண்டும். அதில் எவ்வித குறையும் இருக்கக்கூடாது.
  • IRVTA

    அவர்கள் தங்கள் மனதின்படியே மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் வெள்ளாடுகளிலாகிலும் பழுதற்ற ஒரு ஆணைப் பிடித்துவந்து செலுத்துவார்களாக.
  • RCTA

    அதைப் படைக்க வேண்டுமென்று உங்களைக் கேட்டால், அது மாடுகளிலாவது செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது மறுவற்ற ஆணாய் இருக்கவேண்டும்.
  • OCVTA

    அது உங்கள் சார்பாக அங்கீகரிக்கப்படும்படி மாட்டு மந்தையிலிருந்தோ, ஆட்டு மந்தையிலிருந்தோ அல்லது வெள்ளாட்டு மந்தையிலிருந்தோ குறைபாடற்ற ஒரு ஆண் மிருகமாக இருக்கவேண்டும்.
  • KJV

    Ye shall offer at your own will a male without blemish, of the beeves, of the sheep, or of the goats.
  • AMP

    That you may be accepted, you shall offer a male without blemish of the young bulls, the sheep, or the goats.
  • KJVP

    Ye shall offer at your own will H7522 a male H2145 NMS without blemish H8549 AMS , of the beefs H1241 , of the sheep H3775 , or of the goats H5795 .
  • YLT

    at your pleasure a perfect one, a male of the herd, of the sheep or of the goats;
  • ASV

    that ye may be accepted, ye shall offer a male without blemish, of the bullocks, of the sheep, or of the goats.
  • WEB

    that you may be accepted, you shall offer a male without blemish, of the bulls, of the sheep, or of the goats.
  • NASB

    if it is to be acceptable, the ox or sheep or goat that he offers must be an unblemished male.
  • ESV

    if it is to be accepted for you it shall be a male without blemish, of the bulls or the sheep or the goats.
  • RV

    that ye may be accepted, {cf15i ye shall offer} a male without blemish, of the beeves, of the sheep, or of the goats.
  • RSV

    to be accepted you shall offer a male without blemish, of the bulls or the sheep or the goats.
  • NKJV

    'you shall offer of your own free will a male without blemish from the cattle, from the sheep, or from the goats.
  • MKJV

    you shall offer at your own will a male without blemish, of the cattle, of the sheep, or of the goats.
  • AKJV

    You shall offer at your own will a male without blemish, of the beeves, of the sheep, or of the goats.
  • NRSV

    to be acceptable in your behalf it shall be a male without blemish, of the cattle or the sheep or the goats.
  • NIV

    you must present a male without defect from the cattle, sheep or goats in order that it may be accepted on your behalf.
  • NIRV

    You must bring a male animal that does not have any flaws if you want the Lord to accept it from you. It does not matter whether it is from your cattle, sheep or goats.
  • NLT

    you will be accepted only if your offering is a male animal with no defects. It may be a bull, a ram, or a male goat.
  • MSG

    must make sure that it is a male without defect from cattle, sheep, or goats for it to be acceptable.
  • GNB

    To be accepted, it must be a male without any defects.
  • NET

    if it is to be acceptable for your benefit it must be a flawless male from the cattle, sheep, or goats.
  • ERVEN

    These are gifts that the people bring because they really want to give a gift to God. If the gift is a bull, or a sheep, or a goat, the animal must be a male. And it must not have anything wrong with it. You must not accept any offering that has anything wrong with it. I will not accept that gift.
மொத்தம் 33 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 19 / 33
×

Alert

×

Tamil Letters Keypad References