தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
நியாயாதிபதிகள்
ECTA
20. மூன்று பிரிவினரும் எக்காளம் ஊதினர். பானைகளை உடைத்தனர்; தங்கள் இடக்கையில் நெருப்புப் பந்தங்களையும், வலக்கையில் ஊதுவதற்கு எக்காளங்களையும் ஏந்தியிருந்தனர். அவர்கள், "ஆண்டவருக்காக! கிதியோனுக்காக! ஒரு வாள்!" என்று முழங்கினர்.

TOV
20. மூன்று படைகளின் மனுஷரும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு,

ERVTA
20. உடனே எல்லாக் குழுவினரும் எக்காளங்களை ஊதி ஜாடிகளை உடைத்தார்கள். அம்மனிதர்கள் தீப்பந்தங்களை இடது கைகளிலும், எக்காளங்களை வலது கைகளிலும் ஏந்திக் கொண்டனர். அவர்கள் எக்காளங்களை ஊதியதும், “கர்த்தருக்கென்று ஒரு பட்டயம், கிதியோனுக்கென்று ஒரு பட்டயம்!” எனச் சத்தமிட்டனர்.

IRVTA
20. மூன்று படைகளின் மனிதர்களும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, யெகோவாவுடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு,

RCTA
20. முப்பிரிவாரும் பாளையத்தின் முப்புறங்களில் நின்றுகொண்டு பானைகளை உடைத்து இடக்கையில் தீவெட்டி ஏந்தி, வலக்கையிலிருந்த எக்காளங்களை ஊதி, "இதோ ஆண்டவருடைய வாள், இதோ கெதெயோனின் வாள்!" என்று கூவினார்கள்.

OCVTA
20. அந்த மூன்று பிரிவினரும் எக்காளங்களை ஊதி பானைகளை உடைத்தார்கள். அவர்கள் தீப்பந்தங்களை இடதுகையில் இறுக்கி பிடித்துக்கொண்டு, தாங்கள் ஊதப்போகிற எக்காளங்களைத் தங்கள் வலதுகையில் பிடித்துக்கொண்டு, “யெகோவாவுக்கு ஒரு வாள் கிதியோனுக்கு ஒரு வாள்” என்று பெரிய சத்தமிட்டார்கள்.



KJV
20. And the three companies blew the trumpets, and brake the pitchers, and held the lamps in their left hands, and the trumpets in their right hands to blow [withal:] and they cried, The sword of the LORD, and of Gideon.

AMP
20. And the three companies blew the trumpets and shattered the pitchers, holding the torches in their left hands, and in their right hands the trumpets to blow [leaving no chance to use swords], and they cried, The sword for the Lord and Gideon!

KJVP
20. And the three H7969 BMS companies H7218 blew H8628 the trumpets H7782 , and broke H7665 the pitchers H3537 , and held H2388 the lamps H3940 in their left H8040 hands H3027 , and the trumpets H7782 in their right H3225 hands H3027 to blow H8628 [ withal ] : and they cried H7121 , The sword H2719 GFS of the LORD H3068 L-EDS , and of Gideon H1439 .

YLT
20. and the three detachments blow with trumpets, and break the pitchers, and keep hold with their left hand on the lamps, and with their right hand on the trumpets to blow, and they cry, `The sword of Jehovah and of Gideon.`

ASV
20. And the three companies blew the trumpets, and brake the pitchers, and held the torches in their left hands, and the trumpets in their right hands wherewith to blow; and they cried, The sword of Jehovah and of Gideon.

WEB
20. The three companies blew the trumpets, and broke the pitchers, and held the torches in their left hands, and the trumpets in their right hands with which to blow; and they cried, The sword of Yahweh and of Gideon.

NASB
20. All three companies blew horns and broke their jars. They held the torches in their left hands, and in their right the horns they were blowing, and cried out, "A sword for the LORD and Gideon!"

ESV
20. Then the three companies blew the trumpets and broke the jars. They held in their left hands the torches, and in their right hands the trumpets to blow. And they cried out, "A sword for the LORD and for Gideon!"

RV
20. And the three companies blew the trumpets, and brake the pitchers, and held the torches in their left hands, and the trumpets in their right hands to blow withal: and they cried, The sword of the LORD and of Gideon.

RSV
20. And the three companies blew the trumpets and broke the jars, holding in their left hands the torches, and in their right hands the trumpets to blow; and they cried, "A sword for the LORD and for Gideon!"

NKJV
20. Then the three companies blew the trumpets and broke the pitchers -- they held the torches in their left hands and the trumpets in their right hands for blowing -- and they cried, "The sword of the LORD and of Gideon!"

MKJV
20. And the three companies blew the ram's horns and broke the pitchers and held the torches in their left hands and the ram's horns in their right hands to blow. And they cried, A sword for Jehovah and for Gideon!

AKJV
20. And the three companies blew the trumpets, and broke the pitchers, and held the lamps in their left hands, and the trumpets in their right hands to blow with: and they cried, The sword of the LORD, and of Gideon.

NRSV
20. So the three companies blew the trumpets and broke the jars, holding in their left hands the torches, and in their right hands the trumpets to blow; and they cried, "A sword for the LORD and for Gideon!"

NIV
20. The three companies blew the trumpets and smashed the jars. Grasping the torches in their left hands and holding in their right hands the trumpets they were to blow, they shouted, "A sword for the LORD and for Gideon!"

NIRV
20. The three companies blew their trumpets. They smashed their jars. They held their torches in their left hands. They held in their right hands the trumpets they were going to blow. Then they shouted the battle cry, "A sword for the Lord and for Gideon!"

NLT
20. Then all three groups blew their horns and broke their jars. They held the blazing torches in their left hands and the horns in their right hands, and they all shouted, "A sword for the LORD and for Gideon!"

MSG
20. All three companies blew the trumpets and broke the jars. They held the torches in their left hands and the trumpets in their right hands, ready to blow, and shouted, "A sword for GOD and for Gideon!"

GNB
20. and the other two groups did the same. They all held the torches in their left hands, the trumpets in their right, and shouted, "A sword for the LORD and for Gideon!"

NET
20. All three units blew their trumpets and broke their jars. They held the torches in their left hand and the trumpets in their right. Then they yelled, "A sword for the LORD and for Gideon!"

ERVEN
20. Then all three groups of Gideon's men blew their trumpets and smashed their jars. The men held the torches in their left hands and the trumpets in their right hands. As they blew their trumpets, they shouted, "A sword for the Lord and a sword for Gideon!"



மொத்தம் 25 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 20 / 25
  • மூன்று பிரிவினரும் எக்காளம் ஊதினர். பானைகளை உடைத்தனர்; தங்கள் இடக்கையில் நெருப்புப் பந்தங்களையும், வலக்கையில் ஊதுவதற்கு எக்காளங்களையும் ஏந்தியிருந்தனர். அவர்கள், "ஆண்டவருக்காக! கிதியோனுக்காக! ஒரு வாள்!" என்று முழங்கினர்.
  • TOV

    மூன்று படைகளின் மனுஷரும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு,
  • ERVTA

    உடனே எல்லாக் குழுவினரும் எக்காளங்களை ஊதி ஜாடிகளை உடைத்தார்கள். அம்மனிதர்கள் தீப்பந்தங்களை இடது கைகளிலும், எக்காளங்களை வலது கைகளிலும் ஏந்திக் கொண்டனர். அவர்கள் எக்காளங்களை ஊதியதும், “கர்த்தருக்கென்று ஒரு பட்டயம், கிதியோனுக்கென்று ஒரு பட்டயம்!” எனச் சத்தமிட்டனர்.
  • IRVTA

    மூன்று படைகளின் மனிதர்களும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, யெகோவாவுடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு,
  • RCTA

    முப்பிரிவாரும் பாளையத்தின் முப்புறங்களில் நின்றுகொண்டு பானைகளை உடைத்து இடக்கையில் தீவெட்டி ஏந்தி, வலக்கையிலிருந்த எக்காளங்களை ஊதி, "இதோ ஆண்டவருடைய வாள், இதோ கெதெயோனின் வாள்!" என்று கூவினார்கள்.
  • OCVTA

    அந்த மூன்று பிரிவினரும் எக்காளங்களை ஊதி பானைகளை உடைத்தார்கள். அவர்கள் தீப்பந்தங்களை இடதுகையில் இறுக்கி பிடித்துக்கொண்டு, தாங்கள் ஊதப்போகிற எக்காளங்களைத் தங்கள் வலதுகையில் பிடித்துக்கொண்டு, “யெகோவாவுக்கு ஒரு வாள் கிதியோனுக்கு ஒரு வாள்” என்று பெரிய சத்தமிட்டார்கள்.
  • KJV

    And the three companies blew the trumpets, and brake the pitchers, and held the lamps in their left hands, and the trumpets in their right hands to blow withal: and they cried, The sword of the LORD, and of Gideon.
  • AMP

    And the three companies blew the trumpets and shattered the pitchers, holding the torches in their left hands, and in their right hands the trumpets to blow leaving no chance to use swords, and they cried, The sword for the Lord and Gideon!
  • KJVP

    And the three H7969 BMS companies H7218 blew H8628 the trumpets H7782 , and broke H7665 the pitchers H3537 , and held H2388 the lamps H3940 in their left H8040 hands H3027 , and the trumpets H7782 in their right H3225 hands H3027 to blow H8628 withal : and they cried H7121 , The sword H2719 GFS of the LORD H3068 L-EDS , and of Gideon H1439 .
  • YLT

    and the three detachments blow with trumpets, and break the pitchers, and keep hold with their left hand on the lamps, and with their right hand on the trumpets to blow, and they cry, `The sword of Jehovah and of Gideon.`
  • ASV

    And the three companies blew the trumpets, and brake the pitchers, and held the torches in their left hands, and the trumpets in their right hands wherewith to blow; and they cried, The sword of Jehovah and of Gideon.
  • WEB

    The three companies blew the trumpets, and broke the pitchers, and held the torches in their left hands, and the trumpets in their right hands with which to blow; and they cried, The sword of Yahweh and of Gideon.
  • NASB

    All three companies blew horns and broke their jars. They held the torches in their left hands, and in their right the horns they were blowing, and cried out, "A sword for the LORD and Gideon!"
  • ESV

    Then the three companies blew the trumpets and broke the jars. They held in their left hands the torches, and in their right hands the trumpets to blow. And they cried out, "A sword for the LORD and for Gideon!"
  • RV

    And the three companies blew the trumpets, and brake the pitchers, and held the torches in their left hands, and the trumpets in their right hands to blow withal: and they cried, The sword of the LORD and of Gideon.
  • RSV

    And the three companies blew the trumpets and broke the jars, holding in their left hands the torches, and in their right hands the trumpets to blow; and they cried, "A sword for the LORD and for Gideon!"
  • NKJV

    Then the three companies blew the trumpets and broke the pitchers -- they held the torches in their left hands and the trumpets in their right hands for blowing -- and they cried, "The sword of the LORD and of Gideon!"
  • MKJV

    And the three companies blew the ram's horns and broke the pitchers and held the torches in their left hands and the ram's horns in their right hands to blow. And they cried, A sword for Jehovah and for Gideon!
  • AKJV

    And the three companies blew the trumpets, and broke the pitchers, and held the lamps in their left hands, and the trumpets in their right hands to blow with: and they cried, The sword of the LORD, and of Gideon.
  • NRSV

    So the three companies blew the trumpets and broke the jars, holding in their left hands the torches, and in their right hands the trumpets to blow; and they cried, "A sword for the LORD and for Gideon!"
  • NIV

    The three companies blew the trumpets and smashed the jars. Grasping the torches in their left hands and holding in their right hands the trumpets they were to blow, they shouted, "A sword for the LORD and for Gideon!"
  • NIRV

    The three companies blew their trumpets. They smashed their jars. They held their torches in their left hands. They held in their right hands the trumpets they were going to blow. Then they shouted the battle cry, "A sword for the Lord and for Gideon!"
  • NLT

    Then all three groups blew their horns and broke their jars. They held the blazing torches in their left hands and the horns in their right hands, and they all shouted, "A sword for the LORD and for Gideon!"
  • MSG

    All three companies blew the trumpets and broke the jars. They held the torches in their left hands and the trumpets in their right hands, ready to blow, and shouted, "A sword for GOD and for Gideon!"
  • GNB

    and the other two groups did the same. They all held the torches in their left hands, the trumpets in their right, and shouted, "A sword for the LORD and for Gideon!"
  • NET

    All three units blew their trumpets and broke their jars. They held the torches in their left hand and the trumpets in their right. Then they yelled, "A sword for the LORD and for Gideon!"
  • ERVEN

    Then all three groups of Gideon's men blew their trumpets and smashed their jars. The men held the torches in their left hands and the trumpets in their right hands. As they blew their trumpets, they shouted, "A sword for the Lord and a sword for Gideon!"
மொத்தம் 25 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 20 / 25
×

Alert

×

Tamil Letters Keypad References