தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
நியாயாதிபதிகள்
ECTA
25. அவர்கள் அகமகிழ்ந்திருக்க, "சிம்சோனைக் கூப்பிடுங்கள். அவன் நமக்கு வேடிக்கை காட்டட்டும்" என்றனர். சிறையிலிருந்து சிம்சோனைக் கொண்டுவர, அவர் அவர்கள் முன்னிலையில் வேடிக்கை காட்டினார். அவர்கள் அவரைத் தூண்களுக்கு இடையே நிற்கும்படி செய்தனர்.

TOV
25. இப்படி அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கும்போது: நமக்கு முன்பாக வேடிக்கைகாட்டும்படிக்கு, சிம்சோனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்றார்கள்; அப்பொழுது சிம்சோனைச் சிறைச்சாலையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள், அவர்களுக்கு முன்பாக வேடிக்கை காட்டினான்; அவனைத் தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள்.

ERVTA
25. அவர்கள் கொண்டாட்டத்தில் களிகூர்ந்து நன்றாகப் பொழுதைப் போக்கினார்கள். எனவே அவர்கள், “சிம்சோனை வெளியே அழைத்து வாருங்கள். அவனை ஆட்டம் காண்பித்து கிண்டல் செய்ய நாங்கள் விரும்புகிறோம்” என்றார்கள். எனவே அவர்கள் சிம்சோனைச் சிறையிலிருந்து அழைத்து வந்து அவனைக் கேலிச் செய்தனர். பொய்த் தெய்வம் தாகோன் கோவிலின் தூண்களுக்கு நடுவே அவனை நிறுத்தினார்கள்.

IRVTA
25. இப்படி அவர்கள் மனமகிழ்ச்சியாக இருக்கும்போது: நமக்கு முன்பாக வேடிக்கை காட்டுவதற்கு, சிம்சோனை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றார்கள்; அப்பொழுது சிம்சோனைச் சிறைச்சாலையிலிருந்து அழைத்துக்கொண்டு வந்தார்கள், அவர்களுக்கு முன்பாக வேடிக்கைக் காட்டினான்; அவனைத் தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள்.

RCTA
25. இப்படி அவர்கள் மாவிருந்துண்டு களித்திருக்கையில், அவர்கள் முன்னிலையில் சாம்சன் வேடிக்கை காட்டும்படி அவனைக் கொண்டு வரக் கட்டளையிட்டனர். அவ்வாறே சாம்சன் சிறையிலிருந்து கொண்டு வரப்பட்டான். அவனும் அவர்கள் முன்பாக வேடிக்கை காட்டினான். பிறகு அவனை இரு தூண்களுக்கு நடுவே நிறுத்தினர்.

OCVTA
25. இவ்வாறு அவர்கள் அதிக உற்சாகத்துடன் இருக்கும்போது, “எங்களை மகிழ்விக்க சிம்சோனை வெளியே கொண்டுவாருங்கள்” என்று சத்தமிட்டார்கள். எனவே சிம்சோனைச் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தார்கள். அவன் அவர்களுக்குச் சாகசங்கள் செய்துகாட்டினான். அவர்கள் அவனைத் தூண்களுக்கிடையே நிறுத்தினார்கள்.



KJV
25. And it came to pass, when their hearts were merry, that they said, Call for Samson, that he may make us sport. And they called for Samson out of the prison house; and he made them sport: and they set him between the pillars.

AMP
25. And when their hearts were merry, they said, Call for Samson, that he may make sport for us. So they called [blind] Samson out of the prison, and he made sport before them. They made him stand between the pillars.

KJVP
25. And it came to pass H1961 W-VPY3MS , when H3588 their hearts H3820 CMS-3MP were merry H2896 , that they said H559 W-VQY3MP , Call H7121 for Samson H8123 , that he may make us sport H7832 . And they called H7121 W-VQY3MP for Samson H8123 out of the prison house H1004 ; and he made them sport H6711 : and they set H5975 him between H996 PREP the pillars H5982 .

YLT
25. And it cometh to pass, when their heart [is] glad, that they say, `Call for Samson, and he doth play before us;` and they call for Samson out of the prison-house, and he playeth before them, and they cause him to stand between the pillars.

ASV
25. And it came to pass, when their hearts were merry, that they said, Call for Samson, that he may make us sport. And they called for Samson out of the prison-house; and he made sport before them. And they set him between the pillars:

WEB
25. It happened, when their hearts were merry, that they said, Call for Samson, that he may make us sport. They called for Samson out of the prison-house; and he made sport before them. They set him between the pillars:

NASB
25. When their spirits were high, they said, "Call Samson that he may amuse us." So they called Samson from the prison, and he played the buffoon before them.

ESV
25. And when their hearts were merry, they said, "Call Samson, that he may entertain us." So they called Samson out of the prison, and he entertained them. They made him stand between the pillars.

RV
25. And it came to pass, when their hearts were merry, that they said, Call for Samson, that he may make us sport. And they called for Samson out of the prison house; and he made sport before them: and they set him between the pillars.

RSV
25. And when their hearts were merry, they said, "Call Samson, that he may make sport for us." So they called Samson out of the prison, and he made sport before them. They made him stand between the pillars;

NKJV
25. So it happened, when their hearts were merry, that they said, "Call for Samson, that he may perform for us." So they called for Samson from the prison, and he performed for them. And they stationed him between the pillars.

MKJV
25. And when their hearts were merry, it happened that they said, Call for Samson and he will make sport for us. And they called for Samson out of the prison house. And he made sport for them, and they set him between the pillars.

AKJV
25. And it came to pass, when their hearts were merry, that they said, Call for Samson, that he may make us sport. And they called for Samson out of the prison house; and he made them sport: and they set him between the pillars.

NRSV
25. And when their hearts were merry, they said, "Call Samson, and let him entertain us." So they called Samson out of the prison, and he performed for them. They made him stand between the pillars;

NIV
25. While they were in high spirits, they shouted, "Bring out Samson to entertain us." So they called Samson out of the prison, and he performed for them. When they stood him among the pillars,

NIRV
25. After they had drunk a lot of wine, they shouted, "Bring Samson out. Let him put on a show for us." So they called Samson out of the prison. He put on a show for them. They had him stand near the temple pillars.

NLT
25. Half drunk by now, the people demanded, "Bring out Samson so he can amuse us!" So he was brought from the prison to amuse them, and they had him stand between the pillars supporting the roof.

MSG
25. Then this: Everyone was feeling high and someone said, "Get Samson! Let him show us his stuff!" They got Samson from the prison and he put on a show for them. They had him standing between the pillars.

GNB
25. (SEE 16:24)

NET
25. When they really started celebrating, they said, "Call for Samson so he can entertain us!" So they summoned Samson from the prison and he entertained them. They made him stand between two pillars.

ERVEN
25. The people were having a good time at the celebration. So they said, "Bring Samson out. We want to make fun of him." So they brought Samson from the prison and made fun of him. They made him stand between the columns in the temple of the god Dagon.



மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 25 / 31
  • அவர்கள் அகமகிழ்ந்திருக்க, "சிம்சோனைக் கூப்பிடுங்கள். அவன் நமக்கு வேடிக்கை காட்டட்டும்" என்றனர். சிறையிலிருந்து சிம்சோனைக் கொண்டுவர, அவர் அவர்கள் முன்னிலையில் வேடிக்கை காட்டினார். அவர்கள் அவரைத் தூண்களுக்கு இடையே நிற்கும்படி செய்தனர்.
  • TOV

    இப்படி அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கும்போது: நமக்கு முன்பாக வேடிக்கைகாட்டும்படிக்கு, சிம்சோனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்றார்கள்; அப்பொழுது சிம்சோனைச் சிறைச்சாலையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள், அவர்களுக்கு முன்பாக வேடிக்கை காட்டினான்; அவனைத் தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள்.
  • ERVTA

    அவர்கள் கொண்டாட்டத்தில் களிகூர்ந்து நன்றாகப் பொழுதைப் போக்கினார்கள். எனவே அவர்கள், “சிம்சோனை வெளியே அழைத்து வாருங்கள். அவனை ஆட்டம் காண்பித்து கிண்டல் செய்ய நாங்கள் விரும்புகிறோம்” என்றார்கள். எனவே அவர்கள் சிம்சோனைச் சிறையிலிருந்து அழைத்து வந்து அவனைக் கேலிச் செய்தனர். பொய்த் தெய்வம் தாகோன் கோவிலின் தூண்களுக்கு நடுவே அவனை நிறுத்தினார்கள்.
  • IRVTA

    இப்படி அவர்கள் மனமகிழ்ச்சியாக இருக்கும்போது: நமக்கு முன்பாக வேடிக்கை காட்டுவதற்கு, சிம்சோனை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றார்கள்; அப்பொழுது சிம்சோனைச் சிறைச்சாலையிலிருந்து அழைத்துக்கொண்டு வந்தார்கள், அவர்களுக்கு முன்பாக வேடிக்கைக் காட்டினான்; அவனைத் தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள்.
  • RCTA

    இப்படி அவர்கள் மாவிருந்துண்டு களித்திருக்கையில், அவர்கள் முன்னிலையில் சாம்சன் வேடிக்கை காட்டும்படி அவனைக் கொண்டு வரக் கட்டளையிட்டனர். அவ்வாறே சாம்சன் சிறையிலிருந்து கொண்டு வரப்பட்டான். அவனும் அவர்கள் முன்பாக வேடிக்கை காட்டினான். பிறகு அவனை இரு தூண்களுக்கு நடுவே நிறுத்தினர்.
  • OCVTA

    இவ்வாறு அவர்கள் அதிக உற்சாகத்துடன் இருக்கும்போது, “எங்களை மகிழ்விக்க சிம்சோனை வெளியே கொண்டுவாருங்கள்” என்று சத்தமிட்டார்கள். எனவே சிம்சோனைச் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தார்கள். அவன் அவர்களுக்குச் சாகசங்கள் செய்துகாட்டினான். அவர்கள் அவனைத் தூண்களுக்கிடையே நிறுத்தினார்கள்.
  • KJV

    And it came to pass, when their hearts were merry, that they said, Call for Samson, that he may make us sport. And they called for Samson out of the prison house; and he made them sport: and they set him between the pillars.
  • AMP

    And when their hearts were merry, they said, Call for Samson, that he may make sport for us. So they called blind Samson out of the prison, and he made sport before them. They made him stand between the pillars.
  • KJVP

    And it came to pass H1961 W-VPY3MS , when H3588 their hearts H3820 CMS-3MP were merry H2896 , that they said H559 W-VQY3MP , Call H7121 for Samson H8123 , that he may make us sport H7832 . And they called H7121 W-VQY3MP for Samson H8123 out of the prison house H1004 ; and he made them sport H6711 : and they set H5975 him between H996 PREP the pillars H5982 .
  • YLT

    And it cometh to pass, when their heart is glad, that they say, `Call for Samson, and he doth play before us;` and they call for Samson out of the prison-house, and he playeth before them, and they cause him to stand between the pillars.
  • ASV

    And it came to pass, when their hearts were merry, that they said, Call for Samson, that he may make us sport. And they called for Samson out of the prison-house; and he made sport before them. And they set him between the pillars:
  • WEB

    It happened, when their hearts were merry, that they said, Call for Samson, that he may make us sport. They called for Samson out of the prison-house; and he made sport before them. They set him between the pillars:
  • NASB

    When their spirits were high, they said, "Call Samson that he may amuse us." So they called Samson from the prison, and he played the buffoon before them.
  • ESV

    And when their hearts were merry, they said, "Call Samson, that he may entertain us." So they called Samson out of the prison, and he entertained them. They made him stand between the pillars.
  • RV

    And it came to pass, when their hearts were merry, that they said, Call for Samson, that he may make us sport. And they called for Samson out of the prison house; and he made sport before them: and they set him between the pillars.
  • RSV

    And when their hearts were merry, they said, "Call Samson, that he may make sport for us." So they called Samson out of the prison, and he made sport before them. They made him stand between the pillars;
  • NKJV

    So it happened, when their hearts were merry, that they said, "Call for Samson, that he may perform for us." So they called for Samson from the prison, and he performed for them. And they stationed him between the pillars.
  • MKJV

    And when their hearts were merry, it happened that they said, Call for Samson and he will make sport for us. And they called for Samson out of the prison house. And he made sport for them, and they set him between the pillars.
  • AKJV

    And it came to pass, when their hearts were merry, that they said, Call for Samson, that he may make us sport. And they called for Samson out of the prison house; and he made them sport: and they set him between the pillars.
  • NRSV

    And when their hearts were merry, they said, "Call Samson, and let him entertain us." So they called Samson out of the prison, and he performed for them. They made him stand between the pillars;
  • NIV

    While they were in high spirits, they shouted, "Bring out Samson to entertain us." So they called Samson out of the prison, and he performed for them. When they stood him among the pillars,
  • NIRV

    After they had drunk a lot of wine, they shouted, "Bring Samson out. Let him put on a show for us." So they called Samson out of the prison. He put on a show for them. They had him stand near the temple pillars.
  • NLT

    Half drunk by now, the people demanded, "Bring out Samson so he can amuse us!" So he was brought from the prison to amuse them, and they had him stand between the pillars supporting the roof.
  • MSG

    Then this: Everyone was feeling high and someone said, "Get Samson! Let him show us his stuff!" They got Samson from the prison and he put on a show for them. They had him standing between the pillars.
  • GNB

    (SEE 16:24)
  • NET

    When they really started celebrating, they said, "Call for Samson so he can entertain us!" So they summoned Samson from the prison and he entertained them. They made him stand between two pillars.
  • ERVEN

    The people were having a good time at the celebration. So they said, "Bring Samson out. We want to make fun of him." So they brought Samson from the prison and made fun of him. They made him stand between the columns in the temple of the god Dagon.
மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 25 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References