தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
எரேமியா
ECTA
24. பாபிலோனும் கல்தேயாவின் குடிகள் எல்லாரும் சீயோனில் செய்த தீச்செயல் அனைத்தின் பொருட்டு, உங்கள் கண்முன்னால் அவர்களைப் பழிவாங்குவேன், என்கிறார் ஆண்டவர்.

TOV
24. பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்தின் சகல குடிகளுக்கும், அவர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாகச் சீயோனில் செய்த அவர்களுடைய எல்லாப் பொல்லாப்புக்காகவும் பழிவாங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ERVTA
24. ஆனால் பாபிலோனுக்குத் திருப்பிக் கொடுப்பேன். நான் பாபிலோனிய ஜனங்கள் அனைவருக்கும் திருப்பிக் கொடுப்பேன். அவர்கள் சீயோனுக்குச் செய்த அத்தனை தீமைகளுக்கும் திருப்பிக் கொடுப்பேன். யூதாவே, உனக்கு எதிரில்தானே நான் அவர்களைத் தண்டிப்பேன்” கர்த்தர் இவற்றைச் சொன்னார்.

IRVTA
24. பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்தின் எல்லா குடிகளுக்கும், அவர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாகச் சீயோனில் செய்த அவர்களுடைய எல்லாப் பொல்லாப்புக்காகவும் பழிவாங்குவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

RCTA
24. பபிலோனையும், கல்தேயாவின் குடிகள் அனைவரையும் சீயோனில் அவர்கள் செய்த தீமைகளுக்கெல்லாம் உங்கள் கண் முன்பாகவே பழிவாங்குவோம், என்கிறார் ஆண்டவர்.

OCVTA
24. “பாபிலோனையும் பாபிலோனில் வாழும் எல்லோரையும், சீயோனில் அவர்கள் செய்த எல்லாக் குற்றங்களுக்காக, நான் உங்கள் கண்களுக்கு முன்பாகவே அவர்களுக்குப் பதில் செய்வேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.



KJV
24. And I will render unto Babylon and to all the inhabitants of Chaldea all their evil that they have done in Zion in your sight, saith the LORD.

AMP
24. And I will [completely] repay Babylon and all the inhabitants of Chaldea for all the evil that they have done in Zion--before your very eyes [I will do it], says the Lord.

KJVP
24. And I will render H7999 unto Babylon H894 and to all H3605 NMS the inhabitants H3427 of Chaldea H3778 all H3605 NMS their evil H7451 CFS-3MP that H834 RPRO they have done H6213 VQQ3MP in Zion H6726 in your sight H5869 , saith H5002 the LORD H3068 NAME-4MS .

YLT
24. And I have recompensed to Babylon, And to all inhabitants of Chaldea, All the evil that they have done in Zion, Before your eyes -- an affirmation of Jehovah.

ASV
24. And I will render unto Babylon and to all the inhabitants of Chaldea all their evil that they have done in Zion in your sight, saith Jehovah.

WEB
24. I will render to Babylon and to all the inhabitants of Chaldea all their evil that they have done in Zion in your sight, says Yahweh.

NASB
24. Thus will I repay Babylon, and all who live in Chaldea All the evil they did to Zion, as you shall see with your own eyes, says the LORD.

ESV
24. "I will repay Babylon and all the inhabitants of Chaldea before your very eyes for all the evil that they have done in Zion, declares the LORD.

RV
24. And I will render unto Babylon and to all the inhabitants of Chaldea all their evil that they have done in Zion in your sight, saith the LORD.

RSV
24. "I will requite Babylon and all the inhabitants of Chaldea before your very eyes for all the evil that they have done in Zion, says the LORD.

NKJV
24. " And I will repay Babylon And all the inhabitants of Chaldea For all the evil they have done In Zion in your sight," says the LORD.

MKJV
24. And I will give to Babylon, and to all the people of Chaldea, all their evil that they have done in Zion in your sight, says Jehovah.

AKJV
24. And I will render to Babylon and to all the inhabitants of Chaldea all their evil that they have done in Zion in your sight, said the LORD.

NRSV
24. I will repay Babylon and all the inhabitants of Chaldea before your very eyes for all the wrong that they have done in Zion, says the LORD.

NIV
24. "Before your eyes I will repay Babylon and all who live in Babylonia for all the wrong they have done in Zion," declares the LORD.

NIRV
24. "Judah, I will pay Babylon back. You will see it with your own eyes. I will pay back all those who live in Babylonia. I will pay them back for all of the wrong things they have done in Zion," announces the Lord.

NLT
24. "I will repay Babylon and the people of Babylonia for all the wrong they have done to my people in Jerusalem," says the LORD.

MSG
24. "Judeans, you'll see it with your own eyes. I'll pay Babylon and all the Chaldeans back for all the evil they did in Zion." GOD's Decree.

GNB
24. The LORD says, "You will see me repay Babylonia and its people for all the evil they did to Jerusalem.

NET
24. "But I will repay Babylon and all who live in Babylonia for all the wicked things they did in Zion right before the eyes of you Judeans," says the LORD.

ERVEN
24. But I will repay Babylonia and all the Babylonians for all the evil things they did to Zion. I will pay them back so that you can see it, Judah." This is what the Lord said.



மொத்தம் 64 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 24 / 64
  • பாபிலோனும் கல்தேயாவின் குடிகள் எல்லாரும் சீயோனில் செய்த தீச்செயல் அனைத்தின் பொருட்டு, உங்கள் கண்முன்னால் அவர்களைப் பழிவாங்குவேன், என்கிறார் ஆண்டவர்.
  • TOV

    பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்தின் சகல குடிகளுக்கும், அவர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாகச் சீயோனில் செய்த அவர்களுடைய எல்லாப் பொல்லாப்புக்காகவும் பழிவாங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • ERVTA

    ஆனால் பாபிலோனுக்குத் திருப்பிக் கொடுப்பேன். நான் பாபிலோனிய ஜனங்கள் அனைவருக்கும் திருப்பிக் கொடுப்பேன். அவர்கள் சீயோனுக்குச் செய்த அத்தனை தீமைகளுக்கும் திருப்பிக் கொடுப்பேன். யூதாவே, உனக்கு எதிரில்தானே நான் அவர்களைத் தண்டிப்பேன்” கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
  • IRVTA

    பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்தின் எல்லா குடிகளுக்கும், அவர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாகச் சீயோனில் செய்த அவர்களுடைய எல்லாப் பொல்லாப்புக்காகவும் பழிவாங்குவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
  • RCTA

    பபிலோனையும், கல்தேயாவின் குடிகள் அனைவரையும் சீயோனில் அவர்கள் செய்த தீமைகளுக்கெல்லாம் உங்கள் கண் முன்பாகவே பழிவாங்குவோம், என்கிறார் ஆண்டவர்.
  • OCVTA

    “பாபிலோனையும் பாபிலோனில் வாழும் எல்லோரையும், சீயோனில் அவர்கள் செய்த எல்லாக் குற்றங்களுக்காக, நான் உங்கள் கண்களுக்கு முன்பாகவே அவர்களுக்குப் பதில் செய்வேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
  • KJV

    And I will render unto Babylon and to all the inhabitants of Chaldea all their evil that they have done in Zion in your sight, saith the LORD.
  • AMP

    And I will completely repay Babylon and all the inhabitants of Chaldea for all the evil that they have done in Zion--before your very eyes I will do it, says the Lord.
  • KJVP

    And I will render H7999 unto Babylon H894 and to all H3605 NMS the inhabitants H3427 of Chaldea H3778 all H3605 NMS their evil H7451 CFS-3MP that H834 RPRO they have done H6213 VQQ3MP in Zion H6726 in your sight H5869 , saith H5002 the LORD H3068 NAME-4MS .
  • YLT

    And I have recompensed to Babylon, And to all inhabitants of Chaldea, All the evil that they have done in Zion, Before your eyes -- an affirmation of Jehovah.
  • ASV

    And I will render unto Babylon and to all the inhabitants of Chaldea all their evil that they have done in Zion in your sight, saith Jehovah.
  • WEB

    I will render to Babylon and to all the inhabitants of Chaldea all their evil that they have done in Zion in your sight, says Yahweh.
  • NASB

    Thus will I repay Babylon, and all who live in Chaldea All the evil they did to Zion, as you shall see with your own eyes, says the LORD.
  • ESV

    "I will repay Babylon and all the inhabitants of Chaldea before your very eyes for all the evil that they have done in Zion, declares the LORD.
  • RV

    And I will render unto Babylon and to all the inhabitants of Chaldea all their evil that they have done in Zion in your sight, saith the LORD.
  • RSV

    "I will requite Babylon and all the inhabitants of Chaldea before your very eyes for all the evil that they have done in Zion, says the LORD.
  • NKJV

    " And I will repay Babylon And all the inhabitants of Chaldea For all the evil they have done In Zion in your sight," says the LORD.
  • MKJV

    And I will give to Babylon, and to all the people of Chaldea, all their evil that they have done in Zion in your sight, says Jehovah.
  • AKJV

    And I will render to Babylon and to all the inhabitants of Chaldea all their evil that they have done in Zion in your sight, said the LORD.
  • NRSV

    I will repay Babylon and all the inhabitants of Chaldea before your very eyes for all the wrong that they have done in Zion, says the LORD.
  • NIV

    "Before your eyes I will repay Babylon and all who live in Babylonia for all the wrong they have done in Zion," declares the LORD.
  • NIRV

    "Judah, I will pay Babylon back. You will see it with your own eyes. I will pay back all those who live in Babylonia. I will pay them back for all of the wrong things they have done in Zion," announces the Lord.
  • NLT

    "I will repay Babylon and the people of Babylonia for all the wrong they have done to my people in Jerusalem," says the LORD.
  • MSG

    "Judeans, you'll see it with your own eyes. I'll pay Babylon and all the Chaldeans back for all the evil they did in Zion." GOD's Decree.
  • GNB

    The LORD says, "You will see me repay Babylonia and its people for all the evil they did to Jerusalem.
  • NET

    "But I will repay Babylon and all who live in Babylonia for all the wicked things they did in Zion right before the eyes of you Judeans," says the LORD.
  • ERVEN

    But I will repay Babylonia and all the Babylonians for all the evil things they did to Zion. I will pay them back so that you can see it, Judah." This is what the Lord said.
மொத்தம் 64 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 24 / 64
×

Alert

×

Tamil Letters Keypad References