தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
எஸ்றா
ECTA
14. இறைவாக்கினர் ஆகாயும் இத்தோவின் மகன் செக்காரியும் இறைவாக்கு உரைத்ததன் விளைவாக யூத மூப்பர்கள் கோவிலைக் கட்டினர்; வேலையும் முன்னேறிக்கொண்டிருந்தது. இஸ்ரயேலின் கடவுளது ஆணையாலும், பாரசீக மன்னர்களான சைரசு, தாரியு, அர்த்தக்சஸ்தா ஆகியோரின் கட்டளையாலும் அவர்கள் கட்டடப்பணியை முடித்தனர்.

TOV
14. அப்படியே யூதரின் மூப்பர் கட்டினார்கள்; தீர்க்கதரிசியாகிய ஆகாயும் இத்தோவின் குமாரனாகிய சகரியாவும் தீர்க்கதரிசனம் சொல்லி வந்தபடியினால் அவர்களுடைய காரியம் கைகூடிவந்தது; அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைப்படியேயும், கோரேஸ், தரியு, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளைப்படியேயும் அதைக்கட்டி முடித்தார்கள்.

ERVTA
14. எனவே யூத மூப்பர்கள் கட்டிட வேலையை செய்துக்கொண்டிருந்தார்கள். ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் மகனாகிய சகரியாவும் ஊக்கப்படுத்தியதால் அவர்கள் வெற்றியுடன் ஆலயத்தைக் கட்டி முடித்தனர். இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிவதற்காகவே இது கட்டப்பட்டது. கோரேசு, தரியு மற்றும் பெர்சியாவின் அரசனான அர்தசஷ்டா ஆகியோர்களின் கட்டளைக்குக் கட்டுப்பட்டும் இவ்வேலை முடிந்தது.

IRVTA
14. அப்படியே யூதரின் மூப்பர்கள் கட்டினார்கள்; தீர்க்கதரிசியாகிய ஆகாயும் இத்தோவின் மகனாகிய சகரியாவும் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தபடியினால் அவர்களுடைய காரியம் கைகூடிவந்தது; அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளையின்படியும், கோரேஸ், தரியு, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளையின்படியும் அதைக் கட்டி முடித்தார்கள்.

RCTA
14. யூதர்களின் மூப்பர்கள், ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தனர்; இறைவாக்கினர் ஆக்கேயும், அத்தோ மகன் சக்கரியாசும் உரைத்திருந்தபடி கட்டட வேலை முன்னேறியது. அவர்கள் இஸ்ராயேலின் கடவுளின் கட்டளைப்படியும், பாரசீக அரசர்களான சீருஸ், தாரியுஸ், அர்தக்சேர்செஸ் ஆகியோரின் கட்டளைப்படியும் ஆலயத்தைக் கட்டி எழுப்பினார்.

OCVTA
14. அப்படியே இறைவாக்கினன் ஆகாயும், இத்தோவின் மகன் சகரியாவும் உரைத்த இறைவாக்கின் விளைவாக யூதர்களின் முதியவர்கள் கட்டட வேலையைத் தொடர்ந்து செய்து வெற்றி பெற்றார்கள். இஸ்ரயேலின் இறைவனின் கட்டளைப்படியும், பெர்சிய அரசர்களான கோரேஸ், தரியு, அர்தசஷ்டா ஆகியோரின் உத்தரவின்படியும் அவர்கள் ஆலயத்தைக் கட்டிமுடித்தார்கள்.



KJV
14. And the elders of the Jews builded, and they prospered through the prophesying of Haggai the prophet and Zechariah the son of Iddo. And they builded, and finished [it,] according to the commandment of the God of Israel, and according to the commandment of Cyrus, and Darius, and Artaxerxes king of Persia.

AMP
14. And the elders of the Jews built and prospered through the prophesying of Haggai the prophet and Zechariah son of Iddo. They finished their building as commanded by the God of Israel and by decree of Cyrus and Darius and Artaxerxes king of Persia.

KJVP
14. And the elders H7868 of the Jews H3062 built H1124 , and they prospered H6744 through the prophesying H5017 of Haggai H2292 the prophet H5029 and Zechariah H2148 the son H1247 of Iddo H5714 . And they built H1124 , and finished H3635 [ it ] , according H4481 to the commandment H2941 of the God H426 of Israel H3479 , and according to H4481 the commandment H2942 of Cyrus H3567 , and Darius H1868 , and Artaxerxes H783 king H4430 of Persia H6540 .

YLT
14. and the elders of the Jews are building and prospering through the prophecy of Haggai the prophet, and Zechariah son of Iddo, and they have built and finished by the decree of the God of Israel, and by the decree of Cyrus, and Darius, and Artaxerxes king of Persia.

ASV
14. And the elders of the Jews builded and prospered, through the prophesying of Haggai the prophet and Zechariah the son of Iddo. And they builded and finished it, according to the commandment of the God of Israel, and according to the decree of Cyrus, and Darius, and Artaxerxes king of Persia.

WEB
14. The elders of the Jews built and prospered, through the prophesying of Haggai the prophet and Zechariah the son of Iddo. They built and finished it, according to the commandment of the God of Israel, and according to the decree of Cyrus, and Darius, and Artaxerxes king of Persia.

NASB
14. The elders of the Jews continued to make progress in the building, supported by the message of the prophets, Haggai and Zechariah, son of Iddo. They finished the building according to the command of the God of Israel and the decrees of Cyrus and Darius (and of Artaxerxes, king of Persia).

ESV
14. And the elders of the Jews built and prospered through the prophesying of Haggai the prophet and Zechariah the son of Iddo. They finished their building by decree of the God of Israel and by decree of Cyrus and Darius and Artaxerxes king of Persia;

RV
14. And the elders of the Jews builded and prospered, through the prophesying of Haggai the prophet and Zechariah the son of Iddo. And they builded and finished it, according to the commandment of the God of Israel, and according to the decree of Cyrus, and Darius, and Artaxerxes king of Persia.

RSV
14. And the elders of the Jews built and prospered, through the prophesying of Haggai the prophet and Zechariah the son of Iddo. They finished their building by command of the God of Israel and by decree of Cyrus and Darius and Artaxerxes king of Persia;

NKJV
14. So the elders of the Jews built, and they prospered through the prophesying of Haggai the prophet and Zechariah the son of Iddo. And they built and finished [it,] according to the commandment of the God of Israel, and according to the command of Cyrus, Darius, and Artaxerxes king of Persia.

MKJV
14. And the elders of the Jews built, and they were blessed through the prophesying of Haggai the prophet and Zechariah the son of Iddo. And they built and finished it according to the command of the God of Israel, and according to the command of Cyrus, and Darius, and Artaxerxes king of Persia.

AKJV
14. And the elders of the Jews built, and they prospered through the prophesying of Haggai the prophet and Zechariah the son of Iddo. And they built, and finished it, according to the commandment of the God of Israel, and according to the commandment of Cyrus, and Darius, and Artaxerxes king of Persia.

NRSV
14. So the elders of the Jews built and prospered, through the prophesying of the prophet Haggai and Zechariah son of Iddo. They finished their building by command of the God of Israel and by decree of Cyrus, Darius, and King Artaxerxes of Persia;

NIV
14. So the elders of the Jews continued to build and prosper under the preaching of Haggai the prophet and Zechariah, a descendant of Iddo. They finished building the temple according to the command of the God of Israel and the decrees of Cyrus, Darius and Artaxerxes, kings of Persia.

NIRV
14. The elders of the Jews continued to build the temple. They enjoyed great success because of the preaching of the prophets Haggai and Zechariah. Zechariah belonged to the family line of Iddo. The people finished building the temple. That's what the God of Israel had commanded them to do. Cyrus and Darius had given orders allowing them to do it. Later, Artaxerxes supplied many things that were needed in the temple. Those three men were kings of Persia.

NLT
14. So the Jewish elders continued their work, and they were greatly encouraged by the preaching of the prophets Haggai and Zechariah son of Iddo. The Temple was finally finished, as had been commanded by the God of Israel and decreed by Cyrus, Darius, and Artaxerxes, the kings of Persia.

MSG
14. So the leaders of the Jews continued to build; the work went well under the preaching of the prophets Haggai and Zechariah son of Iddo. They completed the rebuilding under orders of the God of Israel and authorization by Cyrus, Darius, and Artaxerxes, kings of Persia.

GNB
14. The Jewish leaders made good progress with the building of the Temple, encouraged by the prophets Haggai and Zechariah. They completed the Temple as they had been commanded by the God of Israel and by Cyrus, Darius, and Artaxerxes, emperors of Persia.

NET
14. The elders of the Jews continued building and prospering, while at the same time Haggai the prophet and Zechariah the son of Iddo continued prophesying. They built and brought it to completion by the command of the God of Israel and by the command of Cyrus and Darius and Artaxerxes king of Persia.

ERVEN
14. So the Jewish leaders continued to build. They were successful as Haggai the prophet and Zechariah son of Iddo encouraged them. They finished building the Temple. This was done to obey the command of the God of Israel. It was also done to obey the orders of Cyrus, Darius, and Artaxerxes, the kings of Persia.



பதிவுகள்

மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 14 / 22
  • இறைவாக்கினர் ஆகாயும் இத்தோவின் மகன் செக்காரியும் இறைவாக்கு உரைத்ததன் விளைவாக யூத மூப்பர்கள் கோவிலைக் கட்டினர்; வேலையும் முன்னேறிக்கொண்டிருந்தது. இஸ்ரயேலின் கடவுளது ஆணையாலும், பாரசீக மன்னர்களான சைரசு, தாரியு, அர்த்தக்சஸ்தா ஆகியோரின் கட்டளையாலும் அவர்கள் கட்டடப்பணியை முடித்தனர்.
  • TOV

    அப்படியே யூதரின் மூப்பர் கட்டினார்கள்; தீர்க்கதரிசியாகிய ஆகாயும் இத்தோவின் குமாரனாகிய சகரியாவும் தீர்க்கதரிசனம் சொல்லி வந்தபடியினால் அவர்களுடைய காரியம் கைகூடிவந்தது; அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைப்படியேயும், கோரேஸ், தரியு, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளைப்படியேயும் அதைக்கட்டி முடித்தார்கள்.
  • ERVTA

    எனவே யூத மூப்பர்கள் கட்டிட வேலையை செய்துக்கொண்டிருந்தார்கள். ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் மகனாகிய சகரியாவும் ஊக்கப்படுத்தியதால் அவர்கள் வெற்றியுடன் ஆலயத்தைக் கட்டி முடித்தனர். இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிவதற்காகவே இது கட்டப்பட்டது. கோரேசு, தரியு மற்றும் பெர்சியாவின் அரசனான அர்தசஷ்டா ஆகியோர்களின் கட்டளைக்குக் கட்டுப்பட்டும் இவ்வேலை முடிந்தது.
  • IRVTA

    அப்படியே யூதரின் மூப்பர்கள் கட்டினார்கள்; தீர்க்கதரிசியாகிய ஆகாயும் இத்தோவின் மகனாகிய சகரியாவும் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தபடியினால் அவர்களுடைய காரியம் கைகூடிவந்தது; அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளையின்படியும், கோரேஸ், தரியு, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளையின்படியும் அதைக் கட்டி முடித்தார்கள்.
  • RCTA

    யூதர்களின் மூப்பர்கள், ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தனர்; இறைவாக்கினர் ஆக்கேயும், அத்தோ மகன் சக்கரியாசும் உரைத்திருந்தபடி கட்டட வேலை முன்னேறியது. அவர்கள் இஸ்ராயேலின் கடவுளின் கட்டளைப்படியும், பாரசீக அரசர்களான சீருஸ், தாரியுஸ், அர்தக்சேர்செஸ் ஆகியோரின் கட்டளைப்படியும் ஆலயத்தைக் கட்டி எழுப்பினார்.
  • OCVTA

    அப்படியே இறைவாக்கினன் ஆகாயும், இத்தோவின் மகன் சகரியாவும் உரைத்த இறைவாக்கின் விளைவாக யூதர்களின் முதியவர்கள் கட்டட வேலையைத் தொடர்ந்து செய்து வெற்றி பெற்றார்கள். இஸ்ரயேலின் இறைவனின் கட்டளைப்படியும், பெர்சிய அரசர்களான கோரேஸ், தரியு, அர்தசஷ்டா ஆகியோரின் உத்தரவின்படியும் அவர்கள் ஆலயத்தைக் கட்டிமுடித்தார்கள்.
  • KJV

    And the elders of the Jews builded, and they prospered through the prophesying of Haggai the prophet and Zechariah the son of Iddo. And they builded, and finished it, according to the commandment of the God of Israel, and according to the commandment of Cyrus, and Darius, and Artaxerxes king of Persia.
  • AMP

    And the elders of the Jews built and prospered through the prophesying of Haggai the prophet and Zechariah son of Iddo. They finished their building as commanded by the God of Israel and by decree of Cyrus and Darius and Artaxerxes king of Persia.
  • KJVP

    And the elders H7868 of the Jews H3062 built H1124 , and they prospered H6744 through the prophesying H5017 of Haggai H2292 the prophet H5029 and Zechariah H2148 the son H1247 of Iddo H5714 . And they built H1124 , and finished H3635 it , according H4481 to the commandment H2941 of the God H426 of Israel H3479 , and according to H4481 the commandment H2942 of Cyrus H3567 , and Darius H1868 , and Artaxerxes H783 king H4430 of Persia H6540 .
  • YLT

    and the elders of the Jews are building and prospering through the prophecy of Haggai the prophet, and Zechariah son of Iddo, and they have built and finished by the decree of the God of Israel, and by the decree of Cyrus, and Darius, and Artaxerxes king of Persia.
  • ASV

    And the elders of the Jews builded and prospered, through the prophesying of Haggai the prophet and Zechariah the son of Iddo. And they builded and finished it, according to the commandment of the God of Israel, and according to the decree of Cyrus, and Darius, and Artaxerxes king of Persia.
  • WEB

    The elders of the Jews built and prospered, through the prophesying of Haggai the prophet and Zechariah the son of Iddo. They built and finished it, according to the commandment of the God of Israel, and according to the decree of Cyrus, and Darius, and Artaxerxes king of Persia.
  • NASB

    The elders of the Jews continued to make progress in the building, supported by the message of the prophets, Haggai and Zechariah, son of Iddo. They finished the building according to the command of the God of Israel and the decrees of Cyrus and Darius (and of Artaxerxes, king of Persia).
  • ESV

    And the elders of the Jews built and prospered through the prophesying of Haggai the prophet and Zechariah the son of Iddo. They finished their building by decree of the God of Israel and by decree of Cyrus and Darius and Artaxerxes king of Persia;
  • RV

    And the elders of the Jews builded and prospered, through the prophesying of Haggai the prophet and Zechariah the son of Iddo. And they builded and finished it, according to the commandment of the God of Israel, and according to the decree of Cyrus, and Darius, and Artaxerxes king of Persia.
  • RSV

    And the elders of the Jews built and prospered, through the prophesying of Haggai the prophet and Zechariah the son of Iddo. They finished their building by command of the God of Israel and by decree of Cyrus and Darius and Artaxerxes king of Persia;
  • NKJV

    So the elders of the Jews built, and they prospered through the prophesying of Haggai the prophet and Zechariah the son of Iddo. And they built and finished it, according to the commandment of the God of Israel, and according to the command of Cyrus, Darius, and Artaxerxes king of Persia.
  • MKJV

    And the elders of the Jews built, and they were blessed through the prophesying of Haggai the prophet and Zechariah the son of Iddo. And they built and finished it according to the command of the God of Israel, and according to the command of Cyrus, and Darius, and Artaxerxes king of Persia.
  • AKJV

    And the elders of the Jews built, and they prospered through the prophesying of Haggai the prophet and Zechariah the son of Iddo. And they built, and finished it, according to the commandment of the God of Israel, and according to the commandment of Cyrus, and Darius, and Artaxerxes king of Persia.
  • NRSV

    So the elders of the Jews built and prospered, through the prophesying of the prophet Haggai and Zechariah son of Iddo. They finished their building by command of the God of Israel and by decree of Cyrus, Darius, and King Artaxerxes of Persia;
  • NIV

    So the elders of the Jews continued to build and prosper under the preaching of Haggai the prophet and Zechariah, a descendant of Iddo. They finished building the temple according to the command of the God of Israel and the decrees of Cyrus, Darius and Artaxerxes, kings of Persia.
  • NIRV

    The elders of the Jews continued to build the temple. They enjoyed great success because of the preaching of the prophets Haggai and Zechariah. Zechariah belonged to the family line of Iddo. The people finished building the temple. That's what the God of Israel had commanded them to do. Cyrus and Darius had given orders allowing them to do it. Later, Artaxerxes supplied many things that were needed in the temple. Those three men were kings of Persia.
  • NLT

    So the Jewish elders continued their work, and they were greatly encouraged by the preaching of the prophets Haggai and Zechariah son of Iddo. The Temple was finally finished, as had been commanded by the God of Israel and decreed by Cyrus, Darius, and Artaxerxes, the kings of Persia.
  • MSG

    So the leaders of the Jews continued to build; the work went well under the preaching of the prophets Haggai and Zechariah son of Iddo. They completed the rebuilding under orders of the God of Israel and authorization by Cyrus, Darius, and Artaxerxes, kings of Persia.
  • GNB

    The Jewish leaders made good progress with the building of the Temple, encouraged by the prophets Haggai and Zechariah. They completed the Temple as they had been commanded by the God of Israel and by Cyrus, Darius, and Artaxerxes, emperors of Persia.
  • NET

    The elders of the Jews continued building and prospering, while at the same time Haggai the prophet and Zechariah the son of Iddo continued prophesying. They built and brought it to completion by the command of the God of Israel and by the command of Cyrus and Darius and Artaxerxes king of Persia.
  • ERVEN

    So the Jewish leaders continued to build. They were successful as Haggai the prophet and Zechariah son of Iddo encouraged them. They finished building the Temple. This was done to obey the command of the God of Israel. It was also done to obey the orders of Cyrus, Darius, and Artaxerxes, the kings of Persia.
மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 14 / 22
×

Alert

×

Tamil Letters Keypad References