தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
எசேக்கியேல்
ECTA
16. அவர் என்னை ஆண்டவரது இல்லத்தின் உள் கூடத்திற்குக் கூட்டி வந்தார். அங்கே ஆண்டவரது கோவிலின் வாயிற்பகுதியில், மண்டபத்திற்கும், பீடத்திற்கும் இடையில், ஏறக்குறைய இருபத்தைந்து பேரைக் கண்டேன். அவர்களின் முதுகு ஆண்டவரது இல்லத்தையும் முகம் கிழக்குத் திசையையும் நோக்கி இருந்தன. அவர்கள் கிழக்கே பார்த்துக் கதிரவனைத் தொழுது கொண்டிருந்தனர்.

TOV
16. என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முதுகைக் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள்.

ERVTA
16. பிறகு கர்த்தருடைய ஆலயத்திலுள்ள உட்பிரகாரத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த இடத்தில் 25 பேர் குனிந்து தொழுதுகொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவிலே தவறான திசை நோக்கி இருந்தனர்! அவர்களின் முதுகுகள் பரிசுத்த இடத்தின் பக்கம் திரும்பியிருக்க அவர்கள் சூரியனைப் பார்த்து குனிந்து வணங்கிக்கொண்டிருந்தார்கள்!

IRVTA
16. என்னைக் யெகோவாவுடைய ஆலயத்தின் உள்முற்றத்திற்கு கொண்டுபோனார்; இதோ, யெகோவாவுடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்கள், தங்களுடைய முதுகைக் யெகோவாவுடைய ஆலயத்திற்கும் தங்களுடைய முகத்தைக் கிழக்குத்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாகக் கிழக்கே இருக்கும் சூரியனை வணங்கினார்கள்.

RCTA
16. அவர் என்னைக் கோயிலின் மூலதானத்தினுள் கூட்டிச் சென்றார்; கோயிலின் வாயிற்படியில் மண்டபத்திற்கும் பீடத்திற்கும் இடையில் ஏறத்தாழ இருபத்தைந்து பேர் இருந்தனர்; அவர்கள் முதுகைக் கோயிலுக்கும், முகத்தைக் கீழ்த்திசைக்கும் திருப்பி வைத்துக் கொண்டு கிழக்கில் தோன்றிய கதிரவனை வழிபட்டுக் கொண்டிருந்தனர்.

OCVTA
16. பின்பு அவர் என்னை யெகோவாவினுடைய ஆலயத்தின் உள்முற்றத்திற்குக் கொண்டுவந்தார். அங்கே ஆலய வாசல் நடையிலே பலிபீடத்துக்கும், முன் மண்டபத்திற்கும் நடுவாக ஏறத்தாழ இருபத்தைந்துபேர் இருந்தார்கள். அவர்கள் தங்கள் முதுகை யெகோவாவினுடைய ஆலயத்திற்கும், முகத்தை கிழக்குத் திசைக்கும் நேராய்த் திருப்பி, கிழக்கிலே உதிக்கும் சூரியனைத் தலைகுனிந்து வழிபட்டுக்கொண்டு இருந்தார்கள்.



KJV
16. And he brought me into the inner court of the LORD’S house, and, behold, at the door of the temple of the LORD, between the porch and the altar, [were] about five and twenty men, with their backs toward the temple of the LORD, and their faces toward the east; and they worshipped the sun toward the east.

AMP
16. And He brought me to the inner court of the Lord's house; and behold, at the door of the temple of the Lord, between the porch and the bronze altar, were about twenty-five men with their backs to the temple of the Lord and their faces toward the east, and they were bowing themselves toward the east and worshiping the sun.

KJVP
16. And he brought H935 W-VHY3MS me into H413 PREP the inner H6442 court H2691 of the LORD H3068 EDS \'s house H1004 CMS , and , behold H2009 IJEC , at the door H6607 of the temple H1964 CMS of the LORD H3068 EDS , between H996 PREP the porch H197 and the altar H4196 D-NMS , [ were ] about five H2568 and twenty H6242 men H376 NMS , with their backs H268 toward H413 PREP the temple H1964 CMS of the LORD H3068 EDS , and their faces H6440 W-CMP-3MP toward the east H6924 ; and they H1992 worshiped H7812 the sun H8121 toward the east H6924 .

YLT
16. And He bringeth me in unto the inner court of the house of Jehovah, and lo, at the opening of the temple of Jehovah, between the porch and the altar, about twenty-five men, their backs toward the temple of Jehovah, and their faces eastward, and they are bowing themselves eastward to the sun.

ASV
16. And he brought me into the inner court of Jehovahs house; and behold, at the door of the temple of Jehovah, between the porch and the altar, were about five and twenty men, with their backs toward the temple of Jehovah, and their faces toward the east; and they were worshipping the sun toward the east.

WEB
16. He brought me into the inner court of Yahweh's house; and see, at the door of the temple of Yahweh, between the porch and the altar, were about twenty-five men, with their backs toward the temple of Yahweh, and their faces toward the east; and they were worshipping the sun toward the east.

NASB
16. Then he brought me into the inner court of the LORD'S house, and there at the door of the LORD'S temple, between the vestibule and the altar, were about twenty-five men with their backs to the LORD'S temple and their faces toward the east; they were bowing down to the sun.

ESV
16. And he brought me into the inner court of the house of the LORD. And behold, at the entrance of the temple of the LORD, between the porch and the altar, were about twenty-five men, with their backs to the temple of the LORD, and their faces toward the east, worshiping the sun toward the east.

RV
16. And he brought me into the inner court of the LORD-S house, and behold, at the door of the temple of the LORD, between the porch and the altar, were about five and twenty men, with their backs toward the temple of the LORD, and their faces toward the east; and they worshipped the sun toward the east.

RSV
16. And he brought me into the inner court of the house of the LORD; and behold, at the door of the temple of the LORD, between the porch and the altar, were about twenty-five men, with their backs to the temple of the LORD, and their faces toward the east, worshiping the sun toward the east.

NKJV
16. So He brought me into the inner court of the LORD's house; and there, at the door of the temple of the LORD, between the porch and the altar, [were] about twenty-five men with their backs toward the temple of the LORD and their faces toward the east, and they were worshiping the sun toward the east.

MKJV
16. And He brought me into the inner court of Jehovah's house, and behold, at the opening of the temple of Jehovah, between the porch and the altar, were about twenty-five men with their backs toward the temple of Jehovah and their faces toward the east; and they bowed themselves eastward to the sun.

AKJV
16. And he brought me into the inner court of the LORD's house, and, behold, at the door of the temple of the LORD, between the porch and the altar, were about five and twenty men, with their backs toward the temple of the LORD, and their faces toward the east; and they worshipped the sun toward the east.

NRSV
16. And he brought me into the inner court of the house of the LORD; there, at the entrance of the temple of the LORD, between the porch and the altar, were about twenty-five men, with their backs to the temple of the LORD, and their faces toward the east, prostrating themselves to the sun toward the east.

NIV
16. He then brought me into the inner court of the house of the LORD, and there at the entrance to the temple, between the portico and the altar, were about twenty-five men. With their backs towards the temple of the LORD and their faces towards the east, they were bowing down to the sun in the east.

NIRV
16. Then he brought me into the inner courtyard of the Lord's house. About 25 men were there. They were at the entrance to the Lord's temple between the porch and the altar. Their backs were turned toward the temple. Their faces were turned toward the east. And they were bowing down to the sun.

NLT
16. Then he brought me into the inner courtyard of the LORD's Temple. At the entrance to the sanctuary, between the entry room and the bronze altar, there were about twenty-five men with their backs to the sanctuary of the LORD. They were facing east, bowing low to the ground, worshiping the sun!

MSG
16. Finally, he took me to the inside court of the Temple of GOD. There between the porch and the altar were about twenty-five men. Their backs were to GOD's Temple. They were facing east, bowing in worship to the sun.

GNB
16. So he took me to the inner courtyard of the Temple. There near the entrance of the sanctuary, between the altar and the porch, were about twenty-five men. They had turned their backs to the sanctuary and were bowing low toward the east, worshiping the rising sun.

NET
16. Then he brought me to the inner court of the LORD's house. Right there at the entrance to the LORD's temple, between the porch and the altar, were about twenty-five men with their backs to the LORD's temple, facing east— they were worshiping the sun toward the east!

ERVEN
16. Then he led me to the inner courtyard of the Lord's Temple. There I saw 25 men bowing down and worshiping. They were between the porch and the altar—but they were facing the wrong way. Their backs were to the Holy Place. They were bowing down to worship the sun!



மொத்தம் 18 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 16 / 18
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14 15 16 17 18
  • அவர் என்னை ஆண்டவரது இல்லத்தின் உள் கூடத்திற்குக் கூட்டி வந்தார். அங்கே ஆண்டவரது கோவிலின் வாயிற்பகுதியில், மண்டபத்திற்கும், பீடத்திற்கும் இடையில், ஏறக்குறைய இருபத்தைந்து பேரைக் கண்டேன். அவர்களின் முதுகு ஆண்டவரது இல்லத்தையும் முகம் கிழக்குத் திசையையும் நோக்கி இருந்தன. அவர்கள் கிழக்கே பார்த்துக் கதிரவனைத் தொழுது கொண்டிருந்தனர்.
  • TOV

    என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முதுகைக் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள்.
  • ERVTA

    பிறகு கர்த்தருடைய ஆலயத்திலுள்ள உட்பிரகாரத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த இடத்தில் 25 பேர் குனிந்து தொழுதுகொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவிலே தவறான திசை நோக்கி இருந்தனர்! அவர்களின் முதுகுகள் பரிசுத்த இடத்தின் பக்கம் திரும்பியிருக்க அவர்கள் சூரியனைப் பார்த்து குனிந்து வணங்கிக்கொண்டிருந்தார்கள்!
  • IRVTA

    என்னைக் யெகோவாவுடைய ஆலயத்தின் உள்முற்றத்திற்கு கொண்டுபோனார்; இதோ, யெகோவாவுடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்கள், தங்களுடைய முதுகைக் யெகோவாவுடைய ஆலயத்திற்கும் தங்களுடைய முகத்தைக் கிழக்குத்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாகக் கிழக்கே இருக்கும் சூரியனை வணங்கினார்கள்.
  • RCTA

    அவர் என்னைக் கோயிலின் மூலதானத்தினுள் கூட்டிச் சென்றார்; கோயிலின் வாயிற்படியில் மண்டபத்திற்கும் பீடத்திற்கும் இடையில் ஏறத்தாழ இருபத்தைந்து பேர் இருந்தனர்; அவர்கள் முதுகைக் கோயிலுக்கும், முகத்தைக் கீழ்த்திசைக்கும் திருப்பி வைத்துக் கொண்டு கிழக்கில் தோன்றிய கதிரவனை வழிபட்டுக் கொண்டிருந்தனர்.
  • OCVTA

    பின்பு அவர் என்னை யெகோவாவினுடைய ஆலயத்தின் உள்முற்றத்திற்குக் கொண்டுவந்தார். அங்கே ஆலய வாசல் நடையிலே பலிபீடத்துக்கும், முன் மண்டபத்திற்கும் நடுவாக ஏறத்தாழ இருபத்தைந்துபேர் இருந்தார்கள். அவர்கள் தங்கள் முதுகை யெகோவாவினுடைய ஆலயத்திற்கும், முகத்தை கிழக்குத் திசைக்கும் நேராய்த் திருப்பி, கிழக்கிலே உதிக்கும் சூரியனைத் தலைகுனிந்து வழிபட்டுக்கொண்டு இருந்தார்கள்.
  • KJV

    And he brought me into the inner court of the LORD’S house, and, behold, at the door of the temple of the LORD, between the porch and the altar, were about five and twenty men, with their backs toward the temple of the LORD, and their faces toward the east; and they worshipped the sun toward the east.
  • AMP

    And He brought me to the inner court of the Lord's house; and behold, at the door of the temple of the Lord, between the porch and the bronze altar, were about twenty-five men with their backs to the temple of the Lord and their faces toward the east, and they were bowing themselves toward the east and worshiping the sun.
  • KJVP

    And he brought H935 W-VHY3MS me into H413 PREP the inner H6442 court H2691 of the LORD H3068 EDS \'s house H1004 CMS , and , behold H2009 IJEC , at the door H6607 of the temple H1964 CMS of the LORD H3068 EDS , between H996 PREP the porch H197 and the altar H4196 D-NMS , were about five H2568 and twenty H6242 men H376 NMS , with their backs H268 toward H413 PREP the temple H1964 CMS of the LORD H3068 EDS , and their faces H6440 W-CMP-3MP toward the east H6924 ; and they H1992 worshiped H7812 the sun H8121 toward the east H6924 .
  • YLT

    And He bringeth me in unto the inner court of the house of Jehovah, and lo, at the opening of the temple of Jehovah, between the porch and the altar, about twenty-five men, their backs toward the temple of Jehovah, and their faces eastward, and they are bowing themselves eastward to the sun.
  • ASV

    And he brought me into the inner court of Jehovahs house; and behold, at the door of the temple of Jehovah, between the porch and the altar, were about five and twenty men, with their backs toward the temple of Jehovah, and their faces toward the east; and they were worshipping the sun toward the east.
  • WEB

    He brought me into the inner court of Yahweh's house; and see, at the door of the temple of Yahweh, between the porch and the altar, were about twenty-five men, with their backs toward the temple of Yahweh, and their faces toward the east; and they were worshipping the sun toward the east.
  • NASB

    Then he brought me into the inner court of the LORD'S house, and there at the door of the LORD'S temple, between the vestibule and the altar, were about twenty-five men with their backs to the LORD'S temple and their faces toward the east; they were bowing down to the sun.
  • ESV

    And he brought me into the inner court of the house of the LORD. And behold, at the entrance of the temple of the LORD, between the porch and the altar, were about twenty-five men, with their backs to the temple of the LORD, and their faces toward the east, worshiping the sun toward the east.
  • RV

    And he brought me into the inner court of the LORD-S house, and behold, at the door of the temple of the LORD, between the porch and the altar, were about five and twenty men, with their backs toward the temple of the LORD, and their faces toward the east; and they worshipped the sun toward the east.
  • RSV

    And he brought me into the inner court of the house of the LORD; and behold, at the door of the temple of the LORD, between the porch and the altar, were about twenty-five men, with their backs to the temple of the LORD, and their faces toward the east, worshiping the sun toward the east.
  • NKJV

    So He brought me into the inner court of the LORD's house; and there, at the door of the temple of the LORD, between the porch and the altar, were about twenty-five men with their backs toward the temple of the LORD and their faces toward the east, and they were worshiping the sun toward the east.
  • MKJV

    And He brought me into the inner court of Jehovah's house, and behold, at the opening of the temple of Jehovah, between the porch and the altar, were about twenty-five men with their backs toward the temple of Jehovah and their faces toward the east; and they bowed themselves eastward to the sun.
  • AKJV

    And he brought me into the inner court of the LORD's house, and, behold, at the door of the temple of the LORD, between the porch and the altar, were about five and twenty men, with their backs toward the temple of the LORD, and their faces toward the east; and they worshipped the sun toward the east.
  • NRSV

    And he brought me into the inner court of the house of the LORD; there, at the entrance of the temple of the LORD, between the porch and the altar, were about twenty-five men, with their backs to the temple of the LORD, and their faces toward the east, prostrating themselves to the sun toward the east.
  • NIV

    He then brought me into the inner court of the house of the LORD, and there at the entrance to the temple, between the portico and the altar, were about twenty-five men. With their backs towards the temple of the LORD and their faces towards the east, they were bowing down to the sun in the east.
  • NIRV

    Then he brought me into the inner courtyard of the Lord's house. About 25 men were there. They were at the entrance to the Lord's temple between the porch and the altar. Their backs were turned toward the temple. Their faces were turned toward the east. And they were bowing down to the sun.
  • NLT

    Then he brought me into the inner courtyard of the LORD's Temple. At the entrance to the sanctuary, between the entry room and the bronze altar, there were about twenty-five men with their backs to the sanctuary of the LORD. They were facing east, bowing low to the ground, worshiping the sun!
  • MSG

    Finally, he took me to the inside court of the Temple of GOD. There between the porch and the altar were about twenty-five men. Their backs were to GOD's Temple. They were facing east, bowing in worship to the sun.
  • GNB

    So he took me to the inner courtyard of the Temple. There near the entrance of the sanctuary, between the altar and the porch, were about twenty-five men. They had turned their backs to the sanctuary and were bowing low toward the east, worshiping the rising sun.
  • NET

    Then he brought me to the inner court of the LORD's house. Right there at the entrance to the LORD's temple, between the porch and the altar, were about twenty-five men with their backs to the LORD's temple, facing east— they were worshiping the sun toward the east!
  • ERVEN

    Then he led me to the inner courtyard of the Lord's Temple. There I saw 25 men bowing down and worshiping. They were between the porch and the altar—but they were facing the wrong way. Their backs were to the Holy Place. They were bowing down to worship the sun!
மொத்தம் 18 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 16 / 18
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14 15 16 17 18
×

Alert

×

Tamil Letters Keypad References