ECTA
20. வேற்றினத்தாரிடையே அவர்கள் எங்குச் சென்றாலும் என் திருப்பெயரைத் தீட்டுப்படுத்தினர். ஏனெனில் அவர்களைக் குறித்து "இவர்கள் ஆண்டவரின் மக்களாக இருப்பினும், அவரின் நாட்டைவிட்டுப் போகவேண்டியதாயிற்று" என்று கூறப்பட்டது.
TOV
20. அவர்கள் புறஜாதிகளிடத்தில் போனபோது அந்த ஜனங்கள் இவர்களைக்குறித்து: இவர்கள் கர்த்தருடைய ஜனங்கள், அவருடைய தேசத்திலிருந்து வந்தார்கள் என்று சொன்னதினால், இவர்கள் என் பரிசுத்தநாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.
ERVTA
20. அவர்கள் பிற நாடுகளுக்குச் சென்றனர். அவர்கள் அந்த நாடுகளிலும் என் நாமத்தைக் கெடுத்தார்கள். எப்படி? அந்நாடுகளில் உள்ளவர்கள் இவர்களைப் பற்றிப் பேசினார்கள். அவர்கள், ‘இவர்கள் கர்த்தருடைய ஜனங்கள். ஆனால் அவர்கள் அவரது நாட்டைவிட்டு வந்தார்கள். அதனால் கர்த்தரிடம் ஏதோ தவறு இருக்கவேண்டும்!’ என்று பேசினார்கள்.
IRVTA
20. அவர்கள் அந்நியதேசங்களிடத்தில் போனபோது அந்த மக்கள் இவர்களைக்குறித்து: இவர்கள் யெகோவாவுடைய மக்கள், அவருடைய தேசத்திலிருந்து வந்தார்கள் என்று சொன்னதினால், இவர்கள் என்னுடைய பரிசுத்தபெயரைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.
RCTA
20. அவர்கள் புறவினத்தாரிடம் போன போது இந்தப் புறவினத்தார் அவர்களைக் குறித்து, 'இவர்கள் கடவுள் மக்களாம்; அப்படியிருந்தும் அவரது நாட்டிலிருந்து வெளியேற வேண்டி வந்ததாம்' என்று சொன்னார்கள்; அவ்வாறு அவர்கள் நமது திருப்பெயரின் பரிசுத்தம் கெடுவதற்குக் காரணமாய் இருந்தனர்;
OCVTA
20. நாடுகளின் மத்தியில் அவர்கள் எங்கெங்கு சென்றார்களோ, அங்கெல்லாம் என் பரிசுத்த பெயரை அசுத்தப்படுத்தினார்கள். ஏனெனில் ‘இவர்கள் யெகோவாவினுடைய மக்கள், என்றாலும் இவர்கள் அவருடைய நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது’ என்பதாக அவர்களைக் குறித்துச் சொல்லப்பட்டது.
KJV
20. And when they entered unto the heathen, whither they went, they profaned my holy name, when they said to them, These [are] the people of the LORD, and are gone forth out of his land.
AMP
20. And when they came to the nations to which they went, they profaned My holy name in that men said of them, These are the people of the Lord, and yet they had to go forth out of His land.
KJVP
20. And when they entered H935 W-VQY3MS unto H413 PREP the heathen H1471 D-NMP , whither H834 RPRO they went H935 VQQ3MP , they profaned H2490 my holy H6944 name H8034 CMS , when they said H559 to them , These H428 PMP [ are ] the people H5971 NMS of the LORD H3068 EDS , and are gone forth H3318 out of his land H776 .
YLT
20. And one goeth in unto the nations whither they have gone, And they pollute My holy name by saying to them, The people of Jehovah [are] these, And from His land they have gone forth.
ASV
20. And when they came unto the nations, whither they went, they profaned my holy name; in that men said of them, These are the people of Jehovah, and are gone forth out of his land.
WEB
20. When they came to the nations, where they went, they profaned my holy name; in that men said of them, These are the people of Yahweh, and are gone forth out of his land.
NASB
20. But when they came among the nations (wherever they came), they served to profane my holy name, because it was said of them: "These are the people of the LORD, yet they had to leave their land."
ESV
20. But when they came to the nations, wherever they came, they profaned my holy name, in that people said of them, 'These are the people of the LORD, and yet they had to go out of his land.'
RV
20. And when they came unto the nations, whither they went, they profaned my holy name; in that men said of them, These are the people of the LORD, and are gone forth out of his land.
RSV
20. But when they came to the nations, wherever they came, they profaned my holy name, in that men said of them, `These are the people of the LORD, and yet they had to go out of his land.'
NKJV
20. "When they came to the nations, wherever they went, they profaned My holy name -- when they said of them, 'These [are] the people of the LORD, [and] yet they have gone out of His land.'
MKJV
20. And when they entered the nations where they went, they even profaned My holy name by saying to them, These are the people of the Jehovah, and they are gone out of His land.
AKJV
20. And when they entered to the heathen, where they went, they profaned my holy name, when they said to them, These are the people of the LORD, and are gone forth out of his land.
NRSV
20. But when they came to the nations, wherever they came, they profaned my holy name, in that it was said of them, "These are the people of the LORD, and yet they had to go out of his land."
NIV
20. And wherever they went among the nations they profaned my holy name, for it was said of them,`These are the LORD's people, and yet they had to leave his land.'
NIRV
20. "They treated my name as if it were not holy. They did it everywhere they went among the nations. People said about them, 'They are the Lord's people. But they were forced to leave his land.'
NLT
20. But when they were scattered among the nations, they brought shame on my holy name. For the nations said, 'These are the people of the LORD, but he couldn't keep them safe in his own land!'
MSG
20. Wherever they went, they gave me a bad name. People said, 'These are GOD's people, but they got kicked off his land.'
GNB
20. Wherever they went, they brought disgrace on my holy name, because people would say, 'These are the people of the LORD, but they had to leave his land.'
NET
20. But when they arrived in the nations where they went, they profaned my holy name. It was said of them, 'These are the people of the LORD, yet they have departed from his land.'
ERVEN
20. But even in those other nations, they ruined my good name. How? Those nations said, 'These are the Lord's people, but they left his land.'