தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
எஸ்தர்
ECTA
9. அவ்விளம் பெண் ஏகாயின் கண்களுக்கு இனியவளெனக் காணப்பெற்று இவரது தயவைப் பெற்றார். அவரும் அவருக்குத் தேவையான அழகு சாதனங்களை உடனே தந்து, அரண்மனையில் சிறந்த செவிலியர் எழுவரையும் கொடுத்தார். மேலும் எஸ்தரையும் அவருடைய செவிலியரையும் அந்தப்புரத்தின் சிறந்த பகுதிக்கு மாற்றினார்.

TOV
9. அந்தப் பெண் அவன் பார்வைக்கு நன்றாயிருந்ததினால், அவளுக்கு அவன் கண்களிலே தயை கிடைத்தது; ஆகையால் அவளுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரமனையிலிருக்கிற ஏழு தாதிமார்களை அவளுக்கு நியமிக்கவும் ஜாக்கிரதைப்பட்டு கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவள் தாதிமார்களையும் வைத்தான்.

ERVTA
9. யேகாவுக்கு எஸ்தரைப் பிடித்தது. அவள் அவனது விருப்பத்திற்குரியவளானாள். எனவே யேகா விரைவாக எஸ்தருக்கு அலங்கார பொருட்களையும், சிறப்பான உணவையும் கொடுத்தான். அரண்மனையிலிருந்து யேகா ஏழு தாதிப் பெண்களைத் தேர்ந்தெடுத்து எஸ்தருக்குக் கொடுத்தான். அரசனது பெண்கள் வாழ்கிற சிறப்பான இடத்திற்கு எஸ்தரையும், அவளது ஏழு தாதிப் பெண்களையும் இருக்கச் செய்தான்.

IRVTA
9. அந்தப் பெண் அவனுடைய பார்வைக்கு நன்றாக இருந்ததால், அவளுக்கு அவனுடைய கண்களிலே தயவு கிடைத்தது; ஆகையால் அவளுடைய அலங்கரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரண்மனையில் இருக்கிற ஏழு பணிப்பெண்களை அவளுக்கு நியமித்து கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவளுடைய பணிப்பெண்களையும் வைத்தான்.

RCTA
9. அவளை ஏகே விரும்பினான். எனவே அவள் அவனது தயவைப் பெற்றாள். அதன் பயனாக, அரச மாளிகையில் இருந்த மிக்க அழகு வாய்ந்த ஏழு இளம் பெண்களை அவளுக்குத் தோழியராக நியமிக்கவும், அவளுக்குச் சேரவேண்டிய அனைத்தையும் விரைவில் கொடுக்கவும் (மற்றொரு) அண்ணகனுக்கு அவன் கட்டளையிட்டான். மேலும், அவளையும் அவள் தோழியரையும் அலங்கரித்து, அழகுபடுத்தத் தேவையானவற்றை எல்லாம் கொடுக்கவும் சொன்னான்.

OCVTA
9. இந்தப் பெண் அவனுக்குப் பிரியமுள்ளவளாயிருந்து அவனிடத்தில் தயவு பெற்றாள். அவன் உடனடியாக அவளுக்கு அழகுபடுத்தும் பொருட்களையும், விசேஷ உணவையும் கொடுத்தான். அவன் அரசனுடைய அரண்மனையிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட ஏழு தோழிகளையும் அவளுக்குக் கொடுத்து, அவளையும், அவளது தோழிகளையும் அந்தப்புரத்தின் மிகச்சிறந்த இடத்துக்கு மாற்றினான்.



KJV
9. And the maiden pleased him, and she obtained kindness of him; and he speedily gave her her things for purification, with such things as belonged to her, and seven maidens, [which were] meet to be given her, out of the king’s house: and he preferred her and her maids unto the best [place] of the house of the women.

AMP
9. And the maiden pleased [Hegai] and obtained his favor. And he speedily gave her the things for her purification and her portion of food and the seven chosen maids to be given her from the king's palace; and he removed her and her maids to the best [apartment] in the harem.

KJVP
9. And the maiden H5291 pleased H3190 him , and she obtained H5375 kindness H2617 NMS of H6440 L-CMP-3MS him ; and he speedily H926 gave H5414 L-VQFC her her things for purification H8562 , with H854 such things as belonged H4490 to her , and seven H7651 MFS maidens H5291 , [ which ] [ were ] meet H7200 to be given H5414 her , out of the king\'s house H1004 : and he preferred H8138 her and her maids H5291 unto the best H2896 [ place ] of the house H1004 CMS of the women H802 .

YLT
9. and the young woman is good in his eyes, and she receiveth kindness before him, and he hasteneth her purifications and her portions -- to give to her, and the seven young women who are provided -- to give to her, from the house of the king, and he changeth her and her young women to a good [place in] the house of the women.

ASV
9. And the maiden pleased him, and she obtained kindness of him; and he speedily gave her her things for purification, with her portions, and the seven maidens who were meet to be given her out of the kings house: and he removed her and her maidens to the best place of the house of the women.

WEB
9. The maiden pleased him, and she obtained kindness of him; and he speedily gave her things for her purification, with her portions, and the seven maidens who were meet to be given her out of the king's house: and he removed her and her maidens to the best place of the house of the women.

NASB
9. The girl pleased him and won his favor. So he promptly furnished her with cosmetics and provisions. Then picking out seven maids for her from the royal palace, he transferred both her and her maids to the best place in the harem.

ESV
9. And the young woman pleased him and won his favor. And he quickly provided her with her cosmetics and her portion of food, and with seven chosen young women from the king's palace, and advanced her and her young women to the best place in the harem.

RV
9. And the maiden pleased him, and she obtained kindness of him; and he speedily gave her her things for purification, with her portions, and the seven maidens, which were meet to be given her, out of the king-s house: and he removed her and her maidens to the best place of the house of the women.

RSV
9. And the maiden pleased him and won his favor; and he quickly provided her with her ointments and her portion of food, and with seven chosen maids from the king's palace, and advanced her and her maids to the best place in the harem.

NKJV
9. Now the young woman pleased him, and she obtained his favor; so he readily gave beauty preparations to her, besides her allowance. Then seven choice maidservants were provided for her from the king's palace, and he moved her and her maidservants to the best [place] in the house of the women.

MKJV
9. And the young woman pleased him, and she received kindness from him. And he quickly gave to her purifiers and her portion. And seven young women who were fit to be given her, out of the king's house. And he moved her and her servant women to the best place in the house of the women.

AKJV
9. And the maiden pleased him, and she obtained kindness of him; and he speedily gave her her things for purification, with such things as belonged to her, and seven maidens, which were meet to be given her, out of the king's house: and he preferred her and her maids to the best place of the house of the women.

NRSV
9. The girl pleased him and won his favor, and he quickly provided her with her cosmetic treatments and her portion of food, and with seven chosen maids from the king's palace, and advanced her and her maids to the best place in the harem.

NIV
9. The girl pleased him and won his favour. Immediately he provided her with her beauty treatments and special food. He assigned to her seven maids selected from the king's palace and moved her and her maids into the best place in the harem.

NIRV
9. Esther pleased him. He showed her his favor. Right away he provided her with her beauty care and special food. He appointed seven female attendants to help her. They were chosen from the king's palace. He moved her and her attendants into the best part of the place where the virgins stayed.

NLT
9. Hegai was very impressed with Esther and treated her kindly. He quickly ordered a special menu for her and provided her with beauty treatments. He also assigned her seven maids specially chosen from the king's palace, and he moved her and her maids into the best place in the harem.

MSG
9. Hegai liked Esther and took a special interest in her. Right off he started her beauty treatments, ordered special food, assigned her seven personal maids from the palace, and put her and her maids in the best rooms in the harem.

GNB
9. Hegai liked Esther, and she won his favor. He lost no time in beginning her beauty treatment of massage and special diet. He gave her the best place in the harem and assigned seven young women specially chosen from the royal palace to serve her.

NET
9. This young woman pleased him, and she found favor with him. He quickly provided her with her cosmetics and her rations; he also provided her with the seven specially chosen young women who were from the palace. He then transferred her and her young women to the best quarters in the harem.

ERVEN
9. He liked Esther. She became his favorite, so he quickly gave Esther beauty treatments and special food. He chose seven slave women from the king's palace and gave them to Esther. Then he moved Esther and her seven women servants into the best place where the king's women lived.



பதிவுகள்

மொத்தம் 23 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 23
  • அவ்விளம் பெண் ஏகாயின் கண்களுக்கு இனியவளெனக் காணப்பெற்று இவரது தயவைப் பெற்றார். அவரும் அவருக்குத் தேவையான அழகு சாதனங்களை உடனே தந்து, அரண்மனையில் சிறந்த செவிலியர் எழுவரையும் கொடுத்தார். மேலும் எஸ்தரையும் அவருடைய செவிலியரையும் அந்தப்புரத்தின் சிறந்த பகுதிக்கு மாற்றினார்.
  • TOV

    அந்தப் பெண் அவன் பார்வைக்கு நன்றாயிருந்ததினால், அவளுக்கு அவன் கண்களிலே தயை கிடைத்தது; ஆகையால் அவளுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரமனையிலிருக்கிற ஏழு தாதிமார்களை அவளுக்கு நியமிக்கவும் ஜாக்கிரதைப்பட்டு கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவள் தாதிமார்களையும் வைத்தான்.
  • ERVTA

    யேகாவுக்கு எஸ்தரைப் பிடித்தது. அவள் அவனது விருப்பத்திற்குரியவளானாள். எனவே யேகா விரைவாக எஸ்தருக்கு அலங்கார பொருட்களையும், சிறப்பான உணவையும் கொடுத்தான். அரண்மனையிலிருந்து யேகா ஏழு தாதிப் பெண்களைத் தேர்ந்தெடுத்து எஸ்தருக்குக் கொடுத்தான். அரசனது பெண்கள் வாழ்கிற சிறப்பான இடத்திற்கு எஸ்தரையும், அவளது ஏழு தாதிப் பெண்களையும் இருக்கச் செய்தான்.
  • IRVTA

    அந்தப் பெண் அவனுடைய பார்வைக்கு நன்றாக இருந்ததால், அவளுக்கு அவனுடைய கண்களிலே தயவு கிடைத்தது; ஆகையால் அவளுடைய அலங்கரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரண்மனையில் இருக்கிற ஏழு பணிப்பெண்களை அவளுக்கு நியமித்து கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவளுடைய பணிப்பெண்களையும் வைத்தான்.
  • RCTA

    அவளை ஏகே விரும்பினான். எனவே அவள் அவனது தயவைப் பெற்றாள். அதன் பயனாக, அரச மாளிகையில் இருந்த மிக்க அழகு வாய்ந்த ஏழு இளம் பெண்களை அவளுக்குத் தோழியராக நியமிக்கவும், அவளுக்குச் சேரவேண்டிய அனைத்தையும் விரைவில் கொடுக்கவும் (மற்றொரு) அண்ணகனுக்கு அவன் கட்டளையிட்டான். மேலும், அவளையும் அவள் தோழியரையும் அலங்கரித்து, அழகுபடுத்தத் தேவையானவற்றை எல்லாம் கொடுக்கவும் சொன்னான்.
  • OCVTA

    இந்தப் பெண் அவனுக்குப் பிரியமுள்ளவளாயிருந்து அவனிடத்தில் தயவு பெற்றாள். அவன் உடனடியாக அவளுக்கு அழகுபடுத்தும் பொருட்களையும், விசேஷ உணவையும் கொடுத்தான். அவன் அரசனுடைய அரண்மனையிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட ஏழு தோழிகளையும் அவளுக்குக் கொடுத்து, அவளையும், அவளது தோழிகளையும் அந்தப்புரத்தின் மிகச்சிறந்த இடத்துக்கு மாற்றினான்.
  • KJV

    And the maiden pleased him, and she obtained kindness of him; and he speedily gave her her things for purification, with such things as belonged to her, and seven maidens, which were meet to be given her, out of the king’s house: and he preferred her and her maids unto the best place of the house of the women.
  • AMP

    And the maiden pleased Hegai and obtained his favor. And he speedily gave her the things for her purification and her portion of food and the seven chosen maids to be given her from the king's palace; and he removed her and her maids to the best apartment in the harem.
  • KJVP

    And the maiden H5291 pleased H3190 him , and she obtained H5375 kindness H2617 NMS of H6440 L-CMP-3MS him ; and he speedily H926 gave H5414 L-VQFC her her things for purification H8562 , with H854 such things as belonged H4490 to her , and seven H7651 MFS maidens H5291 , which were meet H7200 to be given H5414 her , out of the king\'s house H1004 : and he preferred H8138 her and her maids H5291 unto the best H2896 place of the house H1004 CMS of the women H802 .
  • YLT

    and the young woman is good in his eyes, and she receiveth kindness before him, and he hasteneth her purifications and her portions -- to give to her, and the seven young women who are provided -- to give to her, from the house of the king, and he changeth her and her young women to a good place in the house of the women.
  • ASV

    And the maiden pleased him, and she obtained kindness of him; and he speedily gave her her things for purification, with her portions, and the seven maidens who were meet to be given her out of the kings house: and he removed her and her maidens to the best place of the house of the women.
  • WEB

    The maiden pleased him, and she obtained kindness of him; and he speedily gave her things for her purification, with her portions, and the seven maidens who were meet to be given her out of the king's house: and he removed her and her maidens to the best place of the house of the women.
  • NASB

    The girl pleased him and won his favor. So he promptly furnished her with cosmetics and provisions. Then picking out seven maids for her from the royal palace, he transferred both her and her maids to the best place in the harem.
  • ESV

    And the young woman pleased him and won his favor. And he quickly provided her with her cosmetics and her portion of food, and with seven chosen young women from the king's palace, and advanced her and her young women to the best place in the harem.
  • RV

    And the maiden pleased him, and she obtained kindness of him; and he speedily gave her her things for purification, with her portions, and the seven maidens, which were meet to be given her, out of the king-s house: and he removed her and her maidens to the best place of the house of the women.
  • RSV

    And the maiden pleased him and won his favor; and he quickly provided her with her ointments and her portion of food, and with seven chosen maids from the king's palace, and advanced her and her maids to the best place in the harem.
  • NKJV

    Now the young woman pleased him, and she obtained his favor; so he readily gave beauty preparations to her, besides her allowance. Then seven choice maidservants were provided for her from the king's palace, and he moved her and her maidservants to the best place in the house of the women.
  • MKJV

    And the young woman pleased him, and she received kindness from him. And he quickly gave to her purifiers and her portion. And seven young women who were fit to be given her, out of the king's house. And he moved her and her servant women to the best place in the house of the women.
  • AKJV

    And the maiden pleased him, and she obtained kindness of him; and he speedily gave her her things for purification, with such things as belonged to her, and seven maidens, which were meet to be given her, out of the king's house: and he preferred her and her maids to the best place of the house of the women.
  • NRSV

    The girl pleased him and won his favor, and he quickly provided her with her cosmetic treatments and her portion of food, and with seven chosen maids from the king's palace, and advanced her and her maids to the best place in the harem.
  • NIV

    The girl pleased him and won his favour. Immediately he provided her with her beauty treatments and special food. He assigned to her seven maids selected from the king's palace and moved her and her maids into the best place in the harem.
  • NIRV

    Esther pleased him. He showed her his favor. Right away he provided her with her beauty care and special food. He appointed seven female attendants to help her. They were chosen from the king's palace. He moved her and her attendants into the best part of the place where the virgins stayed.
  • NLT

    Hegai was very impressed with Esther and treated her kindly. He quickly ordered a special menu for her and provided her with beauty treatments. He also assigned her seven maids specially chosen from the king's palace, and he moved her and her maids into the best place in the harem.
  • MSG

    Hegai liked Esther and took a special interest in her. Right off he started her beauty treatments, ordered special food, assigned her seven personal maids from the palace, and put her and her maids in the best rooms in the harem.
  • GNB

    Hegai liked Esther, and she won his favor. He lost no time in beginning her beauty treatment of massage and special diet. He gave her the best place in the harem and assigned seven young women specially chosen from the royal palace to serve her.
  • NET

    This young woman pleased him, and she found favor with him. He quickly provided her with her cosmetics and her rations; he also provided her with the seven specially chosen young women who were from the palace. He then transferred her and her young women to the best quarters in the harem.
  • ERVEN

    He liked Esther. She became his favorite, so he quickly gave Esther beauty treatments and special food. He chose seven slave women from the king's palace and gave them to Esther. Then he moved Esther and her seven women servants into the best place where the king's women lived.
மொத்தம் 23 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 23
×

Alert

×

Tamil Letters Keypad References