தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
உபாகமம்
ECTA
11. இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்ற கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றினின்று வழுவியதன் மூலம் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து போகாதபடி கவனமாய் இருங்கள்.

TOV
11. உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

ERVTA
11. “எச்சரிக்கையாய் இருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் மறந்துவிடாதீர்கள்! கவனமாக இருங்கள். நான் இன்று உங்களுக்குத் தந்த தேவனது கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும், கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

IRVTA
11. “உன் தேவனாகிய யெகோவாவை மறக்காதபடிக்கும், நான் இன்று உனக்குக் கொடுக்கிற அவருடைய கற்பனைகளையும், நியாயங்களையும், கட்டளைகளையும், கைக்கொள்ளாமல் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

RCTA
11. நீ ஒருபோதும் உன் கடவுளாகிய ஆண்டவரை மறவாதே. நான் இன்று உனக்கு விதிக்கின்ற அவருடைய கட்டளைகளையும் சடங்கு ஆசாரங்களையும் நீதிமுறைகளையும் அசட்டை செய்யாதபடிக்கு எச்சரிக்கையாய் இருப்பாயாக.

OCVTA
11. நீங்கள் இறைவனை மறந்து நான் இன்று உங்களுக்குக் கொடுக்கும் உங்கள் இறைவனாகிய யெகோவாவினுடைய கட்டளைகளையும், சட்டங்களையும், விதிமுறைகளையும் கைக்கொள்ளத் தவறாதபடி எச்சரிக்கையாயிருங்கள்.



KJV
11. Beware that thou forget not the LORD thy God, in not keeping his commandments, and his judgments, and his statutes, which I command thee this day:

AMP
11. Beware that you do not forget the Lord your God by not keeping His commandments, His precepts, and His statutes which I command you today,

KJVP
11. Beware H8104 VNI2MS that thou forget not H6435 CONJ the LORD H3068 EDS thy God H430 CMP-2MS , in not H1115 L-NPAR keeping H8104 VQI2MS his commandments H4687 , and his judgments H4941 , and his statutes H2708 , which H834 RPRO I H595 PPRO-1MS command H6680 thee this day H3117 D-NMS :

YLT
11. `Take heed to thyself, lest thou forget Jehovah thy God so as not to keep His commands, and His judgments, and His statutes which I am commanding thee to-day;

ASV
11. Beware lest thou forget Jehovah thy God, in not keeping his commandments, and his ordinances, and his statutes, which I command thee this day:

WEB
11. Beware lest you forget Yahweh your God, in not keeping his commandments, and his ordinances, and his statutes, which I command you this day:

NASB
11. Be careful not to forget the LORD, your God, by neglecting his commandments and decrees and statutes which I enjoin on you today:

ESV
11. "Take care lest you forget the LORD your God by not keeping his commandments and his rules and his statutes, which I command you today,

RV
11. Beware lest thou forget the LORD thy God, in not keeping his commandments, and his judgments, and his statutes, which I command thee this day:

RSV
11. "Take heed lest you forget the LORD your God, by not keeping his commandments and his ordinances and his statutes, which I command you this day:

NKJV
11. " Beware that you do not forget the LORD your God by not keeping His commandments, His judgments, and His statutes which I command you today,

MKJV
11. Beware that you do not forget Jehovah your God, in not keeping His commandments, and His judgments, and His statutes, which I command you today,

AKJV
11. Beware that you forget not the LORD your God, in not keeping his commandments, and his judgments, and his statutes, which I command you this day:

NRSV
11. Take care that you do not forget the LORD your God, by failing to keep his commandments, his ordinances, and his statutes, which I am commanding you today.

NIV
11. Be careful that you do not forget the LORD your God, failing to observe his commands, his laws and his decrees that I am giving you this day.

NIRV
11. Make sure you don't forget the Lord your God. Don't fail to obey his commands, laws and rules. I'm giving them to you today.

NLT
11. "But that is the time to be careful! Beware that in your plenty you do not forget the LORD your God and disobey his commands, regulations, and decrees that I am giving you today.

MSG
11. Make sure you don't forget GOD, your God, by not keeping his commandments, his rules and regulations that I command you today

GNB
11. "Make certain that you do not forget the LORD your God; do not fail to obey any of his laws that I am giving you today.

NET
11. Be sure you do not forget the LORD your God by not keeping his commandments, ordinances, and statutes that I am giving you today.

ERVEN
11. "Be careful. Don't forget the Lord your God! Be careful to obey the commands, laws, and rules that I give you today.



மொத்தம் 20 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 20
1 2
3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
20
  • இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்ற கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றினின்று வழுவியதன் மூலம் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து போகாதபடி கவனமாய் இருங்கள்.
  • TOV

    உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
  • ERVTA

    “எச்சரிக்கையாய் இருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் மறந்துவிடாதீர்கள்! கவனமாக இருங்கள். நான் இன்று உங்களுக்குத் தந்த தேவனது கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும், கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.
  • IRVTA

    “உன் தேவனாகிய யெகோவாவை மறக்காதபடிக்கும், நான் இன்று உனக்குக் கொடுக்கிற அவருடைய கற்பனைகளையும், நியாயங்களையும், கட்டளைகளையும், கைக்கொள்ளாமல் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
  • RCTA

    நீ ஒருபோதும் உன் கடவுளாகிய ஆண்டவரை மறவாதே. நான் இன்று உனக்கு விதிக்கின்ற அவருடைய கட்டளைகளையும் சடங்கு ஆசாரங்களையும் நீதிமுறைகளையும் அசட்டை செய்யாதபடிக்கு எச்சரிக்கையாய் இருப்பாயாக.
  • OCVTA

    நீங்கள் இறைவனை மறந்து நான் இன்று உங்களுக்குக் கொடுக்கும் உங்கள் இறைவனாகிய யெகோவாவினுடைய கட்டளைகளையும், சட்டங்களையும், விதிமுறைகளையும் கைக்கொள்ளத் தவறாதபடி எச்சரிக்கையாயிருங்கள்.
  • KJV

    Beware that thou forget not the LORD thy God, in not keeping his commandments, and his judgments, and his statutes, which I command thee this day:
  • AMP

    Beware that you do not forget the Lord your God by not keeping His commandments, His precepts, and His statutes which I command you today,
  • KJVP

    Beware H8104 VNI2MS that thou forget not H6435 CONJ the LORD H3068 EDS thy God H430 CMP-2MS , in not H1115 L-NPAR keeping H8104 VQI2MS his commandments H4687 , and his judgments H4941 , and his statutes H2708 , which H834 RPRO I H595 PPRO-1MS command H6680 thee this day H3117 D-NMS :
  • YLT

    `Take heed to thyself, lest thou forget Jehovah thy God so as not to keep His commands, and His judgments, and His statutes which I am commanding thee to-day;
  • ASV

    Beware lest thou forget Jehovah thy God, in not keeping his commandments, and his ordinances, and his statutes, which I command thee this day:
  • WEB

    Beware lest you forget Yahweh your God, in not keeping his commandments, and his ordinances, and his statutes, which I command you this day:
  • NASB

    Be careful not to forget the LORD, your God, by neglecting his commandments and decrees and statutes which I enjoin on you today:
  • ESV

    "Take care lest you forget the LORD your God by not keeping his commandments and his rules and his statutes, which I command you today,
  • RV

    Beware lest thou forget the LORD thy God, in not keeping his commandments, and his judgments, and his statutes, which I command thee this day:
  • RSV

    "Take heed lest you forget the LORD your God, by not keeping his commandments and his ordinances and his statutes, which I command you this day:
  • NKJV

    " Beware that you do not forget the LORD your God by not keeping His commandments, His judgments, and His statutes which I command you today,
  • MKJV

    Beware that you do not forget Jehovah your God, in not keeping His commandments, and His judgments, and His statutes, which I command you today,
  • AKJV

    Beware that you forget not the LORD your God, in not keeping his commandments, and his judgments, and his statutes, which I command you this day:
  • NRSV

    Take care that you do not forget the LORD your God, by failing to keep his commandments, his ordinances, and his statutes, which I am commanding you today.
  • NIV

    Be careful that you do not forget the LORD your God, failing to observe his commands, his laws and his decrees that I am giving you this day.
  • NIRV

    Make sure you don't forget the Lord your God. Don't fail to obey his commands, laws and rules. I'm giving them to you today.
  • NLT

    "But that is the time to be careful! Beware that in your plenty you do not forget the LORD your God and disobey his commands, regulations, and decrees that I am giving you today.
  • MSG

    Make sure you don't forget GOD, your God, by not keeping his commandments, his rules and regulations that I command you today
  • GNB

    "Make certain that you do not forget the LORD your God; do not fail to obey any of his laws that I am giving you today.
  • NET

    Be sure you do not forget the LORD your God by not keeping his commandments, ordinances, and statutes that I am giving you today.
  • ERVEN

    "Be careful. Don't forget the Lord your God! Be careful to obey the commands, laws, and rules that I give you today.
மொத்தம் 20 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 20
1 2
3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
20
×

Alert

×

Tamil Letters Keypad References